Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மை 13

மை (13)

மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான் – திருக்கோ:48/3
மை ஏர் குவளை கண் வண்டினம் வாழும் செந்தாமரை-வாய் – திருக்கோ:66/3
மை வார் கரும்_கண்ணி செம் கரம் கூப்பு மறந்தும் மற்று அ – திருக்கோ:67/1
மை நிற வார் குழல் மாலையும் தாதும் வளாய் மதம் சேர் – திருக்கோ:69/3
மை நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்த பொன் இ – திருக்கோ:81/2
மை தழையாநின்ற மா மிடற்று அம்பலவன் கழற்கே – திருக்கோ:102/1
மை வார் குவளை விடும் மன்ன நீள் முத்த மாலைகளே – திருக்கோ:170/4
மை தயங்கும் திரை வாரியை நோக்கி மடல் அவிழ் பூம் – திருக்கோ:199/1
மை வந்த கோன் தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல் – திருக்கோ:212/3
மை மலர் வாள்_கண்ணி வல்லள்-கொல் ஆம் தில்லையான் மலை-வாய் – திருக்கோ:233/2
மை ஆர் கதலி வனத்து வருக்கை பழம் விழு தேன் – திருக்கோ:262/1
மை கொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர் நின்-வாய் – திருக்கோ:386/1
மை உறு வாள் கண் மழவை தழுவ மற்று உன் மகனே – திருக்கோ:399/2