Select Page

பூ (13)

பூ அரில் பெற்ற குழலி என் வாடி புலம்புவதே – திருக்கோ:14/4
யாழும் எழுதி எழில் முத்து எழுதி இருளில் மென் பூ
சூழும் எழுதி ஒர் தொண்டையும் தீட்டி என் தொல் பிறவி – திருக்கோ:79/1,2
பூ மெல் தழையும் அம் போதும் கொள்ளீர் தமியேன் புலம்ப – திருக்கோ:90/2
நற மனை வேங்கையின் பூ பயில் பாறையை நாகம் நண்ணி – திருக்கோ:96/1
பாப்பணியோன் தில்லை பல் பூ மருவு சில்_ஓதியை நல் – திருக்கோ:196/1
மெல்_இயல் கொங்கை பெரிய மின் நேர் இடை மெல் அடி பூ
கல் இயல் வெம்மை கடம் கடும் தீ கற்று வானம் எல்லாம் – திருக்கோ:201/1,2
பொன் ஆர் மணி மகிழ் பூ விழ யாம் விழை பொங்கு இருளே – திருக்கோ:210/4
விடலை உற்றார் இல்லை வெம் முனை வேடர் தமியை மென் பூ
மடலை உற்று ஆர்_குழல் வாடினள் மன்னு சிற்றம்பலவர்க்கு – திருக்கோ:218/1,2
பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும் – திருக்கோ:228/2
பூ மேவிய பொன்னை விட்டு பொன் தேடி இ பொங்கு வெம் கான் – திருக்கோ:344/2
துயில் மன்னு பூ அணை மேல் அணையா முன் துவளுற்றதே – திருக்கோ:351/4
பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர புலம்பாய் நலம் பாய் – திருக்கோ:355/3
தேன் முதிர் வேழத்தின் மென் பூ குதர் செம்மல் ஊரன் திண் தோள் – திருக்கோ:369/2
மேல்


பூசிப்பதே (1)

பொது தம்பலம் கொணர்ந்தோ புதல்வா எம்மை பூசிப்பதே – திருக்கோ:396/4
மேல்


பூசிற்றிலள் (1)

பூசிற்றிலள் அன்றி செய்யாதன இல்லை பூம் தழையே – திருக்கோ:115/4
மேல்


பூசு (1)

பூசு அ திருநீறு என வெளுத்து ஆங்கு அவன் பூம் கழல் யாம் – திருக்கோ:109/3
மேல்


பூட்ட (1)

தகிலும் தனி வடம் பூட்ட தகாள் சங்கரன் புலியூர் – திருக்கோ:165/2
மேல்


பூண் (4)

மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான் – திருக்கோ:48/3
பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர் கடலே – திருக்கோ:183/4
பொட்டு அணியான் நுதல் போய் இறும் பொய் போல் இடை என பூண்
இட்டு அணியான் தவிசின் மலர் அன்றி மிதிப்ப கொடான் – திருக்கோ:303/1,2
சிலை மலி வாள் நுதல் எங்கையது ஆகம் என செழும் பூண்
மலை மலி மார்பின் உதைப்ப தந்தான் தலை மன்னர் தில்லை – திருக்கோ:397/1,2
மேல்


பூண்டார் (1)

பூண்டார் இருவர் முன் போயினரே புலியூர் எனை நின்று – திருக்கோ:244/2
மேல்


பூண்டு (1)

ஆர தழை அரா பூண்டு அம்பலத்து அனல் ஆடி அன்பர்க்கு – திருக்கோ:91/1
மேல்


பூண்பது (1)

பூண்பது என்றே கொண்ட பாம்பன் புலியூர் அரன் மிடற்றின் – திருக்கோ:323/1
மேல்


பூண (1)

பூண திருத்திய பொங்கு ஒளியோன் புலியூர் புரையும் – திருக்கோ:215/2
மேல்


பூணின் (1)

பூணின் பொலி கொங்கை ஆவியை ஓவிய பொன் கொழுந்தை – திருக்கோ:23/3
மேல்


பூணும் (1)

பூணும் புணர் முலையும் கொண்டு தோன்றும் ஒர் பூம்_கொடியே – திருக்கோ:341/4
மேல்


பூத்து (1)

பைம் தாள் குவளைகள் பூத்து இருள் சூழ்ந்து பயின்றனவே – திருக்கோ:363/4
மேல்


பூப்பால் (1)

பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ் குழல் பூம்_கொடியே – திருக்கோ:312/4
மேல்


பூம் (34)

குரு வளர் பூம் குமிழ் கோங்கு பைம் காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ – திருக்கோ:1/2
புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்பும் தன் பூம் கழலின் – திருக்கோ:17/1
பூம் கனை ஆர் புனல் தென் புலியூர் புரிந்து அம்பலத்துள் – திருக்கோ:19/1
கயிலை சிலம்பில் பைம் பூம் புனம் காக்கும் கரும் கண் செ வாய் – திருக்கோ:30/2
மயிலை சிலம்ப கண்டு யான் போய் வருவன் வண் பூம் கொடிகள் – திருக்கோ:30/3
புகலிடம் தா பொழில்-வாய் எழில் வாய் தரு பூம்_கொடியே – திருக்கோ:42/4
பை உடை வாள் அரவத்து அல்குல் காக்கும் பைம் பூம் புனமே – திருக்கோ:48/4
அளி சென்ற பூம் குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே – திருக்கோ:50/4
பொன் நிற அல்குலுக்கு ஆமோ மணி நிற பூம் தழையே – திருக்கோ:58/4
மலை கீழ் விழ செற்ற சிற்றம்பலவர் வண் பூம் கயிலை – திருக்கோ:59/3
புரி சேர் சடையோன் புதல்வன்-கொல் பூம் கணை வேள்-கொல் என்ன – திருக்கோ:83/3
பொழில் வாய் தட வரை-வாய் அல்லது இல்லை இ பூம் தழையே – திருக்கோ:94/4
நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம்
குறும் கண்ணி வேய்ந்து இள மந்திகள் நாணும் இ குன்றிடத்தே – திருக்கோ:95/3,4
புற்றில வாள் அரவன் புலியூர் அன்ன பூம்_கொடியே – திருக்கோ:97/4
வண்டு ஆல் இயலும் வளர் பூம் துறைவ மறைக்கின் என்னை – திருக்கோ:105/3
பூசு அ திருநீறு என வெளுத்து ஆங்கு அவன் பூம் கழல் யாம் – திருக்கோ:109/3
பூசிற்றிலள் அன்றி செய்யாதன இல்லை பூம் தழையே – திருக்கோ:115/4
போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள் – திருக்கோ:174/2
பூம் கணை வேளை பொடியாய் விழ விழித்தோன் புலியூர் – திருக்கோ:179/1
தீர்த்தர் அங்கன் தில்லை பல் பூம் பொழில் செப்பும் வஞ்சினமும் – திருக்கோ:187/3
காப்பு அணிந்தார் பொன் அணிவார் இனி கமழ் பூம் துறைவ – திருக்கோ:196/2
மை தயங்கும் திரை வாரியை நோக்கி மடல் அவிழ் பூம்
கைதை அம் கானலை நோக்கி கண்ணீர் கொண்டு எம் கண்டர் தில்லை – திருக்கோ:199/1,2
இணையும் அளவும் இல்லா இறையோன் உறை தில்லை தண் பூம்
பணையும் தடமும் அன்றே நின்னொடு ஏகின் எம் பைம்_தொடிக்கே – திருக்கோ:202/3,4
பயில் என பேர்ந்து அறியாதவன் தில்லை பல் பூம் குழலாய் – திருக்கோ:224/3
பூம் கயிலாய பொருப்பன் திரு புலியூரது என்ன – திருக்கோ:245/1
முடிக்கு அலர் ஆக்கும் மொய் பூம் துறைவற்கு முரி புருவ – திருக்கோ:291/2
பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ் குழல் பூம்_கொடியே – திருக்கோ:312/4
இருள் தரு பூம் பொழில் இன் உயிர் போல கலந்து இசைத்த – திருக்கோ:336/2
போவர் நம் காதலர் என் நாம் உரைப்பது பூம்_கொடியே – திருக்கோ:337/4
பூணும் புணர் முலையும் கொண்டு தோன்றும் ஒர் பூம்_கொடியே – திருக்கோ:341/4
பூம் குவளை பொலி மாலையும் ஊரன் பொன் தோள் இணையும் – திருக்கோ:357/1
கரா பயில் பூம் புனல் ஊரன் புகும் இ கடி மனைக்கே – திருக்கோ:362/4
புலவி திரை பொர சீறடி பூம் கலம் சென்னி உய்ப்ப – திருக்கோ:365/1
புனல் ஊரனை பிரியும் புனல் ஊர் கண் அ பூம்_கொடியே – திருக்கோ:372/4
மேல்


பூம்_கொடியே (6)

புகலிடம் தா பொழில்-வாய் எழில் வாய் தரு பூம்_கொடியே – திருக்கோ:42/4
புற்றில வாள் அரவன் புலியூர் அன்ன பூம்_கொடியே – திருக்கோ:97/4
பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ் குழல் பூம்_கொடியே – திருக்கோ:312/4
போவர் நம் காதலர் என் நாம் உரைப்பது பூம்_கொடியே – திருக்கோ:337/4
பூணும் புணர் முலையும் கொண்டு தோன்றும் ஒர் பூம்_கொடியே – திருக்கோ:341/4
புனல் ஊரனை பிரியும் புனல் ஊர் கண் அ பூம்_கொடியே – திருக்கோ:372/4
மேல்


பூரண (1)

பூரண பொன் குடம் வைக்க மணி முத்தம் பொன் பொதிந்த – திருக்கோ:296/1
மேல்


பூவணம் (1)

பொன் பந்தி அன்ன சடையவன் பூவணம் அன்ன பொன்னின் – திருக்கோ:305/2
மேல்


பூவை (1)

பூவை தந்தாள் பொன் அம் பந்து தந்தாள் என்னை புல்லிக்கொண்டு – திருக்கோ:200/3

மேல்