Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நாக 1
நாகத்து 1
நாகத்தை 1
நாகத்தோடு 1
நாகம் 7
நாகொடும் 1
நாட்டத்தன் 1
நாட்டம் 1
நாட்டினை 1
நாட்டு 2
நாட 4
நாடகம் 1
நாடகமே 1
நாடர் 1
நாடன் 1
நாடி 2
நாடு 1
நாடும் 1
நாடுவன் 1
நாண் 8
நாணி 1
நாணும் 2
நாப்பண் 4
நாம் 8
நாமே 1
நாய்-வயின் 1
நாயகமே 1
நாயகன் 1
நாரணன் 1
நாரிக்கு 1
நால் 1
நாவல் 2
நாள் 9
நாள்_மலர் 2
நாளை 2
நான் 3
நான்கும் 1
நான்மறை 1
நான்முகன் 2
நான்முகனோடு 1
நானிலம் 1
நானும் 1

நாக (1)

வில் இலன் நாக தழை கையில் வேட்டை கொண்டாட்டம் மெய் ஓர் – திருக்கோ:60/3
மேல்


நாகத்து (1)

நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம் – திருக்கோ:95/3
மேல்


நாகத்தை (1)

தோடு ஆர் மது மலர் நாகத்தை நூக்கும் நம் சூழ் பொழிற்கே – திருக்கோ:161/4
மேல்


நாகத்தோடு (1)

எல் இலன் நாகத்தோடு ஏனம் வினா இவன் யாவன்-கொலாம் – திருக்கோ:60/2
மேல்


நாகம் (7)

நற மனை வேங்கையின் பூ பயில் பாறையை நாகம் நண்ணி – திருக்கோ:96/1
தேன் நுழை நாகம் மலர்ந்து திகழ் பளிங்கான் மதியோன் – திருக்கோ:116/3
நாட்டம் புதைத்து அன்ன நள்ளிருள் நாகம் நடுங்க சிங்கம் – திருக்கோ:156/3
நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன் – திருக்கோ:171/1
நாகம் இது மதியே மதியே நவில் வேல் கை எங்கள் – திருக்கோ:171/2
நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள்-வாய் நற ஆர் – திருக்கோ:171/3
நாகம் மலி பொழில்-வாய் எழில் வாய்த்த நின் நாயகமே – திருக்கோ:171/4
மேல்


நாகொடும் (1)

புற்று அங்கு உதர்ந்து நல் நாகொடும் பொன் ஆர் மணி புலம்ப – திருக்கோ:346/3
மேல்


நாட்டத்தன் (1)

நல் பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லை அன்ன – திருக்கோ:168/1
மேல்


நாட்டம் (1)

நாட்டம் புதைத்து அன்ன நள்ளிருள் நாகம் நடுங்க சிங்கம் – திருக்கோ:156/3
மேல்


நாட்டினை (1)

கொங்கம் பழனத்து ஒளிர் குளிர் நாட்டினை நீ உமை கூர் – திருக்கோ:100/2
மேல்


நாட்டு (2)

புயல் வந்த மா மதில் தில்லை நல் நாட்டு பொலிபவரே – திருக்கோ:381/4
விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழு குடியீர் – திருக்கோ:393/3
மேல்


நாட (4)

கற்பகச்சோலை கதுவும் கல் நாட இ கல் அதரே – திருக்கோ:168/4
பிளிறு உற்ற வான பெரு வரை நாட பெடை நடையோடு – திருக்கோ:254/2
குறவரை ஆர்க்கும் குளிர் வரை நாட கொழும் பவள – திருக்கோ:260/2
வேரிக்கு அளிக்கும் விழு மலை நாட விரி திரையின் – திருக்கோ:265/2
மேல்


நாடகம் (1)

நறை கள் மலி கொன்றையோன் நின்று நாடகம் ஆடு தில்லை – திருக்கோ:258/1
மேல்


நாடகமே (1)

நன் பணை தண் நறவு உண் அளி போன்று ஒளிர் நாடகமே – திருக்கோ:219/4
மேல்


நாடர் (1)

நலம் பாவிய முற்றும் நல்கினும் கல் வரை நாடர் அம்ம – திருக்கோ:197/2
மேல்


நாடன் (1)

பந்தாடு இரும் பொழில் பல் வரை நாடன் பண்போ இனிதே – திருக்கோ:276/2
மேல்


நாடி (2)

கிழி ஒன்ற நாடி எழுதி கை கொண்டு என் பிறவி கெட்டு இன்று – திருக்கோ:76/2
கடம்-தொறும் வாரண வல்சியின் நாடி பல் சீயம் கங்குல் – திருக்கோ:253/1
மேல்


நாடு (1)

போது இவர் கற்பக நாடு புல்லென்ன தம் பொன் அடி பாய் – திருக்கோ:40/3
மேல்


நாடும் (1)

தோயமும் நாடும் இல்லா சுரம் போக்கு துணிவித்தவே – திருக்கோ:207/4
மேல்


நாடுவன் (1)

போயின எல்லை எல்லாம் புக்கு நாடுவன் பொன்னினையே – திருக்கோ:234/4
மேல்


நாண் (8)

அரு நாண் அளிய அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றதே – திருக்கோ:44/4
பை நாண் அரவன் படு கடல்-வாய் படு நஞ்சு அமுது ஆம் – திருக்கோ:81/1
மை நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்த பொன் இ – திருக்கோ:81/2
தாயின் சிறந்தன்று நாண் தையலாருக்கு அ நாண் தகை சால் – திருக்கோ:204/1
தாயின் சிறந்தன்று நாண் தையலாருக்கு அ நாண் தகை சால் – திருக்கோ:204/1
பொற்பு ஆர் திரு நாண் பொருப்பர் விருப்பு புகுந்து நுந்த – திருக்கோ:208/2
மாட்டி அன்றே எம்-வயின் பெரு நாண் இனி மா குடி மாசு – திருக்கோ:284/1
கோன் திக்கு இலங்கு திண் தோள் கொண்டல் கண்டன் குழை எழில் நாண்
போன்று இ கடி மலர் காந்தளும் போந்து அவன் கை அனல் போல் – திருக்கோ:325/2,3
மேல்


நாணி (1)

ஏயா பழி என நாணி என்-கண் இங்ஙனே மறைத்தாள் – திருக்கோ:374/3
மேல்


நாணும் (2)

நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம் – திருக்கோ:95/3
குறும் கண்ணி வேய்ந்து இள மந்திகள் நாணும் இ குன்றிடத்தே – திருக்கோ:95/4
மேல்


நாப்பண் (4)

தான் நுழையா இருளாய் புறம் நாப்பண் வண் தாரகை போல் – திருக்கோ:116/2
மண்ணுக்கு நாப்பண் நயந்து தென் தில்லை நின்றோன் மிடற்றின் – திருக்கோ:162/2
அரும்பெறல் தோழியொடு ஆயத்து நாப்பண் அமரர் ஒன்னார் – திருக்கோ:167/2
புரம் அன்று அயர பொருப்பு வில் ஏந்தி புத்தேளிர் நாப்பண்
சிரம் அன்று அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் அனையாள் – திருக்கோ:321/1,2
மேல்


நாம் (8)

நடன் நாம் வணங்கும் தொல்லோன் எல்லை நான்முகன் மால் அறியா – திருக்கோ:77/1
மடல் நாம் புனைதரின் யார் கண்ணதோ மன்ன இன் அருளே – திருக்கோ:77/4
நாம் அரையாமத்து என்னோ வந்து வைகி நயந்ததுவே – திருக்கோ:164/4
நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள்-வாய் நற ஆர் – திருக்கோ:171/3
நாம் ஆதரிக்க நடம் பயில்வோனை நண்ணாதவரின் – திருக்கோ:263/2
தாமா அறிகிலராயின் என் நாம் சொல்லும் தன்மைகளே – திருக்கோ:263/4
படிக்கு அலர் ஆம் இவை என் நாம் மறைக்கும் பரிசுகளே – திருக்கோ:291/4
போவர் நம் காதலர் என் நாம் உரைப்பது பூம்_கொடியே – திருக்கோ:337/4
மேல்


நாமே (1)

நாமே நடக்க ஒழிந்தனம் யாம் நெஞ்சம் வஞ்சி அன்ன – திருக்கோ:344/3
மேல்


நாய்-வயின் (1)

நாய்-வயின் உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட – திருக்கோ:343/1
மேல்


நாயகமே (1)

நாகம் மலி பொழில்-வாய் எழில் வாய்த்த நின் நாயகமே – திருக்கோ:171/4
மேல்


நாயகன் (1)

விண்கள்-தம் நாயகன் தில்லையில் மெல்_இயல் பங்கன் எம் கோன் – திருக்கோ:220/3
மேல்


நாரணன் (1)

நந்தீ வரம் என்னும் நாரணன் நாள்_மலர் கண்ணிற்கு எஃகம் – திருக்கோ:163/1
மேல்


நாரிக்கு (1)

நாரிக்கு அளிக்க அமர் நல் மா சடை முடி நம்பர் தில்லை – திருக்கோ:265/3
மேல்


நால் (1)

கரும் கடம் மூன்று உகு நால் வாய் கரி உரித்தோன் கயிலை – திருக்கோ:55/2
மேல்


நாவல் (2)

வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி நனி நல்க கண்டு – திருக்கோ:84/3
நாவல் தழீஇய இ நானிலம் துஞ்சும் நயந்த இன்ப – திருக்கோ:191/2
மேல்


நாள் (9)

குரு நாள்_மலர் பொழில் சூழ் தில்லை கூத்தனை ஏத்தலர் போல் – திருக்கோ:44/1
நாள் ஆர் மலர் பொழில்-வாய் எழில் ஆயம் நணுகுகவே – திருக்கோ:47/4
மொய் நாள் முது திரை-வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும் – திருக்கோ:81/3
இ நாள் இது மது வார் குழலாட்கு என்-கண் இன் அருளே – திருக்கோ:81/4
உவவின நாள் மதி போன்று ஒளிர்கின்றது ஒளி முகமே – திருக்கோ:108/4
நந்தீ வரம் என்னும் நாரணன் நாள்_மலர் கண்ணிற்கு எஃகம் – திருக்கோ:163/1
மன் செய்த முன் நாள் மொழி வழியே அன்ன வாய்மை கண்டும் – திருக்கோ:278/1
நனி வரும் நாள் இதுவோ என்று வந்திக்கும் நல்_நுதலே – திருக்கோ:332/4
நீர் உக ஒளி வாடிட நீடு சென்றார் சென்ற நாள்
எண் நீர்மையின் நிலனும் குழியும் விரல் இட்டு அறவே – திருக்கோ:345/3,4
மேல்


நாள்_மலர் (2)

குரு நாள்_மலர் பொழில் சூழ் தில்லை கூத்தனை ஏத்தலர் போல் – திருக்கோ:44/1
நந்தீ வரம் என்னும் நாரணன் நாள்_மலர் கண்ணிற்கு எஃகம் – திருக்கோ:163/1
மேல்


நாளை (2)

திரு பனையூர் அனையாளை பொன் நாளை புனைதல் செப்பி – திருக்கோ:137/3
காண்பது அன்றே இன்று நாளை இங்கே வர கார் மலர் தேன் – திருக்கோ:323/3
மேல்


நான் (3)

நற்பால் வினை தெய்வம் தந்து இன்று நான் இவள் ஆம் பகுதி – திருக்கோ:8/2
நல் தேன்_மொழி அழல் கான் நடந்தாள் முகம் நான் அணுக – திருக்கோ:232/2
நான் வண்டு உறைதரு கொங்கை எவ்வாறு-கொல் நண்ணுவதே – திருக்கோ:380/4
மேல்


நான்கும் (1)

ஊழி ஒன்றாதன நான்கும் ஐம்பூதமும் ஆறு ஒடுங்கும் – திருக்கோ:339/2
மேல்


நான்மறை (1)

உன்னுங்கள் தீது இன்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே – திருக்கோ:236/4
மேல்


நான்முகன் (2)

நடன் நாம் வணங்கும் தொல்லோன் எல்லை நான்முகன் மால் அறியா – திருக்கோ:77/1
நடை மணியை தந்த பின்னர் முன் நான்முகன் மால் அறியா – திருக்கோ:385/2
மேல்


நான்முகனோடு (1)

நெருங்கு வளை கிள்ளை நீங்கிற்றிலள் நின்று நான்முகனோடு
ஒருங்கு வளை கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய் – திருக்கோ:331/2,3
மேல்


நானிலம் (1)

நாவல் தழீஇய இ நானிலம் துஞ்சும் நயந்த இன்ப – திருக்கோ:191/2
மேல்


நானும் (1)

நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நல் நெஞ்சமே – திருக்கோ:147/4

மேல்