ஞெமிய (1)
இகலும் அவரின் தளரும் இ தேம்பல் இடை ஞெமிய
புகிலும் மிக இங்ஙனே இறுமாக்கும் புணர் முலையே – திருக்கோ:165/3,4
மேல்
ஞெமிர்த்து (1)
களிறு உற்ற செல்லல் களை-வயின் பெண் மரம் கை ஞெமிர்த்து
பிளிறு உற்ற வான பெரு வரை நாட பெடை நடையோடு – திருக்கோ:254/1,2