Select Page

கெட்டு (1)

கிழி ஒன்ற நாடி எழுதி கை கொண்டு என் பிறவி கெட்டு இன்று – திருக்கோ:76/2
மேல்


கெட்டேன் (1)

கலை ஒன்று வெம் கணையோடு கடுகிட்டது என்னில் கெட்டேன்
கொலை ஒன்று திண்ணியவாறு ஐயர் கையில் கொடும் சிலையே – திருக்கோ:101/3,4
மேல்


கெட (7)

கீடம் செய்து என் பிறப்பு கெட தில்லை நின்றோன் கயிலை – திருக்கோ:129/3
வினை கெட செய்தவன் விண் தோய் கயிலை மயில் அனையாய் – திருக்கோ:141/2
நனை கெட செய்தனம் ஆயின் நமை கெட செய்திடுவான் – திருக்கோ:141/3
நனை கெட செய்தனம் ஆயின் நமை கெட செய்திடுவான் – திருக்கோ:141/3
தினை கெட செய்திடுமாறும் உண்டோ இ திரு கணியே – திருக்கோ:141/4
பகன் தாமரை கண் கெட கடந்தோன் புலியூர் பழனத்து – திருக்கோ:184/1
கனல் ஊர் கணை துணை ஊர் கெட செற்ற சிற்றம்பலத்து எம் – திருக்கோ:372/1
மேல்


கெடல் (1)

கெடுத்தான் கெடல் இல் தொல்லோன் தில்லை பல் மலர் கேழ் கிளர – திருக்கோ:226/2
மேல்


கெடாது (1)

பிழை கொண்டு ஒருவி கெடாது அன்பு செய்யின் பிறவி என்னும் – திருக்கோ:65/1
மேல்


கெடினும் (1)

கோலத்தினாள் பொருட்டு ஆக அமிர்தம் குணம் கெடினும்
காலத்தினால் மழை மாறினும் மாறா கவி கை நின் பொன் – திருக்கோ:27/2,3
மேல்


கெடுத்தான் (1)

கெடுத்தான் கெடல் இல் தொல்லோன் தில்லை பல் மலர் கேழ் கிளர – திருக்கோ:226/2
மேல்


கெடுவித்தது (1)

சோதிடம் கொண்டு இது எம்மை கெடுவித்தது தூ_மொழியே – திருக்கோ:138/4
மேல்


கெண்டை (2)

கிளை-வயின் நீக்கி இ கெண்டை அம் கண்ணியை கொண்டு தந்த – திருக்கோ:6/3
கீள்வது செய்த கிழவோனொடும் கிளர் கெண்டை அன்ன – திருக்கோ:247/2
மேல்


கெழி (1)

கெழி உம்மவே பணை தோள் பல என்னோ கிளக்கின்றதே – திருக்கோ:135/4
மேல்


கெழு (1)

கெழு நீர்மையின் சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் கள் அகத்த – திருக்கோ:123/2
மேல்


கெழுமற்கு (1)

ஆவி அன்னார் மிக்க அவாவினராய் கெழுமற்கு அழிவுற்று – திருக்கோ:37/2
மேல்


கெழுமி (1)

சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி
பொங்கும் புனல் கங்கை தாங்கி பொலி கழி பாறு உலவு – திருக்கோ:85/1,2
மேல்


கெழுமினவே (1)

கித்த கருங்குவளை செவ்வி ஓடி கெழுமினவே – திருக்கோ:388/4

மேல்