கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஐம்பால் 1
ஐம்பூதமும் 1
ஐய 9
ஐயம் 1
ஐயர் 5
ஐயர்க்கு 1
ஐயுறவாய் 1
ஐயுறவே 1
ஐவனம் 1
ஐம்பால் (1)
அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன் அணி ஆர் – திருக்கோ:126/1
மேல்
ஐம்பூதமும் (1)
ஊழி ஒன்றாதன நான்கும் ஐம்பூதமும் ஆறு ஒடுங்கும் – திருக்கோ:339/2
மேல்
ஐய (9)
தனி தரும் இ நிலத்து அன்று ஐய குன்றமும் தாழ் சடை மேல் – திருக்கோ:98/2
ஒரு குதலை சின் மழலைக்கு என்னோ ஐய ஓதுவதே – திருக்கோ:104/4
கோலா பிரசம் அன்னாட்கு ஐய நீ தந்த கொய் தழையே – திருக்கோ:110/4
அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும் ஐய மெய்யே – திருக்கோ:149/2
அலராய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு ஐய மெய் அருளே – திருக்கோ:180/4
ஆழி திருத்தி சுழி கணக்கு ஓதி நையாமல் ஐய
வாழி திருத்தி தரக்கிற்றியோ உள்ளம் வள்ளலையே – திருக்கோ:186/3,4
அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐய மெய்யே – திருக்கோ:202/2
விழியா வரும் புரி மென் குழலாள் திறத்து ஐய மெய்யே – திருக்கோ:261/3
புர மங்கையரின் நையாது ஐய காத்து நம் பொற்பரையே – திருக்கோ:371/4
மேல்
ஐயம் (1)
தேவி என்றே ஐயம் சென்றது அன்றே அறிய சிறிது – திருக்கோ:41/2
மேல்
ஐயர் (5)
ஆழம்-மன்னோ உடைத்து இ ஐயர் வார்த்தை அனங்கன் நைந்து – திருக்கோ:61/1
முனிதரும் அன்னையும் என் ஐயர் சாலவும் மூர்க்கர் இன்னே – திருக்கோ:98/1
மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய் கணை மண் குளிக்கும் – திருக்கோ:101/2
கொலை ஒன்று திண்ணியவாறு ஐயர் கையில் கொடும் சிலையே – திருக்கோ:101/4
அடி தேரலர் என்ன அஞ்சுவன் நின் ஐயர் என்னின் மன்னும் – திருக்கோ:216/3
மேல்
ஐயர்க்கு (1)
கொடுக்கோ வளை மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ – திருக்கோ:63/3
மேல்
ஐயுறவாய் (1)
ஐயுறவாய் நம் அகன் கடை கண்டு வண் தேர் உருட்டும் – திருக்கோ:399/1
மேல்
ஐயுறவே (1)
ஆர் அ தழை கொடு வந்தார் என வரும் ஐயுறவே – திருக்கோ:91/4
மேல்
ஐவனம் (1)
அருவி செய் தாழ் புனத்து ஐவனம் கொய்யவும் இ வனத்தே – திருக்கோ:144/2