Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வகுத்த 1
வகுத்தலும் 1
வகுத்தான் 1
வகை 9
வகைமை 1
வகையர் 1
வகையான் 3
வசை 3
வஞ்ச 1
வஞ்சரை 1
வஞ்சித்து 1
வஞ்சிப்பது 1
வட்டு 1
வடு 5
வண் 1
வண்ணத்தால் 1
வண்ணம் 2
வணக்கம் 2
வணங்கா 1
வணங்கிய 1
வந்த 7
வந்தானை 1
வயிற்றுக்கும் 1
வரல் 2
வரவு 3
வரவும் 1
வரிசையா 1
வரின் 6
வரினும் 2
வரு 4
வருக-மன் 1
வருத்த 1
வருத்தம் 1
வருதலால் 1
வருதலான் 1
வருந்தா 1
வருந்தினார்க்கு 1
வருப 1
வருபவன் 1
வரும் 15
வரும்-கால் 3
வருவது 1
வருவது-கொல்லோ 1
வருவதே 1
வருவதோர் 1
வரை 3
வரைத்து 2
வரையாள் 1
வரையான் 1
வரைவு 1
வல் 5
வல்லது 4
வல்லதூஉம் 2
வல்லதே 1
வல்லர் 1
வல்லறிதல் 1
வல்லன் 1
வல்லனை 1
வல்லார் 3
வல்லார்க்கு 2
வல்லாரை 1
வல்லாற்கு 1
வல்லான் 1
வல்லை 1
வல்லையேல் 1
வலி 4
வலியார் 1
வலியார்க்கு 1
வலியும் 4
வலைப்பட்டார் 1
வழக்கு 6
வழங்காது 1
வழங்கி 1
வழங்கும் 2
வழங்குவது 2
வழி 9
வழிமுறை 1
வழியது 1
வழிவந்த 3
வழுக்காமை 1
வழுக்கியும் 2
வழுக்கினுள் 1
வழுத்தினாள் 1
வள்ளி 1
வள்ளியம் 1
வள 1
வளத்தக்காள் 1
வளத்தன 1
வளம் 4
வளர்வதன் 1
வளர 1
வளா 1
வளி 3
வளி-இடை 1
வளை 2
வற்றல் 1
வற்று 2
வறக்குமேல் 1
வறம் 1
வறியார்க்கு 1
வறுமை 1
வறுமையின் 1
வறுமையும் 1
வன் 1
வன்கண் 2
வன்கண்ணதோ 1
வன்கண்ணர் 3
வன்கணதுவே 1
வன்கணவர் 1
வன்கணவர்க்கு 1
வன்கணவன் 1
வன்கணார் 2
வன்பாட்டது 1
வன்பால்-கண் 1
வன்மை 1
வன்மையின் 1
வன்மையுள் 2

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வகுத்த (1)

வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது – குறள் 38:7

TOP


வகுத்தலும் (1)

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு – குறள் 39:5

TOP


வகுத்தான் (1)

வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது – குறள் 38:7

TOP


வகை (9)

இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு – குறள் 3:3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்-கட்டே உலகு – குறள் 3:7
வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது – குறள் 38:7
வகை அற சூழாது எழுதல் பகைவரை
பாத்தி படுப்பது ஓர் ஆறு – குறள் 47:5
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல் – குறள் 72:3
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 73:1
வகை அறிந்து தன் செய்து தன் காப்ப மாயும்
பகைவர்-கண் பட்ட செருக்கு – குறள் 88:8
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் – குறள் 90:7
நகை ஈகை இன் சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு – குறள் 96:3

TOP


வகைமை (1)

பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார் பெறின் – குறள் 71:9

TOP


வகையர் (1)

நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான்
பத்து அடுத்த கோடி உறும் – குறள் 82:7

TOP


வகையான் (3)

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல் – குறள் 4:3
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான்
வேறு ஆகும் மாந்தர் பலர் – குறள் 52:4

TOP


வசை (3)

வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅவிடின் – குறள் 24:8
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம் – குறள் 24:9
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் – குறள் 24:10

TOP


வஞ்ச (1)

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் – குறள் 28:1

TOP


வஞ்சரை (1)

முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா
வஞ்சரை அஞ்சப்படும் – குறள் 83:4

TOP


வஞ்சித்து (1)

நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 28:6

TOP


வஞ்சிப்பது (1)

அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா – குறள் 37:6

TOP


வட்டு (1)

அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
நூல் இன்றி கோட்டி கொளல் – குறள் 41:1

TOP


வடு (5)

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு – குறள் 13:9
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு – குறள் 51:2
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில் – குறள் 55:9
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன் – குறள் 69:9
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள் 108:9

TOP


வண் (1)

வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம் – குறள் 24:9

TOP


வண்ணத்தால் (1)

தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து – குறள் 57:1

TOP


வண்ணம் (2)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
சொல்லிய வண்ணம் செயல் – குறள் 67:4
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் கொளல் – குறள் 72:4

TOP


வணக்கம் (2)

சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
தீங்கு குறித்தமையான் – குறள் 83:7

TOP


வணங்கா (1)

கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்கா தலை – குறள் 1:9

TOP


வணங்கிய (1)

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது – குறள் 42:9

TOP


வந்த (7)

செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும் – குறள் 57:9
குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
மடி ஆண்மை மாற்ற கெடும் – குறள் 61:9
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள் – குறள் 76:4
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து – குறள் 97:8
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் – குறள் 105:4
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மர_பாவை சென்று வந்த அற்று – குறள் 106:8
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன்-கொல் விருந்து – குறள் 122:1

TOP


வந்தானை (1)

உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்து இருந்து எண்ணி கொளல் – குறள் 53:10

TOP


வயிற்றுக்கும் (1)

செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் – குறள் 42:2

TOP


வரல் (2)

தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – குறள் 121:5
உரன் நசைஇ உள்ளம் துணை அக சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன் – குறள் 127:3

TOP


வரவு (3)

செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல் வரவு வாழ்வார்க்கு உரை – குறள் 116:1
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
நட்பினுள் ஆற்றுபவர் – குறள் 117:5
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – குறள் 127:4

TOP


வரவும் (1)

தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை – குறள் 105:3

TOP


வரிசையா (1)

பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர் – குறள் 53:8

TOP


வரின் (6)

மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் – குறள் 97:9
இளி வரின் வாழாத மானம் உடையார்
ஒளி தொழுது ஏத்தும் உலகு – குறள் 97:10
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின் – குறள் 106:2
வாரா-கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண் – குறள் 118:9
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
கண் அன்ன கேளிர் வரின் – குறள் 127:7
தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும்
காமம் நிறைய வரின் – குறள் 129:2

TOP


வரினும் (2)

தினை துணையாம் குற்றம் வரினும் பனை துணையா
கொள்வர் பழி நாணுவார் – குறள் 44:3
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும் – குறள் 63:5

TOP


வரு (4)

வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று – குறள் 9:3
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு – குறள் 9:6
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – குறள் 74:7
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு – குறள் 127:9

TOP


வருக-மன் (1)

வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
பைதல் நோய் எல்லாம் கெட – குறள் 127:6

TOP


வருத்த (1)

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் – குறள் 62:9

TOP


வருத்தம் (1)

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப்படும் – குறள் 47:8

TOP


வருதலால் (1)

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – குறள் 65:2

TOP


வருதலான் (1)

வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று – குறள் 2:1

TOP


வருந்தா (1)

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப்படும் – குறள் 47:8

TOP


வருந்தினார்க்கு (1)

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி – குறள் 114:1

TOP


வருப (1)

இன்றியமையா சிறப்பின-ஆயினும்
குன்ற வருப விடல் – குறள் 97:1

TOP


வருபவன் (1)

கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும் – குறள் 78:4

TOP


வரும் (15)

தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும் – குறள் 7:3
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்று கோள் தக்கது உடைத்து – குறள் 22:10
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் – குறள் 27:4
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் – குறள் 31:3
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும் – குறள் 32:9
வேண்டும்-கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும் – குறள் 37:2
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
வாஅய்மை வேண்ட வரும் – குறள் 37:4
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும் – குறள் 37:7
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் – குறள் 37:8
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போல கெடும் – குறள் 44:5
மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இன தூய்மை தூவா வரும் – குறள் 46:5
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் – குறள் 53:9
இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் – குறள் 105:2
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
துன்பம் வளர வரும் – குறள் 123:3
காதலர் இல் வழி மாலை கொலை_களத்து
ஏதிலர் போல வரும் – குறள் 123:4

TOP


வரும்-கால் (3)

இடுக்கண் வரும்-கால் நகுக அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – குறள் 63:1
பகை நட்பு ஆம் காலம் வரும்-கால் முகம் நட்டு
அகம் நட்பு ஒரீஇவிடல் – குறள் 83:10
இகல் காணான் ஆக்கம் வரும்-கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு – குறள் 86:9

TOP


வருவது (1)

எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
நினைப்ப வருவது ஒன்று இல் – குறள் 121:2

TOP


வருவது-கொல்லோ (1)

இன்றும் வருவது-கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு – குறள் 105:8

TOP


வருவதே (1)

அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல – குறள் 4:9

TOP


வருவதோர் (1)

எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய் – குறள் 43:9

TOP


வரை (3)

நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
போற்றாது புத்தேள் உலகு – குறள் 24:4
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வள வரை வல்லை கெடும் – குறள் 48:10

TOP


வரைத்து (2)

உதவி வரைத்து அன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து – குறள் 11:5

TOP


வரையாள் (1)

அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று – குறள் 15:10

TOP


வரையான் (1)

அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று – குறள் 15:10

TOP


வரைவு (1)

வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா
பூரியர்கள் ஆழும் அளறு – குறள் 92:9

TOP


வல் (5)

வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – குறள் 28:3
கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – குறள் 50:6
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 73:1
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – குறள் 74:7
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல் வரவு வாழ்வார்க்கு உரை – குறள் 116:1

TOP


வல்லது (4)

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு – குறள் 39:5
பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்
பொருத்தலும் வல்லது அமைச்சு – குறள் 64:3
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா
சொல்லலும் வல்லது அமைச்சு – குறள் 64:4
இல்லை தவறு அவர்க்கு-ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு – குறள் 133:1

TOP


வல்லதூஉம் (2)

அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல் – குறள் 72:3
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும் – குறள் 85:5

TOP


வல்லதே (1)

கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று – குறள் 59:5

TOP


வல்லர் (1)

நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும் பால் பட்டன்று இருள் – குறள் 100:9

TOP


வல்லறிதல் (1)

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில் – குறள் 59:2

TOP


வல்லன் (1)

சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது – குறள் 65:7

TOP


வல்லனை (1)

தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
செற்றார் செயக்கிடந்தது இல் – குறள் 45:6

TOP


வல்லார் (3)

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார் பெறின் – குறள் 65:8
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
சொல் தெரிதல் வல்லார் அகத்து – குறள் 72:7
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – குறள் 80:5

TOP


வல்லார்க்கு (2)

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இ உலகு – குறள் 58:8
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு
நாள் இழுக்கம் நட்டார் செயின் – குறள் 81:8

TOP


வல்லாரை (1)

இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மையவர் – குறள் 86:5

TOP


வல்லாற்கு (1)

இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
தான் கண்டனைத்து இ உலகு – குறள் 39:7

TOP


வல்லான் (1)

நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு – குறள் 69:3

TOP


வல்லை (1)

உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வள வரை வல்லை கெடும் – குறள் 48:10

TOP


வல்லையேல் (1)

மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி – குறள் 112:8

TOP


வலி (4)

வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – குறள் 28:3
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும் – குறள் 38:10
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடை-கண் முரிந்தார் பலர் – குறள் 48:3
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி – குறள் 114:1

TOP


வலியார் (1)

வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து – குறள் 25:10

TOP


வலியார்க்கு (1)

வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை – குறள் 87:1

TOP


வலியும் (4)

வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கி செயல் – குறள் 48:1

TOP


வலைப்பட்டார் (1)

தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் – குறள் 35:8

TOP


வழக்கு (6)

அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
என்பொடு இயைந்த தொடர்பு – குறள் 8:3
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு – குறள் 8:5
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – குறள் 80:5
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு – குறள் 100:1
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு – குறள் 100:2
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறை_பதி என்னும் வழக்கு – குறள் 102:5

TOP


வழங்காது (1)

தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் – குறள் 2:9

TOP


வழங்கி (1)

வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று – குறள் 2:1

TOP


வழங்கும் (2)

அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி – குறள் 25:5
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி – குறள் 48:7

TOP


வழங்குவது (2)

இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன் சொல் வழங்குவது – குறள் 10:9
வழங்குவது உள் வீழ்ந்த-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று – குறள் 96:5

TOP


வழி (9)

வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
வாழ் நாள் வழி அடைக்கும் கல் – குறள் 4:8
பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் – குறள் 5:4
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் – குறள் 47:1
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு – குறள் 69:8
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு – குறள் 77:6
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி – குறள் 85:6
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பு இலன் பற்றார்க்கு இனிது – குறள் 87:5
காதலர் இல் வழி மாலை கொலை_களத்து
ஏதிலர் போல வரும் – குறள் 123:4
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
காதலர் இல்லா வழி – குறள் 131:8

TOP


வழிமுறை (1)

தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் – குறள் 51:8

TOP


வழியது (1)

அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு – குறள் 8:10

TOP


வழிவந்த (3)

அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்கணதுவே படை – குறள் 77:4
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர் – குறள் 81:7
கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு – குறள் 81:9

TOP


வழுக்காமை (1)

இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃது ஒப்பது இல் – குறள் 54:6

TOP


வழுக்கியும் (2)

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல் – குறள் 14:9
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது – குறள் 17:5

TOP


வழுக்கினுள் (1)

விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து – குறள் 78:6

TOP


வழுத்தினாள் (1)

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
யார் உள்ளி தும்மினீர் என்று – குறள் 132:7

TOP


வள்ளி (1)

ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று – குறள் 131:4

TOP


வள்ளியம் (1)

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு – குறள் 60:8

TOP


வள (1)

உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வள வரை வல்லை கெடும் – குறள் 48:10

TOP


வளத்தக்காள் (1)

மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை – குறள் 6:1

TOP


வளத்தன (1)

நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
நாட வளம் தரும் நாடு – குறள் 74:9

TOP


வளம் (4)

ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம் குன்றிய-கால் – குறள் 2:4
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை – குறள் 52:2
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடு என்ப நாட்டின் தலை – குறள் 74:6
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
நாட வளம் தரும் நாடு – குறள் 74:9

TOP


வளர்வதன் (1)

உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்த அற்று – குறள் 72:8

TOP


வளர (1)

பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
துன்பம் வளர வரும் – குறள் 123:3

TOP


வளா (1)

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று – குறள் 53:3

TOP


வளி (3)

அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி – குறள் 25:5
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று – குறள் 95:1
முயக்கு-இடை தண் வளி போழ பசப்பு உற்ற
பேதை பெரு மழை கண் – குறள் 124:9

TOP


வளி-இடை (1)

வீழும் இருவர்க்கு இனிதே வளி-இடை
போழ படாஅ முயக்கு – குறள் 111:8

TOP


வளை (2)

துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை
இறை இறவாநின்ற வளை – குறள் 116:7
தண்ணம்துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை – குறள் 128:7

TOP


வற்றல் (1)

அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று – குறள் 8:8

TOP


வற்று (2)

மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று – குறள் 59:7
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள் 108:9

TOP


வறக்குமேல் (1)

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு – குறள் 2:8

TOP


வறம் (1)

சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்த அனையது உடைத்து – குறள் 101:10

TOP


வறியார்க்கு (1)

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து – குறள் 23:1

TOP


வறுமை (1)

சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல் – குறள் 94:4

TOP


வறுமையின் (1)

நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்-கண் பட்ட திரு – குறள் 41:8

TOP


வறுமையும் (1)

சிறுமையும் செல்லா துனியும் வறுமையும்
இல் ஆயின் வெல்லும் படை – குறள் 77:9

TOP


வன் (1)

இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன் சொல் வழங்குவது – குறள் 10:9

TOP


வன்கண் (2)

வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு – குறள் 64:2
உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவு இடத்து
தொல் படைக்கு அல்லால் அரிது – குறள் 77:2

TOP


வன்கண்ணதோ (1)

புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை – குறள் 123:2

TOP


வன்கண்ணர் (3)

வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
நுண் அவை அஞ்சுபவர்க்கு – குறள் 73:6
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை – குறள் 103:7
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்
நல்குவர் என்னும் நசை – குறள் 116:6

TOP


வன்கணதுவே (1)

அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்கணதுவே படை – குறள் 77:4

TOP


வன்கணவர் (1)

ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர் – குறள் 23:8

TOP


வன்கணவர்க்கு (1)

விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு – குறள் 78:5

TOP


வன்கணவன் (1)

விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன் – குறள் 69:9

TOP


வன்கணார் (2)

நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 28:6
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 120:8

TOP


வன்பாட்டது (1)

இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் – குறள் 107:3

TOP


வன்பால்-கண் (1)

அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று – குறள் 8:8

TOP


வன்மை (1)

இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை – குறள் 16:3

TOP


வன்மையின் (1)

இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் – குறள் 107:3

TOP


வன்மையுள் (2)

இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை – குறள் 16:3
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை – குறள் 45:4

TOP