கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சுட்ட 2
சுட 1
சுடச்சுட 1
சுடப்படினும் 1
சுடரும் 1
சுடல் 1
சுடின் 1
சுடும் 6
சுதை 1
சுமக்க 1
சுருக்கத்து 1
சுவை 3
சுழலும் 1
சுழன்றும் 1
சுற்றத்தார்-கண்ணே 1
சுற்றத்தால் 2
சுற்றப்பட 1
சுற்றப்படும் 1
சுற்றம் 4
சுற்றமா 2
சுற்றும் 1
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சுட்ட (2)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு – குறள் 13:9
சுட (1)
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு – குறள் 27:7
சுடச்சுட (1)
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு – குறள் 27:7
சுடப்படினும் (1)
எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
பெரியார் பிழைத்து ஒழுகுவார் – குறள் 90:6
சுடரும் (1)
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு – குறள் 27:7
சுடல் (1)
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ – குறள் 116:9
சுடின் (1)
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ – குறள் 116:9
சுடும் (6)
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னை சுடும் – குறள் 30:3
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
ஏம புணையை சுடும் – குறள் 31:6
கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை
உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 80:9
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை – குறள் 102:9
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 121:7
சுதை (1)
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் கொளல் – குறள் 72:4
சுமக்க (1)
செறுநரை காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை – குறள் 49:8
சுருக்கத்து (1)
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு – குறள் 97:3
சுவை (3)
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்-கட்டே உலகு – குறள் 3:7
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம் – குறள் 26:3
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் – குறள் 42:10
சுழலும் (1)
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
கழல் யாப்பு காரிகை நீர்த்து – குறள் 78:7
சுழன்றும் (1)
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை – குறள் 104:1
சுற்றத்தார்-கண்ணே (1)
பற்று அற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார்-கண்ணே உள – குறள் 53:1
சுற்றத்தால் (2)
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான்
பெற்றத்தால் பெற்ற பயன் – குறள் 53:4
கொடுத்தலும் இன் சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப்படும் – குறள் 53:5
சுற்றப்பட (1)
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான்
பெற்றத்தால் பெற்ற பயன் – குறள் 53:4
சுற்றப்படும் (1)
கொடுத்தலும் இன் சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப்படும் – குறள் 53:5
சுற்றம் (4)
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றி கெடும் – குறள் 17:6
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும் – குறள் 53:2
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் – குறள் 53:9
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று – குறள் 59:4
சுற்றமா (2)
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமை-தான்
சுற்றமா சூழ்ந்துவிடும் – குறள் 46:1
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
சுற்றமா சுற்றும் உலகு – குறள் 103:5
சுற்றும் (1)
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
சுற்றமா சுற்றும் உலகு – குறள் 103:5