ஞேயங்கள் (1)
நல் தவ துணையே ஆனந்த_கடலே ஞாதுரு ஞான ஞேயங்கள்
அற்றவர்க்கு அறாத நட்பு உடை கலப்பே அநேகமாய் நின் அடிக்கு அன்பு – தாயு:22 309/2,3
மேல்
ஞேயத்திலே (1)
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
மேல்
ஞேயம் (1)
ஞானாகாரத்தினொடு ஞேயம் அற்ற ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும் – தாயு:14 153/3
மேல்
ஞேயமே (1)
நாதமே நாதாந்த வெளியே சுத்த ஞாதுருவே ஞானமே ஞேயமே நல் – தாயு:41 605/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)