Select Page

கெச (1)

கெச துரக முதலான சதுரங்க மன ஆதி கேள்வியின் இசைந்து நிற்ப கெடி கொண்ட தலம் ஆறு மு_மண்டலத்திலும் கிள்ளாக்கு செல்ல மிக்க – தாயு:7 62/1
மேல்

கெட்ட (4)

பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
அடைவு கெட்ட பாழ் மாயை ஆழியிலே இன்னம் அல்லல்பட – தாயு:33 559/3
கெட்ட வழி ஆணவ பேய் கீழாக மேலான – தாயு:43 787/1
மேல்

கெட்ட_சூனியம் (1)

பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
மேல்

கெட்டவாறே (1)

வாயால் கிணறு கெட்டவாறே போல் வாய் பேசி – தாயு:43 985/1
மேல்

கெட்டால் (1)

கன்று கெட்டால் தாய் அருகே காண் – தாயு:28 494/4
மேல்

கெட்டி (1)

கெட்டி என்று உன் அன்பர் மலம் கெட்டு அயர்ந்தோர் பூரணமாம் – தாயு:43 713/1
மேல்

கெட்டு (2)

ஊழ்வினை பகுதி கெட்டு இங்கு உன்னையும் கிட்டுவேனோ – தாயு:21 297/2
கெட்டி என்று உன் அன்பர் மலம் கெட்டு அயர்ந்தோர் பூரணமாம் – தாயு:43 713/1
மேல்

கெட்டேன் (2)

வெல்லற்கு அரிய மயலில் எனை விட்டு எங்கு ஒளித்தாய் ஆ கெட்டேன்
கல்லில் பசிய நார் உரித்து கடுகில் பெரிய கடல் அடைக்கும் – தாயு:20 282/2,3
மரபை கெடுத்தனன் கெட்டேன் இத்தை வாய்விட்டு சொல்லிடின் வாழ்வு எனக்கு இல்லை – தாயு:54 1426/1
மேல்

கெட (7)

தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனி சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 107/4
ஒரு வனவன் யானை கெட குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை – தாயு:14 160/1
துன்று மன கவலை கெட புலை நாயேனை தொழும்புகொள சீகாழி_துரையே தூது – தாயு:14 161/3
பொய்யனேன் சிந்தை பொய் கெட பூரண – தாயு:18 201/3
ஈன பாழ் கெட என்றும் இருப்பனே – தாயு:18 216/4
சிறுமை கெட பெருமையின் நின் சென்ம தேயத்தினில் நீ செல்லல் வேண்டும் – தாயு:26 398/4
கெட அன்றோ ஓர் பாத்திரத்துக்கு ஆடல் அல்லால் – தாயு:28 521/3
மேல்

கெடவும் (2)

பேதம் அபேதம் கெடவும் ஒரு பேசாமை பிறவாதோ ஆல் அடியில் பெரிய மோன – தாயு:14 163/2
தொல்லை பிறவி துயர் கெடவும் எந்தை பிரான் – தாயு:46 1333/1
மேல்

கெடவே (1)

ஓவியம் போல் அசைவு அறவும் தானே நிற்பேன் ஓது அரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே – தாயு:14 162/4
மேல்

கெடி (1)

கெச துரக முதலான சதுரங்க மன ஆதி கேள்வியின் இசைந்து நிற்ப கெடி கொண்ட தலம் ஆறு மு_மண்டலத்திலும் கிள்ளாக்கு செல்ல மிக்க – தாயு:7 62/1
மேல்

கெடு (1)

கபடம்-தனில் விழுந்து கெடு நினைவு ஆகி – தாயு:56 1452/30
மேல்

கெடுக்க (2)

என்னை கெடுக்க இசைந்த இரு_வினை நோய்-தன்னை – தாயு:43 799/1
கெடுக்க தகாதோ பராபரமே – தாயு:43 799/2
மேல்

கெடுத்த (1)

கெடுத்த இன்ப கிளர் மணி குன்றமே – தாயு:18 259/4
மேல்

கெடுத்தனன் (1)

மரபை கெடுத்தனன் கெட்டேன் இத்தை வாய்விட்டு சொல்லிடின் வாழ்வு எனக்கு இல்லை – தாயு:54 1426/1
மேல்

கெடுத்து (2)

வான் கெடுத்து தேடும் மதிகேடர் போல எமை – தாயு:45 1176/1
நான் கெடுத்து தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ – தாயு:45 1176/2
மேல்

கெடுத்தே (2)

மருள் எலாம் கெடுத்தே உளம் மன்னலால் – தாயு:18 261/3
கெடுத்தே பசுத்துவத்தை கேடு_இலா ஆனந்தம் – தாயு:45 1248/1
மேல்

கெடுவாய் (1)

ஓர் ஆயிரம் புத்தி சொன்னாலும் ஓர்கிலை ஓ கெடுவாய்
பாராய் உனை கொல்லுவேன் வெல்லுவேன் அருள் பாங்கு கொண்டே – தாயு:27 450/3,4
மேல்

கெடுவீர் (1)

ஆராய் அலைந்தீர் நீர் ஆ கெடுவீர் தேரீர் – தாயு:28 471/2
மேல்

கெடுவேன் (6)

முத்தி நெறி வேண்டாத மூடனேன் ஆ கெடுவேன்
சித்தி நெறிக்கு என் கடவேன் சீர் அடியார்க்கு ஏவல்செயும் – தாயு:33 567/2,3
தாகம் அறிந்து இன்ப நிட்டை தாராயேல் ஆ கெடுவேன்
தேகம் விழுந்திடின் என் செய்வேன் பராபரமே – தாயு:43 659/1,2
என்னை இன்னது என்று அறியா ஏழைக்கும் ஆ கெடுவேன்
முன்னை வினை கூடல் முறையோ பராபரமே – தாயு:43 797/1,2
வன்மை இன்றி எல்லாம் மதித்து உணர்வாய்க்கா கெடுவேன்
தன்மை ஒன்றும் தோயா தடையோ பராபரமே – தாயு:43 1016/1,2
வஞ்சகத்துக்கு ஆலயமாம் வல்_வினையேன் ஆ கெடுவேன்
நெஞ்சகத்தில் ஐயா நீ நேர்பெறவும் காண்பேனோ – தாயு:46 1332/1,2
முன் நினைக்க பின் மறைக்கும் மூட இருள் ஆ கெடுவேன்
என் நினைக்க என் மறக்க எந்தை பெருமானே – தாயு:51 1399/1,2

மேல்