மூச்செறியும் (1)
கலங்கும் தெளியும் கனல் எழ மூச்செறியும் கண்ணின் நீர் – தஞ்-வா-கோவை:1 16 243/1
மூடி (1)
பணிமொழியாள் என்னும் கொள் கொம்பு மூடி படர்ந்து அயல் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 229/2
மூரல் (1)
மூரல் கதிர் முத்த வார் முலை ஆவியின் மூழ்க தனி – தஞ்-வா-கோவை:1 13 182/1
மூரலும் (2)
உலை பெய்த வார் தினை மூரலும் உண்டு உளம் கூர் உவகை – தஞ்-வா-கோவை:1 10 140/2
செம் சூட்டு இளகு பொன் போல் தினை மூரலும் தெள் அமுதே – தஞ்-வா-கோவை:1 10 141/4
மூரி (2)
முகத்தில் பகழி இரண்டு உடையார்க்கு இடம் மூரி முந்நீர் – தஞ்-வா-கோவை:1 8 48/1
முலை ஆர் முயக்கினும் அல்லா இடத்தினும் மூரி முந்நீர் – தஞ்-வா-கோவை:1 11 147/1
மூழ்க (1)
மூரல் கதிர் முத்த வார் முலை ஆவியின் மூழ்க தனி – தஞ்-வா-கோவை:1 13 182/1
மூழ்கி (1)
நாம் ஆவி மூழ்கி நறு மலர் குற்று நந்தாவனத்து – தஞ்-வா-கோவை:1 10 131/1