Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போக்கினையே 1
போக 4
போகம் 1
போகா 1
போகுவல் 1
போத 2
போதக 1
போதகம் 2
போதகம்-தொறும் 1
போது 21
போதுகம் 1
போதுகவே 1
போதும் 4
போந்தது 1
போந்ததும் 1
போந்தனன் 1
போந்து 1
போம் 4
போய் 11
போய 3
போயின 1
போயினர் 2
போயினள் 1
போயினளே 2
போயே 1
போர் 15
போர்க்கள 1
போர்த்திருந்தேனை 1
போர்த்திருப்பார்-தமக்கு 1
போர்த்து 2
போல் 120
போல்பவர் 1
போல்பவன் 1
போல்வனவே 1
போல 10
போலும் 12
போவரோ 1
போழ்தின் 1
போற்ற 1
போற்றவும் 1
போற்றாது 1
போற்றி 3
போற்றியும் 1
போற்று 2
போற்றும் 1
போறல் 1
போன்ற 1
போன்றது 2
போன்று 2
போன 3
போனவரே 1

போக்கினையே (1)

பொன்னே அனைய நல்லாய் அவமே சுரம் போக்கினையே – தஞ்-வா-கோவை:2 22 329/4

மேல்

போக (4)

போலும் சுரம் இனி போக ஒண்ணாது பொருப்பு அடைந்தான் – தஞ்-வா-கோவை:2 21 320/2
புலையா கடக்க எம் இல் போக போக புறங்கடையே – தஞ்-வா-கோவை:3 28 393/4
புலையா கடக்க எம் இல் போக போக புறங்கடையே – தஞ்-வா-கோவை:3 28 393/4
சொல் வித்த என்று அழல் ஆர் சுரம் போக துணிந்தனரே – தஞ்-வா-கோவை:3 29 408/4

மேல்

போகம் (1)

விளங்கு ஒண் பிறை நுதல் வேர் தரும் போகம் விளைத்து அன்பு சேர் – தஞ்-வா-கோவை:3 27 372/3

மேல்

போகா (1)

புணரா விரகமும் போகா இரவும் புணர் முலை மேல் – தஞ்-வா-கோவை:1 15 214/1

மேல்

போகுவல் (1)

பொழியாத வெம் சுரம் போகுவல் யான் என்று போம் குறிப்பால் – தஞ்-வா-கோவை:2 22 326/3

மேல்

போத (2)

போர் உறை தீ கணை போலும் நின் கண் கண்டு போத அஞ்சி – தஞ்-வா-கோவை:2 20 300/1
யான் அகம் போத வருந்த நும் போல் வனப்பு எய்தி வெய்ய – தஞ்-வா-கோவை:2 22 346/1

மேல்

போதக (1)

புனைந்தால் அனைய புனத்து அயல்-வாய் வண்டு போதக தேன் – தஞ்-வா-கோவை:1 10 87/2

மேல்

போதகம் (2)

புயலேறு எதிர்-தொறும் பொங்கு உளை மீதெழ போதகம் தேர்ந்து – தஞ்-வா-கோவை:1 13 169/1
வல்லியம் போதகம் போர் பயில் கான் வந்து வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 14 200/2

மேல்

போதகம்-தொறும் (1)

திண் போதகம்-தொறும் தீட்டிய வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:3 28 398/3

மேல்

போது (21)

புயலாம் எனிம் புயல் போது கொள்ளாது இ புனை இழையார் – தஞ்-வா-கோவை:1 6 31/3
நாம் அ கலவி நலம் கவர் போது நமக்கு அளித்த – தஞ்-வா-கோவை:1 6 33/2
பொறை கொண்ட தாமரை போது அன்ன கொங்கையும் பொங்கு அரி சேர் – தஞ்-வா-கோவை:1 8 45/1
போது அளவா விழி என்னும் என் ஆசை புறத்து அளவா – தஞ்-வா-கோவை:1 8 46/3
நறை அலர் ஆ விரை போது இசையா திசை நால் முகத்தும் – தஞ்-வா-கோவை:1 10 105/1
மை போது அணி தொங்கல் வாணன் ஒன்னார் என வல்வினையேற்கு – தஞ்-வா-கோவை:1 10 116/1
பொய் போல் இடை நின் விழி போல் குவளை அம் போது இவை நின் – தஞ்-வா-கோவை:1 10 137/1
கை போல் கவின்கொள் செங்காந்தள் அம் போது இவை கண்டருள் யான் – தஞ்-வா-கோவை:1 10 137/3
மாலை அம் போது வருவித்த நீர் தஞ்சைவாணன் தெவ்வர் – தஞ்-வா-கோவை:1 11 143/2
பூ அலர் வாவியின் நீர் அற்ற போது உற்ற புன்மை அல்லால் – தஞ்-வா-கோவை:1 11 146/1
வகை கொண்ட மாந்தழை காந்தளம் போது மருப்பின் முத்தம் – தஞ்-வா-கோவை:1 13 168/1
கொந்து ஆர் அசோகம் தரும் செழும் போது கொழும் தழையும் – தஞ்-வா-கோவை:1 13 174/3
முல்லை அம் போது முகையும் கொய்யாது முகிழ் முலையாய் – தஞ்-வா-கோவை:1 13 183/3
எல்லி அம் போது சென்றேன் என்று கேள்வர் இயம்பினரே – தஞ்-வா-கோவை:1 14 200/4
தாழியினும் போது அலர் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 202/3
போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள் – தஞ்-வா-கோவை:1 15 221/2
சுழி தோற்றிடும் பகை தீர்க்கின்ற போது ஒரு தோன்றலும் அவ் – தஞ்-வா-கோவை:2 20 301/3
நளி போது அவிழ் குழலாய் மெல்லமெல்ல நடந்தருளே – தஞ்-வா-கோவை:2 21 316/4
போது அலர்ந்து அல்லை முனியும் மெல் ஓதி புனை_இழை தன் – தஞ்-வா-கோவை:2 23 352/1
வன் போது அணி தொங்கல் வாணன் தென்மாறை மகிழ்நர் நம் மேல் – தஞ்-வா-கோவை:3 28 378/1
வண் போது அளவிய நீர் வையைநாட்டு உறை மன்னவரே – தஞ்-வா-கோவை:3 28 398/4

மேல்

போதுகம் (1)

பொன்னே எதிர்கொள போதுகம் வா புவி ஏழினுக்கும் – தஞ்-வா-கோவை:1 13 175/2

மேல்

போதுகவே (1)

பூ மாதவி பந்தர்-வாய் விளையாடுகம் போதுகவே – தஞ்-வா-கோவை:1 10 131/4

மேல்

போதும் (4)

பொல்லாது இருண்டது போதும் மற்று யாங்களும் போதும் இங்கு – தஞ்-வா-கோவை:1 10 96/3
பொல்லாது இருண்டது போதும் மற்று யாங்களும் போதும் இங்கு – தஞ்-வா-கோவை:1 10 96/3
பொருளே என சுரம் போதும் அப்போது புகழ் வெயிலான் – தஞ்-வா-கோவை:2 21 307/2
பூ ஆர் சடை முடி மேல் வைத்த போதும் பொறுத்தனளே – தஞ்-வா-கோவை:3 28 401/4

மேல்

போந்தது (1)

புரை யானை அம்பொடு போந்தது உண்டோ என்பர் பூங்கொடியீர் – தஞ்-வா-கோவை:1 9 74/3

மேல்

போந்ததும் (1)

புனம் காவல் அன்று இவள் பூண்டதும் ஆண்டகை போந்ததும் மான் – தஞ்-வா-கோவை:1 9 80/1

மேல்

போந்தனன் (1)

புதியேன் மிக இ புனத்திற்கு யான் தனி போந்தனன் நும் – தஞ்-வா-கோவை:1 9 70/1

மேல்

போந்து (1)

போற்றும் கொடுவினையேன் புனையாவிடில் போந்து அலரே – தஞ்-வா-கோவை:1 10 128/3

மேல்

போம் (4)

பொழியாத வெம் சுரம் போகுவல் யான் என்று போம் குறிப்பால் – தஞ்-வா-கோவை:2 22 326/3
தரவே என வந்த சந்திரவாணன் தரியலர் போம்
சுர வேய் அழல் வழியே தனி போய என் தோகையையே – தஞ்-வா-கோவை:2 22 344/3,4
கான் கண்ட தண்ணளி சந்திரவாணன் தரியலர் போம்
கான் கண்ட மெய் குளிர பொய்கை சூழ் தஞ்சை காண்பர்களே – தஞ்-வா-கோவை:2 22 347/3,4
போம் மான் அதரிடத்து என் ஐயர் தோன்ற புறங்கொடுத்த – தஞ்-வா-கோவை:2 25 365/3

மேல்

போய் (11)

இழை வளர் வார் முலை ஏர் இளம் தோகையை இக்கணம் போய்
கழை வளர் சாரலில் கண்டு உனை யான் வந்து காண்பு அளவும் – தஞ்-வா-கோவை:1 8 50/2,3
போய் யான் அளித்தலும் கைகுவித்து ஏற்ற பின் போற்றி அன்பால் – தஞ்-வா-கோவை:1 10 129/1
வேறு ஓர் பொதும்பரில் போய் விளையாடுக வேல் படையான் – தஞ்-வா-கோவை:1 16 236/2
மழை போல் வருகுவன் வன் சுரம் போய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 18 260/2
காலை பொழுது கடும் பரி தேர் பண்ணி கானகம் போய்
மாலை பொழுது வருகுவல் யான் தஞ்சைவாணன் நல் நாட்டு – தஞ்-வா-கோவை:1 18 262/1,2
தனம் சேர்ந்த வஞ்சி நின் சாயல் கண்டு அஞ்சி தனித்தனி போய்
வனம் சேர்ந்து அயர்ந்த மயில்கள் எல்லாம் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 18 269/1,2
வேண்டும் பொருளை தரும் பொருள் போய் முற்றி மீண்ட என் தேர் – தஞ்-வா-கோவை:1 18 275/1
உயர் ஆமலகத்து அரும் கனி நீர் நசைக்கு உண் சுரம் போய்
வியராமல் இல்லின் விடுத்து அகன்றாளை மென் பூம் சிலம்பா – தஞ்-வா-கோவை:1 18 280/1,2
உர இ பெரும் கலி துன்பங்கள் போய் முதலூழி இன்பம் – தஞ்-வா-கோவை:2 19 286/1
புனை அலர் ஏதிலர் காதலர் தாயர் பொறாமையில் போய்
இனை துயர் யாதொன்றும் இன்றி வெம் கான் இகந்து யானும் அம் பொன் – தஞ்-வா-கோவை:2 23 351/1,2
பொன் மாதிரத்து புலன் உணர்வீர் சுரம் போய் வருவோன் – தஞ்-வா-கோவை:2 23 354/2

மேல்

போய (3)

பொருது அலைக்கும் குழலாள் அழ நீ கண்டு போய பின்னே – தஞ்-வா-கோவை:1 17 257/4
பொருகின்ற செங்கயல் போல் விழியாய் பண்டு போய நின் கை – தஞ்-வா-கோவை:1 18 276/1
சுர வேய் அழல் வழியே தனி போய என் தோகையையே – தஞ்-வா-கோவை:2 22 344/4

மேல்

போயின (1)

புனம் ஆர் குளிரி புடைப்பு ஒலியால் கிள்ளை போயின மீண்டு – தஞ்-வா-கோவை:1 9 73/2

மேல்

போயினர் (2)

புயல் ஊர் இருள் கங்குல் வந்து அவமே நின்று போயினர் என்று – தஞ்-வா-கோவை:1 14 201/3
கானகம் போயினர் கண்டனிரோ கற்ப காடவி சூழ் – தஞ்-வா-கோவை:2 22 346/2

மேல்

போயினள் (1)

வேள் அனைய ஓர் காளை பின் போயினள் கான் பனி நீத்து – தஞ்-வா-கோவை:2 25 360/3

மேல்

போயினளே (2)

புலம்புற மாதர் எங்கே மகளே தனி போயினளே – தஞ்-வா-கோவை:2 22 323/4
பொரு வெம் சுடர் இலை வேல் ஒரு காளை பின் போயினளே – தஞ்-வா-கோவை:2 22 341/4

மேல்

போயே (1)

போயே தெருவில் தனி விளையாடும் புதல்வன் புல்ல – தஞ்-வா-கோவை:3 28 400/1

மேல்

போர் (15)

வாங்கிய சாபம் உயர்த்தவன் போர் வென்ற வாணன் வையம் – தஞ்-வா-கோவை:1 2 5/3
போர் ஆர் களிறு புலம்பி நைந்தாங்கு ஒரு பூவை கொங்கை – தஞ்-வா-கோவை:1 8 44/2
வெம் கோல் மழை பொழி வானவர் போர் வென்ற மீனவர்-தம் – தஞ்-வா-கோவை:1 8 55/1
புண்பட்ட மேனியுமாய் வந்ததோ ஒரு போர் களிறே – தஞ்-வா-கோவை:1 9 72/4
ஒல்லார் களத்தின் உடைந்தது போல ஒரு கலை போர்
வில் ஆர் கணை தைப்ப மெய் சோர்ந்து இனம் விட்டு வெய்துயிர்த்து – தஞ்-வா-கோவை:1 9 77/2,3
மல்லையம் போர் வென்ற வாணன் தென்மாறை நின் மாளிகையாம் – தஞ்-வா-கோவை:1 13 183/1
வெம் போர் முருகு என்ன வேல் வலன் ஏந்தி வெறிது இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 13 186/1
போர் கடந்த தடம் புய வாணன் தமிழ் தஞ்சை நாட்டு – தஞ்-வா-கோவை:1 13 186/3
மின் ஊர் புனை இழை மின்_அனையாள் உய்ய வேலின் வெம் போர்
மன் ஊர் களிறு திறைகொண்ட வாணன் தென்மாறை அன்ன – தஞ்-வா-கோவை:1 13 188/2,3
வல்லியம் போதகம் போர் பயில் கான் வந்து வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 14 200/2
செயிராத அன்னை செயிர்த்தனளோ செறி நாரை திண் போர்
வயிரா நரலும் வயல் தஞ்சைவாணன் தென்மாறையில் என் – தஞ்-வா-கோவை:2 20 288/2,3
போர் உறை தீ கணை போலும் நின் கண் கண்டு போத அஞ்சி – தஞ்-வா-கோவை:2 20 300/1
வானகம் போர் பயில் வானவற்கு ஈந்து அருள் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 22 346/3
கொடி ஒன்று நீலம் மலர்ந்தது காட்ட கொடிய வெம் போர்
வடி ஒன்று கூர் இலை வேல் வல்ல வாணன் தென்மாறையில் பொன் – தஞ்-வா-கோவை:3 28 383/2,3
செற்றும் படையின் வெம் போர் தணிப்பான் அன்று சென்றவரே – தஞ்-வா-கோவை:3 31 416/4

மேல்

போர்க்கள (1)

தளவு ஏய் நகை என் துணைவியர்-பால் சென்று சாற்று-மின் போர்க்கள
வேள் அனைய ஓர் காளை பின் போயினள் கான் பனி நீத்து – தஞ்-வா-கோவை:2 25 360/2,3

மேல்

போர்த்திருந்தேனை (1)

பொலிகின்ற கஞ்சுகம் போர்த்திருந்தேனை புரந்தருளார் – தஞ்-வா-கோவை:3 31 415/3

மேல்

போர்த்திருப்பார்-தமக்கு (1)

ஈண்டும் பசலை மெய் போர்த்திருப்பார்-தமக்கு என் வரவே – தஞ்-வா-கோவை:1 18 275/4

மேல்

போர்த்து (2)

பொய்யும் தொலைந்தன பூம் தழை போல் அரி போர்த்து நஞ்சும் – தஞ்-வா-கோவை:1 10 124/2
போர்த்து ஆலும் மஞ்ஞை கண்டும் போவரோ நம் புரவலரே – தஞ்-வா-கோவை:1 18 267/4

மேல்

போல் (120)

மை ஆர் குவளை வயல் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல்
நையாது ஒழி-மதி நல் நெஞ்சமே இனி நம்மினும் தன் – தஞ்-வா-கோவை:1 1 3/1,2
கையால் அழைப்பன போல் இமையாநிற்கும் காரிகைக்கே – தஞ்-வா-கோவை:1 1 3/4
தேங்கிய காதர ஆதரம் செப்பி தண் செப்பு இணை போல்
வீங்கிய மா முலை மேவுதும் யாம் விசய கொடி மேல் – தஞ்-வா-கோவை:1 2 5/1,2
எறி வேலை வென்ற கண் என் உயிர்க்கு ஏவி இருண்டு அறல் போல்
நெறி வேய் அலங்கல் முடி தலை சாய்த்து இங்ஙன் நிற்பதுதான் – தஞ்-வா-கோவை:1 2 6/2,3
எழுதிய பாவையை போல் நின்றவாறு என் இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:1 2 7/4
நல்லார் விழி போல் இருந்தும் அளி எனும் நாமம் பெற்றும் – தஞ்-வா-கோவை:1 2 8/1
ஆவியும் போல் இனியார் அணியாக அணிந்தனனே – தஞ்-வா-கோவை:1 3 20/4
மன்னிய பார் புகழ் வாணன் தென்மாறையின் மாந்தளிர் போல்
மின்னிய மாமை விளர்ப்பது என்னே விதி கூட்ட நம்மில் – தஞ்-வா-கோவை:1 3 22/1,2
நன்றே தரு வையைநாடு_அனையாய் நமது ஆர் உயிர் போல்
ஒன்றே எனது உரை ஊங்கு உயர் சோலையினூடு ஒளிந்து – தஞ்-வா-கோவை:1 3 24/2,3
மணி பொன் சொரியும் கை வாணன் தென்மாறை மருவினர் போல்
தணி பொன் சொரியும் தட முலையாய் உயர் சந்தம் உந்தி – தஞ்-வா-கோவை:1 3 25/1,2
நகில் ஏந்து பூங்கொடி போல் செல்லுமால் நெஞ்சம் நம் உயிரே – தஞ்-வா-கோவை:1 5 27/4
மாயம்-கொலோ நெஞ்சமே மணம் போல் இங்கு வந்து உற்றதே – தஞ்-வா-கோவை:1 6 29/4
ஆவி கமலத்து அமர் அன்னமே நின் அயில் விழி போல்
வாவி கயல் உகளும் தஞ்சைவாணன் வரையின் உடன் – தஞ்-வா-கோவை:1 7 38/2,3
வலம்புரி போல் கொடை வாணன் தென்மாறை மழை வளர் பூம் – தஞ்-வா-கோவை:1 8 40/1
சிலம்பு உறை சூர் வந்து தீண்டின போல் ஒளி தேம்பி இவ்வாறு – தஞ்-வா-கோவை:1 8 40/2
விளங்கனி போல் வறிதா நிறை வாங்கிய மென்கொடியே – தஞ்-வா-கோவை:1 8 56/4
பாகையும் தேனையும் போல் மொழியார் தமிழ் பைந்தொடையும் – தஞ்-வா-கோவை:1 8 58/1
தோகையும் போல் நின்றவா தனியே இந்த சோலையிலே – தஞ்-வா-கோவை:1 8 58/4
செல்லும் சலஞ்சலம் போல் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 62/2
பொன்னூடு செல்லும் புகழ் மணி போல் நின் புடை அகலா – தஞ்-வா-கோவை:1 8 62/3
விளைக்கும் புகழ் போல் விளங்குதலால் செக்கர் விண் பிறை கார் – தஞ்-வா-கோவை:1 9 64/3
அறல் ஆர் குழலாய் நுதல் குறுவேர்வும் அழகும் நின் போல்
பெறலாம் எனில் குடைவேன் அடியேனும் பெரும் சுனையே – தஞ்-வா-கோவை:1 9 66/3,4
பால் போல் மொழி வஞ்சி அஞ்சி நின்றேன் இந்த பார் முழுதும் – தஞ்-வா-கோவை:1 9 68/1
மால் போல் புரந்தவன் மாறை வரோதயன் வாணன் வென்றி – தஞ்-வா-கோவை:1 9 68/2
வேல் போல் சிவந்து நெறிமுறை கோடிய வேந்தன் வெய்ய – தஞ்-வா-கோவை:1 9 68/3
கோல் போல் கொடியனவாம் கொலை யானையின் கோடு கண்டே – தஞ்-வா-கோவை:1 9 68/4
தரும் மணி பின் பெற்று அணிபவர் போல் சென்று சார்ந்து இரந்து – தஞ்-வா-கோவை:1 9 69/2
தண் தாமரை மலர் பொன்னையும் பார்_மங்கை-தன்னையும் போல்
வண்டு ஆர் குழல் மடவார் மணந்தார் சென்று வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 9 76/1,2
ஊனும் கவர்கின்ற தன்னையர் போல் அயில் ஒத்த கண்ணாள் – தஞ்-வா-கோவை:1 10 90/3
நம் போல் இங்ஙனே கவின் வாட தவம்செய்ததே – தஞ்-வா-கோவை:1 10 99/4
வன் பணி போல் நிலம் தாங்கிய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 103/1
கொலை பயில் நாக குருளையை போல் குறியோன் இருந்த – தஞ்-வா-கோவை:1 10 109/2
பொய்யும் தொலைந்தன பூம் தழை போல் அரி போர்த்து நஞ்சும் – தஞ்-வா-கோவை:1 10 124/2
துணி மா மரகத பாசறை வேலை சுடரவன் போல்
பணி மா மணி திகழும் பகல் யாங்கள் பயிலிடமே – தஞ்-வா-கோவை:1 10 130/3,4
நேயம் புகலிடம் இன்றி நின்-பால் வந்து நின்றது போல்
ஆயம் புகல அடைந்தருள் நீ அடையாத மன்னர்-வாய் – தஞ்-வா-கோவை:1 10 136/1,2
பொய் போல் இடை நின் விழி போல் குவளை அம் போது இவை நின் – தஞ்-வா-கோவை:1 10 137/1
பொய் போல் இடை நின் விழி போல் குவளை அம் போது இவை நின் – தஞ்-வா-கோவை:1 10 137/1
மெய் போல் அசோகம் மிளிர் பூம் தழை இவை மெல் இயல் நின் – தஞ்-வா-கோவை:1 10 137/2
கை போல் கவின்கொள் செங்காந்தள் அம் போது இவை கண்டருள் யான் – தஞ்-வா-கோவை:1 10 137/3
மை போல் குழலி தந்தேன் தஞ்சைவாணன் வரையின்-நின்றே – தஞ்-வா-கோவை:1 10 137/4
செம் சூட்டு இளகு பொன் போல் தினை மூரலும் தெள் அமுதே – தஞ்-வா-கோவை:1 10 141/4
ஆழ்ந்தார்-தமக்து அருளாதவர் போல் இவ்வளவில் அன்பு – தஞ்-வா-கோவை:1 11 142/1
ஆலையம் போல் உங்கள் ஆதவன் கோயில் அழல் கொளுந்த – தஞ்-வா-கோவை:1 11 143/3
மடைக்கு அணி ஆரம் இடும் தஞ்சைவாணன் வரையின் முன் போல்
கடைக்கணியார் கணியார் நம்மை நாளை கரும்_கணியே – தஞ்-வா-கோவை:1 11 151/3,4
மருவி பிரிபவர் போல் இல்லையே மண்ணில் வன்கண்ணரே – தஞ்-வா-கோவை:1 12 158/4
சங்கு ஏய் தடம் துறை சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல்
எங்கே இனி தங்குவார் ஏனல் காத்து இங்கு இருந்தவரே – தஞ்-வா-கோவை:1 12 161/3,4
ஒரு விருந்து எங்களை போல் எய்துமோ கங்குல் உங்களுக்கே – தஞ்-வா-கோவை:1 13 163/4
மயிலும் பயில் புயல் வாணன் தென்மாறை நின் வாள் விழி போல்
அயிலும் குயில்_மொழி நின் இடை போல் மின்னும் ஆடு அளிகள் – தஞ்-வா-கோவை:1 13 179/2,3
அயிலும் குயில்_மொழி நின் இடை போல் மின்னும் ஆடு அளிகள் – தஞ்-வா-கோவை:1 13 179/3
பயிலும் தொடை நின் குழல் போல் இருளை பருகினவே – தஞ்-வா-கோவை:1 13 179/4
சயமங்கை-தன் பெருமான் தஞ்சைவாணன் தரியலர் போல்
துயரம் பெருகி இரா ஒருபோதும் துயின்றிலவே – தஞ்-வா-கோவை:1 14 190/3,4
அடியோம் என சென்று அடையலர் போல் அயர்கின்ற நின் கை – தஞ்-வா-கோவை:1 14 192/2
தேன் உற்ற வாகை அம் தார் தஞ்சைவாணனை சேரலர் போல்
மான் உற்ற பார்வை மயில் பொருட்டாக வழி தெரியா – தஞ்-வா-கோவை:1 14 193/1,2
ஊரை முப்புரம் ஆக்கிய வாணன் தமிழ் தஞ்சை போல்
உம் ஊர் வர துணிந்தோம் அன்பர் கூறும் அவ் ஊர் எமக்கே – தஞ்-வா-கோவை:1 14 197/3,4
பல்லியம் போல் உருமேறு எங்கும் ஆர்ப்பதும் பார்ப்பது இன்றி – தஞ்-வா-கோவை:1 14 200/1
தாழியினும் போது அலர் தஞ்சைவாணன் தரியலர் போல்
தோழி நம் அன்னை கண்ணே துயில் கோடல் துறந்தனவே – தஞ்-வா-கோவை:1 14 202/3,4
தண்ணென் புனல் வையை சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல்
பெண் என் பிறவியும் பேர் உடைத்து அன்று இ பெரும் பதி நம் – தஞ்-வா-கோவை:1 14 203/1,2
பேறு என வந்த சந்திரவாணன் தரியலர் போல்
வம்பு ஏறு கொங்கை மயில்_இயல் நாம் அஞ்ச மன்ற மராம் – தஞ்-வா-கோவை:1 14 207/2,3
பாணித்தல் இன்றி மதி கண்டு நாணிய பங்கயம் போல்
நாணி கவிழ்ந்ததனால் அறிந்தாள் அன்னை நம் களவே – தஞ்-வா-கோவை:1 15 210/3,4
மேவலர் போல் வெய்ய வாய் அடையா என் மெலிவு அறிந்தே – தஞ்-வா-கோவை:1 15 211/4
இணர் ஆர் பசப்பும் பிறவும் எல்லாம் இருள் கூர்ந்து அறல் போல்
வணர் ஆர் குழல் பிறை வாள்_நுதலாய் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 15 214/2,3
மல் ஆர் புயன் தமிழ்வாணன் தென்மாறை மருவலர் போல்
அல்லாமை நெஞ்சம் தடுமாற நல் இடை ஆக்கியதே – தஞ்-வா-கோவை:1 15 215/3,4
பலரும் புகழ் தஞ்சைவாணர் பிரானை பணியலர் போல்
புலரும் பெயரும் கண்ணீர் புலராது புலரினுமே – தஞ்-வா-கோவை:1 15 219/3,4
பொரு பால் மதியினை போல் மருப்பு யானையில் பொன்னொடு இன்பம் – தஞ்-வா-கோவை:1 15 226/1
உலகம் பயில் புகழ் போல் சிலம்பா மதி ஊர்கொண்டதே – தஞ்-வா-கோவை:1 16 234/4
வைத்து அணி சேர வகுத்தது போல் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:1 16 237/2
மா வான் நிலவு நிலமங்கை வார் குழல் மல்லிகை போல்
ஓவாது இரவு எறிக்கும் சோலை நீழலினூடு வந்தே – தஞ்-வா-கோவை:1 16 240/3,4
புராந்தகர் செம் சடை வெண் பிறை போல் நுதல் புள் இமிழ் பூம் – தஞ்-வா-கோவை:1 16 242/1
மாணாத தெவ் வென்ற வாணன் தென்மாறை வள நகர் போல்
பூண் ஆகம் மெல்_இயல் புல்லினையாக அ பொய்யை மெய்யா – தஞ்-வா-கோவை:1 16 246/1,2
நிறம் தாங்கு இவர் கணை போல் உண்கண் மா முகில் நீர்மை கொண்டு – தஞ்-வா-கோவை:1 17 249/3
ஐ வாய் அரவு உற்றது அன்ன இன்னா இடர் ஆற்றி என் போல்
எவ்வாறு இருந்திர் நீர் எல் வளையீர் எதிர்ந்தாரை வென்று – தஞ்-வா-கோவை:1 17 258/1,2
மை வாரணம் கொண்ட வாணன் தென்மாறை மருவலர் போல்
ஒவ்வா அலரையும் கேட்டு இருவீரும் ஒருதனியே – தஞ்-வா-கோவை:1 17 258/3,4
கழை போல் வளர் நெல் கவின் பெற வாரி கவர்ந்து வரும் – தஞ்-வா-கோவை:1 18 260/1
மழை போல் வருகுவன் வன் சுரம் போய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 18 260/2
இழை போல் இடையாள் முலைவிலைக்கு ஆவன யாவையும் கொண்டு – தஞ்-வா-கோவை:1 18 260/3
உழை போல் அரி நெடும் கண் மயிலே சென்று உணர்த்து இதுவே – தஞ்-வா-கோவை:1 18 260/4
சோலை பயில் குயில் போல் மொழியாய் என் துணிவு இதுவே – தஞ்-வா-கோவை:1 18 262/4
பூரணத்து ஆர் மதி போல் முகத்தாய் என் புலம்புதி நின் – தஞ்-வா-கோவை:1 18 265/3
செண்டும் கொடுத்து அகல் செம்பியர் போல் அன்பர் சென்றுழி முள் – தஞ்-வா-கோவை:1 18 266/2
மிகவும் பரந்த கரிய கண்ணீர் செம் கை வெள் வளை போல்
உகவும் துறந்தவர் உன்னலரால் உறை கார் பொழிய – தஞ்-வா-கோவை:1 18 268/1,2
தீண்டும் கொடி மதில் சூழ் தஞ்சைவாணனை சேரலர் போல்
ஈண்டும் பசலை மெய் போர்த்திருப்பார்-தமக்கு என் வரவே – தஞ்-வா-கோவை:1 18 275/3,4
பொருகின்ற செங்கயல் போல் விழியாய் பண்டு போய நின் கை – தஞ்-வா-கோவை:1 18 276/1
போல் வண் தமிழ் மன்னர் போற்ற விளங்குக பொன் கொழிக்கும் – தஞ்-வா-கோவை:1 18 277/2
மேல் வண்டு இருந்தது போல் கரு மா முக வெண் சங்கமே – தஞ்-வா-கோவை:1 18 277/4
வனை ஈர் இதழ் கண்ணி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல்
நனை ஈர் இதழ் கண் வைகா வெவ்வ நோயுற்ற நவ்வியையே – தஞ்-வா-கோவை:1 18 278/3,4
மழவே துறந்து மறந்தவர் போல் தஞ்சைவாணன் வென்றி – தஞ்-வா-கோவை:2 20 292/1
தன் போல் உலகம் புரக்கின்ற வாணன் தமிழ் தஞ்சையார் – தஞ்-வா-கோவை:2 20 295/1
மன் போல் எவர்க்கும் வழங்கி உண்ணாதவர் வைத்து இழக்கும் – தஞ்-வா-கோவை:2 20 295/2
பொன் போல் இறுக பொதிந்துகொண்டாள் அன்னை பூவை என் மேல் – தஞ்-வா-கோவை:2 20 295/3
தாரோ வளரும் புயன் தஞ்சைவாணன் தரியலர் போல்
யாரோ தனி நடப்பார் அரும் கானம் இவளுடனே – தஞ்-வா-கோவை:2 21 306/3,4
உறவாக எண்ணி உறாதவர் போல் உயிர் ஓம்பி என்றும் – தஞ்-வா-கோவை:2 21 310/2
சுமந்த வயல் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல்
அலரே சுமந்துசுமந்து இந்த ஊர் நின்று அழுங்குகவே – தஞ்-வா-கோவை:2 21 312/3,4
தளி போல் கொடை பயில் சந்திரவாணன் தமிழ் தஞ்சையான் – தஞ்-வா-கோவை:2 21 316/1
அளி போல் குளிர்ந்த இள மர காவும் அவன் புகழின் – தஞ்-வா-கோவை:2 21 316/2
ஒளி போல் விளங்கிய வெண் மணல் யாறும் உவந்து கண்டு – தஞ்-வா-கோவை:2 21 316/3
வலம்புரி ஊர் வயல் சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல்
புலம்புற மாதர் எங்கே மகளே தனி போயினளே – தஞ்-வா-கோவை:2 22 323/3,4
வழியா வரும் பெரு நீர் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல்
கழியாத அன்புடை காளை பின் நாளை கலந்து கொண்டல் – தஞ்-வா-கோவை:2 22 326/1,2
புல்லும் துணைவியர் போல் வினையேன் பெற்ற பூவை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 330/3
சே அம்புய மலர் போல் அடி நோவ என் சில்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 331/4
மேனாள் வரம்கிடந்து என் போல் வருந்தி மிகவும் மெய் நொந்து – தஞ்-வா-கோவை:2 22 332/1
ஐஞ்சுர தாரு வனங்களும் ஆக அகில் புகை போல்
மஞ்சுர ஆடக மா மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 22 335/2,3
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – தஞ்-வா-கோவை:2 22 336/3
ஒரு மகளே என்று உனை அயிர்த்தேன் புனை ஓவியம் போல்
வரு மகளே தஞ்சைவாணன் ஒன்னார் துன்னும் வன் சுரத்து ஓர் – தஞ்-வா-கோவை:2 22 343/2,3
யான் அகம் போத வருந்த நும் போல் வனப்பு எய்தி வெய்ய – தஞ்-வா-கோவை:2 22 346/1
மனையாம் இவை இனி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல்
இனையாது எழுந்தருள் மான்_அனையாய் நம் எழில் நகர்க்கே – தஞ்-வா-கோவை:2 23 350/3,4
தவலை தவிர்த்த தமிழ் தஞ்சைவாணன் தரியலர் போல்
கவலை கடத்து சிலை திரை கோலி கடும் பகழி – தஞ்-வா-கோவை:2 25 363/2,3
பொன் மேல் அடுத்தன போல் சுணங்கு ஈன்ற புணர் முலையே – தஞ்-வா-கோவை:3 27 367/4
தெரி ஆடக இதழ் பூம் கொன்றை வேணியும் தேவியும் போல்
பிரியாது உறைய பெறுகுதிரால் பிறை மானும் நெற்றி – தஞ்-வா-கோவை:3 27 368/1,2
பண் மேல் அளி முரல் குங்கும தோளவர் பங்கயம் போல்
கண் மேல் அருள் பெற்று வாழ் மட மாதர் கடி மனையே – தஞ்-வா-கோவை:3 27 375/3,4
பொன் போல் நிறம் கொண்டு இரவும் கண்ணீரும் புலர்வது பார்த்து – தஞ்-வா-கோவை:3 28 378/3
என் போல் எவர் இங்ஙனே இமையாமல் இருப்பவரே – தஞ்-வா-கோவை:3 28 378/4
தள்ளா வள வயல் சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல்
உள்ளாது உனை பண்டு அகன்றனராயினும் உள்ளி இப்போது – தஞ்-வா-கோவை:3 28 385/1,2
வண் புனல் ஊர் வையை சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல்
கண் புனல் ஊரும் என் காதல் கண்டே நின் கடைத்தலைக்கே – தஞ்-வா-கோவை:3 28 395/1,2
தழங்கு ஆர் புனல் வையை சூழ் தஞ்சைவாணன்-தனது அருள் போல்
பழம் காதல் எண்ணல் என் பைதல் நெஞ்சே இவள் பண்டு பைம்பொன் – தஞ்-வா-கோவை:3 28 402/1,2
ஒருமையிலே வந்து உற தகைந்தான் மைந்தன் ஒண் சுடர் போல்
வரும் அயிலே கொண்டு மா தடிந்தான் அன்ன வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 405/2,3
மீதா அம்பு கிடந்தன போல் உண்கண் மெல்_இயல் இப்போது – தஞ்-வா-கோவை:3 31 414/3
மலிகின்ற வண் புகழ் வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல்
மெலிகின்ற சிந்தையும் மேனியும் கொண்டு விளர்ப்பு எனும் பேர் – தஞ்-வா-கோவை:3 31 415/1,2
தஞ்சை பதி அண்ணல் எண்ணலர் போல் தனி நாம் இருக்க – தஞ்-வா-கோவை:3 33 420/2
திங்கள் நிவந்தது போல் கவின் ஆர் முக தே_மொழியே – தஞ்-வா-கோவை:3 33 421/4
முத்து அலர் ஆகம் முயங்கினம் யாம் முழு நீர் விழி போல்
மைத்து அலர் நீல மலர் வயல் சூழ் தஞ்சைவாணன் வண்மை – தஞ்-வா-கோவை:3 33 425/2,3

மேல்

போல்பவர் (1)

சொல்லில் கொடிய நம் அன்னையை போல்பவர் சூழ்ந்திருக்கும் – தஞ்-வா-கோவை:2 21 313/3

மேல்

போல்பவன் (1)

மலைநாடு கொண்ட வழுதி கண்_போல்பவன் வாணன் எண்ணெண் – தஞ்-வா-கோவை:1 2 18/1

மேல்

போல்வனவே (1)

பொருப்பா மொழியப்பெறார் எம்மனோர் இவை போல்வனவே – தஞ்-வா-கோவை:1 10 88/4

மேல்

போல (10)

பொன் நாண் அணி கொங்கை போல வண்டீர் உங்கள் பொய்கை உண்டோ – தஞ்-வா-கோவை:1 3 21/3
களங்கனி போல கருகி வெண் கோட்டு களிறு உண்டதோர் – தஞ்-வா-கோவை:1 8 56/3
யார் உம்பர்-தம் பதம் என் போல எய்தினர் இம்பர் அம் பொன் – தஞ்-வா-கோவை:1 8 59/1
ஒல்லார் களத்தின் உடைந்தது போல ஒரு கலை போர் – தஞ்-வா-கோவை:1 9 77/2
தயங்கிய நூல் இடைதானும் என் போல தளர்வுறும் இங்கு – தஞ்-வா-கோவை:1 10 133/2
அலை ஆர் அமுதமும் நஞ்சமும் போல அணங்கு_அனையாய் – தஞ்-வா-கோவை:1 11 147/2
ஒன்றா விதித்திலனே உயிர் போல உடம்பையுமே – தஞ்-வா-கோவை:1 11 149/4
நதி தேன் இனம் புணர் மாதர் கண் போல நகைக்கும் நெய்தல் – தஞ்-வா-கோவை:2 20 290/3
நம் தனம் தாங்கி நடுங்கு இடை போல நடந்து இங்ஙனே – தஞ்-வா-கோவை:2 21 322/2
புரவே எதிர்ந்த நமக்கு விருந்து இன்று போல என்றும் – தஞ்-வா-கோவை:3 28 396/1

மேல்

போலும் (12)

கல் மேல் அறைகின்ற மென் முளை போலும் கடல் வெதும்பில் – தஞ்-வா-கோவை:1 8 47/3
ஈகையும் போலும் எழிலியை நோக்கி இரங்கு புள்ளும் – தஞ்-வா-கோவை:1 8 58/3
உழையும் வெம் காளமும் போலும் கண்ணாள் ஒருகாலம் உள்ளம் – தஞ்-வா-கோவை:1 10 99/1
உவாமதி போலும் ஒளிர் முகத்தாய் என் ஒளிப்பது உன் மேல் – தஞ்-வா-கோவை:1 10 119/2
படையானொடும் வெம் பகை கொள்வதோ பகல் போலும் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 10 125/2
மேவலர் போலும் கழற்று உரையாளர் வியன் அறிவே – தஞ்-வா-கோவை:1 11 146/4
போர் உறை தீ கணை போலும் நின் கண் கண்டு போத அஞ்சி – தஞ்-வா-கோவை:2 20 300/1
போலும் சுரம் இனி போக ஒண்ணாது பொருப்பு அடைந்தான் – தஞ்-வா-கோவை:2 21 320/2
மா புரம் போலும் தென்மாறை வரோதயன் வாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 24 358/2
கண் போலும் எங்கையர் காணின் நன்றோ கயல் மாதிரத்து – தஞ்-வா-கோவை:3 28 398/2
நிறம் தாரகை அன்ன நித்திலம் போலும் நெடும் குலத்தில் – தஞ்-வா-கோவை:3 28 407/3
வாணற்கு எதிர்ந்தவர் மங்கையர் போலும் என் வல் உயிரின் – தஞ்-வா-கோவை:3 29 409/3

மேல்

போவரோ (1)

போர்த்து ஆலும் மஞ்ஞை கண்டும் போவரோ நம் புரவலரே – தஞ்-வா-கோவை:1 18 267/4

மேல்

போழ்தின் (1)

ஒல்கா இருள் மணந்து ஒல்கு அரும் போழ்தின் உணர்ந்து நம்மை – தஞ்-வா-கோவை:1 13 185/1

மேல்

போற்ற (1)

போல் வண் தமிழ் மன்னர் போற்ற விளங்குக பொன் கொழிக்கும் – தஞ்-வா-கோவை:1 18 277/2

மேல்

போற்றவும் (1)

அடி மலர் போற்றவும் போற்றி அன்பால் இவள் ஆய் முடிக்கு யான் – தஞ்-வா-கோவை:2 21 318/1

மேல்

போற்றாது (1)

போற்றாது நின்று அயலேன் சொன்ன தீங்கு பொறுத்தருளே – தஞ்-வா-கோவை:1 10 126/4

மேல்

போற்றி (3)

போய் யான் அளித்தலும் கைகுவித்து ஏற்ற பின் போற்றி அன்பால் – தஞ்-வா-கோவை:1 10 129/1
அடி மலர் போற்றவும் போற்றி அன்பால் இவள் ஆய் முடிக்கு யான் – தஞ்-வா-கோவை:2 21 318/1
புன கேகயம் அன்ன நின் அடி போற்றி புகன்று கன்றும் – தஞ்-வா-கோவை:3 28 394/3

மேல்

போற்றியும் (1)

புனை அலங்காரம் நம் கற்பியல் போற்றியும் போற்று அரும் சீர் – தஞ்-வா-கோவை:3 28 381/1

மேல்

போற்று (2)

புன்னாகமும் கமழ் பூம் துறைவா சுரர் போற்று அமிர்தம் – தஞ்-வா-கோவை:1 16 245/2
புனை அலங்காரம் நம் கற்பியல் போற்றியும் போற்று அரும் சீர் – தஞ்-வா-கோவை:3 28 381/1

மேல்

போற்றும் (1)

போற்றும் கொடுவினையேன் புனையாவிடில் போந்து அலரே – தஞ்-வா-கோவை:1 10 128/3

மேல்

போறல் (1)

அரண் மான் அனைய கண்ணாள் கொங்கை போறல் அரிது உமக்கே – தஞ்-வா-கோவை:1 2 19/4

மேல்

போன்ற (1)

புறம் கூர் இருள் கங்குல் போன்று அகம் நண்பகல் போன்ற பொங்கர் – தஞ்-வா-கோவை:1 8 57/1

மேல்

போன்றது (2)

கார் ஏற்ற கங்குலின் பீர் அலர் போன்றது காவி உண்கண் – தஞ்-வா-கோவை:1 16 247/2
நீர் ஏற்ற செங்கழுநீர் மலர் போன்றது நின் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 247/4

மேல்

போன்று (2)

புறம் கூர் இருள் கங்குல் போன்று அகம் நண்பகல் போன்ற பொங்கர் – தஞ்-வா-கோவை:1 8 57/1
தேரும்-தொறும் இனிதாம் தமிழ் போன்று இவள் செங்கனி வாய் – தஞ்-வா-கோவை:1 8 59/3

மேல்

போன (3)

கை வாளியும் கொண்டு போன பொய் மானினும் கள்ளத்ததே – தஞ்-வா-கோவை:1 9 79/4
அரு மகளே உரையாய் அவள் போன அதர் எனக்கே – தஞ்-வா-கோவை:2 22 343/4
எண் போன நெஞ்சமும் நீரும் என் பாதம் இறைஞ்சுதல் நும் – தஞ்-வா-கோவை:3 28 398/1

மேல்

போனவரே (1)

புண்ணும் புலர வந்தார் தமது ஊர்-வயின் போனவரே – தஞ்-வா-கோவை:1 17 256/4

மேல்