கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பைங்கிள்ளைகாள் 2
பைங்கிளியே 1
பைஞ்சாய் 1
பைத்தலை 1
பைத்து 1
பைதல் 1
பைந்தொடையும் 1
பைம் 18
பைம்_தொடி 1
பைம்_தொடிக்கே 2
பைம்பொன் 1
பைங்கிள்ளைகாள் (2)
பயில் காள பந்தி புயல் அன்ன ஓதியை பைங்கிள்ளைகாள்
மயில்காள் சிறிதும் மறக்கப்பெறீர் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 152/1,2
பங்கேருகமும் பயந்தனவாயினும் பைங்கிள்ளைகாள்
சங்கு ஏய் தடம் துறை சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 12 161/2,3
பைங்கிளியே (1)
பண் காவல் கொண்ட மொழி செய்ய வாய் இதழ் பைங்கிளியே – தஞ்-வா-கோவை:3 30 411/4
பைஞ்சாய் (1)
ஆராது அயலில் பைஞ்சாய் ஆரும் ஊரர் அயலவர்க்கே – தஞ்-வா-கோவை:3 28 380/4
பைத்தலை (1)
வெடிக்கின்ற இப்பியுள் நித்திலம் பைத்தலை வெம் பகு வாய் – தஞ்-வா-கோவை:1 16 232/1
பைத்து (1)
பைத்து அணி வார் திரை தோய் கரும் தாள் புன்னை பாசிலை வெண் – தஞ்-வா-கோவை:1 16 237/3
பைதல் (1)
பழம் காதல் எண்ணல் என் பைதல் நெஞ்சே இவள் பண்டு பைம்பொன் – தஞ்-வா-கோவை:3 28 402/2
பைந்தொடையும் (1)
பாகையும் தேனையும் போல் மொழியார் தமிழ் பைந்தொடையும்
வாகையும் சூடிய வாணன் தென்மாறை வளமும் அவன் – தஞ்-வா-கோவை:1 8 58/1,2
பைம் (18)
பைம் கோல் மணி வளையார் தணியாரல்லர் பார்வை கொண்டே – தஞ்-வா-கோவை:1 8 55/4
பொரு மணி வெண் திரை பைம் கடல் வங்கம் பொருந்தி முன்பு – தஞ்-வா-கோவை:1 9 69/1
உரைத்து என் பிற அந்த பைம்_தொடி ஆகம் உறாவிடில் வெண் – தஞ்-வா-கோவை:1 10 93/1
செயல் ஆர் குடம்பையில் செம் தலை அன்றில் சினை உள பைம்
கயல் ஆர்வன வெண்குருகின் வண் பார்ப்பு உள கைக்கு அடங்கா – தஞ்-வா-கோவை:1 10 106/1,2
வெண் தோடு அணி முக பைம் குரும்பை கொங்கை வெய்ய உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 107/1
கொள அரும்பா பைம் குரும்பை குலம் செம் குமுதத்து வெண் – தஞ்-வா-கோவை:1 10 108/2
குலை தொடுத்து ஓங்கு பைம் கேழ் பூக நாக குழாம் கவர்ந்தே – தஞ்-வா-கோவை:1 10 118/4
வெம் சூட்டு இழுது அன்ன ஊனும் பைம் தேனும் விருந்தினர்க்கு – தஞ்-வா-கோவை:1 10 141/3
பைம் தாமரையையும் சேதாம்பலையும் பகைப்பித்ததே – தஞ்-வா-கோவை:1 13 176/4
பகையாம் முளரியும் சேதாம்பலும் இவை பைம் கழுநீர் – தஞ்-வா-கோவை:1 13 184/2
வார் ஏற்ற பைம் கழல் வாணன் தென்மாறையில் வாவியின்-கண் – தஞ்-வா-கோவை:1 16 247/3
பார்த்து ஆதவம் தவி பாதவம் இன்மையில் பைம் சிறகால் – தஞ்-வா-கோவை:1 18 267/3
நாக புகர் செய்ய புள்ளி பைம் கால் ஞெண்டு நாகு இளம் தண் – தஞ்-வா-கோவை:2 20 293/2
பண் குன்ற வென்ற சொல் வள்ளி-தன் கோனை பைம் தார் அயிலால் – தஞ்-வா-கோவை:2 20 299/3
பஞ்சோ அனிச்சம்-கொலோ எனும் சீறடி பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 21 308/4
கிடங்கும் புரிசையும் சூழ்ந்து எதிர் தோன்றும் கிளைத்த பைம் தார் – தஞ்-வா-கோவை:2 21 321/3
பஞ்சுரம் ஆகும் மொழி சுருள் ஓதி என் பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 22 335/4
சேறலை அஞ்சுவல் செல்வல் பைம் பூக செழும் பழுக்காய் – தஞ்-வா-கோவை:2 25 364/3
பைம்_தொடி (1)
உரைத்து என் பிற அந்த பைம்_தொடி ஆகம் உறாவிடில் வெண் – தஞ்-வா-கோவை:1 10 93/1
பைம்_தொடிக்கே (2)
பஞ்சோ அனிச்சம்-கொலோ எனும் சீறடி பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 21 308/4
பஞ்சுரம் ஆகும் மொழி சுருள் ஓதி என் பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 22 335/4
பைம்பொன் (1)
பழம் காதல் எண்ணல் என் பைதல் நெஞ்சே இவள் பண்டு பைம்பொன்
கழங்கு ஆடிடமும் கடி மலர் காவும் கடந்து புள்ளும் – தஞ்-வா-கோவை:3 28 402/2,3