Select Page

கட்டுருபன்கள்


நோக்க (1)

அ நாணமும் மடவாய் கற்பு நோக்க அழகிது அன்றே – தஞ்-வா-கோவை:2 21 311/4

மேல்

நோக்கி (6)

ஈகையும் போலும் எழிலியை நோக்கி இரங்கு புள்ளும் – தஞ்-வா-கோவை:1 8 58/3
பல் நாள் உரைத்த பணி மொழி நோக்கி பழி நமக்கு ஈது – தஞ்-வா-கோவை:1 10 139/2
நவ்வி தொகையின் நாணும் மென் நோக்கி நறை புகையா – தஞ்-வா-கோவை:2 19 287/3
தொழவே தகுந்த தெய்வம் நோக்கி செல்லேன் என்று சொல்லியும் நீ – தஞ்-வா-கோவை:2 20 292/3
இல்லும் கழங்கு ஆடிடங்களும் நோக்கி இரங்கல் வம்பும் – தஞ்-வா-கோவை:2 22 330/1
நன்றே இது என்று முகம் முகம் நோக்கி நகை நகையா – தஞ்-வா-கோவை:2 22 340/1

மேல்

நோக்கொடு (1)

நொந்தும் கலுழ்ந்தும் துணைவியர் ஆற்றலர் நோக்கொடு இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 339/1

மேல்

நோய் (11)

எண்ணில் சிறந்த இரும் துயர் நோய் தனக்கு இன் மருந்தாய் – தஞ்-வா-கோவை:1 1 4/3
தானும் பிறர் உள்ள நோய் அறியாத தகைமையளே – தஞ்-வா-கோவை:1 10 90/4
தேன்காள் திரை மென் சிறை கிள்ளைகாள் என் தெருமரல் நோய்
தான் காணிய-கொல் இ சந்தன சோலையை தன்னை இன்று – தஞ்-வா-கோவை:1 12 160/2,3
தேசத்தவரும் எய்தா வெய்ய நோய் எய்தி சே_இழையே – தஞ்-வா-கோவை:1 14 191/4
தோளினும் நோய் அறியீர் அறியாதது என் தொல்வினையே – தஞ்-வா-கோவை:1 15 216/4
நுரை பால் முகந்து அன்ன நுண் துகிலாய் இந்த நோய் அவர்க்கு இன்று – தஞ்-வா-கோவை:1 15 217/2
முன் நாள் அருளிய நோய் தணிப்பான் இன்று மொய்_குழலே – தஞ்-வா-கோவை:1 15 225/4
மெய் உற்ற நோய் தணிப்பான் வெறியாடல் விரும்பினரே – தஞ்-வா-கோவை:1 16 231/4
இண்டும் கழையும் பயிலும் வெம் கான் இயல் கேட்டும் இ நோய்
கண்டும் கலங்கல்செல்லாது இந்த ஊர் என் கழறல் நன்றே – தஞ்-வா-கோவை:1 18 266/3,4
வார்த்தால் அனைய வழி நெடும் பாலை மட பெடை நோய்
பார்த்து ஆதவம் தவி பாதவம் இன்மையில் பைம் சிறகால் – தஞ்-வா-கோவை:1 18 267/2,3
பணி பாசிழை அல்குல் வெண் நகையாய் நமர் பார நின் நோய்
தணிப்பான் முரசு அறைந்தார் தஞ்சைவாணன் தமிழ் நிலத்தே – தஞ்-வா-கோவை:2 19 283/3,4

மேல்

நோய்கள் (1)

யான் உற்ற நோய்கள் எல்லாம் படுவாய் இனி என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 14 193/4

மேல்

நோயும் (1)

நொந்தனம் கால் என்று நோவல் பொன்னே ஒரு நோயும் இன்றி – தஞ்-வா-கோவை:2 21 322/3

மேல்

நோயுற்ற (1)

நனை ஈர் இதழ் கண் வைகா வெவ்வ நோயுற்ற நவ்வியையே – தஞ்-வா-கோவை:1 18 278/4

மேல்

நோவ (1)

சே அம்புய மலர் போல் அடி நோவ என் சில்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 331/4

மேல்

நோவல் (1)

நொந்தனம் கால் என்று நோவல் பொன்னே ஒரு நோயும் இன்றி – தஞ்-வா-கோவை:2 21 322/3

மேல்