நொச்சி (1)
வயலை கொடி நொச்சி மண்டபமே தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 22 333/2
நொச்சியின் (1)
வியல் ஊர் எயில்புறம் நொச்சியின் ஊழ் மலர் வீழ்-தொறு எண்ணி – தஞ்-வா-கோவை:1 14 201/1
நொதுமலர் (1)
ஒரு பால் நொதுமலர் என்ன வெம் தீ உலை உற்ற செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 15 226/3
நொந்தனம் (1)
நொந்தனம் கால் என்று நோவல் பொன்னே ஒரு நோயும் இன்றி – தஞ்-வா-கோவை:2 21 322/3
நொந்து (1)
மேனாள் வரம்கிடந்து என் போல் வருந்தி மிகவும் மெய் நொந்து
ஈனாதவர் துன்பம் எய்துவரோ இமையோர் உலகம் – தஞ்-வா-கோவை:2 22 332/1,2
நொந்தும் (1)
நொந்தும் கலுழ்ந்தும் துணைவியர் ஆற்றலர் நோக்கொடு இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 339/1