Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 5
நிகர்_இல் 1
நிகரும் 2
நித்தில 1
நித்திலம் 3
நித்திலமும் 1
நிரை 2
நிரைத்து 1
நிரையால் 1
நிரையும் 1
நில்லாது 3
நிலத்திற்கும் 1
நிலத்தே 1
நிலம் 3
நிலமங்கை 1
நிலமடந்தை-தன் 1
நிலவு 3
நிலா 2
நிலை 3
நிலைநிற்குமே 1
நிலைமை 2
நிலையிட்ட 1
நிவந்தது 1
நிழல் 6
நிழலகத்தே 1
நிழலே 2
நிழலை 1
நிற்க 1
நிற்கவே 1
நிற்கின்றதே 1
நிற்பதன்றால் 1
நிற்பதுதான் 1
நிற்றலான் 1
நிற 3
நிறத்தே 1
நிறம் 5
நிறை 5
நிறைந்த 1
நிறையாம் 1
நின் 80
நின்-பால் 2
நின்ற 4
நின்றதாம் 1
நின்றதால் 3
நின்றது 2
நின்றவரே 1
நின்றவா 1
நின்றவாறு 1
நின்றனளே 1
நின்றனையே 1
நின்றார் 2
நின்று 9
நின்றுழி 1
நின்றே 5
நின்றேன் 1
நின்றேனை 1
நின்னை 9
நின்னை_அன்னார் 1
நினக்கே 2
நினை 1
நினைக்கின்றன 1
நினைந்தால் 1
நினைந்திலளே 1
நினைந்திலை 1
நினைந்து 2
நினைந்தும் 1
நினைந்தே 1
நினையா 1
நினையீர் 1
நினைவார் 1

நிகர் (5)

மை கார் நிகர் குழல் வள்ளி செவ்வேளுக்கு வல்லவையாம் – தஞ்-வா-கோவை:1 10 83/3
இமையாசலத்தும் எல்லாம் இல்லையால் நிகர் இ தழைக்கே – தஞ்-வா-கோவை:1 10 97/4
மான்காள் நிகர்_இல் மட மயில்காள் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 12 160/1
குல வேய் நிகர் பொன் தொடி நெடும் தோளி குறுகி வர – தஞ்-வா-கோவை:1 17 252/2
புரி யாழ் நிகர் மொழி பூவையும் நீயும் புணர்ந்து பல் கேழ் – தஞ்-வா-கோவை:3 27 368/3

மேல்

நிகர்_இல் (1)

மான்காள் நிகர்_இல் மட மயில்காள் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 12 160/1

மேல்

நிகரும் (2)

தென்மலை வேய் நிகரும் பெரும் தோளி சிறுநகையே – தஞ்-வா-கோவை:1 2 16/4
நதி ஏய் சுழி நிகரும் பழி தீர் உந்தி நல்லவரே – தஞ்-வா-கோவை:1 9 70/4

மேல்

நித்தில (1)

கொன் ஆரும் நித்தில கோதை நம் மாதை கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:2 24 356/2

மேல்

நித்திலம் (3)

வெடிக்கின்ற இப்பியுள் நித்திலம் பைத்தலை வெம் பகு வாய் – தஞ்-வா-கோவை:1 16 232/1
பவளாடவியில் பயில் நித்திலம் பங்கயம் குவிய – தஞ்-வா-கோவை:1 17 259/2
நிறம் தாரகை அன்ன நித்திலம் போலும் நெடும் குலத்தில் – தஞ்-வா-கோவை:3 28 407/3

மேல்

நித்திலமும் (1)

மன்னிய நீலமும் நித்திலமும் குற்று வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 10 84/2

மேல்

நிரை (2)

நிரை கேச வஞ்சி அஞ்சேல் என்று தேற்றுதல் நின் கடனே – தஞ்-வா-கோவை:1 17 248/4
வட மால் வரை நிரை சாயினும் வண் புயல் வாரி புகும் – தஞ்-வா-கோவை:2 21 314/1

மேல்

நிரைத்து (1)

நிலவு ஏய் தரளம் நிரைத்து அன்ன வாள் நகை நீல நிற – தஞ்-வா-கோவை:1 17 252/1

மேல்

நிரையால் (1)

மை குஞ்சர நிரையால் தஞ்சைவாணன் மருவலரை – தஞ்-வா-கோவை:3 33 423/1

மேல்

நிரையும் (1)

நிரையும் இ ஞாலமும் காத்தருள் தானன் பதாகையின் நீள் – தஞ்-வா-கோவை:3 27 371/3

மேல்

நில்லாது (3)

நில்லாது இடை உமக்கோ பழி சால நிலைநிற்குமே – தஞ்-வா-கோவை:1 2 8/4
நில்லாது எழுந்தருள் நீயும் இப்போது நெடுந்தகையே – தஞ்-வா-கோவை:1 10 96/4
தனி நாயகன் தஞ்சைவாணன் தண் சாரல் தனித்து நில்லாது
இனி நாம் அகன்று இளையார் விளையாடு இடம் எய்துதுமே – தஞ்-வா-கோவை:1 10 138/3,4

மேல்

நிலத்திற்கும் (1)

நிலத்திற்கும் மாமணி ஆகும் நின் நாட்டிற்கும் நின் பதிக்கும் – தஞ்-வா-கோவை:1 16 241/2

மேல்

நிலத்தே (1)

தணிப்பான் முரசு அறைந்தார் தஞ்சைவாணன் தமிழ் நிலத்தே – தஞ்-வா-கோவை:2 19 283/4

மேல்

நிலம் (3)

இரு நீர் நிலம் கொள்ளுமோ அறியாள் என்னும் இவ் உரையே – தஞ்-வா-கோவை:1 10 91/4
வன் பணி போல் நிலம் தாங்கிய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 103/1
நீகானுடன் பள்ளி நீள் வங்கம் ஏறி நிலம் புரக்கும் – தஞ்-வா-கோவை:2 19 284/2

மேல்

நிலமங்கை (1)

மா வான் நிலவு நிலமங்கை வார் குழல் மல்லிகை போல் – தஞ்-வா-கோவை:1 16 240/3

மேல்

நிலமடந்தை-தன் (1)

நின் காதலியொடு நீ வரல் வேண்டும் நிலமடந்தை-தன்
காதலன் தஞ்சைவாணன் தென்மாறை தண் தாமரை வாழ் – தஞ்-வா-கோவை:1 8 61/2,3

மேல்

நிலவு (3)

நீ வாரல் சாரல் நிலவு அலராம் பகல் நீடு இருள் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 240/2
மா வான் நிலவு நிலமங்கை வார் குழல் மல்லிகை போல் – தஞ்-வா-கோவை:1 16 240/3
நிலவு ஏய் தரளம் நிரைத்து அன்ன வாள் நகை நீல நிற – தஞ்-வா-கோவை:1 17 252/1

மேல்

நிலா (2)

பண்பால் பரிக்கும் பரி வருமாறு என் பரந்த நிலா
வெண் பாற்கடலின் வையம் பதினாலும் மிதக்கின்றவே – தஞ்-வா-கோவை:1 14 206/3,4
காவலர் காய்வர் நிலா மதி காலும் கடும் குடிஞை – தஞ்-வா-கோவை:1 15 211/2

மேல்

நிலை (3)

என்னாது இடைப்பட்ட என் நிலை நீ மறவேல் இறைவா – தஞ்-வா-கோவை:1 10 139/3
துயிலா நிலை ஒன்றும் சொல்லாய் துணையுடன் சூழ் திரை தேன் – தஞ்-வா-கோவை:1 17 254/3
நெய் அணி மேனியில் ஐயவி பூண்ட நிலை அறிந்தே – தஞ்-வா-கோவை:3 28 390/3

மேல்

நிலைநிற்குமே (1)

நில்லாது இடை உமக்கோ பழி சால நிலைநிற்குமே – தஞ்-வா-கோவை:1 2 8/4

மேல்

நிலைமை (2)

நெஞ்சம் கலந்த நிலைமை எல்லாம் கண்டும் நீ அமுதில் – தஞ்-வா-கோவை:1 13 187/3
நின் தோகை கற்பின் நிலைமை எண்ணாது எதிர்நின்று வெந்நிட்டு – தஞ்-வா-கோவை:3 27 374/3

மேல்

நிலையிட்ட (1)

மை ஆழி வையம் நிலையிட்ட வாணன் தென்மாறை வெற்பின் – தஞ்-வா-கோவை:1 14 196/3

மேல்

நிவந்தது (1)

திங்கள் நிவந்தது போல் கவின் ஆர் முக தே_மொழியே – தஞ்-வா-கோவை:3 33 421/4

மேல்

நிழல் (6)

நிழல் கண்ட சந்திரவாணன் தென்மாறை நிழல் பொலியும் – தஞ்-வா-கோவை:1 8 60/2
நிழல் கண்ட சந்திரவாணன் தென்மாறை நிழல் பொலியும் – தஞ்-வா-கோவை:1 8 60/2
சுனை உண்டு அசோக நிழல் சோகம் நீங்கி துயில்வது கண்டு – தஞ்-வா-கோவை:1 10 123/3
பூக குளிர் நிழல் பேடையொடு ஆடும் புலம்பர் இன்னாராக – தஞ்-வா-கோவை:2 20 293/3
அருளே ஒழிய உண்டோ நிழல் ஆவது அணங்கினுக்கே – தஞ்-வா-கோவை:2 21 307/4
நெஞ்சோ கொடியது நேர்_இழையாய் நிழல் மா மதியோ – தஞ்-வா-கோவை:2 21 308/2

மேல்

நிழலகத்தே (1)

நின் நேர் இயல் மயில் கண் துயில் நாக நிழலகத்தே – தஞ்-வா-கோவை:1 13 175/4

மேல்

நிழலே (2)

நகை கொண்ட வல்லி_அன்னார் எல்லி நாக நறு நிழலே – தஞ்-வா-கோவை:1 13 168/4
செயலை தருவின் திரு நிழலே பெரும் சிற்றில்லமே – தஞ்-வா-கோவை:2 22 333/1

மேல்

நிழலை (1)

நிறம் கூர் படை_கண்ணி நின்றனளே நிழலை சுளித்து – தஞ்-வா-கோவை:1 8 57/2

மேல்

நிற்க (1)

தண் சாயை நின்று அணங்கும் தையல் நீ நிற்க சாரலிலே – தஞ்-வா-கோவை:1 10 132/4

மேல்

நிற்கவே (1)

மெய்யும் துவண்டது என்னால் முடியாது வெளி நிற்கவே – தஞ்-வா-கோவை:1 10 124/4

மேல்

நிற்கின்றதே (1)

நினைந்தால் அணங்கு_அனையாய் தமியேன் உயிர் நிற்கின்றதே – தஞ்-வா-கோவை:1 10 87/4

மேல்

நிற்பதன்றால் (1)

நிறையாம் வரம்பு இனி நிற்பதன்றால் நிறை நீர் உலகை – தஞ்-வா-கோவை:1 2 14/2

மேல்

நிற்பதுதான் (1)

நெறி வேய் அலங்கல் முடி தலை சாய்த்து இங்ஙன் நிற்பதுதான்
அறிவே அறிந்த உனக்கு அலர் மாளிகை ஆர்_அணங்கே – தஞ்-வா-கோவை:1 2 6/3,4

மேல்

நிற்றலான் (1)

ஏயே என நிற்றலான் அறிந்தேன் தன்னை எங்கை என்றே – தஞ்-வா-கோவை:3 28 400/4

மேல்

நிற (3)

நீ தகைகொண்டு என் முன் நின்றனையே செம் நிற கனி வாய் – தஞ்-வா-கோவை:1 14 194/2
நிலவு ஏய் தரளம் நிரைத்து அன்ன வாள் நகை நீல நிற
குல வேய் நிகர் பொன் தொடி நெடும் தோளி குறுகி வர – தஞ்-வா-கோவை:1 17 252/1,2
மெய் தோய்ந்த செம் நிற வேல் விழியாய் துயர் வெள்ளம் வெற்பர் – தஞ்-வா-கோவை:3 27 370/2

மேல்

நிறத்தே (1)

சிலை முழுதும் சுற்றுமுற்றும் எய்யாநிற்ப செம் நிறத்தே
கொலை முழுதும் கற்ற கூரிய வாளி குளிப்ப இன்று என் – தஞ்-வா-கோவை:1 8 41/2,3

மேல்

நிறம் (5)

நிறம் கூர் படை_கண்ணி நின்றனளே நிழலை சுளித்து – தஞ்-வா-கோவை:1 8 57/2
நிறம் தாங்கு இவர் கணை போல் உண்கண் மா முகில் நீர்மை கொண்டு – தஞ்-வா-கோவை:1 17 249/3
கை தோய்ந்து அளிப்ப அசோகத்தவாய் நிறம் கால்வனவாய் – தஞ்-வா-கோவை:3 27 370/3
பொன் போல் நிறம் கொண்டு இரவும் கண்ணீரும் புலர்வது பார்த்து – தஞ்-வா-கோவை:3 28 378/3
நிறம் தாரகை அன்ன நித்திலம் போலும் நெடும் குலத்தில் – தஞ்-வா-கோவை:3 28 407/3

மேல்

நிறை (5)

நிறையாம் வரம்பு இனி நிற்பதன்றால் நிறை நீர் உலகை – தஞ்-வா-கோவை:1 2 14/2
நிறை கொண்டவாறு அறியாது இகழாநிற்றி நீயும் நின்றே – தஞ்-வா-கோவை:1 8 45/4
விளங்கனி போல் வறிதா நிறை வாங்கிய மென்கொடியே – தஞ்-வா-கோவை:1 8 56/4
விரை ஊர் குழலியர் தந்த சிந்தாகுல வெள்ளம் நிறை
கரை ஊர் பொழுது இளங்காளையர் தாம் கிழி கை பிடித்து – தஞ்-வா-கோவை:1 10 102/1,2
வயல்-கண் நிறை தஞ்சைவாணன் தென்மாறையில் வஞ்சி_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 14 205/2

மேல்

நிறைந்த (1)

பிறந்தார் நிறைந்த கற்பு ஓர் வடிவே பெற்ற பெற்றியளே – தஞ்-வா-கோவை:3 28 407/4

மேல்

நிறையாம் (1)

நிறையாம் வரம்பு இனி நிற்பதன்றால் நிறை நீர் உலகை – தஞ்-வா-கோவை:1 2 14/2

மேல்

நின் (80)

காவியும் சேலும் கமலமும் காட்டும் நின் கண் மலரும் – தஞ்-வா-கோவை:1 3 20/3
பெண் கொடியே பிரியேன் தரியேன் நின் பிரியினுமே – தஞ்-வா-கோவை:1 3 23/4
கணி பொன் சொரியும் நின் சாரல் மென் காந்தள கையகத்தே – தஞ்-வா-கோவை:1 3 25/4
ஆவி கமலத்து அமர் அன்னமே நின் அயில் விழி போல் – தஞ்-வா-கோவை:1 7 38/2
கூவி கயம் குடை நின் குயில் ஆயம் குறுகுகவே – தஞ்-வா-கோவை:1 7 38/4
உலம் புனை தோளும் நின் உள்ளமும் வாடி உருகிநின்று – தஞ்-வா-கோவை:1 8 40/3
என் மேல் அறைவது யான் இங்கு நின் செவிக்கு என் சொல் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 47/1
தழை வளர் தார் அண்ணலே தணிவாய் நின் தகவின்மையே – தஞ்-வா-கோவை:1 8 50/4
உளம் கனி காதலுடன் நின்றதால் நின் உடலம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 56/2
கழல் கண்டது அன்ன கதிர் முத்த மாளிகை காரிகை நின்
குழல் கண்ட பின் அல்லவோ அறல் நீருள் குளித்ததுவே – தஞ்-வா-கோவை:1 8 60/3,4
நின் காதலியொடு நீ வரல் வேண்டும் நிலமடந்தை-தன் – தஞ்-வா-கோவை:1 8 61/2
பொன்னூடு செல்லும் புகழ் மணி போல் நின் புடை அகலா – தஞ்-வா-கோவை:1 8 62/3
அறல் ஆர் குழலாய் நுதல் குறுவேர்வும் அழகும் நின் போல் – தஞ்-வா-கோவை:1 9 66/3
எல்லாம் இரந்தது நின் குறையே அல்ல என் குறையே – தஞ்-வா-கோவை:1 10 89/4
அரைத்து என்பு உருக மெய் அப்பினும் வெப்பம் அறாது இனி நின்
வரைத்து என் கருமம் எல்லாம் தஞ்சைவாணன் வரை அணங்கே – தஞ்-வா-கோவை:1 10 93/3,4
காலையில் வா பின்னை என் கையதாகும் நின் கையுறையே – தஞ்-வா-கோவை:1 10 100/4
கொண்டு ஓர் குறை முடி கொம்பு_அனையார் நின் குறை மறுத்தால் – தஞ்-வா-கோவை:1 10 107/3
இவ்வண்ணம் நீ சொல்வது ஏற்பது அன்றால் நின் இடை என தாம் – தஞ்-வா-கோவை:1 10 120/2
காயாமலர் அன்ன மேனி மெய் ஆக நின் கையுறையே – தஞ்-வா-கோவை:1 10 129/3
தோய் அம் புகர் இணை வேல் விழியாய் நின் துணையுடனே – தஞ்-வா-கோவை:1 10 136/4
பொய் போல் இடை நின் விழி போல் குவளை அம் போது இவை நின் – தஞ்-வா-கோவை:1 10 137/1
பொய் போல் இடை நின் விழி போல் குவளை அம் போது இவை நின்
மெய் போல் அசோகம் மிளிர் பூம் தழை இவை மெல் இயல் நின் – தஞ்-வா-கோவை:1 10 137/1,2
மெய் போல் அசோகம் மிளிர் பூம் தழை இவை மெல் இயல் நின்
கை போல் கவின்கொள் செங்காந்தள் அம் போது இவை கண்டருள் யான் – தஞ்-வா-கோவை:1 10 137/2,3
குனி நாள் மதி நுதல் கோகிலமே நின் குழலில் எல்லா – தஞ்-வா-கோவை:1 10 138/1
பேணற்கு அரிய நின் பெண்மையும் நாணமும் பேணியவர் – தஞ்-வா-கோவை:1 11 148/1
கரவாத பொன்னை நின் காரணமாக கயிலை என்றே – தஞ்-வா-கோவை:1 13 172/2
நின் நேர் இயல் மயில் கண் துயில் நாக நிழலகத்தே – தஞ்-வா-கோவை:1 13 175/4
கொந்து ஆர் தெரியல் நின் செங்கனி வாயொடும் கொங்கையொடும் – தஞ்-வா-கோவை:1 13 176/3
கழி அன்பு உடைய நின் கால் கண்களாக கராம் பயிலும் – தஞ்-வா-கோவை:1 13 178/2
மயிலும் பயில் புயல் வாணன் தென்மாறை நின் வாள் விழி போல் – தஞ்-வா-கோவை:1 13 179/2
அயிலும் குயில்_மொழி நின் இடை போல் மின்னும் ஆடு அளிகள் – தஞ்-வா-கோவை:1 13 179/3
பயிலும் தொடை நின் குழல் போல் இருளை பருகினவே – தஞ்-வா-கோவை:1 13 179/4
பெண் ஆரணங்கு அன்ன நின் முகம்தான் கண்ட பின்னும் உண்டோ – தஞ்-வா-கோவை:1 13 181/3
மல்லையம் போர் வென்ற வாணன் தென்மாறை நின் மாளிகையாம் – தஞ்-வா-கோவை:1 13 183/1
முகையாய் அலராய் முலைக்கும் நின் வாய்க்கும் முறைமுறையே – தஞ்-வா-கோவை:1 13 184/1
நகையாய் அவை இவை நின் குழற்காம் முல்லை நாள்_மலரே – தஞ்-வா-கோவை:1 13 184/4
செல் காவி அன்ன விழி திருவே நின் திருமனைக்கே – தஞ்-வா-கோவை:1 13 185/4
நின் ஊரகம் புகுந்தால் குறி காட்டு நெடுந்தகையே – தஞ்-வா-கோவை:1 13 188/4
அடியோம் என சென்று அடையலர் போல் அயர்கின்ற நின் கை – தஞ்-வா-கோவை:1 14 192/2
நினையா வரும் கங்குல் நின் குறியா வந்து நின்றது நம் – தஞ்-வா-கோவை:1 14 199/3
அல்லி அம்போருகை அன்ன நின் கேள் அருள் ஆசையில் நின் – தஞ்-வா-கோவை:1 14 200/3
அல்லி அம்போருகை அன்ன நின் கேள் அருள் ஆசையில் நின்
எல்லி அம் போது சென்றேன் என்று கேள்வர் இயம்பினரே – தஞ்-வா-கோவை:1 14 200/3,4
தண் தாமரை_மங்கை தங்கிய தஞ்சை நின் தாயர்-தம்மோடு – தஞ்-வா-கோவை:1 15 209/2
கற்பு அழியாமலும் காரணமாக கயல்_விழி நின்
சொல் பழியார் நமர் சொல்லு வல்லே சென்று சொல்லலையேல் – தஞ்-வா-கோவை:1 15 227/2,3
சுருதி கண்டாரொடும் தோன்றில் எம் கேளிர் நின் சொல் இகவார் – தஞ்-வா-கோவை:1 16 233/3
என நாணி நின் பழி தான் மறைத்தாள் அன்ப என்னையுமே – தஞ்-வா-கோவை:1 16 235/4
நிலத்திற்கும் மாமணி ஆகும் நின் நாட்டிற்கும் நின் பதிக்கும் – தஞ்-வா-கோவை:1 16 241/2
நிலத்திற்கும் மாமணி ஆகும் நின் நாட்டிற்கும் நின் பதிக்கும் – தஞ்-வா-கோவை:1 16 241/2
நின் ஆகம் அன்றி உண்டோ புணை ஆவது நீந்துதற்கே – தஞ்-வா-கோவை:1 16 245/4
நீர் ஏற்ற செங்கழுநீர் மலர் போன்றது நின் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 247/4
நிரை கேச வஞ்சி அஞ்சேல் என்று தேற்றுதல் நின் கடனே – தஞ்-வா-கோவை:1 17 248/4
வசையும் புகழும் நின் மேலனவாம் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 18 261/1
செல் ஏய் முரச செரு வென்ற வாணன் தென்மாறையில் நின்
வல் ஏய் முலைவிலை தான் தந்து நாளை மணம் பெறவே – தஞ்-வா-கோவை:1 18 263/3,4
பூரணத்து ஆர் மதி போல் முகத்தாய் என் புலம்புதி நின்
காரணத்தால் அல்லவோ பிரிந்தார் இன்று காதலரே – தஞ்-வா-கோவை:1 18 265/3,4
தனம் சேர்ந்த வஞ்சி நின் சாயல் கண்டு அஞ்சி தனித்தனி போய் – தஞ்-வா-கோவை:1 18 269/1
இன்னே வருவர் நின் காதலர் ஏதிலர் ஏங்க இனி – தஞ்-வா-கோவை:1 18 271/1
பொருகின்ற செங்கயல் போல் விழியாய் பண்டு போய நின் கை – தஞ்-வா-கோவை:1 18 276/1
தொலைவு இலை ஆகிய பல் பொருள் காதலர் சூது அமர் நின்
முலைவிலையாக முகந்து அளித்தார் முனை வேந்தர்-தம்மை – தஞ்-வா-கோவை:2 19 281/1,2
பணி பாசிழை அல்குல் வெண் நகையாய் நமர் பார நின் நோய் – தஞ்-வா-கோவை:2 19 283/3
சேரி அம் பொய்கை துறை அலர் வாட நின் செவ்வி மணம் – தஞ்-வா-கோவை:2 19 285/3
புரவி புனை நெடும் தேர் அண்ணலே நின் பொருட்டு அணங்கை – தஞ்-வா-கோவை:2 19 286/3
போர் உறை தீ கணை போலும் நின் கண் கண்டு போத அஞ்சி – தஞ்-வா-கோவை:2 20 300/1
நீர் உறை நீலமும் நீயும் நண்பாக என்று நின் மகட்கு ஒர் – தஞ்-வா-கோவை:2 20 300/2
செந்நீர் விழவு அணி நின் நகர்க்கே கொண்டு சேர்ந்து அருள் மற்று – தஞ்-வா-கோவை:2 21 305/2
பாரோ முலைவிலை என்பர் நின் கேளிர் என் பல் கிளை வாழ் – தஞ்-வா-கோவை:2 21 306/1
மருள் ஏய் கலி இருள் மாற்றிய வாணன் தென்மாறையில் நின்
அருளே ஒழிய உண்டோ நிழல் ஆவது அணங்கினுக்கே – தஞ்-வா-கோவை:2 21 307/3,4
சுழி நாணும் உந்தி நின் தொல் கிளைக்கு ஏற்பன சொல்லி இன்னா – தஞ்-வா-கோவை:2 21 315/3
பொறுத்தாள் அழல் சுரம்-தன்னை அன்னாய் நின் பொலம்_கொடியே – தஞ்-வா-கோவை:2 22 324/4
அடியே தொழும் தெய்வமாக நின் பேணி அரும் பலி இப்படியே – தஞ்-வா-கோவை:2 22 334/2
வாள் ஏய் விழி நின் மயில்_அனையாள் தஞ்சை வாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 23 353/1
நின் மேல் அடுத்த பசலையின் காரணம் நின் துணைவி – தஞ்-வா-கோவை:3 27 367/1
நின் மேல் அடுத்த பசலையின் காரணம் நின் துணைவி – தஞ்-வா-கோவை:3 27 367/1
நின் தோகை கற்பின் நிலைமை எண்ணாது எதிர்நின்று வெந்நிட்டு – தஞ்-வா-கோவை:3 27 374/3
கலை ஆகும் நின் இசை கண்ணி கொண்டே எதிர் கன்று தின்னி – தஞ்-வா-கோவை:3 28 393/3
நினக்கே தகும் நின் நெடும் புனல் ஊரனும் நீயும் அவன்-தனக்கே – தஞ்-வா-கோவை:3 28 394/1
புன கேகயம் அன்ன நின் அடி போற்றி புகன்று கன்றும் – தஞ்-வா-கோவை:3 28 394/3
கண் புனல் ஊரும் என் காதல் கண்டே நின் கடைத்தலைக்கே – தஞ்-வா-கோவை:3 28 395/2
நீ ஏதிலை அல்லை நின் மகனே இவன் நீயும் அவன் – தஞ்-வா-கோவை:3 28 400/2
சுற்றும்_குழல் நின் பிணி விடுப்பான் வந்து தோன்றினர் பார் – தஞ்-வா-கோவை:3 31 416/1
கொண்டவாறும் நின் ஏவல் கொண்டு யான் இ கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:3 33 424/3

மேல்

நின்-பால் (2)

நேயம் புகலிடம் இன்றி நின்-பால் வந்து நின்றது போல் – தஞ்-வா-கோவை:1 10 136/1
கயல் ஏறு அனைய நின்-பால் வரல் வேண்டினர் காதலரே – தஞ்-வா-கோவை:1 13 169/4

மேல்

நின்ற (4)

பெரும் பாவம் அல்லது நீர் நின்ற பேறு அல்லி பெற்றிலையே – தஞ்-வா-கோவை:1 7 37/4
என்னூடு நின்ற இளம்_கொடியே சங்கம் ஏய்ந்து குழாம்-தன்னூடு – தஞ்-வா-கோவை:1 8 62/1
நெஞ்சு உக ஆய் மலர் அன்ன கண் நீர் மல்க நின்ற அம் சொல் – தஞ்-வா-கோவை:1 11 150/1
அயல் நின்ற புன்னையின் அன்னம் எலாம் அடல் ஆழி அங்கை – தஞ்-வா-கோவை:1 14 190/2

மேல்

நின்றதாம் (1)

அறம் கூர் மனத்து அருளால் நின்றதாம் எனது ஆருயிரே – தஞ்-வா-கோவை:1 8 57/4

மேல்

நின்றதால் (3)

அயலே பசும்பொன் கொடி நின்றதால் வெள்ளை அன்னம் செந்நெல் – தஞ்-வா-கோவை:1 1 1/3
உருவாய் ஒரு தனியே நின்றதால் என் உயிர்க்குயிரே – தஞ்-வா-கோவை:1 7 35/4
உளம் கனி காதலுடன் நின்றதால் நின் உடலம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 56/2

மேல்

நின்றது (2)

நேயம் புகலிடம் இன்றி நின்-பால் வந்து நின்றது போல் – தஞ்-வா-கோவை:1 10 136/1
நினையா வரும் கங்குல் நின் குறியா வந்து நின்றது நம் – தஞ்-வா-கோவை:1 14 199/3

மேல்

நின்றவரே (1)

நீர்_அணங்கோ நெஞ்சமே தனியே இங்கு நின்றவரே – தஞ்-வா-கோவை:1 1 2/4

மேல்

நின்றவா (1)

தோகையும் போல் நின்றவா தனியே இந்த சோலையிலே – தஞ்-வா-கோவை:1 8 58/4

மேல்

நின்றவாறு (1)

எழுதிய பாவையை போல் நின்றவாறு என் இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:1 2 7/4

மேல்

நின்றனளே (1)

நிறம் கூர் படை_கண்ணி நின்றனளே நிழலை சுளித்து – தஞ்-வா-கோவை:1 8 57/2

மேல்

நின்றனையே (1)

நீ தகைகொண்டு என் முன் நின்றனையே செம் நிற கனி வாய் – தஞ்-வா-கோவை:1 14 194/2

மேல்

நின்றார் (2)

எள்ளாது வந்து உன் கடையில் நின்றார் நம் இறைவர் குற்றம் – தஞ்-வா-கோவை:3 28 385/3
வாரார் வள மனை வந்து நின்றார் கங்குல் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 391/2

மேல்

நின்று (9)

பாரித்த திண்மை எம் அண்ணல் உள் நீரை பருகி நின்று
பூரித்த செவ்விளநீர்களும் தாங்கி அ பூங்கொடிதான் – தஞ்-வா-கோவை:1 8 51/1,2
இ காரணம் உணராது என்-கொலோ நின்று இயம்புவதே – தஞ்-வா-கோவை:1 10 83/4
இள அரும்பாம் இவள்-மாட்டு என்-கொலோ நின்று இரப்பதுவே – தஞ்-வா-கோவை:1 10 108/4
போற்றாது நின்று அயலேன் சொன்ன தீங்கு பொறுத்தருளே – தஞ்-வா-கோவை:1 10 126/4
தண் சாயை நின்று அணங்கும் தையல் நீ நிற்க சாரலிலே – தஞ்-வா-கோவை:1 10 132/4
நேசத்தவர் குறி என்று சென்று யான் குறி நின்று வந்தேன் – தஞ்-வா-கோவை:1 14 191/2
புயல் ஊர் இருள் கங்குல் வந்து அவமே நின்று போயினர் என்று – தஞ்-வா-கோவை:1 14 201/3
அலரே சுமந்துசுமந்து இந்த ஊர் நின்று அழுங்குகவே – தஞ்-வா-கோவை:2 21 312/4
எனை கேளிரும் நின்று இயற்ற அங்கே மண இன்பம் எய்தி – தஞ்-வா-கோவை:2 24 357/1

மேல்

நின்றுழி (1)

நினையீர் பொருட்கு பிரிந்து அயல் நாட்டுழி நின்றுழி வேள்_அனையீர் – தஞ்-வா-கோவை:1 18 278/1

மேல்

நின்றே (5)

நின்றே வருவல் இங்கே விளையாடுக நீ சிறிதே – தஞ்-வா-கோவை:1 3 24/4
நிறை கொண்டவாறு அறியாது இகழாநிற்றி நீயும் நின்றே – தஞ்-வா-கோவை:1 8 45/4
வேரி தடம் பொழில்-வாய் விளையாடும்-கொல் மேவி நின்றே – தஞ்-வா-கோவை:1 8 51/4
பரவிப்பரவி நின்றே வரம் வேண்டுதல் பார்த்தருளே – தஞ்-வா-கோவை:2 19 286/4
திருவின் புனை நறும் தார் வரை மார்பர் திருமுன் நின்றே – தஞ்-வா-கோவை:3 28 386/4

மேல்

நின்றேன் (1)

பால் போல் மொழி வஞ்சி அஞ்சி நின்றேன் இந்த பார் முழுதும் – தஞ்-வா-கோவை:1 9 68/1

மேல்

நின்றேனை (1)

எத்தும் தமது உரை தேறி நின்றேனை இங்கே தனியே – தஞ்-வா-கோவை:1 4 26/1

மேல்

நின்னை (9)

ஓர் ஆழி சூழ் உலகத்து எவரே நின்னை ஒப்பவரே – தஞ்-வா-கோவை:1 8 44/4
கன்னியர் தாம் பலர் யார் நின்னை வாட்டிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 84/4
தான் வந்து அவாவுடனே நின்னை ஆர தழீஇக்கொளுமே – தஞ்-வா-கோவை:1 10 111/4
பரக்கின்ற செவ் இதழ் பங்கய பாதம் பணிந்து நின்னை
இரக்கின்றது ஒன்றையும் எண்ணலையால் எழு பார் முழுதும் – தஞ்-வா-கோவை:1 10 121/1,2
தனம் சாயினும் இனி நின்னை அல்லாது இல்லை தாழ்_குழற்கே – தஞ்-வா-கோவை:1 11 154/4
பேணா மகிழ்ந்து பெரும் துயில் ஏற்றவள் பின்னை நின்னை
காணாள் கலங்கினளால் கலங்கா மன காவலனே – தஞ்-வா-கோவை:1 16 246/3,4
அடல் மா களிற்று அன்ப நின்னை_அன்னார் பின்னை என்னை என்னார் – தஞ்-வா-கோவை:2 21 314/3
நீர் ஆவி நீல நெடும் கண் மின்னே நின்னை நீப்பது அல்லால் – தஞ்-வா-கோவை:3 28 391/3
மா வாரணம் அன்ன வாணன் தென்மாறை நம் மன்னர் நின்னை
பாவாய் பணியவும் பார்க்கிலை நீ இட பாக மங்கை – தஞ்-வா-கோவை:3 28 401/1,2

மேல்

நின்னை_அன்னார் (1)

அடல் மா களிற்று அன்ப நின்னை_அன்னார் பின்னை என்னை என்னார் – தஞ்-வா-கோவை:2 21 314/3

மேல்

நினக்கே (2)

தயங்கு ஏர் அகம் முழுதும் பழுதாம் அதுதான் நினக்கே – தஞ்-வா-கோவை:3 28 392/4
நினக்கே தகும் நின் நெடும் புனல் ஊரனும் நீயும் அவன்-தனக்கே – தஞ்-வா-கோவை:3 28 394/1

மேல்

நினை (1)

நினை யான் எதிர்ப்பட்ட நீடு இரும் குன்று இது நீ குடைந்த – தஞ்-வா-கோவை:2 23 350/1

மேல்

நினைக்கின்றன (1)

இருவி புனமும் இன்று என் நினைக்கின்றன என்னை இன்னே – தஞ்-வா-கோவை:1 12 158/3

மேல்

நினைந்தால் (1)

நினைந்தால் அணங்கு_அனையாய் தமியேன் உயிர் நிற்கின்றதே – தஞ்-வா-கோவை:1 10 87/4

மேல்

நினைந்திலளே (1)

நீயாக அல்லது மாந்தழையாக நினைந்திலளே – தஞ்-வா-கோவை:1 10 129/4

மேல்

நினைந்திலை (1)

வருதலை கொண்க நினைந்திலை வாணன் தென்மாறை வண்டு – தஞ்-வா-கோவை:1 17 257/3

மேல்

நினைந்து (2)

அவள் குறியாம் இது என்றே நினைந்து அல்லது ஒன்று – தஞ்-வா-கோவை:1 14 199/2
என்-பால் குறையை நினைந்து மறாது எதிர்கொள்ள வல்லே – தஞ்-வா-கோவை:3 28 388/1

மேல்

நினைந்தும் (1)

நினைந்தும் அறிதிர்-கொல்லோ அம் சொலால் அறிவோர் – தஞ்-வா-கோவை:1 18 278/2

மேல்

நினைந்தே (1)

துவளாமல் ஆற்றுவி என்று அன்று நீ சொன்ன சொல் நினைந்தே – தஞ்-வா-கோவை:1 17 259/4

மேல்

நினையா (1)

நினையா வரும் கங்குல் நின் குறியா வந்து நின்றது நம் – தஞ்-வா-கோவை:1 14 199/3

மேல்

நினையீர் (1)

நினையீர் பொருட்கு பிரிந்து அயல் நாட்டுழி நின்றுழி வேள்_அனையீர் – தஞ்-வா-கோவை:1 18 278/1

மேல்

நினைவார் (1)

மற்று ஏது அவர் நினைவார் தஞ்சைவாணன் வரையின் மு நாள் – தஞ்-வா-கோவை:1 10 127/1

மேல்