கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சூட்டவும் 1
சூட்டியவாறு 1
சூட்டு 4
சூட்டும் 1
சூட 1
சூடாள் 1
சூடி 1
சூடிய 1
சூடுகம் 1
சூது 3
சூதும் 1
சூர் 3
சூல் 1
சூழ் 62
சூழ்கின்றதே 1
சூழ்ந்தனரே 1
சூழ்ந்தார் 1
சூழ்ந்திருக்கும் 1
சூழ்ந்து 1
சூழும் 2
சூளும் 1
சூறைகொள்வான் 1
சூறையர் 1
சூட்டவும் (1)
கடி மலர் சூட்டவும் காட்டியதால் கள்வர் காய்ந்து எறியும் – தஞ்-வா-கோவை:2 21 318/2
சூட்டியவாறு (1)
சூட்டியவாறு நன்றால் முல்லை மாலை சுனை புனலே – தஞ்-வா-கோவை:1 9 65/4
சூட்டு (4)
வெம் சூட்டு இழுது அன்ன ஊனும் பைம் தேனும் விருந்தினர்க்கு – தஞ்-வா-கோவை:1 10 141/3
செம் சூட்டு இளகு பொன் போல் தினை மூரலும் தெள் அமுதே – தஞ்-வா-கோவை:1 10 141/4
பொன் பதி தாள் வளை வாய் செய்ய சூட்டு வன் புள் இனமே – தஞ்-வா-கோவை:1 14 208/4
தூரியம் சங்கு அதிர காட்டு நீ அன்று சூட்டு அலரே – தஞ்-வா-கோவை:2 19 285/4
சூட்டும் (1)
சூடாள் குவளையும் முல்லை அம் சூட்டும் சுனையும் பந்தும் – தஞ்-வா-கோவை:1 10 110/3
சூட (1)
சூட தகுவன அல்லது எல்லாம் படி சொல்லினும் தாம் – தஞ்-வா-கோவை:1 10 122/1
சூடாள் (1)
சூடாள் குவளையும் முல்லை அம் சூட்டும் சுனையும் பந்தும் – தஞ்-வா-கோவை:1 10 110/3
சூடி (1)
தேம் கண்ணி சூடி செரு வென்ற வாணன் தென்மாறை மின்னே – தஞ்-வா-கோவை:1 14 204/2
சூடிய (1)
வாகையும் சூடிய வாணன் தென்மாறை வளமும் அவன் – தஞ்-வா-கோவை:1 8 58/2
சூடுகம் (1)
சூடுகம் வா கவலாது அவர் கானல் துறை மலரே – தஞ்-வா-கோவை:1 17 255/4
சூது (3)
சூது அளவா முலை என்னும் என் நாம் இனி சொல்லுவதே – தஞ்-வா-கோவை:1 8 46/4
தொலைவு இலை ஆகிய பல் பொருள் காதலர் சூது அமர் நின் – தஞ்-வா-கோவை:2 19 281/1
சூது அலந்து ஒல்க விம்மி திரள் மா முலை தோகையரே – தஞ்-வா-கோவை:2 23 352/4
சூதும் (1)
நீல் நெடும் பெண்ணை சுரும்பையும் சூதும் நெருங்கு கொங்கை – தஞ்-வா-கோவை:1 18 279/3
சூர் (3)
சிலம்பு உறை சூர் வந்து தீண்டின போல் ஒளி தேம்பி இவ்வாறு – தஞ்-வா-கோவை:1 8 40/2
சூர் ஆர் சிலம்பில் சிலம்பி மெல் நூல் கொண்டு சுற்ற வெற்றி – தஞ்-வா-கோவை:1 8 44/1
அடு அரி தாவும் அடுக்கமும் சூர் வழங்கு ஆறும் ஐ வாய் – தஞ்-வா-கோவை:1 13 165/3
சூல் (1)
தொடையே எருக்கு என்பு நீ அணிந்தால் என்னை சூல் வளை ஊர் – தஞ்-வா-கோவை:1 10 104/1
சூழ் (62)
வயலே தடம் பொய்கை சூழ் தஞ்சைவாணன் மலையத்திலே – தஞ்-வா-கோவை:1 1 1/4
தாங்கிய மால்_அனையான் தஞ்சை சூழ் வரை தாழ்_குழற்கே – தஞ்-வா-கோவை:1 2 5/4
தடம்பட்ட வாவியும் சூழ் தஞ்சைவாணன் தமிழ்க்கிரி நாம் – தஞ்-வா-கோவை:1 2 10/3
மத யானை வாணன் வரும் தஞ்சை சூழ் வையைநாட்டு உறைவோர் – தஞ்-வா-கோவை:1 2 12/3
தான களிறு தரும் புயல் வாணன் தமிழ் தஞ்சை சூழ்
கான கடி வரை-வாய் விரை நாள்_மலர் கா அகத்தே – தஞ்-வா-கோவை:1 2 17/3,4
வாவியும் சோலையும் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை வயல் – தஞ்-வா-கோவை:1 3 20/2
சென்றே பகை வென்ற திண் படை வாணன் செழும் தஞ்சை சூழ்
நன்றே தரு வையைநாடு_அனையாய் நமது ஆர் உயிர் போல் – தஞ்-வா-கோவை:1 3 24/1,2
தத்தும் கரை வையை சூழ் தஞ்சைவாணன் தமிழ் வெற்பரே – தஞ்-வா-கோவை:1 4 26/4
முகில் ஏந்து பூம் பொழில் சூழ் தஞ்சைவாணன் முந்நீர் துறை-வாய் – தஞ்-வா-கோவை:1 5 27/3
ஓர் ஆழி சூழ் உலகத்து எவரே நின்னை ஒப்பவரே – தஞ்-வா-கோவை:1 8 44/4
வனமே அருளிய வாணன் தென்மாறை மணி வரை சூழ்
புனமே இடம் இங்ஙனே என்னை வாட்டிய பூங்கொடிக்கே – தஞ்-வா-கோவை:1 8 49/3,4
வாரி தலம் புகழ் வாணன் தென்மாறை வரை புனம் சூழ்
வேரி தடம் பொழில்-வாய் விளையாடும்-கொல் மேவி நின்றே – தஞ்-வா-கோவை:1 8 51/3,4
வாரும் துறை வையை சூழ் தஞ்சைவாணன் மலய வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 59/2
தவளை குதிக்கும் தடம் பொய்கை சூழ் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 9 67/3
மதி ஏய் சுதை மதில் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 9 70/3
தரை தாரு அன்ன செம் தண்ணளி வாணன் தமிழ் தஞ்சை சூழ்
வரை தாழ் சிலம்பினும் வாழ் பதி ஈது என்று வஞ்சி_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 9 71/2,3
தரை ஆர வண் புகழ் தேக்கிய வாணன் தமிழ் தஞ்சை சூழ்
வரை யாது நும் பதி யாது நும் பேர் என்பர் வார் துளி கார் – தஞ்-வா-கோவை:1 9 74/1,2
மல்குற்ற தண் புனல் சூழ் தஞ்சைவாணன் மலய வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 98/1
ஒலி தெண் கடல் புடை சூழ் உலகு ஏழினும் ஊழ்வினைதான் – தஞ்-வா-கோவை:1 10 115/1
மயனார் விதித்து அன்ன மா மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 135/1
மஞ்சு ஊட்டி அன்ன சுதை மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 141/1
சூழ்ந்தார் செல தொங்கல் சூழ் குழலாய் சொல் பொருள் படைத்து – தஞ்-வா-கோவை:1 11 142/2
சங்கு ஏய் தடம் துறை சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 12 161/3
மற அரிதான் அன்ன வாணன் தென்மாறை வரை புனம் சூழ்
நறவு அரி தாழ் முல்லை நாள்_மலர் ஓதி நகரும் எனக்கு – தஞ்-வா-கோவை:1 12 162/2,3
மாந்தரில் வேள் அன்ன வாணன் தென்மாறை வள நகர் சூழ்
தேம் தரு சோலை வெற்பா உங்கள் நாட்டு உறை செல்வியர்க்கே – தஞ்-வா-கோவை:1 13 166/3,4
கொங்கு உலவா அலர் சூழ் குழலாய் என்-கொல் கூறுவதே – தஞ்-வா-கோவை:1 13 171/4
மல்கு ஆவி சூழ் தஞ்சைவாணன் தென்மாறையின் வள்ளையின் மேல் – தஞ்-வா-கோவை:1 13 185/3
தாது அகை தண்டலை சூழ் தஞ்சைவாணன் தடம் துறை-வாய் – தஞ்-வா-கோவை:1 14 194/1
தண்ணென் புனல் வையை சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 203/1
தெண் பால் கதிர் முத்த வெண் நகையாய் திகிரிக்கிரி சூழ்
மண்-பால் புகழ் வைத்த வாணன் தென்மாறை நம் மன்னர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:1 14 206/1,2
உரைப்பார் உளரேல் உயிர் எய்தலாம் நமக்கு ஊர் திரை சூழ்
தரைப்-பால் வளரும் புகழ் எய்தலாம் அவர்-தங்களுக்கே – தஞ்-வா-கோவை:1 15 217/3,4
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ்
போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள் – தஞ்-வா-கோவை:1 15 221/1,2
விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல் அம் கழி சூழ்
கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர் – தஞ்-வா-கோவை:1 15 222/1,2
தலத்திற்கும் மாறைக்கும் மன்னவன் வாணன் தமிழ் தஞ்சை சூழ்
நிலத்திற்கும் மாமணி ஆகும் நின் நாட்டிற்கும் நின் பதிக்கும் – தஞ்-வா-கோவை:1 16 241/1,2
சொல்ல தவிர்கிலன் சூழ் கழலீர் சுடர் தோய் புரிசை – தஞ்-வா-கோவை:1 17 251/2
துயிலா நிலை ஒன்றும் சொல்லாய் துணையுடன் சூழ் திரை தேன் – தஞ்-வா-கோவை:1 17 254/3
மண்டும் திரை வையை சூழ் தஞ்சைவாணற்கு வன் புலியும் – தஞ்-வா-கோவை:1 18 266/1
தீண்டும் கொடி மதில் சூழ் தஞ்சைவாணனை சேரலர் போல் – தஞ்-வா-கோவை:1 18 275/3
தேர் அணி வென்ற செழும் புகர் வேல் விழி தேன் இனம் சூழ்
கார் அணி மென் குழலாய் அதுவே கலுழ் காரணமே – தஞ்-வா-கோவை:2 20 289/3,4
வரி ஓல வண்டு அலை தண்டலை சூழ் தஞ்சைவாணன் வண்மைக்கு – தஞ்-வா-கோவை:2 20 291/1
தார் உறை தோளவர் தந்தனர் வாணன் தமிழ் தஞ்சை சூழ்
கார் உறை சோலையில் யாம் விளையாடிய காலையிலே – தஞ்-வா-கோவை:2 20 300/3,4
மஞ்சோ தவழ் மதில் சூழ் தஞ்சைவாணன் வரை இலவம் – தஞ்-வா-கோவை:2 21 308/3
வலம்புரி ஊர் வயல் சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 22 323/3
மாறா வள வயல் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை என்-கண் – தஞ்-வா-கோவை:2 22 325/1
மஞ்சுர ஆடக மா மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 22 335/3
வயங்கு ஆடக மதில் சூழ் தஞ்சைவாணன் மணம் கமழ் தார் – தஞ்-வா-கோவை:2 22 342/3
கானகம் போயினர் கண்டனிரோ கற்ப காடவி சூழ்
வானகம் போர் பயில் வானவற்கு ஈந்து அருள் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 22 346/2,3
கான் கண்ட மெய் குளிர பொய்கை சூழ் தஞ்சை காண்பர்களே – தஞ்-வா-கோவை:2 22 347/4
தென்மாறை நல் நகர் மன்னவன் வாணன் செழும் தஞ்சை சூழ்
பொன் மாதிரத்து புலன் உணர்வீர் சுரம் போய் வருவோன் – தஞ்-வா-கோவை:2 23 354/1,2
நூபுரம் சூழ் அடியாய் சென்று கூறு நுமர்-தமக்கே – தஞ்-வா-கோவை:2 24 358/4
தாறு அலை தண்டலை சூழ் தஞ்சைவாணன் தமிழ் வெற்பிலே – தஞ்-வா-கோவை:2 25 364/4
சேல் ஆர் புனல் வையை சூழ் தஞ்சைவாணன் தென்மாறையில் நம் – தஞ்-வா-கோவை:2 26 366/1
மை தோய்ந்து அலர்ந்த மலர் தடம் சூழ் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:3 27 370/1
வேளாண் மரபு விளக்கிய வாணன் மின் ஆர் கழல் சூழ்
தாளான் வளம் கெழு தஞ்சை_அன்னீர் சங்கம் தந்த நல் நீர் – தஞ்-வா-கோவை:3 28 382/1,2
தள்ளா வள வயல் சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:3 28 385/1
தலை ஆகிய தன்மை ஊரற்கு வாணன் தமிழ் தஞ்சை சூழ்
மலை ஆகிய மதில் வையை நல் நாட்டு எங்கை மான் படுக்கும் – தஞ்-வா-கோவை:3 28 393/1,2
தகுவை தமிழ் தஞ்சைவாணன் தடம் கிரி சூழ்
புன கேகயம் அன்ன நின் அடி போற்றி புகன்று கன்றும் – தஞ்-வா-கோவை:3 28 394/2,3
வண் புனல் ஊர் வையை சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:3 28 395/1
திண் போதகம்-தொறும் தீட்டிய வாணன் செழும் தஞ்சை சூழ்
வண் போது அளவிய நீர் வையைநாட்டு உறை மன்னவரே – தஞ்-வா-கோவை:3 28 398/3,4
தழங்கு ஆர் புனல் வையை சூழ் தஞ்சைவாணன்-தனது அருள் போல் – தஞ்-வா-கோவை:3 28 402/1
கண் காவல் கொண்டு அருள் காரிகை காவலர் கார் கடல் சூழ்
மண் காவல் கொண்ட மனத்தினர் ஆயினர் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 30 411/2,3
மைத்து அலர் நீல மலர் வயல் சூழ் தஞ்சைவாணன் வண்மை – தஞ்-வா-கோவை:3 33 425/3
சூழ்கின்றதே (1)
துவலை படை கடல் தோன்றல் பொன் தேர் வங்கம் சூழ்கின்றதே – தஞ்-வா-கோவை:2 25 363/4
சூழ்ந்தனரே (1)
சூறையர் சூறைகொள்வான் வயலூரனை சூழ்ந்தனரே – தஞ்-வா-கோவை:3 28 377/4
சூழ்ந்தார் (1)
சூழ்ந்தார் செல தொங்கல் சூழ் குழலாய் சொல் பொருள் படைத்து – தஞ்-வா-கோவை:1 11 142/2
சூழ்ந்திருக்கும் (1)
சொல்லில் கொடிய நம் அன்னையை போல்பவர் சூழ்ந்திருக்கும்
இல்லின் கொடிய-கொல்லோ செல்லும் நாட்டு அவ் இரும் சுரமே – தஞ்-வா-கோவை:2 21 313/3,4
சூழ்ந்து (1)
கிடங்கும் புரிசையும் சூழ்ந்து எதிர் தோன்றும் கிளைத்த பைம் தார் – தஞ்-வா-கோவை:2 21 321/3
சூழும் (2)
திறை கொண்ட வாணன் செழும் தஞ்சை சூழும் சிலம்பில் இன்று என் – தஞ்-வா-கோவை:1 8 45/3
இருள் கொண்ட கொண்டல் செல்லா வரை சூழும் இரும் சுரத்தே – தஞ்-வா-கோவை:2 25 362/4
சூளும் (1)
துதித்தேன் அணங்கொடு சூளும் உற்றேன் என்ற சொல்லை மெய்யா – தஞ்-வா-கோவை:2 20 290/1
சூறைகொள்வான் (1)
சூறையர் சூறைகொள்வான் வயலூரனை சூழ்ந்தனரே – தஞ்-வா-கோவை:3 28 377/4
சூறையர் (1)
சூறையர் சூறைகொள்வான் வயலூரனை சூழ்ந்தனரே – தஞ்-வா-கோவை:3 28 377/4