Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிங்க 1
சிங்கம் 1
சிதையா 1
சிந்தனை 1
சிந்தாகுல 1
சிந்தை 3
சிந்தையும் 1
சிமை 1
சில் 2
சில்_வளையே 1
சில 1
சிலம்பர் 1
சிலம்பா 5
சிலம்பி 1
சிலம்பில் 8
சிலம்பின் 4
சிலம்பின்-நின்றே 1
சிலம்பினும் 1
சிலம்பு 8
சிலம்பும் 1
சிலரே 1
சிலை 15
சிவத்து 1
சிவந்து 1
சிவப்பிக்கவே 1
சிவப்பு 2
சிற்றில்லமே 1
சிற்றிலும் 2
சிறகால் 1
சிறந்த 4
சிறந்தது 1
சிறந்தனள் 1
சிறந்தார் 2
சிறிதும் 1
சிறிதே 1
சிறிய 1
சிறியவர் 1
சிறியார் 1
சிறியோர்கள் 1
சிறுநகையே 1
சிறுநெறி-வாய் 1
சிறுமலை 2
சிறுமலைக்கே 1
சிறுவன் 1
சிறுவனையே 1
சிறை 1
சின 1
சினம் 1
சினை 1

சிங்க (1)

கரும் குஞ்சர இனம் வெண் சிங்க ஏறு அஞ்சும் கங்குலின் எம்மருங்கும் – தஞ்-வா-கோவை:1 13 189/3

மேல்

சிங்கம் (1)

சிலை மால் உரும் எங்கும் தீ உமிழாநிற்கும் சிங்கம் எங்கும் – தஞ்-வா-கோவை:1 13 164/2

மேல்

சிதையா (1)

சிதையா முளரி திருமாளிகையில் சிறந்தது என்று என் – தஞ்-வா-கோவை:1 2 12/1

மேல்

சிந்தனை (1)

சேல் அன்ன நீள்_விழியாய் தெரியாது அன்பர் சிந்தனை – தஞ்-வா-கோவை:2 21 309/4

மேல்

சிந்தாகுல (1)

விரை ஊர் குழலியர் தந்த சிந்தாகுல வெள்ளம் நிறை – தஞ்-வா-கோவை:1 10 102/1

மேல்

சிந்தை (3)

செருக கிளர் வரை வந்த ஒர் பேதைக்கு உன் சிந்தை எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 42/3
தெளித்தார் செழும் தஞ்சைவாணன் ஒன்னாரின் நம் சிந்தை நைய – தஞ்-வா-கோவை:1 17 253/3
மருள் கொண்ட சிந்தை மலை கிழவோய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 25 362/1

மேல்

சிந்தையும் (1)

மெலிகின்ற சிந்தையும் மேனியும் கொண்டு விளர்ப்பு எனும் பேர் – தஞ்-வா-கோவை:3 31 415/2

மேல்

சிமை (1)

சிமை ஆர் மலய தமிழ் தஞ்சைவாணன் சிறுமலை மேல் – தஞ்-வா-கோவை:1 10 97/1

மேல்

சில் (2)

சில் நாள்_மலர் குழல் காரணமா செவ்வி பார்த்து உழன்று – தஞ்-வா-கோவை:1 10 139/1
சே அம்புய மலர் போல் அடி நோவ என் சில்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 331/4

மேல்

சில்_வளையே (1)

சே அம்புய மலர் போல் அடி நோவ என் சில்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 331/4

மேல்

சில (1)

சுனை கேழ் நனை கழுநீர் குழலாய் சில தூதர் இன்னே – தஞ்-வா-கோவை:2 24 357/4

மேல்

சிலம்பர் (1)

நாலும் சிலம்பர் நவ மணி ஆழி நறவு உண் வண்டு – தஞ்-வா-கோவை:1 14 195/2

மேல்

சிலம்பா (5)

உலகம் பயில் புகழ் போல் சிலம்பா மதி ஊர்கொண்டதே – தஞ்-வா-கோவை:1 16 234/4
ஊறு ஓர்பவர் இங்கு உலாவவும் கூடும் வந்து ஒண் சிலம்பா
வேறு ஓர் பொதும்பரில் போய் விளையாடுக வேல் படையான் – தஞ்-வா-கோவை:1 16 236/1,2
உழை விளையாடும் உயர் சிலம்பா இன்னும் உன் பொருட்டால் – தஞ்-வா-கோவை:1 16 238/3
தாவாத செல்வம் தரும் தஞ்சைவாணன் தடம் சிலம்பா
நீ வாரல் சாரல் நிலவு அலராம் பகல் நீடு இருள் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 240/1,2
வியராமல் இல்லின் விடுத்து அகன்றாளை மென் பூம் சிலம்பா
அயராமல் அஞ்சல் என்று ஆற்றுவித்தேன் இவ் அவனி எல்லாம் – தஞ்-வா-கோவை:1 18 280/2,3

மேல்

சிலம்பி (1)

சூர் ஆர் சிலம்பில் சிலம்பி மெல் நூல் கொண்டு சுற்ற வெற்றி – தஞ்-வா-கோவை:1 8 44/1

மேல்

சிலம்பில் (8)

தமிழ் தங்கிய தஞ்சை காவலன் வாணன் தடம் சிலம்பில்
குமிழ் தங்கிய மதி கொம்பர்_அன்னீர் குளிர் வெண்ணிலவு ஊடு – தஞ்-வா-கோவை:1 2 13/1,2
தரு கற்பகம் அன்ன சந்திர வாணன் தடம் சிலம்பில்
முருக கடவுள் அனைய வெற்பா முகிலும் பிறையும் – தஞ்-வா-கோவை:1 8 42/1,2
சூர் ஆர் சிலம்பில் சிலம்பி மெல் நூல் கொண்டு சுற்ற வெற்றி – தஞ்-வா-கோவை:1 8 44/1
திறை கொண்ட வாணன் செழும் தஞ்சை சூழும் சிலம்பில் இன்று என் – தஞ்-வா-கோவை:1 8 45/3
தண் பட்டம் மேவும் வயல் தஞ்சைவாணன் தமிழ் சிலம்பில்
பண் பட்ட தே மொழி பாவை_அன்னீர் பனை பட்ட கையும் – தஞ்-வா-கோவை:1 9 72/1,2
குல வாழ்வு தவிர்த்து அருள் வாணன் தமிழ் சிலம்பில்
கங்குல் அவாவினர் காதலர் ஆயின் களி பயந்த – தஞ்-வா-கோவை:1 13 171/2,3
தன் நேயம் வைத்து அருள் சந்திரவாணன் தமிழ் சிலம்பில்
நின் நேர் இயல் மயில் கண் துயில் நாக நிழலகத்தே – தஞ்-வா-கோவை:1 13 175/3,4
தன் நேயம் வைத்து அருளும் தஞ்சைவாணன் தமிழ் சிலம்பில்
பொன்னே அனைய நல்லாய் அவமே சுரம் போக்கினையே – தஞ்-வா-கோவை:2 22 329/3,4

மேல்

சிலம்பின் (4)

எறி தேன் அலம்பும் சிலம்பின் எப்போதும் இரந்து இவள் பின் – தஞ்-வா-கோவை:1 2 15/1
திகழ் ஆபரணன் செழும் தஞ்சைவாணன் சிலம்பின் உள்ளீர் – தஞ்-வா-கோவை:1 10 86/3
தேட தகுவன வல்லது அல்லாத சிலம்பின் உள்ளார் – தஞ்-வா-கோவை:1 10 122/3
தான் நாண நீடு மதில் தஞ்சைவாணன் தமிழ் சிலம்பின்
மான் ஆர் விழி_அனையாள் விளையாடிய வண்டல் கண்டே – தஞ்-வா-கோவை:2 22 332/3,4

மேல்

சிலம்பின்-நின்றே (1)

சிறியார் மனையில் வந்தீர் தஞ்சைவாணன் சிலம்பின்-நின்றே – தஞ்-வா-கோவை:2 20 298/4

மேல்

சிலம்பினும் (1)

வரை தாழ் சிலம்பினும் வாழ் பதி ஈது என்று வஞ்சி_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 9 71/3

மேல்

சிலம்பு (8)

துகில் ஏந்தி ஏந்தும் துணை சிலம்பு ஆர்ப்ப துளி கலந்த – தஞ்-வா-கோவை:1 5 27/2
திருவாய் மலர்ந்து சிலம்பு எதிர்கூய் இன்று ஒர் தெய்வதப்பெண் – தஞ்-வா-கோவை:1 7 35/3
சிலம்பு உறை சூர் வந்து தீண்டின போல் ஒளி தேம்பி இவ்வாறு – தஞ்-வா-கோவை:1 8 40/2
பொன் காதல் கொண்டு தொழும் சிலம்பு ஆர் அடி பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 8 61/4
தேமா இளந்தளிர் செவ் வண்ணம் கொய்து சிலம்பு எதிர்கூய் – தஞ்-வா-கோவை:1 10 131/2
சிலம்பு உயர் சோலையும் சிற்றிலும் பேரிலும் தெண் திரை மேல் – தஞ்-வா-கோவை:2 22 323/2
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – தஞ்-வா-கோவை:2 22 336/3
தாமாக மேவினும் நம் மனைக்கே வந்து தண் சிலம்பு ஆர் – தஞ்-வா-கோவை:2 24 355/1

மேல்

சிலம்பும் (1)

திரு வித்திய தஞ்சைவாணன் சிலம்பும் இ சிற்றிலும் பேர் – தஞ்-வா-கோவை:1 12 158/2

மேல்

சிலரே (1)

சிலரே சுமந்து திரிய வல்லார் செய்ய செண்பக நாள்_மலரே – தஞ்-வா-கோவை:2 21 312/2

மேல்

சிலை (15)

செறி வேழ வெம் சிலை வேள் தஞ்சைவாணன் திருந்தலர் மேல் – தஞ்-வா-கோவை:1 2 6/1
சிலை முழுதும் சுற்றுமுற்றும் எய்யாநிற்ப செம் நிறத்தே – தஞ்-வா-கோவை:1 8 41/2
சிலை கால் வளைத்து திருத்திய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 53/2
பூட்டிய வார் சிலை வீரரை வென்று எப்பொருப்பினும் சீர் – தஞ்-வா-கோவை:1 9 65/1
சிலை பயில் வாள் நுதல் மின்னே பிறந்த அ செவ்வியிலே – தஞ்-வா-கோவை:1 10 109/1
சிலை தொடுத்தாங்கு எழில் சேர் நுதலாய் பயில் செம்பழுக்காய் – தஞ்-வா-கோவை:1 10 118/3
சிலை மால் உரும் எங்கும் தீ உமிழாநிற்கும் சிங்கம் எங்கும் – தஞ்-வா-கோவை:1 13 164/2
சிலை வந்ததோ எனும் நல்_நுதலாய் ஒரு செல்வர் இங்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 304/2
தொடு சிலை கானவர் ஓடிய வேற்று சுவடு உவையே – தஞ்-வா-கோவை:2 22 345/1
அடு சிலை காளை அடி அவையே அறிந்தோர் அறிய – தஞ்-வா-கோவை:2 22 345/2
இடு சிலை பார் புரக்கும் தஞ்சைவாணன் இசைக்கு உருக – தஞ்-வா-கோவை:2 22 345/3
படு சிலை பாவை பதம் இவையே வண்டு பாடுகவே – தஞ்-வா-கோவை:2 22 345/4
கவலை கடத்து சிலை திரை கோலி கடும் பகழி – தஞ்-வா-கோவை:2 25 363/3
ஆறலை வெம் சிலை கானவரேல் என் கை அம்பு ஒன்றினால் – தஞ்-வா-கோவை:2 25 364/1
வரி ஆர் சிலை அண்ணலே தஞ்சைவாணன் தென்மாறையிலே – தஞ்-வா-கோவை:3 27 368/4

மேல்

சிவத்து (1)

குவளை சிவத்து குமுதம் வெளுத்த குறை அல்லவேல் – தஞ்-வா-கோவை:1 9 67/1

மேல்

சிவந்து (1)

வேல் போல் சிவந்து நெறிமுறை கோடிய வேந்தன் வெய்ய – தஞ்-வா-கோவை:1 9 68/3

மேல்

சிவப்பிக்கவே (1)

செல்லை அம் பொன் பளிங்கின் தலம் பாதம் சிவப்பிக்கவே – தஞ்-வா-கோவை:1 13 183/4

மேல்

சிவப்பு (2)

புண் தலை வேலினும் கண் சிவப்பு ஆர பொலம் சுனை தேன் – தஞ்-வா-கோவை:1 9 63/3
அரவு ஏய் நுடங்கு இடையாள் விழி ஊர் சிவப்பு ஆற்றுதற்கே – தஞ்-வா-கோவை:3 28 396/4

மேல்

சிற்றில்லமே (1)

செயலை தருவின் திரு நிழலே பெரும் சிற்றில்லமே
வயலை கொடி நொச்சி மண்டபமே தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 22 333/1,2

மேல்

சிற்றிலும் (2)

திரு வித்திய தஞ்சைவாணன் சிலம்பும் இ சிற்றிலும் பேர் – தஞ்-வா-கோவை:1 12 158/2
சிலம்பு உயர் சோலையும் சிற்றிலும் பேரிலும் தெண் திரை மேல் – தஞ்-வா-கோவை:2 22 323/2

மேல்

சிறகால் (1)

பார்த்து ஆதவம் தவி பாதவம் இன்மையில் பைம் சிறகால்
போர்த்து ஆலும் மஞ்ஞை கண்டும் போவரோ நம் புரவலரே – தஞ்-வா-கோவை:1 18 267/3,4

மேல்

சிறந்த (4)

மண்ணில் சிறந்த புகழ் தஞ்சைவாணன் மலைய வெற்பில் – தஞ்-வா-கோவை:1 1 4/1
பெண்ணில் சிறந்த இ பேதை-தன் பார்வை பெருவினையேன் – தஞ்-வா-கோவை:1 1 4/2
எண்ணில் சிறந்த இரும் துயர் நோய் தனக்கு இன் மருந்தாய் – தஞ்-வா-கோவை:1 1 4/3
கண்ணில் சிறந்த உறுப்பு இல்லை யாவதும் காட்டியதே – தஞ்-வா-கோவை:1 1 4/4

மேல்

சிறந்தது (1)

சிதையா முளரி திருமாளிகையில் சிறந்தது என்று என் – தஞ்-வா-கோவை:1 2 12/1

மேல்

சிறந்தனள் (1)

சிறந்தனள் ஆதலின் செந்தமிழ்வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 14 198/3

மேல்

சிறந்தார் (2)

சிறந்தார் தெரிந்த செழும் தமிழ்வாணன் தென்மாறை வெற்பர் – தஞ்-வா-கோவை:1 11 145/1
சிறந்தார் புகழ்தரும் தீம் புனல் ஊரன் செய் தீமை எல்லாம் – தஞ்-வா-கோவை:3 28 407/1

மேல்

சிறிதும் (1)

மயில்காள் சிறிதும் மறக்கப்பெறீர் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 152/2

மேல்

சிறிதே (1)

நின்றே வருவல் இங்கே விளையாடுக நீ சிறிதே – தஞ்-வா-கோவை:1 3 24/4

மேல்

சிறிய (1)

சேல் ஆர் கரும் கண்ணும் செங்கனி வாயும் சிறிய நுண் ஏர் – தஞ்-வா-கோவை:1 8 43/2

மேல்

சிறியவர் (1)

உள்ளம் சிறியவர் மேல் செல்வரோ ஒளிர் கோமளம் செய் – தஞ்-வா-கோவை:3 28 404/2

மேல்

சிறியார் (1)

சிறியார் மனையில் வந்தீர் தஞ்சைவாணன் சிலம்பின்-நின்றே – தஞ்-வா-கோவை:2 20 298/4

மேல்

சிறியோர்கள் (1)

பெரியோர் பொறுப்பர் அன்றே சிறியோர்கள் பிழைத்தனவே – தஞ்-வா-கோவை:3 28 397/4

மேல்

சிறுநகையே (1)

தென்மலை வேய் நிகரும் பெரும் தோளி சிறுநகையே – தஞ்-வா-கோவை:1 2 16/4

மேல்

சிறுநெறி-வாய் (1)

பிடவு ஆர் சிறுநெறி-வாய் வரல் வேண்டினள் பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 13 170/4

மேல்

சிறுமலை (2)

செறி வளர் காவி வயல் தஞ்சைவாணன் சிறுமலை மேல் – தஞ்-வா-கோவை:1 10 92/1
சிமை ஆர் மலய தமிழ் தஞ்சைவாணன் சிறுமலை மேல் – தஞ்-வா-கோவை:1 10 97/1

மேல்

சிறுமலைக்கே (1)

தேக்கும் குடுமி சிறுமலைக்கே திரி கோட்டு இரலை – தஞ்-வா-கோவை:1 9 78/2

மேல்

சிறுவன் (1)

முயங்கேல் சிறுவன் பயந்த என் மேனியின் முத்து வடம் – தஞ்-வா-கோவை:3 28 392/3

மேல்

சிறுவனையே (1)

தேராது ஒழிகுவரோ பெரியோர் தம் சிறுவனையே – தஞ்-வா-கோவை:3 28 391/4

மேல்

சிறை (1)

தேன்காள் திரை மென் சிறை கிள்ளைகாள் என் தெருமரல் நோய் – தஞ்-வா-கோவை:1 12 160/2

மேல்

சின (1)

சின வேய் சுளியும் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் நம் – தஞ்-வா-கோவை:3 27 373/1

மேல்

சினம் (1)

சினம் சாலும் வேல் அண்ணலே மறவேல் எம்மை செவ்வி இரு – தஞ்-வா-கோவை:1 11 154/3

மேல்

சினை (1)

செயல் ஆர் குடம்பையில் செம் தலை அன்றில் சினை உள பைம் – தஞ்-வா-கோவை:1 10 106/1

மேல்