கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சோணாட்டார் 1
சோதி 1
சோம 1
சோர் 1
சோர்தலும் 1
சோர 4
சோரும் 2
சோலை 6
சோலையும் 2
சோழர் 1
சோழன் 4
சோறு 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சோணாட்டார் (1)
சோணாட்டார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – வஞ்சி:29/71
சோதி (1)
விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய் – மது:12/106
சோம (1)
சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி – புகார்:9/59
சோர் (1)
சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் – புகார்:10/69
சோர்தலும் (1)
மட கண் நீர் சோர்தலும்
உறியில் வெண்ணெய் உருகாமையும் – மது:17/19,20
சோர (4)
பால் விக்கி பாலகன்-தான் சோர மாலதியும் – புகார்:9/6
கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர
ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த – மது:17/114,115
புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய் – மது:19/37
நின்றாள் நினைந்தாள் நெடும் கயல் கண் நீர் சோர
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையா – மது:19/73,74
சோரும் (2)
மட கண் நீர் சோரும் வருவது ஒன்று உண்டு – மது:17/12
கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன் முன் – மது:19/47
சோலை (6)
கடை கால் யாத்த மிடை மர சோலை
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் – புகார்:5/61,62
பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயில்கள் இசை பாட – புகார்:7/119
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – புகார்:7/230
கொடி மிடை சோலை குயிலோன் என்னும் – புகார்:8/12
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே – வஞ்சி:24/30
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என – வஞ்சி:25/7
சோலையும் (2)
வயலும் சோலையும் அல்லது யாங்கணும் – புகார்:10/94
உரிமை பள்ளியும் விரி பூ சோலையும்
திரு மலர் பொய்கையும் வரி காண் அரங்கமும் – வஞ்சி:27/19,20
சோழர் (1)
தொடி விளங்கு தடக்கை சோழர் குலத்து உதித்தோர் – புகார்:10/250
சோழன் (4)
ஆரம் கண்ணி சோழன் மூதூர் – புகார்:0/12
சோழன் மகள் ஈன்ற மைந்தன் – வஞ்சி:29/4
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை – வஞ்சி:29/136
சோழன் புகார் நகரம் பாடேலோர் அம்மானை – வஞ்சி:29/137
சோறு (1)
தொடி தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு
மர பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட – வஞ்சி:26/243,244