நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கௌசிகன் (1)
கண்_புல மயக்கத்து கௌசிகன் தெரியான் – மது:13/47
கௌத்தற்கு (1)
உத்தர_கௌத்தற்கு ஒரு மகன் ஆகி – மது:15/179
கௌரியர் (1)
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர் – மது:15/2
கௌவிய (1)
நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை – புகார்:10/79

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)