| |
#151 பாலை
காவன்முல்லை பூதரத்தனார் | #151 பாலை காவன்முல்லை
பூதரத்தனார் |
தம் நயந்து
உறைவோர் தாங்கி தாம் நயந்து | தம் நயந்து உறைவோர்
தாங்கி தாம் நயந்து |
இன் அமர்
கேளிரொடு ஏமுற கெழீஇ | இன் அமர் கேளிரொடு
ஏமுற கெழீஇ |
நகுதல் ஆற்றார்
நல்கூர்ந்தோர் என | நகுதல் ஆற்றார்
நல்கூர்ந்தோர் என |
மிகு பொருள்
நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது | மிகு பொருள் நினையும்
நெஞ்சமொடு அருள் பிறிது |
ஆப-மன் வாழி
தோழி கால் விரிபு | ஆப-மன் வாழி தோழி கால்
விரிபு |
உறு வளி
எறி-தொறும் கலங்கிய பொறி வரி | உறு வளி எறி-தொறும்
கலங்கிய பொறி வரி |
கலை_மான்
தலையின் முதன்முதல் கவர்த்த | கலை_மான் தலையின்
முதன்முதல் கவர்த்த |
கோடல் அம்
கவட்ட குறும் கால் உழுஞ்சில் | கோடல் அம் கவட்ட
குறும் கால் உழுஞ்சில் |
தாறு சினை
விளைந்த நெற்றம் ஆடு_மகள் | தாறு சினை விளைந்த
நெற்றம் ஆடு_மகள் |
அரி கோல்
பறையின் ஐயென ஒலிக்கும் | அரி கோல் பறையின் ஐயென
ஒலிக்கும் |
பதுக்கைத்து ஆய
செதுக்கை நீழல் | பதுக்கைத்து ஆய
செதுக்கை நீழல் |
கள்ளி முள் அரை
பொருந்தி செல்லுநர்க்கு | கள்ளி முள் அரை
பொருந்தி செல்லுநர்க்கு |
உறுவது கூறும்
சிறு செம் நாவின் | உறுவது கூறும் சிறு
செம் நாவின் |
மணி ஓர்த்து
அன்ன தெண் குரல் | மணி ஓர்த்து அன்ன தெண்
குரல் |
கணி வாய்
பல்லிய காடு இறந்தோரே | கணி வாய் பல்லிய காடு
இறந்தோரே |
| |
#152 குறிஞ்சி
பரணர் | #152 குறிஞ்சி பரணர் |
நெஞ்சு நடுங்கு
அரும் படர் தீர வந்து | நெஞ்சு நடுங்கு அரும்
படர் தீர வந்து |
குன்று உழை
நண்ணிய சீறூர் ஆங்கண் | குன்று உழை நண்ணிய
சீறூர் ஆங்கண் |
செலீஇய
பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் | செலீஇய பெயர்வோள் வணர்
சுரி ஐம்பால் |
நுண் கோல்
அகவுநர் புரந்த பேர் இசை | நுண் கோல் அகவுநர்
புரந்த பேர் இசை |
சினம் கெழு
தானை தித்தன்_வெளியன் | சினம் கெழு தானை
தித்தன்_வெளியன் |
இரங்கு நீர்
பரப்பின் கானல் அம் பெருந்துறை | இரங்கு நீர் பரப்பின்
கானல் அம் பெருந்துறை |
தனம் தரு நன்
கலம் சிதைய தாக்கும் | தனம் தரு நன் கலம்
சிதைய தாக்கும் |
சிறு வெள்
இறவின் குப்பை அன்ன | சிறு வெள் இறவின்
குப்பை அன்ன |
உறு பகை தரூஉம்
மொய்ம் மூசு பிண்டன் | உறு பகை தரூஉம் மொய்ம்
மூசு பிண்டன் |
முனை முரண்
உடைய கடந்த வென் வேல் | முனை முரண் உடைய கடந்த
வென் வேல் |
இசை நல் ஈகை
களிறு வீசு வண் மகிழ் | இசை நல் ஈகை களிறு
வீசு வண் மகிழ் |
பாரத்து தலைவன்
ஆர நன்னன் | பாரத்து தலைவன் ஆர
நன்னன் |
ஏழில் நெடு வரை
பாழி சிலம்பில் | ஏழில் நெடு வரை பாழி
சிலம்பில் |
களி மயில்
கலாவத்து அன்ன தோளே | களி மயில் கலாவத்து
அன்ன தோளே |
வல் வில்
இளையர் பெருமகன் நள்ளி | வல் வில் இளையர்
பெருமகன் நள்ளி |
சோலை
அடுக்கத்து சுரும்பு உண விரிந்த | சோலை அடுக்கத்து
சுரும்பு உண விரிந்த |
கடவுள்
காந்தளுள்ளும் பல உடன் | கடவுள் காந்தளுள்ளும்
பல உடன் |
இறும்பூது
கஞலிய ஆய் மலர் நாறி | இறும்பூது கஞலிய ஆய்
மலர் நாறி |
வல்லினும்
வல்லார் ஆயினும் சென்றோர்க்கு | வல்லினும் வல்லார்
ஆயினும் சென்றோர்க்கு |
சால் அவிழ்
நெடும் குழி நிறைய வீசும் | சால் அவிழ் நெடும்
குழி நிறைய வீசும் |
மாஅல் யானை
ஆஅய் கானத்து | மாஅல் யானை ஆஅய்
கானத்து |
தலையாற்று
நிலைஇய சேய் உயர் பிறங்கல் | தலையாற்று நிலைஇய சேய்
உயர் பிறங்கல் |
வேய் அமை கண்
இடை புரைஇ | வேய் அமை கண் இடை
புரைஇ |
சேய ஆயினும்
நடுங்கு துயர் தருமே | சேய ஆயினும் நடுங்கு
துயர் தருமே |
| |
#153 பாலை
சேரமான் இளங்குட்டுவன் | #153 பாலை சேரமான்
இளங்குட்டுவன் |
நோகோ யானே
நோ_தகும் உள்ளம் | நோகோ யானே நோ_தகும்
உள்ளம் |
அம் தீம் கிளவி
ஆயமொடு கெழீஇ | அம் தீம் கிளவி ஆயமொடு
கெழீஇ |
பந்து வழி
படர்குவள் ஆயினும் நொந்து நனி | பந்து வழி படர்குவள்
ஆயினும் நொந்து நனி |
வெம்பும்-மன்
அளியள் தானே இனியே | வெம்பும்-மன் அளியள்
தானே இனியே |
வன்கணாளன்
மார்பு உற வளைஇ | வன்கணாளன் மார்பு உற
வளைஇ |
இன் சொல்
பிணிப்ப நம்பி நம்_கண் | இன் சொல் பிணிப்ப
நம்பி நம்_கண் |
உறுதரு விழுமம்
உள்ளாள் ஒய்யென | உறுதரு விழுமம்
உள்ளாள் ஒய்யென |
தெறு கதிர்
உலைஇய வேனில் வெம் காட்டு | தெறு கதிர் உலைஇய
வேனில் வெம் காட்டு |
உறு வளி ஒலி
கழை கண் உறுபு தீண்டலின் | உறு வளி ஒலி கழை கண்
உறுபு தீண்டலின் |
பொறி பிதிர்பு
எடுத்த பொங்கு எழு கூர் எரி | பொறி பிதிர்பு எடுத்த
பொங்கு எழு கூர் எரி |
பைது அறு சிமைய
பயம் நீங்கு ஆரிடை | பைது அறு சிமைய பயம்
நீங்கு ஆரிடை |
நல் அடிக்கு
அமைந்த அல்ல மெல்_இயல் | நல் அடிக்கு அமைந்த
அல்ல மெல்_இயல் |
வல்லுநள்-கொல்லோ
தானே எல்லி | வல்லுநள்-கொல்லோ தானே
எல்லி |
ஓங்கு வரை
அடுக்கத்து உயர்ந்த சென்னி | ஓங்கு வரை அடுக்கத்து
உயர்ந்த சென்னி |
மீனொடு பொலிந்த
வானின் தோன்றி | மீனொடு பொலிந்த வானின்
தோன்றி |
தேம் பாய்ந்து
ஆர்க்கும் தெரி இணர் கோங்கின் | தேம் பாய்ந்து
ஆர்க்கும் தெரி இணர் கோங்கின் |
கால் உற கழன்ற
கள் கமழ் புது மலர் | கால் உற கழன்ற கள்
கமழ் புது மலர் |
கை விடு
சுடரின் தோன்றும் | கை விடு சுடரின்
தோன்றும் |
மை படு மா மலை
விலங்கிய சுரனே | மை படு மா மலை
விலங்கிய சுரனே |
| |
#154 முல்லை
பொதும்பி புல்லாளங்கண்ணியார் | #154 முல்லை பொதும்பி
புல்லாளங்கண்ணியார் |
படு மழை
பொழிந்த பயம் மிகு புறவின் | படு மழை பொழிந்த பயம்
மிகு புறவின் |
நெடு நீர் அவல
பகு வாய் தேரை | நெடு நீர் அவல பகு
வாய் தேரை |
சிறு பல்
இயத்தின் நெடு நெறி கறங்க | சிறு பல் இயத்தின்
நெடு நெறி கறங்க |
குறும் புதல்
பிடவின் நெடும் கால் அலரி | குறும் புதல் பிடவின்
நெடும் கால் அலரி |
செம் நில
மருங்கின் நுண் அயிர் வரிப்ப | செம் நில மருங்கின்
நுண் அயிர் வரிப்ப |
வெம் சின
அரவின் பை அணந்து அன்ன | வெம் சின அரவின் பை
அணந்து அன்ன |
தண் கமழ் கோடல்
தாது பிணி அவிழ | தண் கமழ் கோடல் தாது
பிணி அவிழ |
திரி மருப்பு
இரலை தெள் அறல் பருகி | திரி மருப்பு இரலை
தெள் அறல் பருகி |
காமர் துணையொடு
ஏமுற வதிய | காமர் துணையொடு ஏமுற
வதிய |
காடு கவின்
பெற்ற தண் பத பெரு வழி | காடு கவின் பெற்ற தண்
பத பெரு வழி |
ஓடு பரி மெலியா
கொய் சுவல் புரவி | ஓடு பரி மெலியா கொய்
சுவல் புரவி |
தாள் தாழ் தார்
மணி தயங்குபு இயம்ப | தாள் தாழ் தார் மணி
தயங்குபு இயம்ப |
ஊர்-மதி வலவ
தேரே சீர் மிகுபு | ஊர்-மதி வலவ தேரே சீர்
மிகுபு |
நம்_வயின்
புரிந்த கொள்கை | நம்_வயின் புரிந்த
கொள்கை |
அம் மா அரிவையை
துன்னுகம் விரைந்தே | அம் மா அரிவையை
துன்னுகம் விரைந்தே |
| |
#155 பாலை பாலை
பாடிய பெருங்கடுங்கோ | #155 பாலை பாலை பாடிய
பெருங்கடுங்கோ |
அறன் கடைப்படாஅ
வாழ்க்கையும் என்றும் | அறன் கடைப்படாஅ
வாழ்க்கையும் என்றும் |
பிறன் கடை
செலாஅ செல்வமும் இரண்டும் | பிறன் கடை செலாஅ
செல்வமும் இரண்டும் |
பொருளின் ஆகும்
புனை_இழை என்று நம் | பொருளின் ஆகும்
புனை_இழை என்று நம் |
இருள் ஏர்
ஐம்பால் நீவியோரே | இருள் ஏர் ஐம்பால்
நீவியோரே |
நோய் நாம்
உழக்குவம் ஆயினும் தாம் தம் | நோய் நாம் உழக்குவம்
ஆயினும் தாம் தம் |
செய்_வினை
முடிக்க தோழி பல் வயின் | செய்_வினை முடிக்க
தோழி பல் வயின் |
பய நிரை
சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் | பய நிரை சேர்ந்த பாழ்
நாட்டு ஆங்கண் |
நெடு விளி
கோவலர் கூவல் தோண்டிய | நெடு விளி கோவலர்
கூவல் தோண்டிய |
கொடு வாய்
பத்தல் வார்ந்து உகு சிறு குழி | கொடு வாய் பத்தல்
வார்ந்து உகு சிறு குழி |
நீர் காய்
வருத்தமொடு சேர்வு_இடம் பெறாது | நீர் காய் வருத்தமொடு
சேர்வு_இடம் பெறாது |
பெரும் களிறு
மிதித்த அடி_அகத்து இரும் புலி | பெரும் களிறு மிதித்த
அடி_அகத்து இரும் புலி |
ஒதுங்குவன
கழிந்த செதும்பல் ஈர் வழி | ஒதுங்குவன கழிந்த
செதும்பல் ஈர் வழி |
செயிர் தீர்
நாவின் வயிரியர் பின்றை | செயிர் தீர் நாவின்
வயிரியர் பின்றை |
மண் ஆர்
முழவின் கண்_அகத்து அசைத்த | மண் ஆர் முழவின்
கண்_அகத்து அசைத்த |
விரல் ஊன்று
வடுவின் தோன்றும் | விரல் ஊன்று வடுவின்
தோன்றும் |
மரல் வாடு
மருங்கின் மலை இறந்தோரே | மரல் வாடு மருங்கின்
மலை இறந்தோரே |
| |
#156 மருதம்
ஆவூர் மூலங்கிழார் | #156 மருதம் ஆவூர்
மூலங்கிழார் |
முரசு உடை
செல்வர் புரவி சூட்டும் | முரசு உடை செல்வர்
புரவி சூட்டும் |
மூட்டு_உறு
கவரி தூக்கி அன்ன | மூட்டு_உறு கவரி
தூக்கி அன்ன |
செழும் செய்
நெல்லின் சேய் அரி புனிற்று கதிர் | செழும் செய் நெல்லின்
சேய் அரி புனிற்று கதிர் |
மூதா தின்றல்
அஞ்சி காவலர் | மூதா தின்றல் அஞ்சி
காவலர் |
பாகல் ஆய் கொடி
பகன்றையொடு பரீஇ | பாகல் ஆய் கொடி
பகன்றையொடு பரீஇ |
காஞ்சியின்
அகத்து கரும்பு அருத்தி யாக்கும் | காஞ்சியின் அகத்து
கரும்பு அருத்தி யாக்கும் |
தீம் புனல் ஊர
திறவிது ஆக | தீம் புனல் ஊர திறவிது
ஆக |
குவளை உண்கண்
இவளும் யானும் | குவளை உண்கண் இவளும்
யானும் |
கழனி ஆம்பல்
முழு_நெறி பைம் தழை | கழனி ஆம்பல் முழு_நெறி
பைம் தழை |
காயா ஞாயிற்று
ஆக தலைப்பெய | காயா ஞாயிற்று ஆக
தலைப்பெய |
பொய்தல் ஆடி
பொலிக என வந்து | பொய்தல் ஆடி பொலிக என
வந்து |
நின் நகா
பிழைத்த தவறோ பெரும | நின் நகா பிழைத்த தவறோ
பெரும |
கள்ளும்
கண்ணியும் கையுறை ஆக | கள்ளும் கண்ணியும்
கையுறை ஆக |
நிலை கோட்டு
வெள்ளை நால் செவி கிடாஅய் | நிலை கோட்டு வெள்ளை
நால் செவி கிடாஅய் |
நிலை துறை
கடவுட்கு உளப்பட ஓச்சி | நிலை துறை கடவுட்கு
உளப்பட ஓச்சி |
தணி மருங்கு
அறியாள் யாய் அழ | தணி மருங்கு அறியாள்
யாய் அழ |
மணி மருள் மேனி
பொன் நிறம் கொளலே | மணி மருள் மேனி பொன்
நிறம் கொளலே |
| |
#157 பாலை
வேம்பற்றூர் குமரனார் | #157 பாலை வேம்பற்றூர்
குமரனார் |
அரியல்
பெண்டிர் அல்குல் கொண்ட | அரியல் பெண்டிர்
அல்குல் கொண்ட |
பகு வாய் பாளை
குவி முலை சுரந்த | பகு வாய் பாளை குவி
முலை சுரந்த |
அரி நிற கலுழி
ஆர மாந்தி | அரி நிற கலுழி ஆர
மாந்தி |
செரு வேட்டு
சிலைக்கும் செம் கண் ஆடவர் | செரு வேட்டு
சிலைக்கும் செம் கண் ஆடவர் |
வில் இட
வீழ்ந்தோர் பதுக்கை கோங்கின் | வில் இட வீழ்ந்தோர்
பதுக்கை கோங்கின் |
எல்லி மலர்ந்த
பைம் கொடி அதிரல் | எல்லி மலர்ந்த பைம்
கொடி அதிரல் |
பெரும் புலர்
வைகறை அரும்பொடு வாங்கி | பெரும் புலர் வைகறை
அரும்பொடு வாங்கி |
கான யானை கவளம்
கொள்ளும் | கான யானை கவளம்
கொள்ளும் |
அஞ்சு வரு நெறி
இடை தமியர் செல்-மார் | அஞ்சு வரு நெறி இடை
தமியர் செல்-மார் |
நெஞ்சு உண
மொழிப-மன்னே தோழி | நெஞ்சு உண மொழிப-மன்னே
தோழி |
முனை புலம்
பெயர்த்த புல்லென் மன்றத்து | முனை புலம் பெயர்த்த
புல்லென் மன்றத்து |
பெயல் உற
நெகிழ்ந்து வெயில் உற சாஅய் | பெயல் உற நெகிழ்ந்து
வெயில் உற சாஅய் |
வினை அழி
பாவையின் உலறி | வினை அழி பாவையின்
உலறி |
மனை
ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே | மனை ஒழிந்திருத்தல்
வல்லுவோர்க்கே |
| |
#158 குறிஞ்சி
கபிலர் | #158 குறிஞ்சி கபிலர் |
உரும் உரறு
கருவிய பெரு மழை தலைஇ | உரும் உரறு கருவிய
பெரு மழை தலைஇ |
பெயல் ஆன்று
அவிந்த தூங்கு இருள் நடுநாள் | பெயல் ஆன்று அவிந்த
தூங்கு இருள் நடுநாள் |
மின்னு
நிமிர்ந்து அன்ன கனம் குழை இமைப்ப | மின்னு நிமிர்ந்து
அன்ன கனம் குழை இமைப்ப |
பின்னு விடு
நெறியின் கிளைஇய கூந்தலள் | பின்னு விடு நெறியின்
கிளைஇய கூந்தலள் |
வரை இழி
மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி | வரை இழி மயிலின்
ஒல்குவனள் ஒதுங்கி |
மிடை ஊர்பு
இழிய கண்டனென் இவள் என | மிடை ஊர்பு இழிய
கண்டனென் இவள் என |
அலையல் வாழி
வேண்டு அன்னை நம் படப்பை | அலையல் வாழி வேண்டு
அன்னை நம் படப்பை |
சூர் உடை
சிலம்பில் சுடர் பூ வேய்ந்து | சூர் உடை சிலம்பில்
சுடர் பூ வேய்ந்து |
தாம் வேண்டு
உருவின் அணங்கு-மார் வருமே | தாம் வேண்டு உருவின்
அணங்கு-மார் வருமே |
நனவின் வாயே
போல துஞ்சுநர் | நனவின் வாயே போல
துஞ்சுநர் |
கனவு ஆண்டு
மருட்டலும் உண்டே இவள் தான் | கனவு ஆண்டு மருட்டலும்
உண்டே இவள் தான் |
சுடர் இன்று
தமியளும் பனிக்கும் வெருவர | சுடர் இன்று தமியளும்
பனிக்கும் வெருவர |
மன்ற மராஅத்த
கூகை குழறினும் | மன்ற மராஅத்த கூகை
குழறினும் |
நெஞ்சு அழிந்து
அரணம் சேரும் அதன்_தலை | நெஞ்சு அழிந்து அரணம்
சேரும் அதன்_தலை |
புலி கணத்து
அன்ன நாய் தொடர் விட்டு | புலி கணத்து அன்ன நாய்
தொடர் விட்டு |
முருகன் அன்ன
சீற்றத்து கடும் திறல் | முருகன் அன்ன
சீற்றத்து கடும் திறல் |
எந்தையும்
இல்லன் ஆக | எந்தையும் இல்லன் ஆக |
அஞ்சுவள்
அல்லளோ இவள் இது செயலே | அஞ்சுவள் அல்லளோ இவள்
இது செயலே |
| |
#159 பாலை
ஆமூர் கவுதமன் சாதேவனார் | #159 பாலை ஆமூர்
கவுதமன் சாதேவனார் |
தெண் கழி
விளைந்த வெண் கல் உப்பின் | தெண் கழி விளைந்த வெண்
கல் உப்பின் |
கொள்ளை சாற்றிய
கொடு நுக ஒழுகை | கொள்ளை சாற்றிய கொடு
நுக ஒழுகை |
உரன் உடை சுவல
பகடு பல பரப்பி | உரன் உடை சுவல பகடு பல
பரப்பி |
உமண் உயிர்த்து
இறந்த ஒழிகல் அடுப்பின் | உமண் உயிர்த்து இறந்த
ஒழிகல் அடுப்பின் |
வடி உறு பகழி
கொடு வில் ஆடவர் | வடி உறு பகழி கொடு
வில் ஆடவர் |
அணங்கு உடை
நோன் சிலை வணங்க வாங்கி | அணங்கு உடை நோன் சிலை
வணங்க வாங்கி |
பல் ஆன் நெடு
நிரை தழீஇ கல்லென | பல் ஆன் நெடு நிரை
தழீஇ கல்லென |
அரு முனை
அலைத்த பெரும் புகல் வலத்தர் | அரு முனை அலைத்த
பெரும் புகல் வலத்தர் |
கனை குரல்
கடும் துடி பாணி தூங்கி | கனை குரல் கடும் துடி
பாணி தூங்கி |
உவலை கண்ணியர்
ஊன் புழுக்கு அயரும் | உவலை கண்ணியர் ஊன்
புழுக்கு அயரும் |
கவலை காதலர்
இறந்தனர் என நனி | கவலை காதலர் இறந்தனர்
என நனி |
அவலம் கொள்ளல்
மா காதல் அம் தோழி | அவலம் கொள்ளல் மா
காதல் அம் தோழி |
விசும்பின் நல்
ஏறு சிலைக்கும் சேண் சிமை | விசும்பின் நல் ஏறு
சிலைக்கும் சேண் சிமை |
நறும் பூ சாரல்
குறும் பொறை குணாஅது | நறும் பூ சாரல் குறும்
பொறை குணாஅது |
வில் கெழு தட
கை வெல் போர் வானவன் | வில் கெழு தட கை வெல்
போர் வானவன் |
மிஞிறு மூசு
கவுள சிறு கண் யானை | மிஞிறு மூசு கவுள சிறு
கண் யானை |
தொடி உடை தட
மருப்பு ஒடிய நூறி | தொடி உடை தட மருப்பு
ஒடிய நூறி |
கொடுமுடி
காக்கும் குரூஉ கண் நெடு மதில் | கொடுமுடி காக்கும்
குரூஉ கண் நெடு மதில் |
சேண் விளங்கு
சிறப்பின் ஆமூர் எய்தினும் | சேண் விளங்கு
சிறப்பின் ஆமூர் எய்தினும் |
ஆண்டு அமைந்து
உறையுநர் அல்லர் நின் | ஆண்டு அமைந்து
உறையுநர் அல்லர் நின் |
பூண் தாங்கு
ஆகம் பொருந்துதல் மறந்தே | பூண் தாங்கு ஆகம்
பொருந்துதல் மறந்தே |
| |
#160 நெய்தல்
குமுழிஞாழலார் நப்பசலையார் | #160 நெய்தல்
குமுழிஞாழலார் நப்பசலையார் |
ஒடுங்கு_ஈர்_ஓதி
நினக்கும் அற்றோ | ஒடுங்கு_ஈர்_ஓதி
நினக்கும் அற்றோ |
நடுங்கின்று
அளித்து என் நிறை இல் நெஞ்சம் | நடுங்கின்று அளித்து
என் நிறை இல் நெஞ்சம் |
அடும்பு கொடி
சிதைய வாங்கி கொடும் கழி | அடும்பு கொடி சிதைய
வாங்கி கொடும் கழி |
குப்பை வெண்
மணல் பக்கம் சேர்த்தி | குப்பை வெண் மணல்
பக்கம் சேர்த்தி |
நிறை சூல் யாமை
மறைத்து ஈன்று புதைத்த | நிறை சூல் யாமை
மறைத்து ஈன்று புதைத்த |
கோட்டு வட்டு
உருவின் புலவு நாறு முட்டை | கோட்டு வட்டு உருவின்
புலவு நாறு முட்டை |
பார்ப்பு இடன்
ஆகும் அளவை பகு வாய் | பார்ப்பு இடன் ஆகும்
அளவை பகு வாய் |
கணவன் ஓம்பும்
கானல் அம் சேர்ப்பன் | கணவன் ஓம்பும் கானல்
அம் சேர்ப்பன் |
முள் உறின்
சிறத்தல் அஞ்சி மெல்ல | முள் உறின் சிறத்தல்
அஞ்சி மெல்ல |
வாவு உடைமையின்
வள்பின் காட்டி | வாவு உடைமையின்
வள்பின் காட்டி |
ஏ தொழில்
நவின்ற எழில் நடை புரவி | ஏ தொழில் நவின்ற எழில்
நடை புரவி |
செழு நீர் தண்
கழி நீந்தலின் ஆழி | செழு நீர் தண் கழி
நீந்தலின் ஆழி |
நுதி முகம்
குறைந்த பொதி முகிழ் நெய்தல் | நுதி முகம் குறைந்த
பொதி முகிழ் நெய்தல் |
பாம்பு உயர்
தலையின் சாம்புவன நிவப்ப | பாம்பு உயர் தலையின்
சாம்புவன நிவப்ப |
இர வந்தன்றால்
திண் தேர் கரவாது | இர வந்தன்றால் திண்
தேர் கரவாது |
ஒல்லென
ஒலிக்கும் இளையரொடு வல் வாய் | ஒல்லென ஒலிக்கும்
இளையரொடு வல் வாய் |
அரவ சீறூர் காண | அரவ சீறூர் காண |
பகல்
வந்தன்றால் பாய் பரி சிறந்தே | பகல் வந்தன்றால் பாய்
பரி சிறந்தே |
| |
| |
| |
| |
| |
#161 பாலை
மதுரை புல்லங்கண்ணனார் | #161 பாலை மதுரை
புல்லங்கண்ணனார் |
வினை வயின்
பிரிதல் யாவது வணர் சுரி | வினை வயின் பிரிதல்
யாவது வணர் சுரி |
வடியா பித்தை
வன்கண் ஆடவர் | வடியா பித்தை வன்கண்
ஆடவர் |
அடி அமை பகழி
ஆர வாங்கி | அடி அமை பகழி ஆர
வாங்கி |
வம்பலர்
செகுத்த அஞ்சுவரு கவலை | வம்பலர் செகுத்த
அஞ்சுவரு கவலை |
படு முடை நசைஇய
வாழ்க்கை செம் செவி | படு முடை நசைஇய
வாழ்க்கை செம் செவி |
எருவை சேவல்
ஈண்டு கிளை பயிரும் | எருவை சேவல் ஈண்டு
கிளை பயிரும் |
வெருவரு கானம்
நீந்தி பொருள் புரிந்து | வெருவரு கானம் நீந்தி
பொருள் புரிந்து |
இறப்ப எண்ணினர்
என்பது சிறப்ப | இறப்ப எண்ணினர் என்பது
சிறப்ப |
கேட்டனள்-கொல்லோ
தானே தோள் தாழ்பு | கேட்டனள்-கொல்லோ தானே
தோள் தாழ்பு |
சுரும்பு உண
ஒலிவரும் இரும் பல் கூந்தல் | சுரும்பு உண ஒலிவரும்
இரும் பல் கூந்தல் |
அம் மா மேனி
ஆய் இழை குறு_மகள் | அம் மா மேனி ஆய் இழை
குறு_மகள் |
சுணங்கு சூழ்
ஆகத்து அணங்கு என உருத்த | சுணங்கு சூழ் ஆகத்து
அணங்கு என உருத்த |
நல் வரல் இள
முலை நனைய | நல் வரல் இள முலை நனைய |
பல் இதழ்
உண்கண் பரந்தன பனியே | பல் இதழ் உண்கண்
பரந்தன பனியே |
| |
#162 குறிஞ்சி
பரணர் | #162 குறிஞ்சி பரணர் |
கொள குறைபடாஅ
கோடு வளர் குட்டத்து | கொள குறைபடாஅ கோடு
வளர் குட்டத்து |
அளப்பு அரிது
ஆகிய குவை இரும் தோன்றல | அளப்பு அரிது ஆகிய
குவை இரும் தோன்றல |
கடல் கண்டு
அன்ன மாக விசும்பின் | கடல் கண்டு அன்ன மாக
விசும்பின் |
அழல் கொடி அன்ன
மின்னு வசிபு நுடங்க | அழல் கொடி அன்ன மின்னு
வசிபு நுடங்க |
கடிது இடி
உருமொடு கதழ் உறை சிதறி | கடிது இடி உருமொடு
கதழ் உறை சிதறி |
விளிவு இடன்
அறியா வான் உமிழ் நடுநாள் | விளிவு இடன் அறியா
வான் உமிழ் நடுநாள் |
அரும் கடி
காவலர் இகழ் பதம் நோக்கி | அரும் கடி காவலர் இகழ்
பதம் நோக்கி |
பனி மயங்கு அசை
வளி அலைப்ப தந்தை | பனி மயங்கு அசை வளி
அலைப்ப தந்தை |
நெடு நகர் ஒரு
சிறை நின்றனென் ஆக | நெடு நகர் ஒரு சிறை
நின்றனென் ஆக |
அறல் என
அவிர்வரும் கூந்தல் மலர் என | அறல் என அவிர்வரும்
கூந்தல் மலர் என |
வாள் முகத்து
அலமரும் மா இதழ் மழை கண் | வாள் முகத்து அலமரும்
மா இதழ் மழை கண் |
முகை நிரைத்து
அன்ன மா வீழ் வெண் பல் | முகை நிரைத்து அன்ன மா
வீழ் வெண் பல் |
நகை மாண்டு
இலங்கும் நலம் கெழு துவர் வாய் | நகை மாண்டு இலங்கும்
நலம் கெழு துவர் வாய் |
கோல் அமை விழு
தொடி விளங்க வீசி | கோல் அமை விழு தொடி
விளங்க வீசி |
கால் உறு
தளிரின் நடுங்கி ஆனாது | கால் உறு தளிரின்
நடுங்கி ஆனாது |
நோய் அசா வீட
முயங்கினள் வாய்மொழி | நோய் அசா வீட
முயங்கினள் வாய்மொழி |
நல் இசை தரூஉம்
இரவலர்க்கு உள்ளிய | நல் இசை தரூஉம்
இரவலர்க்கு உள்ளிய |
நசை பிழைப்பு
அறியா கழல் தொடி அதிகன் | நசை பிழைப்பு அறியா
கழல் தொடி அதிகன் |
கோள் அறவு
அறியா பயம் கெழு பலவின் | கோள் அறவு அறியா பயம்
கெழு பலவின் |
வேங்கை சேர்ந்த
வெற்பு_அகம் பொலிய | வேங்கை சேர்ந்த
வெற்பு_அகம் பொலிய |
வில் கெழு தானை
பசும் பூண் பாண்டியன் | வில் கெழு தானை பசும்
பூண் பாண்டியன் |
களிறு அணி வெல்
கொடி கடுப்ப காண்வர | களிறு அணி வெல் கொடி
கடுப்ப காண்வர |
ஒளிறுவன
இழிதரும் உயர்ந்து தோன்று அருவி | ஒளிறுவன இழிதரும்
உயர்ந்து தோன்று அருவி |
நேர்_கொள் நெடு
வரை கவாஅன் | நேர்_கொள் நெடு வரை
கவாஅன் |
சூர்
அர_மகளிரின் பெறற்கு அரியோளே | சூர் அர_மகளிரின்
பெறற்கு அரியோளே |
| |
#163 பாலை
கழார்க்கீரன் எயிற்றியார் | #163 பாலை
கழார்க்கீரன் எயிற்றியார் |
விண் அதிர்பு
தலைஇய விரவு மலர் குழைய | விண் அதிர்பு தலைஇய
விரவு மலர் குழைய |
தண் மழை
பொழிந்த தாழ் பெயல் கடை நாள் | தண் மழை பொழிந்த தாழ்
பெயல் கடை நாள் |
எமியம் ஆக துனி
உளம் கூர | எமியம் ஆக துனி உளம்
கூர |
சென்றோர் உள்ளி
சில் வளை நெகிழ | சென்றோர் உள்ளி சில்
வளை நெகிழ |
பெரு நசை
உள்ளமொடு வரு நசை நோக்கி | பெரு நசை உள்ளமொடு வரு
நசை நோக்கி |
விளியும்
எவ்வமொடு அளியள் என்னாது | விளியும் எவ்வமொடு
அளியள் என்னாது |
களிறு
உயிர்த்து அன்ன கண் அழி துவலை | களிறு உயிர்த்து அன்ன
கண் அழி துவலை |
முளரி கரியும்
முன்பனி பானாள் | முளரி கரியும் முன்பனி
பானாள் |
குன்று
நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை | குன்று நெகிழ்ப்பு
அன்ன குளிர் கொள் வாடை |
எனக்கே வந்தனை
போறி புனல் கால் | எனக்கே வந்தனை போறி
புனல் கால் |
அயிர் இடு
குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ | அயிர் இடு குப்பையின்
நெஞ்சு நெகிழ்ந்து அவிழ |
கொடியோர் சென்ற
தேஎத்து மடியாது | கொடியோர் சென்ற
தேஎத்து மடியாது |
இனையை ஆகி
செல்-மதி | இனையை ஆகி செல்-மதி |
வினை விதுப்பு
உறுநர் உள்ளலும் உண்டே | வினை விதுப்பு உறுநர்
உள்ளலும் உண்டே |
| |
#164 முல்லை
மதுரை தமிழ் கூத்தன் நாகன்தேவனார் | #164 முல்லை மதுரை
தமிழ் கூத்தன் நாகன்தேவனார் |
கதிர் கை ஆக
வாங்கி ஞாயிறு | கதிர் கை ஆக வாங்கி
ஞாயிறு |
பைது அற
தெறுதலின் பயம் கரந்து மாறி | பைது அற தெறுதலின்
பயம் கரந்து மாறி |
விடுவாய்ப்பட்ட
வியன் கண் மா நிலம் | விடுவாய்ப்பட்ட வியன்
கண் மா நிலம் |
காடு கவின்
எதிர கனை பெயல் பொழிதலின் | காடு கவின் எதிர கனை
பெயல் பொழிதலின் |
பொறி வரி இன
வண்டு ஆர்ப்ப பல உடன் | பொறி வரி இன வண்டு
ஆர்ப்ப பல உடன் |
நறு வீ
முல்லையொடு தோன்றி தோன்ற | நறு வீ முல்லையொடு
தோன்றி தோன்ற |
வெறி ஏன்றன்றே
வீ கமழ் கானம் | வெறி ஏன்றன்றே வீ கமழ்
கானம் |
எவன்-கொல்
மற்று அவர் நிலை என மயங்கி | எவன்-கொல் மற்று அவர்
நிலை என மயங்கி |
இகு பனி
உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு | இகு பனி உறைக்கும்
கண்ணொடு இனைபு ஆங்கு |
இன்னாது உறைவி
தொல் நலம் பெறூஉம் | இன்னாது உறைவி தொல்
நலம் பெறூஉம் |
இது நன் காலம்
கண்டிசின் பகைவர் | இது நன் காலம்
கண்டிசின் பகைவர் |
மதில் முகம்
முருக்கிய தொடி சிதை மருப்பின் | மதில் முகம் முருக்கிய
தொடி சிதை மருப்பின் |
கந்து கால்
ஒசிக்கும் யானை | கந்து கால் ஒசிக்கும்
யானை |
வெம் சின
வேந்தன் வினை விட பெறினே | வெம் சின வேந்தன் வினை
விட பெறினே |
| |
#165 பாலை | #165 பாலை |
கயம் தலை மட
பிடி பயம்பில் பட்டு என | கயம் தலை மட பிடி
பயம்பில் பட்டு என |
களிறு
விளிப்படுத்த கம்பலை வெரீஇ | களிறு விளிப்படுத்த
கம்பலை வெரீஇ |
ஒய்யென எழுந்த
செம் வாய் குழவி | ஒய்யென எழுந்த செம்
வாய் குழவி |
தாது எரு
மறுகின் மூதூர் ஆங்கண் | தாது எரு மறுகின்
மூதூர் ஆங்கண் |
எருமை நல் ஆன்
பெறு முலை மாந்தும் | எருமை நல் ஆன் பெறு
முலை மாந்தும் |
நாடு பல இறந்த
நன்னராட்டிக்கு | நாடு பல இறந்த
நன்னராட்டிக்கு |
ஆயமும் அணி
இழந்து அழுங்கின்று தாயும் | ஆயமும் அணி இழந்து
அழுங்கின்று தாயும் |
இன் தோள்
தாராய் இறீஇயர் என் உயிர் என | இன் தோள் தாராய்
இறீஇயர் என் உயிர் என |
கண்ணும்
நுதலும் நீவி தண்ணென | கண்ணும் நுதலும் நீவி
தண்ணென |
தடவு நிலை
நொச்சி வரி நிழல் அசைஇ | தடவு நிலை நொச்சி வரி
நிழல் அசைஇ |
தாழி குவளை
வாடு மலர் சூட்டி | தாழி குவளை வாடு மலர்
சூட்டி |
தரு மணல்
கிடந்த பாவை என் | தரு மணல் கிடந்த பாவை
என் |
அரு மகளே என
முயங்கினள் அழுமே | அரு மகளே என
முயங்கினள் அழுமே |
| |
#166 மருதம்
இடையன் நெடுங்கீரனார் | #166 மருதம் இடையன்
நெடுங்கீரனார் |
நன் மரம்
குழீஇய நனை முதிர் சாடி | நன் மரம் குழீஇய நனை
முதிர் சாடி |
பல் நாள்
அரித்த கோஒய் உடைப்பின் | பல் நாள் அரித்த கோஒய்
உடைப்பின் |
மயங்கு மழை
துவலையின் மறுகு உடன் பனிக்கும் | மயங்கு மழை துவலையின்
மறுகு உடன் பனிக்கும் |
பழம் பல்
நெல்லின் வேளூர் வாயில் | பழம் பல் நெல்லின்
வேளூர் வாயில் |
நறு விரை
தெளித்த நாறு இணர் மாலை | நறு விரை தெளித்த நாறு
இணர் மாலை |
பொறி வரி இன
வண்டு ஊதல கழியும் | பொறி வரி இன வண்டு ஊதல
கழியும் |
உயர் பலி
பெறூஉம் உரு கெழு தெய்வம் | உயர் பலி பெறூஉம் உரு
கெழு தெய்வம் |
புனை இரும்
கதுப்பின் நீ கடுத்தோள்_வயின் | புனை இரும் கதுப்பின்
நீ கடுத்தோள்_வயின் |
அனையேன் ஆயின்
அணங்குக என் என | அனையேன் ஆயின் அணங்குக
என் என |
மனையோள்
தேற்றும் மகிழ்நன் ஆயின் | மனையோள் தேற்றும்
மகிழ்நன் ஆயின் |
யார்-கொல் வாழி
தோழி நெருநல் | யார்-கொல் வாழி தோழி
நெருநல் |
தார் பூண்
களிற்றின் தலை புணை தழீஇ | தார் பூண் களிற்றின்
தலை புணை தழீஇ |
வதுவை ஈர் அணி
பொலிந்து நம்மொடு | வதுவை ஈர் அணி
பொலிந்து நம்மொடு |
புதுவது வந்த
காவிரி | புதுவது வந்த காவிரி |
கோடு தோய்
மலிர் நிறை ஆடியோரே | கோடு தோய் மலிர் நிறை
ஆடியோரே |
| |
#167 பாலை
கடியலூர் உருத்திரங்கண்ணனார் | #167 பாலை கடியலூர்
உருத்திரங்கண்ணனார் |
வயங்கு மணி
பொருத வகை அமை வனப்பின் | வயங்கு மணி பொருத வகை
அமை வனப்பின் |
பசும் காழ்
அல்குல் மாஅயோளொடு | பசும் காழ் அல்குல்
மாஅயோளொடு |
வினை வனப்பு
எய்திய புனை பூ சேக்கை | வினை வனப்பு எய்திய
புனை பூ சேக்கை |
விண் பொரு நெடு
நகர் தங்கி இன்றே | விண் பொரு நெடு நகர்
தங்கி இன்றே |
இனிது உடன்
கழிந்தன்று-மன்னே நாளை | இனிது உடன்
கழிந்தன்று-மன்னே நாளை |
பொருந்தா
கண்ணேம் புலம்பு வந்து உறுதர | பொருந்தா கண்ணேம்
புலம்பு வந்து உறுதர |
சேக்குவம்-கொல்லோ
நெஞ்சே சாத்து எறிந்து | சேக்குவம்-கொல்லோ
நெஞ்சே சாத்து எறிந்து |
அதர்
கூட்டுண்ணும் அணங்கு உடை பகழி | அதர் கூட்டுண்ணும்
அணங்கு உடை பகழி |
கொடு வில்
ஆடவர் படு பகை வெரீஇ | கொடு வில் ஆடவர் படு
பகை வெரீஇ |
ஊர் எழுந்து
உலறிய பீர் எழு முதுபாழ் | ஊர் எழுந்து உலறிய
பீர் எழு முதுபாழ் |
முருங்கை
மேய்ந்த பெரும் கை யானை | முருங்கை மேய்ந்த
பெரும் கை யானை |
வெரிந் ஓங்கு
சிறுபுறம் உரிஞ ஒல்கி | வெரிந் ஓங்கு
சிறுபுறம் உரிஞ ஒல்கி |
இட்டிகை நெடும்
சுவர் விட்டம் வீழ்ந்து என | இட்டிகை நெடும் சுவர்
விட்டம் வீழ்ந்து என |
மணிப்புறா
துறந்த மரம் சோர் மாடத்து | மணிப்புறா துறந்த மரம்
சோர் மாடத்து |
எழுது அணி
கடவுள் போகலின் புல்லென்று | எழுது அணி கடவுள்
போகலின் புல்லென்று |
ஒழுகு பலி
மறந்த மெழுகா புன் திணை | ஒழுகு பலி மறந்த
மெழுகா புன் திணை |
பால் நாய்
துன்னிய பறை கண் சிற்றில் | பால் நாய் துன்னிய பறை
கண் சிற்றில் |
குயில் காழ்
சிதைய மண்டி அயில் வாய் | குயில் காழ் சிதைய
மண்டி அயில் வாய் |
கூர் முக சிதலை
வேய்ந்த | கூர் முக சிதலை
வேய்ந்த |
போர் மடி நல்
இறை பொதியிலானே | போர் மடி நல் இறை
பொதியிலானே |
| |
#168 குறிஞ்சி
கோட்டம்பலத்து துஞ்சிய சேரமான் | #168 குறிஞ்சி
கோட்டம்பலத்து துஞ்சிய சேரமான் |
யாமம் நும்மொடு
கழிப்பி நோய் மிக | யாமம் நும்மொடு
கழிப்பி நோய் மிக |
பனி வார்
கண்ணேம் வைகுதும் இனியே | பனி வார் கண்ணேம்
வைகுதும் இனியே |
ஆன்றல்
வேண்டும் வான் தோய் வெற்ப | ஆன்றல் வேண்டும் வான்
தோய் வெற்ப |
பல்லான்குன்றில்
படு நிழல் சேர்ந்த | பல்லான்குன்றில் படு
நிழல் சேர்ந்த |
நல் ஆன்
பரப்பின் குழுமூர் ஆங்கண் | நல் ஆன் பரப்பின்
குழுமூர் ஆங்கண் |
கொடை கடன் ஏன்ற
கோடா நெஞ்சின் | கொடை கடன் ஏன்ற கோடா
நெஞ்சின் |
உதியன் அட்டில்
போல ஒலி எழுந்து | உதியன் அட்டில் போல
ஒலி எழுந்து |
அருவி
ஆர்க்கும் பெரு வரை சிலம்பின் | அருவி ஆர்க்கும் பெரு
வரை சிலம்பின் |
ஈன்று அணி
இரும் பிடி தழீஇ களிறு தன் | ஈன்று அணி இரும் பிடி
தழீஇ களிறு தன் |
தூங்கு நடை
குழவி துயில் புறங்காப்ப | தூங்கு நடை குழவி
துயில் புறங்காப்ப |
ஒடுங்கு அளை
புலம்ப போகி கடுங்கண் | ஒடுங்கு அளை புலம்ப
போகி கடுங்கண் |
வாள் வரி வய
புலி கல் முழை உரற | வாள் வரி வய புலி கல்
முழை உரற |
கானவர் மடிந்த
கங்குல் | கானவர் மடிந்த கங்குல் |
மான் அதர் சிறு
நெறி வருதல் நீயே | மான் அதர் சிறு நெறி
வருதல் நீயே |
| |
#169 பாலை
தொண்டியாமூர் சாத்தனார் | #169 பாலை
தொண்டியாமூர் சாத்தனார் |
மரம் தலை
கரிந்து நிலம் பயம் வாட | மரம் தலை கரிந்து
நிலம் பயம் வாட |
அலங்கு கதிர்
வேய்ந்த அழல் திகழ் நனம் தலை | அலங்கு கதிர் வேய்ந்த
அழல் திகழ் நனம் தலை |
புலி தொலைத்து
உண்ட பெரும் களிற்று ஒழி ஊன் | புலி தொலைத்து உண்ட
பெரும் களிற்று ஒழி ஊன் |
கலி கெழு மறவர்
காழ் கோத்து ஒழிந்ததை | கலி கெழு மறவர் காழ்
கோத்து ஒழிந்ததை |
ஞெலி_கோல் சிறு
தீ மாட்டி ஒலி திரை | ஞெலி_கோல் சிறு தீ
மாட்டி ஒலி திரை |
கடல் விளை
அமிழ்தின் கணம் சால் உமணர் | கடல் விளை அமிழ்தின்
கணம் சால் உமணர் |
சுனை கொள் தீம்
நீர் சோற்று உலை கூட்டும் | சுனை கொள் தீம் நீர்
சோற்று உலை கூட்டும் |
சுரம் பல கடந்த
நம்_வயின் படர்ந்து நனி | சுரம் பல கடந்த
நம்_வயின் படர்ந்து நனி |
பசலை பாய்ந்த
மேனியள் நெடிது நினைந்து | பசலை பாய்ந்த மேனியள்
நெடிது நினைந்து |
செல் கதிர்
மழுகிய புலம்பு கொள் மாலை | செல் கதிர் மழுகிய
புலம்பு கொள் மாலை |
மெல் விரல்
சேர்த்திய நுதலள் மல்கி | மெல் விரல் சேர்த்திய
நுதலள் மல்கி |
கயல் உமிழ்
நீரின் கண் பனி வார | கயல் உமிழ் நீரின் கண்
பனி வார |
பெரும் தோள்
நெகிழ்ந்த செல்லலொடு | பெரும் தோள் நெகிழ்ந்த
செல்லலொடு |
வருந்துமால்
அளியள் திருந்து_இழை தானே | வருந்துமால் அளியள்
திருந்து_இழை தானே |
| |
#170 நெய்தல்
மதுரை கள்ளி கடையத்தன் வெண்ணாகனார் | #170 நெய்தல் மதுரை
கள்ளி கடையத்தன் வெண்ணாகனார் |
கானலும் கழறாது
கழியும் கூறாது | கானலும் கழறாது
கழியும் கூறாது |
தேன் இமிர் நறு
மலர் புன்னையும் மொழியாது | தேன் இமிர் நறு மலர்
புன்னையும் மொழியாது |
ஒரு நின்
அல்லது பிறிது யாதும் இலனே | ஒரு நின் அல்லது
பிறிது யாதும் இலனே |
இரும் கழி
மலர்ந்த கண் போல் நெய்தல் | இரும் கழி மலர்ந்த கண்
போல் நெய்தல் |
கமழ் இதழ்
நாற்றம் அமிழ்து என நசைஇ | கமழ் இதழ் நாற்றம்
அமிழ்து என நசைஇ |
தண் தாது ஊதிய
வண்டு இனம் களி சிறந்து | தண் தாது ஊதிய வண்டு
இனம் களி சிறந்து |
பறைஇய தளரும்
துறைவனை நீயே | பறைஇய தளரும் துறைவனை
நீயே |
சொல்லல்
வேண்டுமால் அலவ பல் கால் | சொல்லல் வேண்டுமால்
அலவ பல் கால் |
கைதை அம் படு
சினை எவ்வமொடு அசாஅம் | கைதை அம் படு சினை
எவ்வமொடு அசாஅம் |
கடல்_சிறு_காக்கை
காமர் பெடையொடு | கடல்_சிறு_காக்கை
காமர் பெடையொடு |
கோட்டு_மீன்
வழங்கும் வேட்டம் மடி பரப்பின் | கோட்டு_மீன் வழங்கும்
வேட்டம் மடி பரப்பின் |
வெள் இறா
கனவும் நள்ளென் யாமத்து | வெள் இறா கனவும்
நள்ளென் யாமத்து |
நின் உறு
விழுமம் களைந்தோள் | நின் உறு விழுமம்
களைந்தோள் |
தன் உறு
விழுமம் நீந்துமோ எனவே | தன் உறு விழுமம்
நீந்துமோ எனவே |
| |
| |
| |
| |
| |
#171 பாலை
கல்லாடனார் | #171 பாலை கல்லாடனார் |
நுதலும் நுண்
பசப்பு இவரும் தோளும் | நுதலும் நுண் பசப்பு
இவரும் தோளும் |
அகல் மலை
இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த | அகல் மலை இறும்பின்
ஆய்ந்து கொண்டு அறுத்த |
பணை எழில் அழிய
வாடும் நாளும் | பணை எழில் அழிய வாடும்
நாளும் |
நினைவல் மாது
அவர் பண்பு என்று ஓவாது | நினைவல் மாது அவர்
பண்பு என்று ஓவாது |
இனையல் வாழி
தோழி புணர்வர் | இனையல் வாழி தோழி
புணர்வர் |
இலங்கு கோல்
ஆய் தொடி நெகிழ பொருள் புரிந்து | இலங்கு கோல் ஆய் தொடி
நெகிழ பொருள் புரிந்து |
அலந்தலை
ஞெமையத்து அதர் அடைந்து இருந்த | அலந்தலை ஞெமையத்து
அதர் அடைந்து இருந்த |
மால் வரை
சீறூர் மருள் பல் மாக்கள் | மால் வரை சீறூர் மருள்
பல் மாக்கள் |
கோள் வல் ஏற்றை
ஓசை ஓர்-மார் | கோள் வல் ஏற்றை ஓசை
ஓர்-மார் |
திருத்தி கொண்ட
அம்பினர் நோன் சிலை | திருத்தி கொண்ட
அம்பினர் நோன் சிலை |
எருத்தத்து
இரீஇ இடம்-தொறும் படர்தலின் | எருத்தத்து இரீஇ
இடம்-தொறும் படர்தலின் |
கீழ்ப்படு
தாரம் உண்ணா மேல் சினை | கீழ்ப்படு தாரம் உண்ணா
மேல் சினை |
பழம் போல்
சேற்ற தீம் புழல் உணீஇய | பழம் போல் சேற்ற தீம்
புழல் உணீஇய |
கரும் கோட்டு
இருப்பை ஊரும் | கரும் கோட்டு இருப்பை
ஊரும் |
பெரும் கை
எண்கின் சுரன் இறந்தோரே | பெரும் கை எண்கின்
சுரன் இறந்தோரே |
| |
#172 குறிஞ்சி
மதுரை பாலாசிரியர் நப்பாலனார் | #172 குறிஞ்சி மதுரை
பாலாசிரியர் நப்பாலனார் |
வாரணம் உரறும்
நீர் திகழ் சிலம்பில் | வாரணம் உரறும் நீர்
திகழ் சிலம்பில் |
பிரசமொடு
விரைஇய வயங்கு வெள் அருவி | பிரசமொடு விரைஇய
வயங்கு வெள் அருவி |
இன் இசை இமிழ்
இயம் கடுப்ப இம்மென | இன் இசை இமிழ் இயம்
கடுப்ப இம்மென |
கல் முகை
விடர்_அகம் சிலம்ப வீழும் | கல் முகை விடர்_அகம்
சிலம்ப வீழும் |
காம்பு
தலைமணந்த ஓங்கு மலை சாரல் | காம்பு தலைமணந்த ஓங்கு
மலை சாரல் |
இரும்பு
வடித்து அன்ன கரும் கை கானவன் | இரும்பு வடித்து அன்ன
கரும் கை கானவன் |
விரி மலர்
மராஅம் பொருந்தி கோல் தெரிந்து | விரி மலர் மராஅம்
பொருந்தி கோல் தெரிந்து |
வரி நுதல் யானை
அரு நிறத்து அழுத்தி | வரி நுதல் யானை அரு
நிறத்து அழுத்தி |
இகல் அடு
முன்பின் வெண் கோடு கொண்டு தன் | இகல் அடு முன்பின்
வெண் கோடு கொண்டு தன் |
புல் வேய்
குரம்பை புலர ஊன்றி | புல் வேய் குரம்பை
புலர ஊன்றி |
முன்றில் நீடிய
முழவு உறழ் பலவில் | முன்றில் நீடிய முழவு
உறழ் பலவில் |
பிழி மகிழ்
உவகையன் கிளையொடு கலி சிறந்து | பிழி மகிழ் உவகையன்
கிளையொடு கலி சிறந்து |
சாந்த
ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் | சாந்த ஞெகிழியின் ஊன்
புழுக்கு அயரும் |
குன்ற நாட நீ
அன்பு இலை ஆகுதல் | குன்ற நாட நீ அன்பு
இலை ஆகுதல் |
அறியேன் யான்
அஃது அறிந்தனென் ஆயின் | அறியேன் யான் அஃது
அறிந்தனென் ஆயின் |
அணி இழை உண்கண்
ஆய் இதழ் குறு_மகள் | அணி இழை உண்கண் ஆய்
இதழ் குறு_மகள் |
மணி ஏர் மாண்
நலம் சிதைய | மணி ஏர் மாண் நலம்
சிதைய |
பொன் நேர் பசலை
பாவின்று-மன்னே | பொன் நேர் பசலை
பாவின்று-மன்னே |
| |
#173 பாலை
முள்ளியூர் பூதியார் | #173 பாலை முள்ளியூர்
பூதியார் |
அறம்
தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த | அறம் தலைப்பிரியாது
ஒழுகலும் சிறந்த |
கேளிர் கேடு பல
ஊன்றலும் நாளும் | கேளிர் கேடு பல
ஊன்றலும் நாளும் |
வருந்தா
உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என | வருந்தா உள்ளமொடு
இருந்தோர்க்கு இல் என |
செய்_வினை
புரிந்த நெஞ்சினர் நறு_நுதல் | செய்_வினை புரிந்த
நெஞ்சினர் நறு_நுதல் |
மை_ஈர்_ஓதி
அரும் படர் உழத்தல் | மை_ஈர்_ஓதி அரும் படர்
உழத்தல் |
சில நாள்
தாங்கல் வேண்டும் என்று நின் | சில நாள் தாங்கல்
வேண்டும் என்று நின் |
நன் மாண் எல்
வளை திருத்தினர் ஆயின் | நன் மாண் எல் வளை
திருத்தினர் ஆயின் |
வருவர் வாழி
தோழி பல புரி | வருவர் வாழி தோழி பல
புரி |
வார் கயிற்று
ஒழுகை நோன் சுவல் கொளீஇ | வார் கயிற்று ஒழுகை
நோன் சுவல் கொளீஇ |
பகடு துறை
ஏற்றத்து உமண் விளி வெரீஇ | பகடு துறை ஏற்றத்து
உமண் விளி வெரீஇ |
உழைமான் அம்
பிணை இனன் இரிந்து ஓட | உழைமான் அம் பிணை இனன்
இரிந்து ஓட |
காடு கவின்
அழிய உரைஇ கோடை | காடு கவின் அழிய உரைஇ
கோடை |
நின்று தின
விளிந்த அம் பணை நெடு வேய் | நின்று தின விளிந்த
அம் பணை நெடு வேய் |
கண் விட
தெறிக்கும் மண்ணா முத்தம் | கண் விட தெறிக்கும்
மண்ணா முத்தம் |
கழங்கு உறழ்
தோன்றல பழம் குழி தாஅம் | கழங்கு உறழ் தோன்றல
பழம் குழி தாஅம் |
இன் களி நறவின்
இயல் தேர் நன்னன் | இன் களி நறவின் இயல்
தேர் நன்னன் |
விண் பொரு நெடு
வரை கவாஅன் | விண் பொரு நெடு வரை
கவாஅன் |
பொன் படு
மருங்கின் மலை இறந்தோரே | பொன் படு மருங்கின்
மலை இறந்தோரே |
| |
#174 முல்லை
மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் | #174 முல்லை மதுரை
அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் |
இரு பெரு
வேந்தர் மாறு கொள் வியன் களத்து | இரு பெரு வேந்தர் மாறு
கொள் வியன் களத்து |
ஒரு படை கொண்டு
வரு படை பெயர்க்கும் | ஒரு படை கொண்டு வரு
படை பெயர்க்கும் |
செல்வம்
உடையோர்க்கு நின்றன்று விறல் என | செல்வம் உடையோர்க்கு
நின்றன்று விறல் என |
பூ கோள் ஏய
தண்ணுமை விலக்கி | பூ கோள் ஏய தண்ணுமை
விலக்கி |
செல்வேம் ஆதல்
அறியாள் முல்லை | செல்வேம் ஆதல் அறியாள்
முல்லை |
நேர் கால் முது
கொடி குழைப்ப நீர் சொரிந்து | நேர் கால் முது கொடி
குழைப்ப நீர் சொரிந்து |
காலை வானத்து
கடும் குரல் கொண்மூ | காலை வானத்து கடும்
குரல் கொண்மூ |
முழங்கு-தொறும்
கையற்று ஒடுங்கி நம் புலந்து | முழங்கு-தொறும்
கையற்று ஒடுங்கி நம் புலந்து |
பழங்கண் கொண்ட
பசலை மேனியள் | பழங்கண் கொண்ட பசலை
மேனியள் |
யாங்கு
ஆகுவள்-கொல் தானே வேங்கை | யாங்கு ஆகுவள்-கொல்
தானே வேங்கை |
ஊழ்_உறு நறு வீ
கடுப்ப கேழ் கொள | ஊழ்_உறு நறு வீ கடுப்ப
கேழ் கொள |
ஆகத்து
அரும்பிய மாசு அறு சுணங்கினள் | ஆகத்து அரும்பிய மாசு
அறு சுணங்கினள் |
நன் மணல் வியல்
இடை நடந்த | நன் மணல் வியல் இடை
நடந்த |
சில் மெல்
ஒதுக்கின் மாஅயோளே | சில் மெல் ஒதுக்கின்
மாஅயோளே |
| |
#175 பாலை
ஆலம்பேரி சாத்தனார் | #175 பாலை ஆலம்பேரி
சாத்தனார் |
வீங்கு
விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை | வீங்கு விளிம்பு உரீஇய
விசை அமை நோன் சிலை |
வாங்கு தொடை
பிழையா வன்கண் ஆடவர் | வாங்கு தொடை பிழையா
வன்கண் ஆடவர் |
விடு-தொறும்
விளிக்கும் வெம் வாய் வாளி | விடு-தொறும்
விளிக்கும் வெம் வாய் வாளி |
ஆறு செல்
வம்பலர் உயிர் செல பெயர்ப்பின் | ஆறு செல் வம்பலர்
உயிர் செல பெயர்ப்பின் |
பாறு கிளை
பயிர்ந்து படு முடை கவரும் | பாறு கிளை பயிர்ந்து
படு முடை கவரும் |
வெம் சுரம்
இறந்த காதலர் நெஞ்சு உணர | வெம் சுரம் இறந்த
காதலர் நெஞ்சு உணர |
அரிய வஞ்சினம்
சொல்லியும் பல் மாண் | அரிய வஞ்சினம்
சொல்லியும் பல் மாண் |
தெரி வளை
முன்கை பற்றியும் வினை முடித்து | தெரி வளை முன்கை
பற்றியும் வினை முடித்து |
வருதும்
என்றனர் அன்றே தோழி | வருதும் என்றனர் அன்றே
தோழி |
கால் இயல்
நெடும் தேர் கைவண் செழியன் | கால் இயல் நெடும் தேர்
கைவண் செழியன் |
ஆலங்கானத்து
அமர் கடந்து உயர்த்த | ஆலங்கானத்து அமர்
கடந்து உயர்த்த |
வேலினும் பல்
ஊழ் மின்னி முரசு என | வேலினும் பல் ஊழ்
மின்னி முரசு என |
மா இரு
விசும்பில் கடி இடி பயிற்றி | மா இரு விசும்பில் கடி
இடி பயிற்றி |
நேர் கதிர்
நிரைத்த நேமி_அம்_செல்வன் | நேர் கதிர் நிரைத்த
நேமி_அம்_செல்வன் |
போர் அடங்கு
அகலம் பொருந்திய தார் போல் | போர் அடங்கு அகலம்
பொருந்திய தார் போல் |
திருவில்
தேஎத்து குலைஇ உரு கெழு | திருவில் தேஎத்து
குலைஇ உரு கெழு |
மண் பயம் பூப்ப
பாஅய் | மண் பயம் பூப்ப பாஅய் |
தண் பெயல்
எழிலி தாழ்ந்த போழ்தே | தண் பெயல் எழிலி
தாழ்ந்த போழ்தே |
| |