Select Page
  
#126 மருதம் நக்கீரர்#126 மருதம் நக்கீரர்
நின வாய் செத்து நீ பல உள்ளிநின வாய் செத்து நீ பல உள்ளி
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்
மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம்மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறை தயங்கதலை நாள் மா மலர் தண் துறை தயங்க
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்றுகடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று
அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்கஅறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர்மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர்
காலை தந்த கணை கோட்டு வாளைக்குகாலை தந்த கணை கோட்டு வாளைக்கு
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள்அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள்
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள்பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம்கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்விபயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்
பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகிபொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி
திதியனொடு பொருத அன்னி போலதிதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை-கொல்லோ நீயே கிளி எனவிளிகுவை-கொல்லோ நீயே கிளி என
சிறிய மிழற்றும் செம் வாய் பெரியசிறிய மிழற்றும் செம் வாய் பெரிய
கயல் என அமர்த்த உண்கண் புயல் எனகயல் என அமர்த்த உண்கண் புயல் என
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்
மின் நேர் மருங்குல் குறு_மகள்மின் நேர் மருங்குல் குறு_மகள்
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சேபின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே
  
#127 பாலை மாமூலனார்#127 பாலை மாமூலனார்
இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும்இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும்
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழியகலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய
வலம் படு முரசின் சேரலாதன்வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்துமுந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்துமுன்னோர் மருள வணங்கு வில் பொறித்து
நன் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்நன் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம்பணி திறை தந்த பாடு சால் நன் கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண்ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண்
நிலம் தின துறந்த நிதியத்து அன்னநிலம் தின துறந்த நிதியத்து அன்ன
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள்ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள்
தங்கலர் வாழி தோழி செம் கோல்தங்கலர் வாழி தோழி செம் கோல்
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர்கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடிசுரிந்து வணர் பித்தை பொலிய சூடி
கல்லா மழவர் வில் இடம் தழீஇகல்லா மழவர் வில் இடம் தழீஇ
வருநர் பார்க்கும் வெருவரு கவலைவருநர் பார்க்கும் வெருவரு கவலை
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
பழி தீர் காதலர் சென்ற நாட்டேபழி தீர் காதலர் சென்ற நாட்டே
  
#128 குறிஞ்சி கபிலர்#128 குறிஞ்சி கபிலர்
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றேமன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே
கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றேகொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொள வரின் கனைஇ காமம்யாமம் கொள வரின் கனைஇ காமம்
கடலினும் உரைஇ கரை பொழியும்மேகடலினும் உரைஇ கரை பொழியும்மே
எவன்-கொல் வாழி தோழி மயங்கிஎவன்-கொல் வாழி தோழி மயங்கி
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்குஎன்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு
இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில்இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில்
குறும் சுனை குவளை வண்டு பட சூடிகுறும் சுனை குவளை வண்டு பட சூடி
கான நாடன் வரூஉம் யானைகான நாடன் வரூஉம் யானை
கயிற்று புறத்து அன்ன கல் மிசை சிறு நெறிகயிற்று புறத்து அன்ன கல் மிசை சிறு நெறி
மாரி வானம் தலைஇ நீர் வார்புமாரி வானம் தலைஇ நீர் வார்பு
இட்டு அரும் கண்ண படுகுழி இயவின்இட்டு அரும் கண்ண படுகுழி இயவின்
இருள் இடை மிதிப்பு_உழி நோக்கி அவர்இருள் இடை மிதிப்பு_உழி நோக்கி அவர்
தளர் அடி தாங்கிய சென்றது இன்றேதளர் அடி தாங்கிய சென்றது இன்றே
  
#129 பாலை குடவாயில் கீரத்தனார்#129 பாலை குடவாயில் கீரத்தனார்
உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் எனஉள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்துநின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கிஅலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்
கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பைகல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை
தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்திதாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டிபொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும்நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும்
கலங்கு முனை சீறூர் கை தலைவைப்பகலங்கு முனை சீறூர் கை தலைவைப்ப
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும்செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும்
அரும் சுரம் அரிய அல்ல வார் கோல்அரும் சுரம் அரிய அல்ல வார் கோல்
திருந்து இழை பணை தோள் தேன் நாறு கதுப்பின்திருந்து இழை பணை தோள் தேன் நாறு கதுப்பின்
குவளை உண்கண் இவளொடு செலற்கு எனகுவளை உண்கண் இவளொடு செலற்கு என
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கேஅம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே
  
#130 நெய்தல் வெண்கண்ணனார்#130 நெய்தல் வெண்கண்ணனார்
அம்ம வாழி கேளிர் முன் நின்றுஅம்ம வாழி கேளிர் முன் நின்று
கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோகண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ
நுண் தாது பொதிந்த செம் கால் கொழு முகைநுண் தாது பொதிந்த செம் கால் கொழு முகை
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரைமுண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை
பேஎய் தலைய பிணர் அரை தாழைபேஎய் தலைய பிணர் அரை தாழை
எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன்எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன்
வயிறு உடை போது வாலிதின் விரீஇவயிறு உடை போது வாலிதின் விரீஇ
புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின்புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின்
இவர் திரை தந்த ஈர்ம் கதிர் முத்தம்இவர் திரை தந்த ஈர்ம் கதிர் முத்தம்
கவர் நடை புரவி கால் வடு தபுக்கும்கவர் நடை புரவி கால் வடு தபுக்கும்
நல் தேர் வழுதி கொற்கை முன்துறைநல் தேர் வழுதி கொற்கை முன்துறை
வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல்வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல்
போது புறங்கொடுத்த உண்கண்போது புறங்கொடுத்த உண்கண்
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கேமாதர் வாள் முகம் மதைஇய நோக்கே
  
மேல்மேல்
  
#131 பாலை மதுரை மருதன் இளநாகனார்#131 பாலை மதுரை மருதன் இளநாகனார்
விசும்பு உற நிவந்த மா தாள் இகணைவிசும்பு உற நிவந்த மா தாள் இகணை
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்னபசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன
வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல்வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல்
சுரும்பு உண விரிந்த பெரும் தண் கோதைசுரும்பு உண விரிந்த பெரும் தண் கோதை
இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு எனஇவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என
வீளை அம்பின் விழு தொடை மழவர்வீளை அம்பின் விழு தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்துநாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர்கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம் நம்மொடுவெருவரு தகுந கானம் நம்மொடு
வருக என்னுதி ஆயின்வருக என்னுதி ஆயின்
வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையேவாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே
  
#132 குறிஞ்சி தாயங்கண்ணனார்#132 குறிஞ்சி தாயங்கண்ணனார்
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்துஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து
ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கிஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி
ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின்ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின்
களிற்று முகம் திறந்த கவுள் உடை பகழிகளிற்று முகம் திறந்த கவுள் உடை பகழி
வால் நிண புகவின் கானவர் தங்கைவால் நிண புகவின் கானவர் தங்கை
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழை கண்அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழை கண்
ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின்ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின்
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்பகொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப
துளி தலை தலைஇய சாரல் நளி சுனைதுளி தலை தலைஇய சாரல் நளி சுனை
கூம்பு முகை அவிழ்த்த குறும் சிறை பறவைகூம்பு முகை அவிழ்த்த குறும் சிறை பறவை
வேங்கை விரி இணர் ஊதி காந்தள்வேங்கை விரி இணர் ஊதி காந்தள்
தேன் உடை குவி குலை துஞ்சி யானைதேன் உடை குவி குலை துஞ்சி யானை
இரும் கவுள் கடாஅம் கனவும்இரும் கவுள் கடாஅம் கனவும்
பெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கேபெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே
  
#133 பாலை உறையூர் மருத்துவன் தாமோதரனார்#133 பாலை உறையூர் மருத்துவன் தாமோதரனார்
குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்
புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றைபுன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழிசெம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி
நன்_நாள் வேங்கை வீ நன் களம் வரிப்பநன்_நாள் வேங்கை வீ நன் களம் வரிப்ப
கார் தலைமணந்த பைம் புதல் புறவின்கார் தலைமணந்த பைம் புதல் புறவின்
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்
கரி பரந்து அன்ன காயாம் செம்மலொடுகரி பரந்து அன்ன காயாம் செம்மலொடு
எரி பரந்து அன்ன இல மலர் விரைஇஎரி பரந்து அன்ன இல மலர் விரைஇ
பூ கலுழ் சுமந்த தீம் புனல் கான்யாற்றுபூ கலுழ் சுமந்த தீம் புனல் கான்யாற்று
வான் கொள் தூவல் வளி தர உண்கும்வான் கொள் தூவல் வளி தர உண்கும்
எம்மொடு வருதல் வல்லையோ மற்று எனஎம்மொடு வருதல் வல்லையோ மற்று என
கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழிகொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சிஇதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம்கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம்
மிளை நாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்தமிளை நாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த
வரி மரல் கறிக்கும் மட பிணைவரி மரல் கறிக்கும் மட பிணை
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரேதிரி மருப்பு இரலைய காடு இறந்தோரே
  
#134 முல்லை சீத்தலை சாத்தனார்#134 முல்லை சீத்தலை சாத்தனார்
வானம் வாய்ப்ப கவினி கானம்வானம் வாய்ப்ப கவினி கானம்
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து எனகமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என
மணி மருள் பூவை அணி மலர் இடையிடைமணி மருள் பூவை அணி மலர் இடையிடை
செம் புற மூதாய் பரத்தலின் நன் பலசெம் புற மூதாய் பரத்தலின் நன் பல
முல்லை வீ கழல் தாஅய் வல்லோன்முல்லை வீ கழல் தாஅய் வல்லோன்
செய்கை அன்ன செம் நில புறவின்செய்கை அன்ன செம் நில புறவின்
வாஅ பாணி வயங்கு தொழில் கலி_மாவாஅ பாணி வயங்கு தொழில் கலி_மா
தாஅ தாள் இணை மெல்ல ஒதுங்கதாஅ தாள் இணை மெல்ல ஒதுங்க
இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகைஇடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை
வாழை வான் பூ ஊழ்_உறுபு உதிர்ந்தவாழை வான் பூ ஊழ்_உறுபு உதிர்ந்த
ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடுஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு
கணை கால் அம் பிணை காமர் புணர் நிலைகணை கால் அம் பிணை காமர் புணர் நிலை
கடு மான் தேர் ஒலி கேட்பின்கடு மான் தேர் ஒலி கேட்பின்
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டேநடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே
  
#135 பாலை பரணர்#135 பாலை பரணர்
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்கதிதலை மாமை தளிர் வனப்பு அழுங்க
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பபுதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப
பசலை பாய்ந்த நுதலேன் ஆகிபசலை பாய்ந்த நுதலேன் ஆகி
எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்துஎழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகிஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி
பேது உற்றிசினே காதலம் தோழிபேது உற்றிசினே காதலம் தோழி
காய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகிகாய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி
ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ
கோடு கடை கழங்கின் அறை மிசை தாஅம்கோடு கடை கழங்கின் அறை மிசை தாஅம்
காடு இறந்தனரே காதலர் அடு போர்காடு இறந்தனரே காதலர் அடு போர்
வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடைவீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்தஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலகழுவுள் காமூர் போல
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சேகலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே
  
#136 மருதம் விற்றூற்று மூதெயினனார்#136 மருதம் விற்றூற்று மூதெயினனார்
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறுமைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர் பேணிவரையா வண்மையொடு புரையோர் பேணி
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளிபுள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள்அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்துசகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து
கடி நகர் புனைந்து கடவுள் பேணிகடி நகர் புனைந்து கடவுள் பேணி
படு மண முழவொடு பரூஉ பணை இமிழபடு மண முழவொடு பரூஉ பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்றுவதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்று
பூ கணும் இமையார் நோக்குபு மறையபூ கணும் இமையார் நோக்குபு மறைய
மென் பூ வாகை புன் புற கவட்டு இலைமென் பூ வாகை புன் புற கவட்டு இலை
பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைபழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகை
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்றதழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ் பாவைமண்ணு மணி அன்ன மா இதழ் பாவை
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டிதண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி
தூ உடை பொலிந்து மேவர துவன்றிதூ உடை பொலிந்து மேவர துவன்றி
மழை பட்டு அன்ன மணல் மலி பந்தர்மழை பட்டு அன்ன மணல் மலி பந்தர்
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றிஇழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்
உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவிஉவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇமுருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்ற சிறு வரை திற எனஉறு வளி ஆற்ற சிறு வரை திற என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்பஉறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யெனமறை திறன் அறியாள் ஆகி ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணிநாணினள் இறைஞ்சியோளே பேணி
பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவிபரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்தசுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தேஇரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே
  
#137 பாலை உறையூர் முதுகூத்தனார்#137 பாலை உறையூர் முதுகூத்தனார்
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்டஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணி பிடி அடி நசைஇசிறு பல் கேணி பிடி அடி நசைஇ
களிறு தொடூஉ கடக்கும் கான்யாற்று அத்தம்களிறு தொடூஉ கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கேசென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே
வென்று எறி முரசின் விறல் போர் சோழர்வென்று எறி முரசின் விறல் போர் சோழர்
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்றுவரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில்உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள்பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போலதீ இல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே தோளும்பெரும் பாழ் கொண்டன்று நுதலே தோளும்
தோளா முத்தின் தெண் கடல் பொருநன்தோளா முத்தின் தெண் கடல் பொருநன்
திண் தேர் செழியன் பொருப்பின் கவாஅன்திண் தேர் செழியன் பொருப்பின் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும்நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன நோகோ யானேதொல் கவின் தொலைந்தன நோகோ யானே
  
#138 குறிஞ்சி எழூஉ பன்றி நாகன் குமரனார்#138 குறிஞ்சி எழூஉ பன்றி நாகன் குமரனார்
இகுளை கேட்டிசின் காதல் அம் தோழிஇகுளை கேட்டிசின் காதல் அம் தோழி
குவளை உண்கண் தெண் பனி மல்ககுவளை உண்கண் தெண் பனி மல்க
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னைவறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின்பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின்
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடிவெறி கொள் பாசிலை நீலமொடு சூடி
உடலுநர் கடந்த கடல் அம் தானைஉடலுநர் கடந்த கடல் அம் தானை
திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில்திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில்
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுதுததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது
உரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇஉரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇ
கடம்பும் களிறும் பாடி நுடங்குபுகடம்பும் களிறும் பாடி நுடங்குபு
தோடும் தொடலையும் கை கொண்டு அல்கலும்தோடும் தொடலையும் கை கொண்டு அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ நீடுஆடினர் ஆதல் நன்றோ நீடு
நின்னொடு தெளித்த நன் மலை நாடன்நின்னொடு தெளித்த நன் மலை நாடன்
குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சிகுறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி
நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள்நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள்
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள்திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள்
கொழு மடல் புது பூ ஊதும் தும்பிகொழு மடல் புது பூ ஊதும் தும்பி
நன் நிறம் மருளும் அரு விடர்நன் நிறம் மருளும் அரு விடர்
இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சேஇன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே
  
#139 பாலை இடைக்காடனார்#139 பாலை இடைக்காடனார்
துஞ்சுவது போல இருளி விண் பகதுஞ்சுவது போல இருளி விண் பக
இமைப்பது போல மின்னி உறைக்கொண்டுஇமைப்பது போல மின்னி உறைக்கொண்டு
ஏறுவது போல பாடு சிறந்து உரைஇஏறுவது போல பாடு சிறந்து உரைஇ
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்குநிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள்ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள்
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழைஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறைவான் தோய் உயர் வரை ஆடும் வைகறை
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலைபுதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை
தண் நறும் படு நீர் மாந்தி பதவு அருந்துதண் நறும் படு நீர் மாந்தி பதவு அருந்து
வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலைவெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை
வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல்வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல்
காமர் துணையொடு ஏமுற வதியகாமர் துணையொடு ஏமுற வதிய
அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய்அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய்
பரப்பியவை போல் பாஅய் பல உடன்பரப்பியவை போல் பாஅய் பல உடன்
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழநீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ
இன்னும் வாரார் ஆயின் நன்_நுதல்இன்னும் வாரார் ஆயின் நன்_நுதல்
யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர்யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர்
கருவி கார் இடி இரீஇயகருவி கார் இடி இரீஇய
பருவம் அன்று அவர் வருதும் என்றதுவேபருவம் அன்று அவர் வருதும் என்றதுவே
  
#140 நெய்தல் அம்மூவனார்#140 நெய்தல் அம்மூவனார்
பெரும் கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர்பெரும் கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர்
இரும் கழி செறுவின் உழாஅது செய்தஇரும் கழி செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றிவெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
என்றூழ் விடர குன்றம் போகும்என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ் கோல் உமணர் காதல் மட_மகள்கதழ் கோல் உமணர் காதல் மட_மகள்
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசிசில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனநெல்லின் நேரே வெண் கல் உப்பு என
சேரி விலைமாறு கூறலின் மனையசேரி விலைமாறு கூறலின் மனைய
விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇயவிளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்குமதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு
இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும்இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும்
மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டுமா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தைஎவ்வம் தீர வாங்கும் தந்தை
கை பூண் பகட்டின் வருந்திகை பூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றேவெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே
  
  
  
  
  
#141 பாலை நக்கீரர்#141 பாலை நக்கீரர்
அம்ம வாழி தோழி கைம்மிகஅம்ம வாழி தோழி கைம்மிக
கனவும் கங்குல்-தோறு இனிய நனவும்கனவும் கங்குல்-தோறு இனிய நனவும்
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கினபுனை வினை நல் இல் புள்ளும் பாங்கின
நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாதுநெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது
உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சிஉலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழை கால் நீங்கிய மாக விசும்பில்மழை கால் நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்துகுறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து
அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள்அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்கு_உறுத்து மாலை தூக்கிமறுகு விளக்கு_உறுத்து மாலை தூக்கி
பழ விறல் மூதூர் பலருடன் துவன்றியபழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர வருக தில் அம்மவிழவு உடன் அயர வருக தில் அம்ம
துவர புலர்ந்து தூ மலர் கஞலிதுவர புலர்ந்து தூ மலர் கஞலி
தகரம் நாறும் தண் நறும் கதுப்பின்தகரம் நாறும் தண் நறும் கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்புது மண மகடூஉ அயினிய கடி நகர்
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇபல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ
கூழை கூந்தல் குறும் தொடி மகளிர்கூழை கூந்தல் குறும் தொடி மகளிர்
பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துபெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கைபாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை
கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்_குருகுகடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்_குருகு
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராதுதீம் குலை வாழை ஓங்கு மடல் இராது
நெடும் கால் மாஅத்து குறும் பறை பயிற்றும்நெடும் கால் மாஅத்து குறும் பறை பயிற்றும்
செல் குடி நிறுத்த பெரும் பெயர் கரிகால்செல் குடி நிறுத்த பெரும் பெயர் கரிகால்
வெல் போர் சோழன் இடையாற்று அன்னவெல் போர் சோழன் இடையாற்று அன்ன
நல் இசை வெறுக்கை தரும்-மார் பல் பொறிநல் இசை வெறுக்கை தரும்-மார் பல் பொறி
புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினைபுலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை
நரந்த நறும் பூ நாள்_மலர் உதிரநரந்த நறும் பூ நாள்_மலர் உதிர
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கைகலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை
தேம் கமழ் நெடு வரை பிறங்கியதேம் கமழ் நெடு வரை பிறங்கிய
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரேவேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே
  
#142 குறிஞ்சி பரணர்#142 குறிஞ்சி பரணர்
இல மலர் அன்ன அம் செம் நாவின்இல மலர் அன்ன அம் செம் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்தபுலம் மீக்கூறும் புரையோர் ஏத்த
பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல்பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல்
நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம்நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோ பாடி சென்றபொறையன் கடுங்கோ பாடி சென்ற
குறையோர் கொள்கலம் போல நன்றும்குறையோர் கொள்கலம் போல நன்றும்
உவ இனி வாழிய நெஞ்சே காதலிஉவ இனி வாழிய நெஞ்சே காதலி
முறையின் வழாஅது ஆற்றி பெற்றமுறையின் வழாஅது ஆற்றி பெற்ற
கறை அடி யானை நன்னன் பாழிகறை அடி யானை நன்னன் பாழி
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்
கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலிகூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ள தானை அதிகன் கொன்று உவந்துவெள்ள தானை அதிகன் கொன்று உவந்து
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின்ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின்
பலர் அறிவுறுதல் அஞ்சி பைப்பயபலர் அறிவுறுதல் அஞ்சி பைப்பய
நீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிநீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளி
சூர்ப்பு_உறு கோல் வளை செறித்த முன்கைசூர்ப்பு_உறு கோல் வளை செறித்த முன்கை
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்
இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வரஇடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வர
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்துகடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து
உருவு கிளர் ஏர் வினை பொலிந்த பாவைஉருவு கிளர் ஏர் வினை பொலிந்த பாவை
இயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்துஇயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்து
பெயல் அலை கலங்கிய மலை பூ கோதைபெயல் அலை கலங்கிய மலை பூ கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்பஇயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப
தொடி கண் வடு கொள முயங்கினள்தொடி கண் வடு கொள முயங்கினள்
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தேவடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே
  
#143 பாலை ஆலம்பேரி சாத்தனார்#143 பாலை ஆலம்பேரி சாத்தனார்
செய்_வினை பிரிதல் எண்ணி கைம்மிகசெய்_வினை பிரிதல் எண்ணி கைம்மிக
காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின்காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின்
நீடு சினை வறிய ஆக ஒல்லெனநீடு சினை வறிய ஆக ஒல்லென
வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும்வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபுதேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரிமுளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி
சுடர் நிமிர் நெடும் கொடி விடர் முகை முழங்கும்சுடர் நிமிர் நெடும் கொடி விடர் முகை முழங்கும்
வெம் மலை அரும் சுரம் நீந்தி ஐயவெம் மலை அரும் சுரம் நீந்தி ஐய
சேறும் என்ற சிறு சொற்கு இவட்கேசேறும் என்ற சிறு சொற்கு இவட்கே
வசை இல் வெம் போர் வானவன் மறவன்வசை இல் வெம் போர் வானவன் மறவன்
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்
பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன்பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன்
மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன்மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன்
அகல் அறை நெடும் சுனை துவலையின் மலர்ந்தஅகல் அறை நெடும் சுனை துவலையின் மலர்ந்த
தண் கமழ் நீலம் போலதண் கமழ் நீலம் போல
கண் பனி கலுழ்ந்தன நோகோ யானேகண் பனி கலுழ்ந்தன நோகோ யானே
  
#144 முல்லை மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்#144 முல்லை மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்
வருதும் என்ற நாளும் பொய்த்தனவருதும் என்ற நாளும் பொய்த்தன
அரி ஏர் உண்கண் நீரும் நில்லாஅரி ஏர் உண்கண் நீரும் நில்லா
தண் கார்க்கு ஈன்ற பைம் கொடி முல்லைதண் கார்க்கு ஈன்ற பைம் கொடி முல்லை
வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதைவை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் எனஅறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என
சிறிய சொல்லி பெரிய புலப்பினும்சிறிய சொல்லி பெரிய புலப்பினும்
பனி படு நறும் தார் குழைய நம்மொடுபனி படு நறும் தார் குழைய நம்மொடு
துனி தீர் முயக்கம் பெற்றோள் போலதுனி தீர் முயக்கம் பெற்றோள் போல
உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின்உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின்
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறைகடாஅ யானை கொட்கும் பாசறை
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதைபோர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர் வாள் குவி முகம் சிதைய நூறிகூர் வாள் குவி முகம் சிதைய நூறி
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதிமான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்_வயின் இமைப்பவான மீனின் வயின்_வயின் இமைப்ப
அமர் ஓர்த்து அட்ட செல்வம்அமர் ஓர்த்து அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்றேதமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்றே
  
#145 பாலை கயமனார்#145 பாலை கயமனார்
வேர் முழுது உலறி நின்ற புழல் கால்வேர் முழுது உலறி நின்ற புழல் கால்
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்
வற்றல் மரத்த பொன் தலை ஓதிவற்றல் மரத்த பொன் தலை ஓதி
வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொளவெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டுநுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு
ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடுஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு
வாள் வரி பொருத புண் கூர் யானைவாள் வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வாரபுகர் சிதை முகத்த குருதி வார
உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும்உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும்
அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர்அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர்
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணியதொல் நிலை முழு_முதல் துமிய பண்ணிய
நன்னர் மெல் இணர் புன்னை போலநன்னர் மெல் இணர் புன்னை போல
கடு நவை படீஇயர் மாதோ களி மயில்கடு நவை படீஇயர் மாதோ களி மயில்
குஞ்சர குரல குருகோடு ஆலும்குஞ்சர குரல குருகோடு ஆலும்
துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கைதுஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை
கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின்கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின்
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால்ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால்
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாதுசிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்
எனக்கு உரித்து என்னாள் நின்ற என்எனக்கு உரித்து என்னாள் நின்ற என்
அமர் கண் அஞ்ஞையை அலைத்த கையேஅமர் கண் அஞ்ஞையை அலைத்த கையே
  
#146 மருதம் உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார்#146 மருதம் உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார்
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறுவலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர் பொய்கை பகல் செல மறுகிபனி மலர் பொய்கை பகல் செல மறுகி
மட கண் எருமை மாண் நாகு தழீஇமட கண் எருமை மாண் நாகு தழீஇ
படப்பை நண்ணி பழனத்து அல்கும்படப்பை நண்ணி பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர்கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர்
ஒள் இழை மகளிர் சேரி பல் நாள்ஒள் இழை மகளிர் சேரி பல் நாள்
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழைஇயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை
யார்-கொல் அளியள் தானே எம் போல்யார்-கொல் அளியள் தானே எம் போல்
மாய பரத்தன் வாய்மொழி நம்பிமாய பரத்தன் வாய்மொழி நம்பி
வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின்வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின்
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்துகண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து
ஆயமும் அயலும் மருளஆயமும் அயலும் மருள
தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளேதாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளே
  
#147 பாலை ஔவையார்#147 பாலை ஔவையார்
ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்தஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த
வேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்னவேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்ன
ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளைஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்தமூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து எனதுறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து என
பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றைபொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
நெறி படு கவலை நிரம்பா நீள் இடைநெறி படு கவலை நிரம்பா நீள் இடை
வெள்ளி வீதியை போல நன்றும்வெள்ளி வீதியை போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே பல புலந்துசெலவு அயர்ந்திசினால் யானே பல புலந்து
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய்உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய்
தோளும் தொல் கவின் தொலைய நாளும்தோளும் தொல் கவின் தொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கிபிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனேமருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே
  
#148 குறிஞ்சி பரணர்#148 குறிஞ்சி பரணர்
பனை திரள் அன்ன பரேர் எறுழ் தட கைபனை திரள் அன்ன பரேர் எறுழ் தட கை
கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின்கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின்
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானைவண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை
தண் கமழ் சிலம்பின் மரம் பட தொலைச்சிதண் கமழ் சிலம்பின் மரம் பட தொலைச்சி
உறு புலி உரற குத்தி விறல் கடிந்துஉறு புலி உரற குத்தி விறல் கடிந்து
சிறுதினை பெரும் புனம் வவ்வும் நாடசிறுதினை பெரும் புனம் வவ்வும் நாட
கடும் பரி குதிரை ஆஅய் எயினன்கடும் பரி குதிரை ஆஅய் எயினன்
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு எனநெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என
காணிய செல்லா கூகை நாணிகாணிய செல்லா கூகை நாணி
கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பைகடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை
பெரிதால் அம்ம இவட்கே அதனால்பெரிதால் அம்ம இவட்கே அதனால்
மாலை வருதல் வேண்டும் சோலைமாலை வருதல் வேண்டும் சோலை
முளை மேய் பெரும் களிறு வழங்கும்முளை மேய் பெரும் களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறேமலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே
  
#149 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்#149 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்தசிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
நெடும் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்நெடும் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்
புல் அரை இருப்பை தொள்ளை வான் பூபுல் அரை இருப்பை தொள்ளை வான் பூ
பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும்பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும்
அத்த நீள் இடை போகி நன்றும்அத்த நீள் இடை போகி நன்றும்
அரிது செய் விழு பொருள் எளிதினின் பெறினும்அரிது செய் விழு பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர்வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர்
சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்கசுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன் கலம்யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇவளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அரும் சமம் கடந்து படிமம் வவ்வியஅரும் சமம் கடந்து படிமம் வவ்விய
நெடு நல் யானை அடு போர் செழியன்நெடு நல் யானை அடு போர் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅதுகொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரியபல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்துஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்துவண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவேஅரி மதர் மழை கண் தெண் பனி கொளவே
  
#150 நெய்தல் குறுவழுதியார்#150 நெய்தல் குறுவழுதியார்
பின்னு விட நெறித்த கூந்தலும் பொன் எனபின்னு விட நெறித்த கூந்தலும் பொன் என
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விடஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட
கண் உருத்து எழுதரு முலையும் நோக்கிகண் உருத்து எழுதரு முலையும் நோக்கி
எல்லினை பெரிது என பன் மாண் கூறிஎல்லினை பெரிது என பன் மாண் கூறி
பெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்துபெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்து
அரும் கடிப்படுத்தனள் யாயே கடும் செலல்அரும் கடிப்படுத்தனள் யாயே கடும் செலல்
வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறைவாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை
கனைத்த நெய்தல் கண் போல் மா மலர்கனைத்த நெய்தல் கண் போல் மா மலர்
நனைத்த செருந்தி போது வாய் அவிழநனைத்த செருந்தி போது வாய் அவிழ
மாலை மணி இதழ் கூம்ப காலைமாலை மணி இதழ் கூம்ப காலை
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும் கானலும் காண்-தொறும் பல புலந்துகழியும் கானலும் காண்-தொறும் பல புலந்து
வாரார்-கொல் என பருவரும்வாரார்-கொல் என பருவரும்
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றேதார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே