Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வகை 5
வகையை 1
வங்கணம் 1
வங்காளம் 1
வஸ்த்ர 1
வசந்த 1
வசமோ 2
வசனம் 3
வசனமாய் 1
வசனமும் 1
வசிட்டர் 1
வசை 1
வசைபெற்ற 1
வஞ்ச 2
வஞ்சகர் 1
வஞ்சகருடன் 1
வஞ்சனைசெய்த 1
வஞ்சியை 1
வட 1
வடமும் 1
வடிவான 2
வடிவு 2
வடிவே 1
வடிவேல் 2
வடிவேலவா 6
வடிவேலாயுதா 1
வடிவேலினால் 1
வடிவேலை 1
வடு 1
வடுவையும் 1
வண்ட 2
வண்டு 7
வண்ண 3
வணங்காத 1
வணங்கிடுதலாலும் 1
வணங்குதலும் 1
வணிகர்க்கு 2
வணிகருக்கு 1
வதன 1
வதைத்த 1
வந்த 9
வந்தது 1
வந்தவர் 1
வந்தவுடன் 1
வந்தனைசெயும் 1
வந்தாலும் 1
வந்திடின் 2
வந்திடு 3
வந்திடும் 1
வந்து 12
வந்துற்றாலும் 1
வந்தே 1
வம்பர் 1
வயதினுக்கு 1
வயல் 1
வயிரமொடு 1
வயிற்றில் 1
வர்க்க 1
வர்த்தகம் 1
வர்த்தகர் 1
வர 4
வரப்ரசாதங்களும் 1
வரபுத்ர 3
வரவு 2
வரவும் 1
வரனை 1
வரா 1
வராது 3
வராமல் 1
வரி 2
வரிசை 1
வரின் 2
வரினும் 1
வரு 17
வருக 1
வருகினும் 2
வருடத்து 1
வருந்திடும் 1
வருந்து 1
வருபவர்க்கு 3
வரும் 10
வருமோ 5
வருவோர் 1
வரை 1
வல் 5
வல்லமைகள் 2
வல்லமைகளும் 1
வல்லமையினால் 1
வல்லான 1
வலமது 1
வலமாக 3
வலி 2
வலிமை 1
வலியும் 2
வலுவாக 1
வலையில் 1
வழக்குரைப்போர் 1
வழங்கியே 1
வழி 5
வழிபாடுசெய்து 1
வழுக்கை 1
வழுவாத 1
வழுவார்கள் 1
வள்ளி 7
வள்ளி_கணவா 1
வள்ளிக்கு 4
வள்ளியும் 1
வளம் 1
வளமை 1
வளமையும் 1
வளமொடு 1
வளர் 3
வளர்க்கினும் 2
வளர்த்த 1
வளர்த்தவர் 1
வளர்த்தவன் 1
வளர்த்திடும் 1
வளர்ந்து 1
வளரும் 2
வளாவிய 1
வளை 1
வளைத்த 1
வளைந்திடாது 1
வற்றிடும் 1
வற்றில் 1
வற்றிவிட்டாலும் 1
வறிஞர் 1
வறுமைதான் 1
வறுமையோர் 1
வன் 6
வன்கண்ணர் 1
வன்ன 2
வனச 1
வனசம் 1
வனம் 1
வனமதில் 1
வனமூடு 1
வனிதையர்கள் 1

வகை (5)

சட்சுவை பதார்த்த வகை உற்றாலும் நெய் இலா சாதமும் திருத்தி இல்லை – குமரேச:65/4
விருந்துகள் சமைத்து நெய் பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் – குமரேச:74/2
ஊட்டம் மிகு வர்க்க வகை செய்திடுவர் தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார் – குமரேச:74/3
வேறு வகை இல்லை என்று உரையாது இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் – குமரேச:81/6
எத்தனை சுகந்த வகை உற்றாலும் உருள் வண்டு இனம் துர்மலத்தை நாடும் – குமரேச:85/4
மேல்

வகையை (1)

இந்த வகையை குறித்து ஒரு பக்ஷபாதம் ஓர் எள்ளளவு உரைத்திடாமல் – குமரேச:63/3
மேல்

வங்கணம் (1)

மிடியர்க்கு விலைமாதர் மீது வங்கணம் இலை மிலேச்சற்கு நிறையது இல்லை – குமரேச:12/2
மேல்

வங்காளம் (1)

வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒரு காசு மட்டு அன்றி அதிகம் ஆமோ – குமரேச:48/1
மேல்

வஸ்த்ர (1)

செறிவாகி நீண்டு என்ன வஸ்த்ர பூஷணம் எலாம் சித்திரத்து உற்றும் என்ன – குமரேச:29/6
மேல்

வசந்த (1)

நாகரிகம் உறு குயில் வசந்த காலத்திலே நலம் என்று உகந்து கூவும் – குமரேச:71/5
மேல்

வசமோ (2)

மணலையும் கயிறா திரிக்கலாம் கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:41/7,8
வேங்கைகள் இருக்கின்ற காடு-தனில் அஞ்சாமல் வேறொருவர் செல்ல வசமோ
துரைகளை பெரியோரை அண்டி வாழ்வோர்-தமை துஷ்டர் பகை என்ன செய்யும் – குமரேச:72/4,5
மேல்

வசனம் (3)

குடி படையில் அபிமானம் மந்திராலோசனை குறிப்பறிதல் சத்ய வசனம்
கொடை நித்தம் அவரவர்க்கு ஏற்ற மரியாதை பொறை கோடாத சதுர் உபாயம் – குமரேச:5/1,2
உரு இலா மெய் வளமை பசி இலா உண்டி புகல் உண்மை இல்லாத வசனம்
யோசனை இலா மந்த்ரி தைரியம் இலா வீரம் உதவி இல்லாத நட்பு – குமரேச:23/5,6
கன்னியர்-தமக்கு உறுதி கற்புடைமை சொற்கு உறுதி கண்டிடில் சத்ய வசனம்
மெய்க்கு உறுதி முன்பின் சபைக்கு உறுதி வித்வ சனம் வேசையர்க்கு உறுதி தேடல் – குமரேச:78/2,3
மேல்

வசனமாய் (1)

வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் – குமரேச:79/2
மேல்

வசனமும் (1)

மறு வசனமும் சொலார் துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் – குமரேச:79/7
மேல்

வசிட்டர் (1)

சீர் உலவு ரிஷிகளில் வசிட்டர் பசுவில் காமதேனு முனிவரில் நாரதன் – குமரேச:26/3
மேல்

வசை (1)

செருவில் விட்டு ஓடினார் வரிசை பெறு காலம் வசை செப்புவோர்க்கு உதவு காலம் – குமரேச:59/6
மேல்

வசைபெற்ற (1)

மட மனை இருக்க பரத்தையை புணர் பேயும் வசைபெற்ற பேய்கள் அன்றோ – குமரேச:25/7
மேல்

வஞ்ச (2)

அக்கினியை வாய் முந்து துர்ச்சனரை வஞ்ச மனையாளை வளர் பயிர் கொள் களையை – குமரேச:14/1
வஞ்ச கிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன் வளர் சூரன் உடல் கீண்டவா – குமரேச:99/7
மேல்

வஞ்சகர் (1)

சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றுமா சொல்லும் வஞ்சகர் நேசமும் – குமரேச:52/5
மேல்

வஞ்சகருடன் (1)

வஞ்சகருடன் கூடி வாழ்தலில் தனியே வருந்திடும் சிறுமை நன்று – குமரேச:83/7
மேல்

வஞ்சனைசெய்த (1)

நன்னயம் இலாத வஞ்சனைசெய்த தமையன் மூன்றாம் இடத்தே வியாழம் – குமரேச:44/5
மேல்

வஞ்சியை (1)

வல் விரகம் மிஞ்சு சுரகுஞ்சரியுடன் குறவர் வஞ்சியை மணந்த கணவா – குமரேச:60/7
மேல்

வட (1)

வட குவடு கிடுகிடென எழு கடலும் அலை எறிய மணி உரகன் முடிகள் நெரிய – குமரேச:76/7
மேல்

வடமும் (1)

படிக மணிகட்கு உளே நிற்கின்ற வடமும் அப்படியே குணம் கொடுக்கும் – குமரேச:45/4
மேல்

வடிவான (2)

வந்தனைசெயும் பூசைசெய்பவர்க்கு அன்பு பலம் வால வடிவான வேலா – குமரேச:27/7
வனச விகசித வதன பரிபூரணானந்த வால வடிவான வேலா – குமரேச:40/7
மேல்

வடிவு (2)

வடிவு பெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு வழுவாத முறைமை இது காண் – குமரேச:5/7
மா வடிவு கொண்டே ஒளித்த ஒரு சூரனை வதைத்த வடிவேலாயுதா – குமரேச:58/7
மேல்

வடிவே (1)

மைந்தன் என அன்று உமை முலைப்பால் கொடுத்திட வளர்ந்து அருள் குழந்தை வடிவே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:63/7,8
மேல்

வடிவேல் (2)

வாரண கொடி ஒரு கரத்தில் பிடித்து ஒன்றில் வடிவேல் அணிந்த முருகா – குமரேச:55/7
மாறுபடு சூரசங்கார கம்பீரனே வடிவேல் அணிந்த முருகா – குமரேச:81/7
மேல்

வடிவேலவா (6)

மாயவர் சகோதரி மனோன்மணிக்கு அன்பான வரபுத்ர வடிவேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:13/7,8
வார் ஆரும் மணி கொள் முலை வள்ளி தெய்வானையை மணம் புணரும் வடிவேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:15/7,8
வண்டு இமிர் கடப்ப மலர் மாலை அணி செங்களப மார்பனே வடிவேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:18/7,8
மல் புயம்-தனில் நீப மாலை அணி லோலனே மார்பனே வடிவேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:43/7,8
மன்று-தனில் நடனமிடு கங்காதரன் பெற்ற வரபுத்ர வடிவேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:46/7,8
மாரனை கண்ணால் எரித்து அருள் சிவன் தந்த வரபுத்ர வடிவேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:49/7,8
மேல்

வடிவேலாயுதா (1)

மா வடிவு கொண்டே ஒளித்த ஒரு சூரனை வதைத்த வடிவேலாயுதா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:58/7,8
மேல்

வடிவேலினால் (1)

தேகம் கிழித்து வடிவேலினால் இரு கூறுசெய்து அமரர் சிறை தவிர்த்தும் – குமரேச:3/4
மேல்

வடிவேலை (1)

மா ஆகி வேலை-தனில் வரு சூரன் மார்பு உருவ வடிவேலை விட்ட முருகா – குமரேச:91/7
மேல்

வடு (1)

தேசு பெறு மேரு ப்ரதக்ஷணம் செய்தும் மதி தேக வடு நீங்கவில்லை – குமரேச:22/1
மேல்

வடுவையும் (1)

வடுவையும் கடுவையும் பொருவும் இரு கண்ணி குற வள்ளிக்கு உகந்த கணவா – குமரேச:57/7
மேல்

வண்ட (2)

வண்ட புரட்டர் தாம் முறி தந்து பொன் அடகுவைக்கினும் கடன் ஈந்திடார் – குமரேச:6/3
வாடிக்கையாய் இந்த வண்ட பரத்தையர் மயக்கத்தை நம்பலாமோ – குமரேச:77/7
மேல்

வண்டு (7)

வண்டு இமிர் கடப்ப மலர் மாலை அணி செங்களப மார்பனே வடிவேலவா – குமரேச:18/7
சுரபி காணாத கன்று அன்னை காணா மதலை சோலை காணாத வண்டு
தோழர் காணா நேயர் கலைகள் காணாத மான் சோடு காணாத பேடு – குமரேச:31/3,4
மலையினில் தேன் உண்டு சென்று ஒருவர் கிட்டாமல் மருவி அதில் வண்டு இருக்கும் – குமரேச:57/2
புகலரிய வண்டு எச்சிலான தேன் தேவர்_கோன் புனித அபிடேகம் ஆகும் – குமரேச:61/4
எக்காலும் வரி வண்டு பங்கேருகத்தினில் இருக்கின்ற தேனை நாடும் – குமரேச:85/3
எத்தனை சுகந்த வகை உற்றாலும் உருள் வண்டு இனம் துர்மலத்தை நாடும் – குமரேச:85/4
வண்டு அடர் கடப்ப மலர் மாலிகாபரணம் அணி மார்பனே அருளாளனே – குமரேச:97/7
மேல்

வண்ண (3)

மரு இலா வண்ண மலர் பெரியோர் இலாத சபை வையத்து இருந்து என் பயன் – குமரேச:23/7
வான் ஏறி உயர பறந்தாலும் ஊர்க்குருவி வண்ண பருந்து ஆகுமோ – குமரேச:48/2
மழலை பசும்கிள்ளை முன்கை மலை_மங்கை தரு வண்ண குழந்தை முருகா – குமரேச:95/7
மேல்

வணங்காத (1)

விமலனை வணங்காத சென்னி என் சென்னி பணிவிடை செயா கை என்ன கை – குமரேச:91/4
மேல்

வணங்கிடுதலாலும் (1)

நாடியே தாழ்வாய் வணங்கிடுதலாலும் மிக நல் வார்த்தை சொல்லலாலும் – குமரேச:98/5
மேல்

வணங்குதலும் (1)

மூங்கில்கள் வணங்குதலும் மேலவர் இணங்குதலும் முனிவர்கள் நயந்துகொளலும் – குமரேச:86/3
மேல்

வணிகர்க்கு (2)

மண்டலத்தூடு கன வர்த்தகம் செய்கின்ற வணிகர்க்கு முறைமை இது காண் – குமரேச:6/7
ஆன வணிகர்க்கு நிதியே பலம் வேளாளர்க்காயின் ஏர் உழவே பலம் – குமரேச:27/2
மேல்

வணிகருக்கு (1)

அனுதினம் களவிலே நினைவு தன வணிகருக்கு ஆதாயம் மீது நினைவு – குமரேச:11/4
மேல்

வதன (1)

வனச விகசித வதன பரிபூரணானந்த வால வடிவான வேலா – குமரேச:40/7
மேல்

வதைத்த (1)

மா வடிவு கொண்டே ஒளித்த ஒரு சூரனை வதைத்த வடிவேலாயுதா – குமரேச:58/7
மேல்

வந்த (9)

மாம்பழம்-தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா – குமரேச:42/7
மங்காத செந்தமிழ் கொண்டு நக்கீரர்க்கு வந்த துயர் தீர்த்த முருகா – குமரேச:48/7
வந்த விவகாரத்தில் இனிய பரிதானங்கள் வரும் என்றும் நேசர் என்றும் – குமரேச:63/1
வாரிச மடந்தை குடிகொண்ட நெடுமாலுக்கு மருகன் என வந்த முருகா – குமரேச:66/7
மழு தினம் செங்கை-தனில் வைத்த கங்காளன் அருள் மைந்தன் என வந்த முருகா – குமரேச:88/7
மா கனக மேருவை சிலை என வளைத்த சிவன் மைந்தன் என வந்த முருகா – குமரேச:92/7
அடு பகைவரில் தப்பி வந்த ஒரு வேந்தனையும் அன்பான பெரியோரையும் – குமரேச:96/2
அன்னதானம் செய்தல் பெரியோர் சொல் வழி நிற்றல் ஆபத்தில் வந்த பேர்க்கு – குமரேச:101/1
வன்ன மயில் மேல் இவர்ந்து இவ் உலகை ஒரு நொடியில் வலமாக வந்த முருகா – குமரேச:101/7
மேல்

வந்தது (1)

மோதியே வாத பிடிப்பு வந்தது போல முன் காலை அகல வைப்பார் – குமரேச:43/4
மேல்

வந்தவர் (1)

ஓர விவகாரமா வந்தவர் முகம் பார்த்து உரைப்போர் மலை குரங்காம் – குமரேச:64/1
மேல்

வந்தவுடன் (1)

கனம் மருவு பெரிய தனம் வந்தவுடன் இறுமாந்து கண் விழிக்காத பேயும் – குமரேச:25/2
மேல்

வந்தனைசெயும் (1)

வந்தனைசெயும் பூசைசெய்பவர்க்கு அன்பு பலம் வால வடிவான வேலா – குமரேச:27/7
மேல்

வந்தாலும் (1)

சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகுமே – குமரேச:50/6
மேல்

வந்திடின் (2)

தேடி தம் வீட்டில் பணக்காரர் வந்திடின் தேக சீவன் போலவே – குமரேச:77/1
வறுமைதான் வந்திடின் தாய் பழுது சொல்லுவாள் மனையாட்டி சற்றும் எண்ணாள் – குமரேச:79/1
மேல்

வந்திடு (3)

வீறாக மனையாள்-தனக்கு அஞ்சி வந்திடு விருந்தினை ஒழித்து விடுவோர் – குமரேச:34/5
மாடம் மிசை அன்னக்கொடி திரள் கொள் சோணாடு வாழ வந்திடு முதல்வனே – குமரேச:53/7
தஞ்சம் என வந்திடு புறாவுக்கு முன் சிபி சரீரம்-தனை கொடுத்தான் – குமரேச:99/3
மேல்

வந்திடும் (1)

வேட்டகம்-தன்னிலே மருகன் வந்திடும் அளவில் மேன்மேலும் உபசரித்து – குமரேச:74/1
மேல்

வந்து (12)

பூமிக்கு ஒரு ஆறுதலையாய் வந்து சரவணப்பொய்கை-தனில் விளையாடியும் – குமரேச:3/1
நேமிக்குள் அன்பர் இடருற்ற சமயம்-தனில் நினைக்கும் முன் வந்து உதவியும் – குமரேச:3/5
வாசவனும் உம்பரனை வரும் விசய சய என்று வந்து தொழுது ஏத்து சரணா – குமரேச:22/7
கடன் உதவுவோர் வந்து கேட்கும் வேளையில் முகம் கடுகடுக்கின்ற பேயும் – குமரேச:25/1
மருவு இளமை-தன்னில் இல்லாத கன்னிகை பின்பு வந்து என வராமல் என்ன – குமரேச:28/7
மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள்செய்த மால் மருகன் ஆன முதல்வா – குமரேச:54/7
வானாடு புகழும் ஒரு சோணாடு தழைய இவண் வந்து அவதரித்த முதலே – குமரேச:62/7
வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் – குமரேச:79/2
மறு வசனமும் சொலார் துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் – குமரேச:79/7
நலமான பார்வை சேர் குருவியானது வந்து நண்ணு பறவைகளை ஆர்க்கும் – குமரேச:93/3
வாடி மனம் நொந்து தமிழ் சொன்ன நக்கீரன் முன் வந்து உதவி செய்த முருகா – குமரேச:98/7
பாலினொடு தேன் வந்து சேரில் ருசி அதிகமாம் பருகு நீர் சேரின் என்னாம் – குமரேச:100/1
மேல்

வந்துற்றாலும் (1)

தினமும் ஓர் இடுக்கண் வந்துற்றாலும் வேங்கை தோல் சீவன் அளவில் கொடாது – குமரேச:68/3
மேல்

வந்தே (1)

வந்தே பிறந்து என்ன நெடு மரம்-தனில் மொக்குள் வளமொடு பிறந்து என்ன உண் – குமரேச:92/4
மேல்

வம்பர் (1)

மடம் மிகுந்து எவருக்கும் உபகாரம் இல்லாத வம்பர் வாழ்வுக்கு நிகராம் – குமரேச:29/7
மேல்

வயதினுக்கு (1)

மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்_குழலுடன் சையோகம் – குமரேச:21/3
மேல்

வயல் (1)

மயில் ஏறி விளையாடு குகனே புல் வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:19/8
மேல்

வயிரமொடு (1)

வயிரமொடு சூரனை சங்காரமே செய்து வானவர்க்கு உதவு தலைவா – குமரேச:94/7
மேல்

வயிற்றில் (1)

பாகம் மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து என்ன பன்னும் ஒரு தாய் வயிற்றில்
பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்து என்ன பலன் ஏதும் இல்லை அன்றோ – குமரேச:92/5,6
மேல்

வர்க்க (1)

ஊட்டம் மிகு வர்க்க வகை செய்திடுவர் தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார் – குமரேச:74/3
மேல்

வர்த்தகம் (1)

மண்டலத்தூடு கன வர்த்தகம் செய்கின்ற வணிகர்க்கு முறைமை இது காண் – குமரேச:6/7
மேல்

வர்த்தகர் (1)

வெல் அரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலையும் விற்பனையும் அதிக புகழும் – குமரேச:7/5
மேல்

வர (4)

கொண்டபடி போலும் விலைபேசி லாபம் சிறிது கூடி வர நயம் உரைப்பார் – குமரேச:6/1
வர நதியின் மதலை என இனிய சரவணம் மிசையில் வரு தருண சிறு குழவியே – குமரேச:24/7
அறிவினால் துரை மக்கள் ஆக வர வேண்டும் இவர் அதிக பூபாலர் ஐயா – குமரேச:76/6
செய்ய சபை-தன்னிலே சென்று வர வெட்கம் ஆம் செல்வரை காணில் நாணும் – குமரேச:79/4
மேல்

வரப்ரசாதங்களும் (1)

துடியான இரணியன் வரப்ரசாதங்களும் தொலையாத வாலி திடமும் – குமரேச:49/2
மேல்

வரபுத்ர (3)

மாயவர் சகோதரி மனோன்மணிக்கு அன்பான வரபுத்ர வடிவேலவா – குமரேச:13/7
மன்று-தனில் நடனமிடு கங்காதரன் பெற்ற வரபுத்ர வடிவேலவா – குமரேச:46/7
மாரனை கண்ணால் எரித்து அருள் சிவன் தந்த வரபுத்ர வடிவேலவா – குமரேச:49/7
மேல்

வரவு (2)

வரவு காணாத செலவு இவை எலாம் புவி மீதில் வாழ்வு காணா இளமையாம் – குமரேச:31/7
வரவு பார்க்கின்றதே அல்லாது லோபியர்கள் மற்றொருவருக்கு ஈவரோ – குமரேச:36/7
மேல்

வரவும் (1)

பரதார மாதரது போகமும் பெருகி வரு பாங்கான ஆற்று வரவும்
கற்றும் ஒரு துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவும் நல்ல மத யானை நட்பும் – குமரேச:84/4,5
மேல்

வரனை (1)

மாங்கனிக்கா வரனை வலமது புரிந்து வளர் மத_கரிக்கு இளைய முருகா – குமரேச:86/7
மேல்

வரா (1)

நன்மையே தரும் அலால் தாழ்ச்சிகள் வரா இவை நல்லோர்கள் செயும் முறைமை காண் – குமரேச:98/6
மேல்

வராது (3)

முன் பக்ஷம் ஆன பேர் வருகினும் வாரும் என மொழியவும் வாய் வராது
மோதியே வாத பிடிப்பு வந்தது போல முன் காலை அகல வைப்பார் – குமரேச:43/3,4
பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான் பேச்சினில் பிழை வராது
வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் – குமரேச:69/6,7
சஞ்சலம் வராது பரகதி உதவும் இவரையே சத்தியும் சிவனும் என்னலாம் – குமரேச:90/6
மேல்

வராமல் (1)

மருவு இளமை-தன்னில் இல்லாத கன்னிகை பின்பு வந்து என வராமல் என்ன – குமரேச:28/7
மேல்

வரி (2)

எக்காலும் வரி வண்டு பங்கேருகத்தினில் இருக்கின்ற தேனை நாடும் – குமரேச:85/3
வரி விழி மடந்தை குற வள்ளி நாயகி-தனை மணந்து மகிழ் சகநாதனே – குமரேச:89/7
மேல்

வரிசை (1)

செருவில் விட்டு ஓடினார் வரிசை பெறு காலம் வசை செப்புவோர்க்கு உதவு காலம் – குமரேச:59/6
மேல்

வரின் (2)

உறுதி பெறு வீரமும் குன்றிடும் விருந்து வரின் உயிருடன் செத்த பிணமாம் – குமரேச:79/5
மருவு நல்லோரிடம் பெரியோர் வரின் பிரியம் வரு கயவர் சேரின் என்னாம் – குமரேச:100/6
மேல்

வரினும் (1)

மங்கையர் இலா மனைக்கு எத்தனை அரும் செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை – குமரேச:65/7
மேல்

வரு (17)

மவுலி-தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா – குமரேச:8/7
மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம்-தனில் விண்டுவின் களை இருக்கும் – குமரேச:9/3
புல்லனுக்கு என்றும் முசிதான் உசிதம் இல்லை வரு புலையற்கு இரக்கம் இல்லை – குமரேச:12/6
வர நதியின் மதலை என இனிய சரவணம் மிசையில் வரு தருண சிறு குழவியே – குமரேச:24/7
மாறாத வறுமையோர் தீராத பிணியாளர் வரு வேட்டகத்தில் உண்போர் – குமரேச:34/1
வென்றி வரு தேவர் சிறை மீட்ட நீ களவில் வேடிச்சியை சேர்ந்தது என்ன – குமரேச:46/3
பலம் இனிய ஆடி-தனில் ஆனை வால் போலவே பயிர் கொண்டு வரு கரும்பும் – குமரேச:51/2
சொன்ன நெறி தவறாமல் வழிபாடுசெய்து வரு துய்யனே இனிய சீடன் – குமரேச:60/6
தான் ஆசரித்து வரு தெய்வம் இது என்று பொய்ச்சத்தியம் செயின் விடாது – குமரேச:62/1
மிக்கான அறிவுளோர் வரு தருண காலத்தில் மிடியாளருக்கு உதவுவார் – குமரேச:71/4
கொல்லைதான் சாவிபோய்விட்டாலும் அங்கு வரு குருவிக்கு மேய்ச்சல் உண்டு – குமரேச:81/4
பரதார மாதரது போகமும் பெருகி வரு பாங்கான ஆற்று வரவும் – குமரேச:84/4
மா ஆகி வேலை-தனில் வரு சூரன் மார்பு உருவ வடிவேலை விட்ட முருகா – குமரேச:91/7
தொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டுபோக வரு சொந்தமானவர் வேறு காண் – குமரேச:94/6
கண்டு வரு புதியோரை நம்பியே பழையோரை கைவிட்டு இருந்த பேரும் – குமரேச:97/5
மருவு நல்லோரிடம் பெரியோர் வரின் பிரியம் வரு கயவர் சேரின் என்னாம் – குமரேச:100/6
வன்ன மயில் எறி வரு வேலாயுத கடவுள் மலை மேல் உகந்த முருகன் – குமரேச:102/1
மேல்

வருக (1)

பிணியையும் அகற்றலாம் காலதூதுவரையும் பின்பு வருக என்று சொலலாம் – குமரேச:41/6
மேல்

வருகினும் (2)

முன் பக்ஷம் ஆன பேர் வருகினும் வாரும் என மொழியவும் வாய் வராது – குமரேச:43/3
வாராத ஆபத்து வருகினும் கற்புடைய மாது நிறை தவறி நடவாள் – குமரேச:68/6
மேல்

வருடத்து (1)

வருடத்து இரண்டு விசை தைலம் தலைக்கு இடுதல் வாரத்து இரண்டு விசையாம் – குமரேச:21/2
மேல்

வருந்திடும் (1)

வஞ்சகருடன் கூடி வாழ்தலில் தனியே வருந்திடும் சிறுமை நன்று – குமரேச:83/7
மேல்

வருந்து (1)

பற்று_அலார் தமதிடை வருந்து விசுவாசமும் பழைய தாயாதி நிணறும் – குமரேச:84/3
மேல்

வருபவர்க்கு (3)

தேகி என வருபவர்க்கு ஈயாத செல்வம் சிறந்து என முறிந்தும் என்ன – குமரேச:28/6
தேகி என வருபவர்க்கு இல்லை என்னாமலே செய்யவே வேண்டும் அல்லால் – குமரேச:76/4
வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும் மிக நாடி வருபவர்க்கு
வேறு வகை இல்லை என்று உரையாது இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் – குமரேச:81/5,6
மேல்

வரும் (10)

கண்டவர்கள் எல்லாம் வரும் பெரும் சந்தியில் கனி பல பழுத்த மரமும் – குமரேச:18/3
வாசவனும் உம்பரனை வரும் விசய சய என்று வந்து தொழுது ஏத்து சரணா – குமரேச:22/7
ஆன பெரியோர்களொடு சகவாசம் அது செயின் அவர்கள் குணம் வரும் என்பர் காண் – குமரேச:45/6
வீண் அல்ல இவை எலாம் கைப்பலனதாக அபிவிர்த்தியாய் வரும் என்பர் காண் – குமரேச:51/6
கருதும் ஒருசந்தியின் பாண்டம் என்பதை வரும் களவான நாய் அறியுமோ – குமரேச:56/4
வந்த விவகாரத்தில் இனிய பரிதானங்கள் வரும் என்றும் நேசர் என்றும் – குமரேச:63/1
வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் – குமரேச:69/7
வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் – குமரேச:69/7
ஆயிரம் பேர் கூடி வீடு கட்டிடில் ஏதம் அறை குறளும் உடனே வரும்
ஏனை நல் பெரியோர்கள் போசனம் செயும் அளவில் ஈ கிடந்து இசை கேடதாம் – குமரேச:80/2,3
அரிதான கமரில் கவிழ்த்திட்ட பாலும் வரும் அலகைகட்கு இடு பூசையும் – குமரேச:95/2
மேல்

வருமோ (5)

ஆசிலா பெரியோரிடத்தினில் அடுக்கினும் அமைத்தபடி அன்றி வருமோ
அவரவர்கள் அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும் அல்லால் வெறுப்பது எவரை – குமரேச:22/5,6
மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:39/7,8
ஆரிடம் சென்றாலும் வெகு தொலைவு சுற்றினும் அமைத்தபடி அன்றி வருமோ
மங்காத செந்தமிழ் கொண்டு நக்கீரர்க்கு வந்த துயர் தீர்த்த முருகா – குமரேச:48/6,7
அம்புவியில் இவை காரியங்களுக்கு அல்லாமல் அதனால் இளைப்பு வருமோ
மாங்கனிக்கா வரனை வலமது புரிந்து வளர் மத_கரிக்கு இளைய முருகா – குமரேச:86/6,7
வாடாமல் இவை எலாம் சிவன் செயல்கள் அல்லாது மன செயலினாலும் வருமோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:87/7,8
மேல்

வருவோர் (1)

மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மை இல்லாத கழுதை – குமரேச:42/4
மேல்

வரை (1)

வரை ஊதும் மாயனை அடுத்தலால் பஞ்சவர்கள் வன் போர் செயித்தது அன்றோ – குமரேச:72/7
மேல்

வல் (5)

வல் இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால் வன் பிணிக்கு இடம் என்பர் காண் – குமரேச:32/7
வல் விரகம் மிஞ்சு சுரகுஞ்சரியுடன் குறவர் வஞ்சியை மணந்த கணவா – குமரேச:60/7
வல் இரவு விடிவது எங்கே கோழி எங்கே மகிழ்ந்து கூவிடுதல் என்ன – குமரேச:70/4
சேடாக வல் விடம் தீண்டவே அவன் விழ சிலையில் தொடுத்த வாளி – குமரேச:87/5
மாகர் உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்து என்ன வல் இரும்பில் துருத்தான் – குமரேச:92/3
மேல்

வல்லமைகள் (2)

வல்லமைகள் சகலமும் வேளாளர் மேழியின் வாழ்வினால் விளைவ அன்றோ – குமரேச:7/7
வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் – குமரேச:69/7
மேல்

வல்லமைகளும் (1)

பாரிப்பும் மாவலி-தன் ஆண்மையும் சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும்
ஏர் அணவு கீசகன் கனதையும் திரிபுரர் எண்ணமும் தக்கன் எழிலும் – குமரேச:49/4,5
மேல்

வல்லமையினால் (1)

என்றும் ஒரு பொய் சொலா மன்னவன் விலைபோனது என்ன காண் வல்லமையினால்
எண்ணத்தினால் ஒன்றும் வாராது பரமசிவன் எத்தனப்படி முடியுமாம் – குமரேச:46/5,6
மேல்

வல்லான (1)

வல்லான கொங்கை மட மாது தெய்வானை குற வள்ளி பங்காள நேயா – குமரேச:52/7
மேல்

வலமது (1)

மாங்கனிக்கா வரனை வலமது புரிந்து வளர் மத_கரிக்கு இளைய முருகா – குமரேச:86/7
மேல்

வலமாக (3)

மாம்பழம்-தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா – குமரேச:42/7
வலமாக அந்தரனிடத்தினில் கனி கொண்ட மத யானை-தன் சோதரா – குமரேச:93/7
வன்ன மயில் மேல் இவர்ந்து இவ் உலகை ஒரு நொடியில் வலமாக வந்த முருகா – குமரேச:101/7
மேல்

வலி (2)

தோலாத காலம் இடம் அறிதல் வினை வலி கண்டு துட்ட நிக்ரக சௌரியம் – குமரேச:5/6
இகல் விளக்குவது வலி நிறை விளக்குவது நலம் இசை விளக்குவது சுதி ஊர் – குமரேச:16/3
மேல்

வலிமை (1)

நயம் இல்லை இளமை-தனில் வலிமை இலை முத்தி பெறும் ஞானம் இலை என்பர் கண்டாய் – குமரேச:67/6
மேல்

வலியும் (2)

மிக்க அதிகாரமும் தொழிலாளர் சீவனமும் வீர ரண சூர வலியும்
வல்லமைகள் சகலமும் வேளாளர் மேழியின் வாழ்வினால் விளைவ அன்றோ – குமரேச:7/6,7
சூரபதுமன் பலமும் இராவணன் தீரமும் துடுக்கான கஞ்சன் வலியும்
துடியான இரணியன் வரப்ரசாதங்களும் தொலையாத வாலி திடமும் – குமரேச:49/1,2
மேல்

வலுவாக (1)

புரவலர் செய் தண்டம்-தனக்கும் வலுவாக புகும் திருடருக்கும் ஈவார் – குமரேச:36/3
மேல்

வலையில் (1)

அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும் என்று எண்ணார்கள் ஆசை வலையில் சுழலுவார் – குமரேச:73/6
மேல்

வழக்குரைப்போர் (1)

முன் உதவியாய் செய்த நன்றியை மறந்தவர் முகத்துதி வழக்குரைப்போர்
முற்று சிவ பத்தரை நடுங்க சினந்தவர்கள் முழுதும் பொய் உரை சொல்லுவோர் – குமரேச:20/5,6
மேல்

வழங்கியே (1)

மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர் மன்னும் ஒரு ராச சபையில் – குமரேச:34/2
மேல்

வழி (5)

கடு வழி நடக்கையால் மலசலம் அடக்கையால் கனி பழம் கறி உண்ணலால் – குமரேச:32/2
மந்தை வழி கோயில் குளமும் குலவு தும்பி_முகன் மகிழ்தர உகந்த துணைவா – குமரேச:47/7
சென்ற வழி எல்லாம் பெரும் பாதை ஆய்விடும் செல்லாத வார்த்தை செல்லும் – குமரேச:69/2
அன்னதானம் செய்தல் பெரியோர் சொல் வழி நிற்றல் ஆபத்தில் வந்த பேர்க்கு – குமரேச:101/1
அபயம் கொடுத்திடுதல் நல் இனம் சேர்ந்திடுஎல் ஆசிரியன் வழி நின்று அவன் – குமரேச:101/2
மேல்

வழிபாடுசெய்து (1)

சொன்ன நெறி தவறாமல் வழிபாடுசெய்து வரு துய்யனே இனிய சீடன் – குமரேச:60/6
மேல்

வழுக்கை (1)

முற்று தயிர் காய்ச்சு பால் நீர்மோர் உருக்கு நெய் முதிரா வழுக்கை இளநீர் – குமரேச:21/4
மேல்

வழுவாத (1)

வடிவு பெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு வழுவாத முறைமை இது காண் – குமரேச:5/7
மேல்

வழுவார்கள் (1)

நிறையாக நீதி நெறி வழுவார்கள் ஆகையால் நீள் மழை பொழிந்திடுவதும் – குமரேச:4/5
மேல்

வள்ளி (7)

மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா – குமரேச:14/7
வார் ஆரும் மணி கொள் முலை வள்ளி தெய்வானையை மணம் புணரும் வடிவேலவா – குமரேச:15/7
வல்லான கொங்கை மட மாது தெய்வானை குற வள்ளி பங்காள நேயா – குமரேச:52/7
மணவாளன் நீ என்று குற வள்ளி பின்தொடர வனமூடு தழுவும் அழகா – குமரேச:56/7
வரி விழி மடந்தை குற வள்ளி நாயகி-தனை மணந்து மகிழ் சகநாதனே – குமரேச:89/7
வள்ளி கொடிக்கு இனிய வேங்கை மரம் ஆகினோன் வானவர்கள் சேனாபதி – குமரேச:102/2
மேல்

வள்ளி_கணவா (1)

மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:3/7,8
மேல்

வள்ளிக்கு (4)

மாசை தவிர்த்த மதி முக தெய்வயானையொடு வள்ளிக்கு இசைந்த அழகா – குமரேச:12/7
மா தவ குமாரி சாரங்கத்து உதித்த குற வள்ளிக்கு உகந்த சரசா – குமரேச:21/7
வடுவையும் கடுவையும் பொருவும் இரு கண்ணி குற வள்ளிக்கு உகந்த கணவா – குமரேச:57/7
மாலிகை தரித்த மணி மார்பனே தெய்வானை வள்ளிக்கு வாய்த்த கணவா – குமரேச:100/7
மேல்

வள்ளியும் (1)

மை காவி விழி மாது தெய்வானையும் குறவர் வள்ளியும் தழுவு தலைவா – குமரேச:85/7
மேல்

வளம் (1)

தொல் வளம் மிகுந்த நூல் கரை தெரிந்து உறுதிமொழி சொல்லும் அவனே குரவன் ஆம் – குமரேச:60/5
மேல்

வளமை (1)

உரு இலா மெய் வளமை பசி இலா உண்டி புகல் உண்மை இல்லாத வசனம் – குமரேச:23/5
மேல்

வளமையும் (1)

கோதிலா ஆகம புராணத்தின் வளமையும் குலவு யாகாதி பலவும் – குமரேச:4/2
மேல்

வளமொடு (1)

வந்தே பிறந்து என்ன நெடு மரம்-தனில் மொக்குள் வளமொடு பிறந்து என்ன உண் – குமரேச:92/4
மேல்

வளர் (3)

அக்கினியை வாய் முந்து துர்ச்சனரை வஞ்ச மனையாளை வளர் பயிர் கொள் களையை – குமரேச:14/1
மாங்கனிக்கா வரனை வலமது புரிந்து வளர் மத_கரிக்கு இளைய முருகா – குமரேச:86/7
வஞ்ச கிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன் வளர் சூரன் உடல் கீண்டவா – குமரேச:99/7
மேல்

வளர்க்கினும் (2)

கழுதையை கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும் கதி பெறும் குதிரை ஆமோ – குமரேச:39/2
குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடு விடம் அலாது தருமோ – குமரேச:39/3
மேல்

வளர்த்த (1)

நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று தன் நவில் சாதி-தனை இழுக்கும் – குமரேச:93/4
மேல்

வளர்த்தவர் (1)

குணமான கிளி அருமை-தனை வளர்த்தவர் அறிவர் கொடிய பூனையும் அறியுமோ – குமரேச:56/5
மேல்

வளர்த்தவன் (1)

தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதல் பிதா தனை வளர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/1
மேல்

வளர்த்திடும் (1)

பாராட்டி முத்தமிட்டு அன்பாய் வளர்த்திடும் பண்பு இலா புருடர் போலும் – குமரேச:94/4
மேல்

வளர்ந்து (1)

மைந்தன் என அன்று உமை முலைப்பால் கொடுத்திட வளர்ந்து அருள் குழந்தை வடிவே – குமரேச:63/7
மேல்

வளரும் (2)

மா மதியில் முயலானதது தேயவும் தேய்ந்து வளரும் அப்போது வளரும் – குமரேச:50/1
மா மதியில் முயலானதது தேயவும் தேய்ந்து வளரும் அப்போது வளரும்
வாவி-தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும் பெருகில் உயரும் – குமரேச:50/1,2
மேல்

வளாவிய (1)

பந்தம் மிகு பாலுடன் வளாவிய தணீர் எலாம் பால் போல் நிறம் கொடுக்கும் – குமரேச:45/3
மேல்

வளை (1)

வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின் நலம் வளை கிழவர் சேரின் என்னாம் – குமரேச:100/5
மேல்

வளைத்த (1)

மா கனக மேருவை சிலை என வளைத்த சிவன் மைந்தன் என வந்த முருகா – குமரேச:92/7
மேல்

வளைந்திடாது (1)

கன பாரம் ஏறினும் பிளந்திடுவது அன்றியே கற்றூண் வளைந்திடாது
கருதலர்களால் உடைந்தாலும் உயிர் அளவிலே கன சூரன் அமரில் முறியான் – குமரேச:68/1,2
மேல்

வற்றிடும் (1)

வாவி-தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும் பெருகில் உயரும் – குமரேச:50/2
மேல்

வற்றில் (1)

வாவி-தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும் பெருகில் உயரும் – குமரேச:50/2
மேல்

வற்றிவிட்டாலும் (1)

ஆறு தண்ணீர் வற்றிவிட்டாலும் ஊற்று நீர் அமுத பானம் கொடுக்கும் – குமரேச:81/1
மேல்

வறிஞர் (1)

குரவர் காணாத சபை தியாகி காணா வறிஞர் கொழுநர் காணாத பெண்கள் – குமரேச:31/5
மேல்

வறுமைதான் (1)

வறுமைதான் வந்திடின் தாய் பழுது சொல்லுவாள் மனையாட்டி சற்றும் எண்ணாள் – குமரேச:79/1
மேல்

வறுமையோர் (1)

மாறாத வறுமையோர் தீராத பிணியாளர் வரு வேட்டகத்தில் உண்போர் – குமரேச:34/1
மேல்

வன் (6)

வல் இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால் வன் பிணிக்கு இடம் என்பர் காண் – குமரேச:32/7
கதம் மிகு கடா என்னில் உழுது புவி காக்கும் வன் கழுதையும் பொதி சுமக்கும் – குமரேச:35/3
மடுவினில் கஞ்ச மலர் உண்டு ஒருவர் அணுகாமல் வன் முதலை அங்கு இருக்கும் – குமரேச:57/1
வன் பகைஞர் என்றும் அயலோர் என்றும் மிக்க தனவான் என்றும் ஏழை என்றும் – குமரேச:63/2
மனதார உனது அடைக்கலம் என்ற கீரற்கு வன் சிறை தவிர்த்த முருகா – குமரேச:68/7
வரை ஊதும் மாயனை அடுத்தலால் பஞ்சவர்கள் வன் போர் செயித்தது அன்றோ – குமரேச:72/7
மேல்

வன்கண்ணர் (1)

தாழ்வான வன்கண்ணர் குற்றம் எங்கே என்று தமிழில் ஆராய்வர் கண்டாய் – குமரேச:85/6
மேல்

வன்ன (2)

வன்ன மயில் மேல் இவர்ந்து இவ் உலகை ஒரு நொடியில் வலமாக வந்த முருகா – குமரேச:101/7
வன்ன மயில் எறி வரு வேலாயுத கடவுள் மலை மேல் உகந்த முருகன் – குமரேச:102/1
மேல்

வனச (1)

வனச விகசித வதன பரிபூரணானந்த வால வடிவான வேலா – குமரேச:40/7
மேல்

வனசம் (1)

இரவி காணா வனசம் மாரி காணாத பயிர் இந்து காணாத குமுதம் – குமரேச:31/1
மேல்

வனம் (1)

வனம் ஏறு கவரிமான் உயிர் போகும் அளவும் தன் மயிரின் ஒன்றும் கொடாது – குமரேச:68/5
மேல்

வனமதில் (1)

சிங்கார வனமதில் உதிப்பினும் காகமது தீம் சொல் புகல் குயில் ஆகுமோ – குமரேச:17/1
மேல்

வனமூடு (1)

மணவாளன் நீ என்று குற வள்ளி பின்தொடர வனமூடு தழுவும் அழகா – குமரேச:56/7
மேல்

வனிதையர்கள் (1)

வனிதையர்கள் காம விகாரமே பகை ஆகும் மற்றும் ஒரு பகையும் உண்டோ – குமரேச:73/7
மேல்