கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வேகம் 1
வேங்கை 2
வேங்கைகள் 2
வேசிகள் 1
வேசியர்க்கு 1
வேசை 2
வேசைக்கு 2
வேசையர்க்கு 1
வேசையுடன் 1
வேட்டகத்தில் 1
வேட்டகம்-தன்னிலே 1
வேட்டை 1
வேடன் 1
வேடிக்கை 1
வேடிச்சியை 1
வேடுவன் 1
வேண்டி 1
வேண்டும் 17
வேண்டுவ 1
வேணி 1
வேத 1
வேதமே 1
வேதியர் 1
வேந்தர்க்கு 1
வேந்தன் 1
வேந்தனையும் 1
வேப்பங்கனிக்கு 1
வேல் 2
வேலவா 1
வேலா 2
வேலாயுத 1
வேலை 1
வேலை-தனில் 1
வேழம் 1
வேள்வி 1
வேளாண்மை-தனில் 1
வேளாளர் 1
வேளாளர்க்காயின் 1
வேளை 2
வேளையில் 3
வேறு 3
வேறுபட 1
வேறொருவர் 1
வேகம் (1)
பதி விளக்குவது பெண் குடி விளக்குவது அரசு பரி விளக்குவது வேகம்
இகல் விளக்குவது வலி நிறை விளக்குவது நலம் இசை விளக்குவது சுதி ஊர் – குமரேச:16/2,3
மேல்
வேங்கை (2)
தினமும் ஓர் இடுக்கண் வந்துற்றாலும் வேங்கை தோல் சீவன் அளவில் கொடாது – குமரேச:68/3
வள்ளி கொடிக்கு இனிய வேங்கை மரம் ஆகினோன் வானவர்கள் சேனாபதி – குமரேச:102/2
மேல்
வேங்கைகள் (2)
வேங்கைகள் இருக்கின்ற காடு-தனில் அஞ்சாமல் வேறொருவர் செல்ல வசமோ – குமரேச:72/4
வேங்கைகள் பதுங்குதலும் மா முகில் ஒதுங்குதலும் விரி சிலை குனிந்திடுதலும் – குமரேச:86/1
மேல்
வேசிகள் (1)
பூவில் வேசிகள் வீடு சந்தை பெரும் பேட்டை புனை மலர் படுக்கை வீடு – குமரேச:58/1
மேல்
வேசியர்க்கு (1)
தரு கல்வி மேல் நினைவு வேசியர்க்கு இனிய பொருள் தருவோர்கள் மீது நினைவு – குமரேச:11/6
மேல்
வேசை (2)
தயை இலாதவர்-தமக்கு உறவு ஏது பணம் இலாதார்க்கு ஏது வேசை உறவு – குமரேச:82/2
கொற்றவர்கள் ராணுவமும் ஆறு நேர் ஆகிய குளங்களும் வேசை உறவும் – குமரேச:84/1
மேல்
வேசைக்கு (2)
வேசைக்கு நிசம் இல்லை திருடனுக்கு உறவு இல்லை வேந்தர்க்கு நன்றி இல்லை – குமரேச:12/1
விழலுக்கு இறைத்திட்ட தண்ணீரும் முகம் மாய வேசைக்கு அளித்த பொருளும் – குமரேச:95/5
மேல்
வேசையர்க்கு (1)
மெய்க்கு உறுதி முன்பின் சபைக்கு உறுதி வித்வ சனம் வேசையர்க்கு உறுதி தேடல் – குமரேச:78/3
மேல்
வேசையுடன் (1)
மன் புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர் மனிதரில் பதர் என்பர் காண் – குமரேச:30/7
மேல்
வேட்டகத்தில் (1)
மாறாத வறுமையோர் தீராத பிணியாளர் வரு வேட்டகத்தில் உண்போர் – குமரேச:34/1
மேல்
வேட்டகம்-தன்னிலே (1)
வேட்டகம்-தன்னிலே மருகன் வந்திடும் அளவில் மேன்மேலும் உபசரித்து – குமரேச:74/1
மேல்
வேட்டை (1)
நலமாகவே அணை கடந்திட்ட வெள்ளமும் நாய் வேட்டை பட்ட முயலும் – குமரேச:53/4
மேல்
வேடன் (1)
உயர பறந்துகொண்டே திரிய அப்போது உதைத்த சிலை வேடன் அடியில் – குமரேச:87/4
மேல்
வேடிக்கை (1)
வேடிக்கை பேசியே கைம்முதல் பறித்த பின் வேறுபட நிந்தைசெய்து – குமரேச:77/5
மேல்
வேடிச்சியை (1)
வென்றி வரு தேவர் சிறை மீட்ட நீ களவில் வேடிச்சியை சேர்ந்தது என்ன – குமரேச:46/3
மேல்
வேடுவன் (1)
சோடாய் மரத்தில் புறா ரெண்டு இருந்திட துறவு கண்டே வேடுவன்
தோலாமல் அவை எய்ய வேண்டும் என்று ஒரு கணை தொடுத்து வில் வாங்கி நிற்க – குமரேச:87/1,2
மேல்
வேண்டி (1)
மாம்பழம்-தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா – குமரேச:42/7
மேல்
வேண்டும் (17)
அவரவர்கள் அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும் அல்லால் வெறுப்பது எவரை – குமரேச:22/6
காலங்களுக்கு உதவ வேண்டும் என்று அன்னியன் கையில் கொடுத்த பொருளும் – குமரேச:52/2
அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும் என்று எண்ணார்கள் ஆசை வலையில் சுழலுவார் – குமரேச:73/6
சடம் ஒன்று எடுத்தால் புவிக்கு நல்லவன் என்று தன் பேர் விளங்க வேண்டும்
சதிருடன் இது அல்லாது மெய்ஞ்ஞானி என்று அவதரிக்கவே வேண்டும் அல்லால் – குமரேச:76/1,2
சதிருடன் இது அல்லாது மெய்ஞ்ஞானி என்று அவதரிக்கவே வேண்டும் அல்லால் – குமரேச:76/2
திடம் இனிய ரண சூர வீரன் இவன் என்னவே திசை மெச்ச வேண்டும் அல்லால் – குமரேச:76/3
தேகி என வருபவர்க்கு இல்லை என்னாமலே செய்யவே வேண்டும் அல்லால் – குமரேச:76/4
அடைவுடன் பல கல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும் அல்லால் – குமரேச:76/5
அறிவினால் துரை மக்கள் ஆக வர வேண்டும் இவர் அதிக பூபாலர் ஐயா – குமரேச:76/6
தோலாமல் அவை எய்ய வேண்டும் என்று ஒரு கணை தொடுத்து வில் வாங்கி நிற்க – குமரேச:87/2
எழுத்து அசைகள் சீர் தளைகள் அடி தொடைகள் சிதையாது இருக்கவே வேண்டும் அப்பா – குமரேச:88/1
ஈரைம் பொருத்தமொடு மதுரமாய் பளபளப்பு இனிய சொற்கு அமைய வேண்டும்
அழுத்தம் மிகு குறளினுக்கு ஒப்பாகவே பொருள் அடக்கமும் இருக்க வேண்டும் – குமரேச:88/2,3
அழுத்தம் மிகு குறளினுக்கு ஒப்பாகவே பொருள் அடக்கமும் இருக்க வேண்டும்
அன்பான பா இனம் இசைந்துவரல் வேண்டும் முன் அலங்காரம் உற்ற துறையில் – குமரேச:88/3,4
அன்பான பா இனம் இசைந்துவரல் வேண்டும் முன் அலங்காரம் உற்ற துறையில் – குமரேச:88/4
பழுத்து உளம் உவந்து ஓசை உற்றுவரல் வேண்டும் படிக்கும் இசை கூடல் வேண்டும் – குமரேச:88/5
பழுத்து உளம் உவந்து ஓசை உற்றுவரல் வேண்டும் படிக்கும் இசை கூடல் வேண்டும்
பாங்காக இன்னவை பொருந்திட சொல் கவிதை பாடில் சிறப்பு என்பர் காண் – குமரேச:88/5,6
கூடியே தாம் உண்ண வேண்டும் என்றே தினம் கூடு உய்த்த நறவு போலும் – குமரேச:94/2
மேல்
வேண்டுவ (1)
விருந்துகள் சமைத்து நெய் பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் – குமரேச:74/2
மேல்
வேணி (1)
விரை மலர் முடி பரமர் வேணி அரவினை வெல்ல மிகு கருடனால் ஆகுமோ – குமரேச:72/3
மேல்
வேத (1)
நாடிய தபோதனர்கள் மா தவம் புரிவதும் நவில் வேத வேதியர் எலாம் – குமரேச:7/2
மேல்
வேதமே (1)
அந்தணர்க்கு உயர் வேதமே பலம் கொற்றவர்க்கு அரிய சௌரியமே பலம் – குமரேச:27/1
மேல்
வேதியர் (1)
நாடிய தபோதனர்கள் மா தவம் புரிவதும் நவில் வேத வேதியர் எலாம் – குமரேச:7/2
மேல்
வேந்தர்க்கு (1)
வேசைக்கு நிசம் இல்லை திருடனுக்கு உறவு இல்லை வேந்தர்க்கு நன்றி இல்லை – குமரேச:12/1
மேல்
வேந்தன் (1)
தீராத சகலமும் வெறுத்த துறவிக்கு விறல் சேர் வேந்தன் ஒரு துரும்பு – குமரேச:15/5
மேல்
வேந்தனையும் (1)
அடு பகைவரில் தப்பி வந்த ஒரு வேந்தனையும் அன்பான பெரியோரையும் – குமரேச:96/2
மேல்
வேப்பங்கனிக்கு (1)
மிடை கரும் காகங்கள் எக்கனி இருந்தாலும் வேப்பங்கனிக்கு நாடும் – குமரேச:85/2
மேல்
வேல் (2)
இலை வேல் விளா நிழலில் நிதம் அழுக்கடை மனையில் ஏனம் நாய் அசம் கரம் தூள் – குமரேச:38/6
கைக்கு உறுதி வேல் வில் மனைக்கு உறுதி மனையாள் கவிக்கு உறுதி பொருளடக்கம் – குமரேச:78/1
மேல்
வேலவா (1)
வாமன சொரூப மத யானை_முகனுக்கு இளைய வால குருபர வேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:50/7,8
மேல்
வேலா (2)
வந்தனைசெயும் பூசைசெய்பவர்க்கு அன்பு பலம் வால வடிவான வேலா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:27/7,8
வனச விகசித வதன பரிபூரணானந்த வால வடிவான வேலா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:40/7,8
மேல்
வேலாயுத (1)
வன்ன மயில் எறி வரு வேலாயுத கடவுள் மலை மேல் உகந்த முருகன் – குமரேச:102/1
மேல்
வேலை (1)
மிகு சுமை எடுத்தலால் இளவெயில் காய்தலால் மெய் வாட வேலை செயலால் – குமரேச:32/6
மேல்
வேலை-தனில் (1)
மா ஆகி வேலை-தனில் வரு சூரன் மார்பு உருவ வடிவேலை விட்ட முருகா – குமரேச:91/7
மேல்
வேழம் (1)
செய்க்கு உறுதி நீர் அரும் பார்க்கு உறுதி செங்கோல் செழும் படைக்கு உறுதி வேழம்
செல்வம்-தனக்கு உறுதி பிள்ளைகள் நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்களாம் – குமரேச:78/5,6
மேல்
வேள்வி (1)
கன வேள்வி ஆயிரம் செய்வதில் பொய்யுரை கருத்தொடு சொலாமை நன்று – குமரேச:54/2
மேல்
வேளாண்மை-தனில் (1)
தானம் மிகு குடியாளருக்கு எலாம் வேளாண்மை-தனில் நினைவு கற்பவர்க்கு – குமரேச:11/5
மேல்
வேளாளர் (1)
வல்லமைகள் சகலமும் வேளாளர் மேழியின் வாழ்வினால் விளைவ அன்றோ – குமரேச:7/7
மேல்
வேளாளர்க்காயின் (1)
ஆன வணிகர்க்கு நிதியே பலம் வேளாளர்க்காயின் ஏர் உழவே பலம் – குமரேச:27/2
மேல்
வேளை (2)
வெகுமதிகள் ஆயிரம் செய்வதின் அரைக்காசு வேளை கண்டு உதவல் நன்று – குமரேச:54/4
ஊர் இலாதவர்-தமக்கு அரசு ஏது பசி வேளை உண்டிடார்க்கு உறுதி நிலை ஏது – குமரேச:82/3
மேல்
வேளையில் (3)
கடன் உதவுவோர் வந்து கேட்கும் வேளையில் முகம் கடுகடுக்கின்ற பேயும் – குமரேச:25/1
கருது சய காலமது கண்டு அந்த வேளையில் காரியம் முடித்துவிடுவார் – குமரேச:71/2
தருணம் இது என்று நல் ஆபத்து வேளையில் சரணம்புகுந்தோரையும் – குமரேச:96/4
மேல்
வேறு (3)
ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும் – குமரேச:22/3
வேறு வகை இல்லை என்று உரையாது இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் – குமரேச:81/6
தொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டுபோக வரு சொந்தமானவர் வேறு காண் – குமரேச:94/6
மேல்
வேறுபட (1)
வேடிக்கை பேசியே கைம்முதல் பறித்த பின் வேறுபட நிந்தைசெய்து – குமரேச:77/5
மேல்
வேறொருவர் (1)
வேங்கைகள் இருக்கின்ற காடு-தனில் அஞ்சாமல் வேறொருவர் செல்ல வசமோ – குமரேச:72/4
மேல்