Select Page

கட்டுருபன்கள்


மெச்ச (1)

திடம் இனிய ரண சூர வீரன் இவன் என்னவே திசை மெச்ச வேண்டும் அல்லால் – குமரேச:76/3
மேல்

மெத்த (1)

ஆனைதான் மெத்த பழக்கம் ஆனாலும் செய்யாது செய்தால் கொன்றிடும் – குமரேச:62/4
மேல்

மெத்தவும் (1)

ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனது என்று அடாது செய்யில் கெடுதியாம் – குமரேச:62/3
மேல்

மெய் (7)

நிதமும் மெய் துணையாய் விளங்கலால் உலகில் உனை நிகரான தெய்வம் உண்டோ – குமரேச:3/6
அகம் இன்றி மெய் உணர்ந்து ஐம்புலன் ஒழித்துவிட்டவனே மெய்ஞ்ஞானி எனலாம் – குமரேச:13/6
திரு இலா மெய் திறமை பொறை இலா மா தவம் தியானம் இல்லாத நிட்டை – குமரேச:23/3
உரு இலா மெய் வளமை பசி இலா உண்டி புகல் உண்மை இல்லாத வசனம் – குமரேச:23/5
மிகு சுமை எடுத்தலால் இளவெயில் காய்தலால் மெய் வாட வேலை செயலால் – குமரேச:32/6
சற்குருவை நிந்தைசெய் காலம் மெய் கடவுளை சற்றும் எண்ணாத காலம் – குமரேச:59/2
சென்று இராசாளி மெய் தைத்து விழ அவ் இரு சிறை புறா வாழ்ந்த அன்றோ – குமரேச:87/6
மேல்

மெய்க்கு (2)

மெய்க்கு இனிது அலா பிணியை அவை உதாசீனத்தை வினை மூண்டிடும் சண்டையை – குமரேச:14/5
மெய்க்கு உறுதி முன்பின் சபைக்கு உறுதி வித்வ சனம் வேசையர்க்கு உறுதி தேடல் – குமரேச:78/3
மேல்

மெய்ஞ்ஞான (4)

மங்காத செந்தமிழ் குறுமுனிக்கு உபதேசம் வைத்த மெய்ஞ்ஞான குருவே – குமரேச:17/7
மந்தர நெடும் கிரியின் முன் கடல் கடைந்த அரி மருக மெய்ஞ்ஞான முருகா – குமரேச:45/7
மாற்றி சுரத்தினை விபூதியால் உடல் குளிர வைத்த மெய்ஞ்ஞான முதலே – குமரேச:61/7
கணபதிக்கு இளைய ஒரு மெய்ஞ்ஞான தேசிக கடவுள் ஆவினன்குடியினான் – குமரேச:102/4
மேல்

மெய்ஞ்ஞானி (2)

அகம் இன்றி மெய் உணர்ந்து ஐம்புலன் ஒழித்துவிட்டவனே மெய்ஞ்ஞானி எனலாம் – குமரேச:13/6
சதிருடன் இது அல்லாது மெய்ஞ்ஞானி என்று அவதரிக்கவே வேண்டும் அல்லால் – குமரேச:76/2
மேல்

மெய்த்து (1)

மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம்-தனில் விண்டுவின் களை இருக்கும் – குமரேச:9/3
மேல்

மெல்லி (1)

மெல்லி நல்லார் கலவி அதிகம் உள் விரும்பலால் வீழ் மலம் சிக்குகையினால் – குமரேச:32/5
மேல்

மெலி (1)

அரிதான கப்பலில் பாய்மர காற்றினில் அகப்பட்டு மெலி காக்கையும் – குமரேச:53/2
மேல்

மெலிகுவதில் (1)

சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற தாரித்திரியம் நன்று காண் – குமரேச:54/6
மேல்

மெலிந்து (1)

சந்தன குறடுதான் மெலிந்து தேய்ந்தாலுமே தன் மணம் குன்றிடாது – குமரேச:19/2
மேல்