Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீட்ட 1
மீட்டவா 1
மீதில் 3
மீது 5
மீதூண் 2

மீட்ட (1)

வென்றி வரு தேவர் சிறை மீட்ட நீ களவில் வேடிச்சியை சேர்ந்தது என்ன – குமரேச:46/3
மேல்

மீட்டவா (1)

மற்றும் ஒரு துணை இல்லை நீ துணை என பரவும் வானவர்கள் சிறை மீட்டவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:84/7,8
மேல்

மீதில் (3)

வரவு காணாத செலவு இவை எலாம் புவி மீதில் வாழ்வு காணா இளமையாம் – குமரேச:31/7
தரை மீதில் ஓடுமோ தண்ணீரில் உறு முதலை-தன் முன்னே கரி நிற்குமோ – குமரேச:72/2
பார் மீதில் இன்னும் வெகு நாள் இருப்போம் என்று பல் கோடி நினைவை எண்ணி – குமரேச:73/4
மேல்

மீது (5)

அனுதினம் களவிலே நினைவு தன வணிகருக்கு ஆதாயம் மீது நினைவு – குமரேச:11/4
தரு கல்வி மேல் நினைவு வேசியர்க்கு இனிய பொருள் தருவோர்கள் மீது நினைவு – குமரேச:11/6
மான பரனுக்கு மரியாதை மேல் நினைவு எற்கு மாறாது உன் மீது நினைவு – குமரேச:11/7
மிடியர்க்கு விலைமாதர் மீது வங்கணம் இலை மிலேச்சற்கு நிறையது இல்லை – குமரேச:12/2
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்த புயம் மீது ஒழுக – குமரேச:90/2
மேல்

மீதூண் (2)

கல்லினால் மயிரினால் மீதூண் விரும்பலால் கருதிய விசாரத்தினால் – குமரேச:32/1
தீனானது இனிது என்று மீதூண் விரும்பினால் தேக பீடைகளே தரும் – குமரேச:62/5
மேல்