கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பக்குவம் 1
பகர் 3
பகர்ந்திடும் 1
பகல் 4
பகை 4
பகைஞர் 1
பகைமை 2
பகையாளி 1
பகையினால் 1
பகையும் 16
பகைவரில் 1
பங்கயம் 1
பங்காள 1
பங்கில் 1
பங்கு 1
பங்கேருகத்தினில் 1
பச்சை 1
பக்ஷபாதம் 1
பக்ஷம் 2
பசி 2
பசித்து 1
பசும் 1
பசும்கிள்ளை 1
பசுமை 1
பசுவில் 1
பசுவிலே 1
பஞ்சரித்து 1
பஞ்சவர்கள் 1
பஞ்சும் 1
பட்ட 1
பட்டினியிருக்கை 1
பட்டு 1
படம் 1
படி 3
படிக்கும் 1
படிக 2
படித்த 1
படுக்கை 1
படுத்திடும் 1
படை 1
படைக்கு 1
படைக்கும் 1
படையில் 1
பண்ணினும் 1
பண்பு 2
பண்புறு 1
பணக்காரர் 1
பணம் 4
பணியுடைமை 1
பணிவிடை 1
பத்தரை 1
பத்தாவின் 1
பத்தி 1
பத்தியுடன் 1
பத்தியொடு 1
பத்தினி 1
பதத்தை 1
பதர் 13
பதர்தான் 1
பதராகிலும் 1
பதவி 1
பதறாமல் 1
பதார்த்த 2
பதி 1
பதுங்குதலும் 1
பதுங்குவார் 1
பதுமராக 1
பந்தம் 1
பந்து 1
பயந்திடுதலும் 1
பயம் 1
பயன் 2
பயிர் 5
பயில் 1
பரகதி 1
பரத்தையர் 1
பரத்தையை 2
பரதார 1
பரதாரம் 2
பரம 1
பரமசிவன் 1
பரமர் 1
பரமனுக்கு 1
பரவும் 1
பரனுக்கு 1
பராக்ரமும் 1
பரி 1
பரி-தனில் 1
பரிசுத்தம் 1
பரித்தல் 1
பரிதானங்கள் 1
பரிதானத்தில் 1
பரிதியானவனுக்கு 1
பரிந்து 2
பரிபாலனம் 6
பரிபூரணானந்த 1
பரிமள 1
பரியிலும் 1
பரிவாக 1
பருகு 2
பருத்த 2
பருத்து 1
பருந்து 1
பருப்பதத்தின் 1
பருவத்திலே 1
பல் 1
பல்லுயிர் 1
பல 17
பலகையில் 1
பலம் 13
பலமாம் 1
பலமும் 1
பலர் 1
பலருக்கும் 1
பலவும் 1
பலன் 4
பலாயன 1
பலிசையை 1
பவளத்தினிடை 1
பழக்கம் 1
பழக்கமும் 1
பழகிய 1
பழகினவர் 1
பழகுவது 1
பழம் 1
பழித்த 1
பழித்திடும் 1
பழித்தோர் 1
பழுத்த 1
பழுத்து 2
பழுது 1
பழைமை 1
பழைய 1
பழையோரை 1
பழையோரையும் 1
பளபளப்பு 1
பளிங்கினால் 1
பளிங்கை 1
பற்றி 1
பற்று 1
பற்று_அலார் 1
பற்றுவரவினில் 1
பறந்தாலும் 1
பறந்துகொண்டே 1
பறவைக்கு 1
பறவைகளை 1
பறித்த 1
பன்றிகட்கு 1
பன்றியின் 1
பன்னரிய 1
பன்னும் 1
பனி 4
பனியதனை 1
பக்குவம் (1)
சடுதியில் பக்குவம் சொல்லும் கொடைக்கு இங்கு சற்றும் இலை என்னல் நன்று – குமரேச:54/5
மேல்
பகர் (3)
பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடம்-தனில் பகர் தருமம் மிக இருக்கும் – குமரேச:9/5
பகர் தருமம் உள்ளவர் இடம்-தனில் சத்துரு பலாயன திறல் இருக்கும் – குமரேச:9/6
பகர் முடிவிலே ரவுரவாதி நரகத்து அனுபவிப்பர் எப்போதும் என்பார் – குமரேச:64/6
மேல்
பகர்ந்திடும் (1)
பாருக்குள் நல்லோர் முனே பித்தர் பல மொழி பகர்ந்திடும் செயல் போலவும் – குமரேச:2/3
மேல்
பகல் (4)
பகல் விளக்குவது இரவி நிசி விளக்குவது மதி பார் விளக்குவது மேகம் – குமரேச:16/1
காகம் பகல் காலம் வென்றிடும் கூகையை கனக முடி அரசர்தாமும் – குமரேச:71/1
நீடு பகல் போய பின் இரவு ஆகும் இரவு போய் நிறை பகல் போதாய்விடும் – குமரேச:75/5
நீடு பகல் போய பின் இரவு ஆகும் இரவு போய் நிறை பகல் போதாய்விடும் – குமரேச:75/5
மேல்
பகை (4)
திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன் செறும் பகை ஒழிந்ததில்லை – குமரேச:22/2
மனத்தில் கடும் பகை முகத்தினால் அறியலாம் மாநில பூடுகள் எலாம் – குமரேச:40/1
துரைகளை பெரியோரை அண்டி வாழ்வோர்-தமை துஷ்டர் பகை என்ன செய்யும் – குமரேச:72/5
வனிதையர்கள் காம விகாரமே பகை ஆகும் மற்றும் ஒரு பகையும் உண்டோ – குமரேச:73/7
மேல்
பகைஞர் (1)
வன் பகைஞர் என்றும் அயலோர் என்றும் மிக்க தனவான் என்றும் ஏழை என்றும் – குமரேச:63/2
மேல்
பகைமை (2)
வெடுவெடுக்கின்றதோர் அவிவேகி உறவினில் வீணரொடு பகைமை நன்று – குமரேச:54/3
சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை செய்தது ஒரு நரி அல்லவோ – குமரேச:80/6
மேல்
பகையாளி (1)
பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான் பேச்சினில் பிழை வராது – குமரேச:69/6
மேல்
பகையினால் (1)
நீர் பகையினால் பனி காற்றின் உடல் நோதலால் நீடு சருகிலை ஊறலால் – குமரேச:32/4
மேல்
பகையும் (16)
அரசர் பகையும் தவம்புரி தபோதனர் பகையும் அரிய கருணீகர் பகையும் – குமரேச:24/1
அரசர் பகையும் தவம்புரி தபோதனர் பகையும் அரிய கருணீகர் பகையும் – குமரேச:24/1
அரசர் பகையும் தவம்புரி தபோதனர் பகையும் அரிய கருணீகர் பகையும்
அடுத்துக்கெடுப்போர் கொடும் பகையும் உள்பகையும் அருள் இலா கொலைஞர் பகையும் – குமரேச:24/1,2
அடுத்துக்கெடுப்போர் கொடும் பகையும் உள்பகையும் அருள் இலா கொலைஞர் பகையும் – குமரேச:24/2
அடுத்துக்கெடுப்போர் கொடும் பகையும் உள்பகையும் அருள் இலா கொலைஞர் பகையும்
விரகு மிகும் ஊரிலுள்ளோருடன் பகையும் மிகு விகட ப்ரசங்கி பகையும் – குமரேச:24/2,3
விரகு மிகும் ஊரிலுள்ளோருடன் பகையும் மிகு விகட ப்ரசங்கி பகையும் – குமரேச:24/3
விரகு மிகும் ஊரிலுள்ளோருடன் பகையும் மிகு விகட ப்ரசங்கி பகையும்
வெகுசன பகையும் மந்திரவாதியின் பகையும் விழை மருத்துவர்கள் பகையும் – குமரேச:24/3,4
வெகுசன பகையும் மந்திரவாதியின் பகையும் விழை மருத்துவர்கள் பகையும் – குமரேச:24/4
வெகுசன பகையும் மந்திரவாதியின் பகையும் விழை மருத்துவர்கள் பகையும் – குமரேச:24/4
வெகுசன பகையும் மந்திரவாதியின் பகையும் விழை மருத்துவர்கள் பகையும்
உரம் மருவு கவிவாணர் பகையும் ஆசான் பகையும் உறவின்முறையார்கள் பகையும் – குமரேச:24/4,5
உரம் மருவு கவிவாணர் பகையும் ஆசான் பகையும் உறவின்முறையார்கள் பகையும் – குமரேச:24/5
உரம் மருவு கவிவாணர் பகையும் ஆசான் பகையும் உறவின்முறையார்கள் பகையும் – குமரேச:24/5
உரம் மருவு கவிவாணர் பகையும் ஆசான் பகையும் உறவின்முறையார்கள் பகையும்
உற்ற திரவியமுளோர் பகையும் மந்திரி பகையும் ஒருசிறிதும் ஆகாது காண் – குமரேச:24/5,6
உற்ற திரவியமுளோர் பகையும் மந்திரி பகையும் ஒருசிறிதும் ஆகாது காண் – குமரேச:24/6
உற்ற திரவியமுளோர் பகையும் மந்திரி பகையும் ஒருசிறிதும் ஆகாது காண் – குமரேச:24/6
வனிதையர்கள் காம விகாரமே பகை ஆகும் மற்றும் ஒரு பகையும் உண்டோ – குமரேச:73/7
மேல்
பகைவரில் (1)
அடு பகைவரில் தப்பி வந்த ஒரு வேந்தனையும் அன்பான பெரியோரையும் – குமரேச:96/2
மேல்
பங்கயம் (1)
பங்கயம் இலாமல் எத்தனை மலர்கள் வாவியில் பாரித்தும் மேன்மை இல்லை – குமரேச:65/5
மேல்
பங்காள (1)
வல்லான கொங்கை மட மாது தெய்வானை குற வள்ளி பங்காள நேயா – குமரேச:52/7
மேல்
பங்கில் (1)
பாரிப்பும் மாவலி-தன் ஆண்மையும் சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் – குமரேச:49/4
மேல்
பங்கு (1)
தன் பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ சார்ந்த சன்ம சூரியன் – குமரேச:44/4
மேல்
பங்கேருகத்தினில் (1)
எக்காலும் வரி வண்டு பங்கேருகத்தினில் இருக்கின்ற தேனை நாடும் – குமரேச:85/3
மேல்
பச்சை (1)
பச்சை மயில் ஆடுதற்கு இணை என்று வான்கோழி பாரில் ஆடுதல் போலவும் – குமரேச:2/4
மேல்
பக்ஷபாதம் (1)
இந்த வகையை குறித்து ஒரு பக்ஷபாதம் ஓர் எள்ளளவு உரைத்திடாமல் – குமரேச:63/3
மேல்
பக்ஷம் (2)
முன் பக்ஷம் ஆன பேர் வருகினும் வாரும் என மொழியவும் வாய் வராது – குமரேச:43/3
நீதி மிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர் நிறை பக்ஷம் மறவார்கள் காண் – குமரேச:70/6
மேல்
பசி (2)
உரு இலா மெய் வளமை பசி இலா உண்டி புகல் உண்மை இல்லாத வசனம் – குமரேச:23/5
ஊர் இலாதவர்-தமக்கு அரசு ஏது பசி வேளை உண்டிடார்க்கு உறுதி நிலை ஏது – குமரேச:82/3
மேல்
பசித்து (1)
அண்டிவரும் உற்றார் பசித்து அங்கு இருக்கவே அன்னியர்க்கு உதவுவோரும் – குமரேச:97/1
மேல்
பசும் (1)
கார் மேகம் எங்கே பசும் தோகை எங்கே கருத்தில் நட்பானது என்ன – குமரேச:70/2
மேல்
பசும்கிள்ளை (1)
மழலை பசும்கிள்ளை முன்கை மலை_மங்கை தரு வண்ண குழந்தை முருகா – குமரேச:95/7
மேல்
பசுமை (1)
அந்தம் மிகு மரகத கல்லை தரித்திடில் அடுத்ததும் பசுமை ஆகும் – குமரேச:45/5
மேல்
பசுவில் (1)
சீர் உலவு ரிஷிகளில் வசிட்டர் பசுவில் காமதேனு முனிவரில் நாரதன் – குமரேச:26/3
மேல்
பசுவிலே (1)
இன்பம் மிகு பசுவிலே கன்று சென்று ஊட்டுதற்கு இனிய கோன் அது தடுக்கும் – குமரேச:80/4
மேல்
பஞ்சரித்து (1)
பஞ்சரித்து அருமை அறியார் பொருளை எய்தலின் பலர் மனை பிச்சை நன்று – குமரேச:83/1
மேல்
பஞ்சவர்கள் (1)
வரை ஊதும் மாயனை அடுத்தலால் பஞ்சவர்கள் வன் போர் செயித்தது அன்றோ – குமரேச:72/7
மேல்
பஞ்சும் (1)
சுழல் பெரும் காற்றினில் வெடித்த பஞ்சும் மணல் சொரி நறும் பனி நீரும் நீள் – குமரேச:95/3
மேல்
பட்ட (1)
நலமாகவே அணை கடந்திட்ட வெள்ளமும் நாய் வேட்டை பட்ட முயலும் – குமரேச:53/4
மேல்
பட்டினியிருக்கை (1)
பரிவாக உபசாரம் இல்லா விருந்தினில் பட்டினியிருக்கை நன்று – குமரேச:83/2
மேல்
பட்டு (1)
போற்றி இடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும் – குமரேச:61/3
மேல்
படம் (1)
ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்குமிடம் அதிக படம் ஆம் மனது கல் – குமரேச:58/5
மேல்
படி (3)
படி விசாரணையொடு ப்ரதானி தளகர்த்தரை பண்பு அறிந்தே அமைத்தல் – குமரேச:5/3
பாரில் எழு மணலையும் பல பிராணிகளையும் படி ஆண்ட மன்னவரையும் – குமரேச:66/3
நாட்டம் ஒரு படி இரங்குவது போல் மரியாதை நாளுக்குநாள் குறைவுறும் – குமரேச:74/5
மேல்
படிக்கும் (1)
பழுத்து உளம் உவந்து ஓசை உற்றுவரல் வேண்டும் படிக்கும் இசை கூடல் வேண்டும் – குமரேச:88/5
மேல்
படிக (2)
படிக மணிகட்கு உளே நிற்கின்ற வடமும் அப்படியே குணம் கொடுக்கும் – குமரேச:45/4
பவளத்தினிடை முத்தை வைத்திடில் சோபிதம் படிக மணி கோக்கின் என்னாம் – குமரேச:100/2
மேல்
படித்த (1)
நன்னயமதாகவே படித்த பேர் கேட்ட பேர் நாள்-தொறும் கற்ற பேர்கள் – குமரேச:102/7
மேல்
படுக்கை (1)
பூவில் வேசிகள் வீடு சந்தை பெரும் பேட்டை புனை மலர் படுக்கை வீடு – குமரேச:58/1
மேல்
படுத்திடும் (1)
சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டி கடா – குமரேச:42/5
மேல்
படை (1)
முதிர் படை ஒதுங்குதலும் வினையர்கள் அடங்குதலும் முதலினர் பயந்திடுதலும் – குமரேச:86/4
மேல்
படைக்கு (1)
செய்க்கு உறுதி நீர் அரும் பார்க்கு உறுதி செங்கோல் செழும் படைக்கு உறுதி வேழம் – குமரேச:78/5
மேல்
படைக்கும் (1)
மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம் சிறையில் உற்றது என்ன – குமரேச:46/4
மேல்
படையில் (1)
குடி படையில் அபிமானம் மந்திராலோசனை குறிப்பறிதல் சத்ய வசனம் – குமரேச:5/1
மேல்
பண்ணினும் (1)
பத்தி இல்லாமல் வெகு நியமமாய் அர்ச்சனைகள் பண்ணினும் பூசை இல்லை – குமரேச:65/6
மேல்
பண்பு (2)
படி விசாரணையொடு ப்ரதானி தளகர்த்தரை பண்பு அறிந்தே அமைத்தல் – குமரேச:5/3
பாராட்டி முத்தமிட்டு அன்பாய் வளர்த்திடும் பண்பு இலா புருடர் போலும் – குமரேச:94/4
மேல்
பண்புறு (1)
பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்து என்ன பலன் ஏதும் இல்லை அன்றோ – குமரேச:92/6
மேல்
பணக்காரர் (1)
தேடி தம் வீட்டில் பணக்காரர் வந்திடின் தேக சீவன் போலவே – குமரேச:77/1
மேல்
பணம் (4)
பொன் பணம் இருக்கவே போய் இரக்கின்ற பதர் பொய்ச்சாட்சி சொல்லும் பதர் – குமரேச:30/5
திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல் பணம் தேடி புதைத்துவைப்பார் – குமரேச:36/1
விரகு அறிந்தே பிள்ளை சோறு கறி தினும் அளவில் வெகு பணம் செலவாகலால் – குமரேச:36/5
தயை இலாதவர்-தமக்கு உறவு ஏது பணம் இலாதார்க்கு ஏது வேசை உறவு – குமரேச:82/2
மேல்
பணியுடைமை (1)
கொங்கை இல்லாதவட்கு எத்தனை பணியுடைமை கூடினும் பெண்மை இல்லை – குமரேச:65/1
மேல்
பணிவிடை (1)
விமலனை வணங்காத சென்னி என் சென்னி பணிவிடை செயா கை என்ன கை – குமரேச:91/4
மேல்
பத்தரை (1)
முற்று சிவ பத்தரை நடுங்க சினந்தவர்கள் முழுதும் பொய் உரை சொல்லுவோர் – குமரேச:20/6
மேல்
பத்தாவின் (1)
நிறைவுடன் பத்தாவின் வாக்ய பரிபாலனம் நிலத்தினில் நளாயினி செய்தாள் – குமரேச:47/6
மேல்
பத்தி (1)
பத்தி இல்லாமல் வெகு நியமமாய் அர்ச்சனைகள் பண்ணினும் பூசை இல்லை – குமரேச:65/6
மேல்
பத்தியுடன் (1)
பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடம்-தனில் பகர் தருமம் மிக இருக்கும் – குமரேச:9/5
மேல்
பத்தியொடு (1)
பத்தியொடு சிவசிவா என்று திருநீற்றை பரிந்து கையால் எடுத்தும் – குமரேச:90/1
மேல்
பத்தினி (1)
கற்பினில் மிகுந்த ஒரு பத்தினி மடந்தையை கடிமணம் செய்தோர்கள் இம் – குமரேச:33/6
மேல்
பதத்தை (1)
அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல் அன்பாக நின் பதத்தை
அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும் என்று எண்ணார்கள் ஆசை வலையில் சுழலுவார் – குமரேச:73/5,6
மேல்
பதர் (13)
தன் பெருமை சொல்லியே தன்னை புகழ்ந்த பதர் சமர் கண்டு ஒளிக்கும் பதர் – குமரேச:30/1
தன் பெருமை சொல்லியே தன்னை புகழ்ந்த பதர் சமர் கண்டு ஒளிக்கும் பதர்
தக்க பெரியோர் புத்தி கேளாத பதர் தோழர்-தம்மொடு சலிக்கும் பதர் – குமரேச:30/1,2
தக்க பெரியோர் புத்தி கேளாத பதர் தோழர்-தம்மொடு சலிக்கும் பதர் – குமரேச:30/2
தக்க பெரியோர் புத்தி கேளாத பதர் தோழர்-தம்மொடு சலிக்கும் பதர்
பின்பு காணா இடம்-தன்னிலே புறணி பல பேசி களிக்கும் பதர் – குமரேச:30/2,3
பின்பு காணா இடம்-தன்னிலே புறணி பல பேசி களிக்கும் பதர்
பெற்ற தாய் தந்தை துயர்பட வாழ்ந்திருந்த பதர் பெண்புத்தி கேட்கும் பதர் – குமரேச:30/3,4
பெற்ற தாய் தந்தை துயர்பட வாழ்ந்திருந்த பதர் பெண்புத்தி கேட்கும் பதர் – குமரேச:30/4
பெற்ற தாய் தந்தை துயர்பட வாழ்ந்திருந்த பதர் பெண்புத்தி கேட்கும் பதர்
பொன் பணம் இருக்கவே போய் இரக்கின்ற பதர் பொய்ச்சாட்சி சொல்லும் பதர் – குமரேச:30/4,5
பொன் பணம் இருக்கவே போய் இரக்கின்ற பதர் பொய்ச்சாட்சி சொல்லும் பதர் – குமரேச:30/5
பொன் பணம் இருக்கவே போய் இரக்கின்ற பதர் பொய்ச்சாட்சி சொல்லும் பதர்
புவியோர் நடத்தையை இகழ்ந்த பதர் தன் மனைவி புணர்தல் வெளியாக்கும் பதர் – குமரேச:30/5,6
புவியோர் நடத்தையை இகழ்ந்த பதர் தன் மனைவி புணர்தல் வெளியாக்கும் பதர் – குமரேச:30/6
புவியோர் நடத்தையை இகழ்ந்த பதர் தன் மனைவி புணர்தல் வெளியாக்கும் பதர்
மன் புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர் மனிதரில் பதர் என்பர் காண் – குமரேச:30/6,7
மன் புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர் மனிதரில் பதர் என்பர் காண் – குமரேச:30/7
மன் புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர் மனிதரில் பதர் என்பர் காண் – குமரேச:30/7
மேல்
பதர்தான் (1)
பாகம் மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து என்ன பன்னும் ஒரு தாய் வயிற்றில் – குமரேச:92/5
மேல்
பதராகிலும் (1)
பதராகிலும் கன விபூதி விளைவிக்கும் பழைமை பெறு சுவராகிலும் – குமரேச:35/1
மேல்
பதவி (1)
ஞான யோகம் பெறுவர் பதவி யாவும் பெறுவர் நன் முத்தியும் பெறுவரே – குமரேச:102/8
மேல்
பதறாமல் (1)
நல்லோர் குறித்ததை பதறாமல் அந்தந்த நாளையில் முடிப்பர் கண்டாய் – குமரேச:71/6
மேல்
பதார்த்த (2)
சட்சுவை பதார்த்த வகை உற்றாலும் நெய் இலா சாதமும் திருத்தி இல்லை – குமரேச:65/4
விருந்துகள் சமைத்து நெய் பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் – குமரேச:74/2
மேல்
பதி (1)
பதி விளக்குவது பெண் குடி விளக்குவது அரசு பரி விளக்குவது வேகம் – குமரேச:16/2
மேல்
பதுங்குதலும் (1)
வேங்கைகள் பதுங்குதலும் மா முகில் ஒதுங்குதலும் விரி சிலை குனிந்திடுதலும் – குமரேச:86/1
மேல்
பதுங்குவார் (1)
புலவரை கண்டவுடன் ஓடி பதுங்குவார் புராணிகர்க்கு ஒன்றும் உதவார் – குமரேச:36/4
மேல்
பதுமராக (1)
செல்வ நவ மணிகளில் திகழ் பதுமராக மணி தே மலரில் அம்போருகம் – குமரேச:26/4
மேல்
பந்தம் (1)
பந்தம் மிகு பாலுடன் வளாவிய தணீர் எலாம் பால் போல் நிறம் கொடுக்கும் – குமரேச:45/3
மேல்
பந்து (1)
மேவலாகிய கொங்கை கை ஆடு திரள் பந்து விழி மனம் கவர் தூண்டிலாம் – குமரேச:58/3
மேல்
பயந்திடுதலும் (1)
முதிர் படை ஒதுங்குதலும் வினையர்கள் அடங்குதலும் முதலினர் பயந்திடுதலும்
ஆங்கு அரவு சாய்குதலும் மகிழ் மலர் உலர்ந்திடலும் ஆயர் குழல் சூடுபடலும் – குமரேச:86/4,5
மேல்
பயம் (1)
சோர்வு இலாதவருக்கு மற்றும் ஒரு பயம் ஏது சுகம் இலார்க்கு ஆசை ஏது – குமரேச:82/5
மேல்
பயன் (2)
மரு இலா வண்ண மலர் பெரியோர் இலாத சபை வையத்து இருந்து என் பயன்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:23/7,8
சபையில் குறிப்பறியமாட்டாமல் நின்றவர் தாம் பயன் இலாத மரமாம் – குமரேச:42/2
மேல்
பயிர் (5)
அக்கினியை வாய் முந்து துர்ச்சனரை வஞ்ச மனையாளை வளர் பயிர் கொள் களையை – குமரேச:14/1
இரவி காணா வனசம் மாரி காணாத பயிர் இந்து காணாத குமுதம் – குமரேச:31/1
பலம் இனிய ஆடி-தனில் ஆனை வால் போலவே பயிர் கொண்டு வரு கரும்பும் – குமரேச:51/2
மேகமும் பயிர் காலம் அது கண்டு பயிர் விளைய மேன்மேலும் மாரி பொழியும் – குமரேச:71/3
மேகமும் பயிர் காலம் அது கண்டு பயிர் விளைய மேன்மேலும் மாரி பொழியும் – குமரேச:71/3
மேல்
பயில் (1)
பயில் சோரருக்கு பிறந்திட தாம் பெற்ற பாலன் என்று உட்கருதியே – குமரேச:94/3
மேல்
பரகதி (1)
சஞ்சலம் வராது பரகதி உதவும் இவரையே சத்தியும் சிவனும் என்னலாம் – குமரேச:90/6
மேல்
பரத்தையர் (1)
வாடிக்கையாய் இந்த வண்ட பரத்தையர் மயக்கத்தை நம்பலாமோ – குமரேச:77/7
மேல்
பரத்தையை (2)
மட மனை இருக்க பரத்தையை புணர் பேயும் வசைபெற்ற பேய்கள் அன்றோ – குமரேச:25/7
கொண்ட ஒரு மனையாள் இருக்க பரத்தையை கொண்டாடி மருவுவோரும் – குமரேச:97/3
மேல்
பரதார (1)
பரதார மாதரது போகமும் பெருகி வரு பாங்கான ஆற்று வரவும் – குமரேச:84/4
மேல்
பரதாரம் (2)
மாதா பிதாவை நிந்தித்தவர்கள் பரதாரம் மருவி திரிந்த பேர்கள் – குமரேச:20/2
தம் தாரம் அன்றியே பரதாரம் மேல் நினைவு-தனை வைத்த காமுகர்க்கு – குமரேச:67/1
மேல்
பரம (1)
மதமது மிகும் பரம லோபரால் உபகாரம் மற்றொருவருக்கும் உண்டோ – குமரேச:35/7
மேல்
பரமசிவன் (1)
எண்ணத்தினால் ஒன்றும் வாராது பரமசிவன் எத்தனப்படி முடியுமாம் – குமரேச:46/6
மேல்
பரமர் (1)
விரை மலர் முடி பரமர் வேணி அரவினை வெல்ல மிகு கருடனால் ஆகுமோ – குமரேச:72/3
மேல்
பரமனுக்கு (1)
அண்டர் எல்லாம் அமிர்தம் உண்டிட பரமனுக்கு ஆலம் லபித்தது என்ன – குமரேச:46/2
மேல்
பரவும் (1)
மற்றும் ஒரு துணை இல்லை நீ துணை என பரவும் வானவர்கள் சிறை மீட்டவா – குமரேச:84/7
மேல்
பரனுக்கு (1)
மான பரனுக்கு மரியாதை மேல் நினைவு எற்கு மாறாது உன் மீது நினைவு – குமரேச:11/7
மேல்
பராக்ரமும் (1)
பாரம் மிகு துரியோதனாதி நூற்றுவரது பராக்ரமும் மதுகைடவர் – குமரேச:49/3
மேல்
பரி (1)
பதி விளக்குவது பெண் குடி விளக்குவது அரசு பரி விளக்குவது வேகம் – குமரேச:16/2
மேல்
பரி-தனில் (1)
பரி-தனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர் பலகையில் இருந்தும் மிகவே – குமரேச:89/1
மேல்
பரிசுத்தம் (1)
நீடு வினை அணுகாது தேக பரிசுத்தம் ஆம் நீங்காமல் நிமலன் அங்கே – குமரேச:90/4
மேல்
பரித்தல் (1)
பல்லுயிர் எலாம் தன் உயிர்க்கு நிகர் என்றே பரித்தல் குற்றங்கள் களைதல் – குமரேச:5/4
மேல்
பரிதானங்கள் (1)
வந்த விவகாரத்தில் இனிய பரிதானங்கள் வரும் என்றும் நேசர் என்றும் – குமரேச:63/1
மேல்
பரிதானத்தில் (1)
இனிய பரிதானத்தில் ஆசைகொண்டு ஒருவற்கு இடுக்கண் செய்திட்ட பேயும் – குமரேச:25/6
மேல்
பரிதியானவனுக்கு (1)
இனிய கண் ஆகிவரு பரிதியானவனுக்கு இராகுவோ கன விரோதி – குமரேச:22/4
மேல்
பரிந்து (2)
பத்தியொடு சிவசிவா என்று திருநீற்றை பரிந்து கையால் எடுத்தும் – குமரேச:90/1
பன்னரிய புல்வயலில் வான குமரேசன் மேல் பரிந்து குருபாததாசன் – குமரேச:102/5
மேல்
பரிபாலனம் (6)
ராய நெறி தவறாமல் உலக பரிபாலனம் நடத்துபவனே அரசனாம் – குமரேச:13/1
தந்தை தாய் வாக்ய பரிபாலனம் செய்தவன் தசரத குமார ராமன் – குமரேச:47/1
தமையன் அருள் வாக்கிய பரிபாலனம் செய்தோர்கள் தருமனுக்கு இளைய நால்வர் – குமரேச:47/2
சிந்தையில் உணர்ந்து குரு வாக்ய பரிபாலனம் செய்தவன் அரிச்சந்திரன் – குமரேச:47/3
நிந்தை தவிர் வாக்ய பரிபாலனம் செய்தவன் நீள் பலம் மிகுந்த அனுமான் – குமரேச:47/5
நிறைவுடன் பத்தாவின் வாக்ய பரிபாலனம் நிலத்தினில் நளாயினி செய்தாள் – குமரேச:47/6
மேல்
பரிபூரணானந்த (1)
வனச விகசித வதன பரிபூரணானந்த வால வடிவான வேலா – குமரேச:40/7
மேல்
பரிமள (1)
மந்தார பரிமள சுகந்தாதி புனையும் மணி மார்பனே அருளாளனே – குமரேச:67/7
மேல்
பரியிலும் (1)
நடமாடு பரியிலும் பொய் வார்த்தை சொல்லாத நல்லோரிடம்-தன்னிலும் – குமரேச:37/3
மேல்
பரிவாக (1)
பரிவாக உபசாரம் இல்லா விருந்தினில் பட்டினியிருக்கை நன்று – குமரேச:83/2
மேல்
பருகு (2)
மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா – குமரேச:3/7
பாலினொடு தேன் வந்து சேரில் ருசி அதிகமாம் பருகு நீர் சேரின் என்னாம் – குமரேச:100/1
மேல்
பருத்த (2)
பாங்கான அம்பலம்-தனிலே இருந்தும் பருத்த திண்ணையில் இருந்தும் – குமரேச:89/2
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்த புயம் மீது ஒழுக – குமரேச:90/2
மேல்
பருத்து (1)
கடல் நீர் மிகுந்து என்ன ஒதிதான் பருத்து என்ன காட்டு இலவு மலரில் என்ன – குமரேச:29/1
மேல்
பருந்து (1)
வான் ஏறி உயர பறந்தாலும் ஊர்க்குருவி வண்ண பருந்து ஆகுமோ – குமரேச:48/2
மேல்
பருப்பதத்தின் (1)
பருப்பதத்தின் நிரையும் ஈசுர செயலையும் பனி மாரி பொழி துளியையும் – குமரேச:66/4
மேல்
பருவத்திலே (1)
பருவத்திலே பெற்ற சேயும் புரட்டாசி பாதி சம்பா நடுகையும் – குமரேச:51/1
மேல்
பல் (1)
பார் மீதில் இன்னும் வெகு நாள் இருப்போம் என்று பல் கோடி நினைவை எண்ணி – குமரேச:73/4
மேல்
பல்லுயிர் (1)
பல்லுயிர் எலாம் தன் உயிர்க்கு நிகர் என்றே பரித்தல் குற்றங்கள் களைதல் – குமரேச:5/4
மேல்
பல (17)
பாருக்குள் நல்லோர் முனே பித்தர் பல மொழி பகர்ந்திடும் செயல் போலவும் – குமரேச:2/3
கண்டவர்கள் எல்லாம் வரும் பெரும் சந்தியில் கனி பல பழுத்த மரமும் – குமரேச:18/3
அழகாய் இருந்து என்ன ஆஸ்தான கோழை பல அரிய நூல் ஓதி என்ன – குமரேச:29/4
பின்பு காணா இடம்-தன்னிலே புறணி பல பேசி களிக்கும் பதர் – குமரேச:30/3
உலவு கன கர்ப்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ – குமரேச:39/6
கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்து திருப்பிவிடலாம் – குமரேச:41/2
சந்தன விருக்ஷத்தை அண்டி நிற்கின்ற பல தருவும் அவ் வாசனை தரும் – குமரேச:45/1
தேடி உண்பார் கைக்குள் ஆன பல உடைமையும் தீ வாதையான மனையும் – குமரேச:53/5
தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட ஓசை ஆமோ – குமரேச:55/2
கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சர கன்று ஆகுமோ – குமரேச:55/3
கொட்டி மலர் வாவியில் பல கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ – குமரேச:55/4
பாரம் மிகு மா மலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மக மேரு ஆமோ – குமரேச:55/5
நீடு பல சந்தன விருக்ஷம் உண்டு அணுகாது நீள் அரவு சூழ்ந்திருக்கும் – குமரேச:57/4
பாரில் எழு மணலையும் பல பிராணிகளையும் படி ஆண்ட மன்னவரையும் – குமரேச:66/3
நடையுறும் சந்தை பல கூடும் உடனே கலையும் நல் நிலவும் இருளாய்விடும் – குமரேச:75/4
அடைவுடன் பல கல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும் அல்லால் – குமரேச:76/5
கூடியே சோதரர்கள் வாழ்தலாலும் தகு குழந்தை பல பெறுதலாலும் – குமரேச:98/1
மேல்
பலகையில் (1)
பரி-தனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர் பலகையில் இருந்தும் மிகவே – குமரேச:89/1
மேல்
பலம் (13)
அந்தணர்க்கு உயர் வேதமே பலம் கொற்றவர்க்கு அரிய சௌரியமே பலம் – குமரேச:27/1
அந்தணர்க்கு உயர் வேதமே பலம் கொற்றவர்க்கு அரிய சௌரியமே பலம்
ஆன வணிகர்க்கு நிதியே பலம் வேளாளர்க்காயின் ஏர் உழவே பலம் – குமரேச:27/1,2
ஆன வணிகர்க்கு நிதியே பலம் வேளாளர்க்காயின் ஏர் உழவே பலம் – குமரேச:27/2
ஆன வணிகர்க்கு நிதியே பலம் வேளாளர்க்காயின் ஏர் உழவே பலம்
மந்திரிக்கு சதுர் உபாயமே பலம் நீதிமானுக்கு நடுவே பலம் – குமரேச:27/2,3
மந்திரிக்கு சதுர் உபாயமே பலம் நீதிமானுக்கு நடுவே பலம் – குமரேச:27/3
மந்திரிக்கு சதுர் உபாயமே பலம் நீதிமானுக்கு நடுவே பலம்
மா தவர்க்கு தவசு பலம் மடவியர்க்கு நிறை மானம் மிகு கற்பே பலம் – குமரேச:27/3,4
மா தவர்க்கு தவசு பலம் மடவியர்க்கு நிறை மானம் மிகு கற்பே பலம் – குமரேச:27/4
மா தவர்க்கு தவசு பலம் மடவியர்க்கு நிறை மானம் மிகு கற்பே பலம்
தந்திரம் மிகுத்த கன சேவகர்-தமக்கு எலாம் சாமி காரியமே பலம் – குமரேச:27/4,5
தந்திரம் மிகுத்த கன சேவகர்-தமக்கு எலாம் சாமி காரியமே பலம்
சான்றவர்க்கு பொறுமையே பலம் புலவோர்-தமக்கு நிறை கல்வி பலமாம் – குமரேச:27/5,6
சான்றவர்க்கு பொறுமையே பலம் புலவோர்-தமக்கு நிறை கல்வி பலமாம் – குமரேச:27/6
வந்தனைசெயும் பூசைசெய்பவர்க்கு அன்பு பலம் வால வடிவான வேலா – குமரேச:27/7
நிந்தை தவிர் வாக்ய பரிபாலனம் செய்தவன் நீள் பலம் மிகுந்த அனுமான் – குமரேச:47/5
பலம் இனிய ஆடி-தனில் ஆனை வால் போலவே பயிர் கொண்டு வரு கரும்பும் – குமரேச:51/2
மேல்
பலமாம் (1)
சான்றவர்க்கு பொறுமையே பலம் புலவோர்-தமக்கு நிறை கல்வி பலமாம்
வந்தனைசெயும் பூசைசெய்பவர்க்கு அன்பு பலம் வால வடிவான வேலா – குமரேச:27/6,7
மேல்
பலமும் (1)
சூரபதுமன் பலமும் இராவணன் தீரமும் துடுக்கான கஞ்சன் வலியும் – குமரேச:49/1
மேல்
பலர் (1)
பஞ்சரித்து அருமை அறியார் பொருளை எய்தலின் பலர் மனை பிச்சை நன்று – குமரேச:83/1
மேல்
பலருக்கும் (1)
பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடும் மலம் பன்றிகட்கு உபயோகம் ஆம் – குமரேச:35/2
மேல்
பலவும் (1)
கோதிலா ஆகம புராணத்தின் வளமையும் குலவு யாகாதி பலவும்
முறையா நடத்தலால் சகல தீவினைகளையும் முளரி போலே தகிப்பார் – குமரேச:4/2,3
மேல்
பலன் (4)
பலன் இலா பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ – குமரேச:55/6
நானிலத்து என்ன உடல் பாவியாகிய சனனம் நண்ணினால் பலன் ஏது காண் – குமரேச:91/6
பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்து என்ன பலன் ஏதும் இல்லை அன்றோ – குமரேச:92/6
வீணருக்கே செய்த நன்றியும் பலன் இல்லை விருதா இது என்பர் கண்டாய் – குமரேச:95/6
மேல்
பலாயன (1)
பகர் தருமம் உள்ளவர் இடம்-தனில் சத்துரு பலாயன திறல் இருக்கும் – குமரேச:9/6
மேல்
பலிசையை (1)
கருதிய விசாரத்தை அடக்கமில் பலிசையை கடிதான கோபம்-தனை – குமரேச:14/4
மேல்
பவளத்தினிடை (1)
பவளத்தினிடை முத்தை வைத்திடில் சோபிதம் படிக மணி கோக்கின் என்னாம் – குமரேச:100/2
மேல்
பழக்கம் (1)
ஆனைதான் மெத்த பழக்கம் ஆனாலும் செய்யாது செய்தால் கொன்றிடும் – குமரேச:62/4
மேல்
பழக்கமும் (1)
குணம்_இலார் நேசமும் பாம்பொடு பழக்கமும் குலவு நீர் விளையாடலும் – குமரேச:84/2
மேல்
பழகிய (1)
விருது அரசரை கண்டு பழகிய சிநேகமும் விவேகிகட்கு உபகாரமும் – குமரேச:51/5
மேல்
பழகினவர் (1)
புவியின் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவார் – குமரேச:69/4
மேல்
பழகுவது (1)
அஞ்சலார்-தங்களொடு நட்பாய் இருப்பதனில் அரவினொடு பழகுவது நன்று – குமரேச:83/5
மேல்
பழம் (1)
கடு வழி நடக்கையால் மலசலம் அடக்கையால் கனி பழம் கறி உண்ணலால் – குமரேச:32/2
மேல்
பழித்த (1)
பாரம் இவர் என்று புவி மங்கையும் நடுங்குவாள் பழித்த துர்மரணம் ஆவார் – குமரேச:64/5
மேல்
பழித்திடும் (1)
உலகம் பழித்திடும் பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால் – குமரேச:79/6
மேல்
பழித்தோர் (1)
ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர் அரும் தவர்-தமை பழித்தோர்
முன் உதவியாய் செய்த நன்றியை மறந்தவர் முகத்துதி வழக்குரைப்போர் – குமரேச:20/4,5
மேல்
பழுத்த (1)
கண்டவர்கள் எல்லாம் வரும் பெரும் சந்தியில் கனி பல பழுத்த மரமும் – குமரேச:18/3
மேல்
பழுத்து (2)
கருவேல் பழுத்து என்ன நாய்ப்பால் சுரந்து என்ன கானில் மழை பெய்தும் என்ன – குமரேச:29/2
பழுத்து உளம் உவந்து ஓசை உற்றுவரல் வேண்டும் படிக்கும் இசை கூடல் வேண்டும் – குமரேச:88/5
மேல்
பழுது (1)
வறுமைதான் வந்திடின் தாய் பழுது சொல்லுவாள் மனையாட்டி சற்றும் எண்ணாள் – குமரேச:79/1
மேல்
பழைமை (1)
பதராகிலும் கன விபூதி விளைவிக்கும் பழைமை பெறு சுவராகிலும் – குமரேச:35/1
மேல்
பழைய (1)
பற்று_அலார் தமதிடை வருந்து விசுவாசமும் பழைய தாயாதி நிணறும் – குமரேச:84/3
மேல்
பழையோரை (1)
கண்டு வரு புதியோரை நம்பியே பழையோரை கைவிட்டு இருந்த பேரும் – குமரேச:97/5
மேல்
பழையோரையும் (1)
அன்னை சுற்றங்களையும் அற்றை நாள் முதலாக அடுத்துவரு பழையோரையும்
அடு பகைவரில் தப்பி வந்த ஒரு வேந்தனையும் அன்பான பெரியோரையும் – குமரேச:96/1,2
மேல்
பளபளப்பு (1)
ஈரைம் பொருத்தமொடு மதுரமாய் பளபளப்பு இனிய சொற்கு அமைய வேண்டும் – குமரேச:88/2
மேல்
பளிங்கினால் (1)
தனது அகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம் சாதி சொல்லால் அறியலாம் – குமரேச:40/5
மேல்
பளிங்கை (1)
புகல் சிப்பி முத்துக்கு நிகரா பளிங்கை பொருந்தவைத்தது போலவும் – குமரேச:2/6
மேல்
பற்றி (1)
கரி வாலை விட்டு நரி வால் பற்றி நதி நீர் கடக்கின்ற மரியாதை காண் – குமரேச:97/6
மேல்
பற்று (1)
பற்று_அலார் தமதிடை வருந்து விசுவாசமும் பழைய தாயாதி நிணறும் – குமரேச:மேல்
பற்று_அலார் (1)
பற்று_அலார் தமதிடை வருந்து விசுவாசமும் பழைய தாயாதி நிணறும் – குமரேச:84/3
மேல்
பற்றுவரவினில் (1)
கண்டு எழுது பற்றுவரவினில் மயிர் பிளந்தே கணக்கில் அணுவாகிலும் விடார் – குமரேச:6/5
மேல்
பறந்தாலும் (1)
வான் ஏறி உயர பறந்தாலும் ஊர்க்குருவி வண்ண பருந்து ஆகுமோ – குமரேச:48/2
மேல்
பறந்துகொண்டே (1)
உயர பறந்துகொண்டே திரிய அப்போது உதைத்த சிலை வேடன் அடியில் – குமரேச:87/4
மேல்
பறவைக்கு (1)
உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் உயிர் பெற – குமரேச:41/4
மேல்
பறவைகளை (1)
நலமான பார்வை சேர் குருவியானது வந்து நண்ணு பறவைகளை ஆர்க்கும் – குமரேச:93/3
மேல்
பறித்த (1)
வேடிக்கை பேசியே கைம்முதல் பறித்த பின் வேறுபட நிந்தைசெய்து – குமரேச:77/5
மேல்
பன்றிகட்கு (1)
பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடும் மலம் பன்றிகட்கு உபயோகம் ஆம் – குமரேச:35/2
மேல்
பன்றியின் (1)
கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சர கன்று ஆகுமோ – குமரேச:55/3
மேல்
பன்னரிய (1)
பன்னரிய புல்வயலில் வான குமரேசன் மேல் பரிந்து குருபாததாசன் – குமரேச:102/5
மேல்
பன்னும் (1)
பாகம் மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து என்ன பன்னும் ஒரு தாய் வயிற்றில் – குமரேச:92/5
மேல்
பனி (4)
மாரிக்கு நிகர் என்று பனி சொரிதல் போலவும் மனைக்கு நிகர் என்று சிறுபெண் – குமரேச:2/1
நீர் பகையினால் பனி காற்றின் உடல் நோதலால் நீடு சருகிலை ஊறலால் – குமரேச:32/4
பருப்பதத்தின் நிரையும் ஈசுர செயலையும் பனி மாரி பொழி துளியையும் – குமரேச:66/4
சுழல் பெரும் காற்றினில் வெடித்த பஞ்சும் மணல் சொரி நறும் பனி நீரும் நீள் – குமரேச:95/3
மேல்
பனியதனை (1)
பனியதனை நம்பியே ஏர் பூட்டு கதை என பாழான உடலை நம்பி – குமரேச:73/3
மேல்