Select Page

கட்டுருபன்கள்


பேச்சினில் (1)

பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான் பேச்சினில் பிழை வராது – குமரேச:69/6
மேல்

பேச்சை (1)

அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து அகப்பட்டு உழன்ற பேயும் – குமரேச:25/3
மேல்

பேசி (2)

பின்பு காணா இடம்-தன்னிலே புறணி பல பேசி களிக்கும் பதர் – குமரேச:30/3
அஞ்சாமல் எதிர் பேசி நிற்கும் மனையாள் வாக்கில் அங்காரக சன்மமாம் – குமரேச:44/2
மேல்

பேசிடும் (1)

வாய் மதம் பேசிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் ஐயா – குமரேச:59/7
மேல்

பேசியே (1)

வேடிக்கை பேசியே கைம்முதல் பறித்த பின் வேறுபட நிந்தைசெய்து – குமரேச:77/5
மேல்

பேசில் (1)

பேசில் ஐராவதம் தமிழினில் அகத்தியம் பிரணவம் மந்திரத்தில் – குமரேச:26/6
மேல்

பேசும் (1)

கொடுக்கும் தியாகி உண்டு இடையூறு பேசும் கொடும் பாவி உண்டு கண்டாய் – குமரேச:57/6
மேல்

பேசுவர் (1)

விடவிட பேசுவர் தாய் கலகம் மூட்டியே விட்டு துரத்திவிடுவார் – குமரேச:77/6
மேல்

பேட்டை (1)

பூவில் வேசிகள் வீடு சந்தை பெரும் பேட்டை புனை மலர் படுக்கை வீடு – குமரேச:58/1
மேல்

பேடு (1)

தோழர் காணா நேயர் கலைகள் காணாத மான் சோடு காணாத பேடு
குரவர் காணாத சபை தியாகி காணா வறிஞர் கொழுநர் காணாத பெண்கள் – குமரேச:31/4,5
மேல்

பேய் (1)

பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம் புரட்டருக்கு ஏற்ற காலம் – குமரேச:59/3
மேல்

பேய்கள் (1)

மட மனை இருக்க பரத்தையை புணர் பேயும் வசைபெற்ற பேய்கள் அன்றோ – குமரேச:25/7
மேல்

பேய்களை (1)

உணர்வு இலா பிரமராட்சசி முதல் பேய்களை உகந்து கூத்தாட்டிவிடலாம் – குமரேச:41/3
மேல்

பேய்ச்சுரைக்காய் (1)

கங்காசலம்-தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரை ஆகுமோ – குமரேச:48/3
மேல்

பேயது (1)

விருதா மகத்துவ பேயது சவுக்கடி விழும் போது தீரும் என்பார் – குமரேச:43/6
மேல்

பேயும் (7)

கடன் உதவுவோர் வந்து கேட்கும் வேளையில் முகம் கடுகடுக்கின்ற பேயும்
கனம் மருவு பெரிய தனம் வந்தவுடன் இறுமாந்து கண் விழிக்காத பேயும் – குமரேச:25/1,2
கனம் மருவு பெரிய தனம் வந்தவுடன் இறுமாந்து கண் விழிக்காத பேயும்
அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து அகப்பட்டு உழன்ற பேயும் – குமரேச:25/2,3
அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து அகப்பட்டு உழன்ற பேயும்
ஆசை மனையாளுக்கு நேசமாய் உண்மை மொழியானதை உரைத்த பேயும் – குமரேச:25/3,4
ஆசை மனையாளுக்கு நேசமாய் உண்மை மொழியானதை உரைத்த பேயும்
இடர் இலா நல்லோர்கள் பெரியோர்களை சற்றும் எண்ணாது உரைத்த பேயும் – குமரேச:25/4,5
இடர் இலா நல்லோர்கள் பெரியோர்களை சற்றும் எண்ணாது உரைத்த பேயும்
இனிய பரிதானத்தில் ஆசைகொண்டு ஒருவற்கு இடுக்கண் செய்திட்ட பேயும் – குமரேச:25/5,6
இனிய பரிதானத்தில் ஆசைகொண்டு ஒருவற்கு இடுக்கண் செய்திட்ட பேயும்
மட மனை இருக்க பரத்தையை புணர் பேயும் வசைபெற்ற பேய்கள் அன்றோ – குமரேச:25/6,7
மட மனை இருக்க பரத்தையை புணர் பேயும் வசைபெற்ற பேய்கள் அன்றோ – குமரேச:25/7
மேல்

பேர் (10)

பேர் உலவு கற்பினில் அருந்ததி கதித்திடு பெலத்தில் மாருதம் யானையில் – குமரேச:26/5
தனை ஒப்பிலா புதல்வனை பெற்ற பேர் பொருது சமர் வென்ற சுத்த வீரர் – குமரேச:33/3
தூறாக நிந்தைசெய்து உய்குவோர் சிவிகைகள் சுமந்தே பிழைக்கின்ற பேர்
தொலையா விசாரத்து அழுந்துவோர் வார்த்தையில் சோர்வுபடல் உற்ற பெரியோர் – குமரேச:34/3,4
முன் பக்ஷம் ஆன பேர் வருகினும் வாரும் என மொழியவும் வாய் வராது – குமரேச:43/3
புவியின் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவார் – குமரேச:69/4
மடியாது இருந்த பேர் இல்லை அவர் தேடியதை வாரி வைத்தவரும் இல்லை – குமரேச:73/2
சடம் ஒன்று எடுத்தால் புவிக்கு நல்லவன் என்று தன் பேர் விளங்க வேண்டும் – குமரேச:76/1
ஆயிரம் பேர் கூடி வீடு கட்டிடில் ஏதம் அறை குறளும் உடனே வரும் – குமரேச:80/2
நன்னயமதாகவே படித்த பேர் கேட்ட பேர் நாள்-தொறும் கற்ற பேர்கள் – குமரேச:102/7
நன்னயமதாகவே படித்த பேர் கேட்ட பேர் நாள்-தொறும் கற்ற பேர்கள் – குமரேச:102/7
மேல்

பேர்க்கு (2)

உறவின்முறையார் தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்கு உற்ற சிவபக்தர் தெய்வம் – குமரேச:10/6
அன்னதானம் செய்தல் பெரியோர் சொல் வழி நிற்றல் ஆபத்தில் வந்த பேர்க்கு
அபயம் கொடுத்திடுதல் நல் இனம் சேர்ந்திடுஎல் ஆசிரியன் வழி நின்று அவன் – குமரேச:101/1,2
மேல்

பேர்கள் (3)

மாதா பிதாவை நிந்தித்தவர்கள் பரதாரம் மருவி திரிந்த பேர்கள்
அன்னம் கொடுத்தபேருக்கு அழிவை எண்ணினோர் அரசு அடக்கிய அமைச்சர் – குமரேச:20/2,3
தரணி-தனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத தருமங்கள் செய்த பேர்கள்
கன வித்தை கொண்டவர்கள் ஓயாத கொடையாளர் காவியம் செய்த கவிஞர் – குமரேச:33/4,5
நன்னயமதாகவே படித்த பேர் கேட்ட பேர் நாள்-தொறும் கற்ற பேர்கள்
ஞான யோகம் பெறுவர் பதவி யாவும் பெறுவர் நன் முத்தியும் பெறுவரே – குமரேச:102/7,8
மேல்

பேரழகனே (1)

மைக்கு இனிய கண்ணி குற வள்ளி தெய்வானையை மணம்செய்த பேரழகனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:14/7,8
மேல்

பேரான (1)

பேரான பெரியருக்கு அற்பரது கையினில் பிரயோசனம் துரும்பு – குமரேச:15/3
மேல்

பேரும் (4)

பெருமையொடு சாதியில் உயர்ச்சி தரும் அனுதினம் பேரும் ப்ரதிஷ்டை உண்டாம் – குமரேச:69/5
ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டு பின் அற்பரை அடுத்த பேரும்
கொண்ட ஒரு மனையாள் இருக்க பரத்தையை கொண்டாடி மருவுவோரும் – குமரேச:97/2,3
கூறு சற்பாத்திரம் இருக்க மிகு தானமது குணம் இலார்க்கு ஈந்த பேரும்
கண்டு வரு புதியோரை நம்பியே பழையோரை கைவிட்டு இருந்த பேரும் – குமரேச:97/4,5
கண்டு வரு புதியோரை நம்பியே பழையோரை கைவிட்டு இருந்த பேரும்
கரி வாலை விட்டு நரி வால் பற்றி நதி நீர் கடக்கின்ற மரியாதை காண் – குமரேச:97/5,6
மேல்

பேருறவும் (1)

கற்றும் ஒரு துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவும் நல்ல மத யானை நட்பும் – குமரேச:84/5
மேல்