கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பூ 3
பூச்சியின் 1
பூசனைநடப்பதும் 1
பூசை 1
பூசைக்கு 2
பூசைசெய்பவர்க்கு 1
பூசையும் 1
பூட்டு 1
பூடு 1
பூடுகள் 1
பூண்டிருக்கும் 1
பூத்தாலுமே 1
பூத 1
பூதங்கள் 1
பூதம் 1
பூபனே 1
பூபாலர் 1
பூஷணம் 1
பூஷணமும் 1
பூம் 1
பூமிக்கு 1
பூரிக்கும் 1
பூவில் 1
பூனையும் 1
பூ (3)
பூ மேவு புல்லை பொருந்து குமரேசர் மேல் – குமரேச:1/1
புகழ் விளக்குவது கொடை தவம் விளக்குவது அறிவு பூ விளக்குவது வாசம் – குமரேச:16/5
பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும் பொங்கு காலம் தழைக்கும் – குமரேச:50/3
மேல்
பூச்சியின் (1)
போற்றி இடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும் – குமரேச:61/3
மேல்
பூசனைநடப்பதும் (1)
நல்ல தேவாலயம் பூசனைநடப்பதும் நாள்-தோறும் மழை பொழிவதும் – குமரேச:7/1
மேல்
பூசை (1)
பத்தி இல்லாமல் வெகு நியமமாய் அர்ச்சனைகள் பண்ணினும் பூசை இல்லை – குமரேச:65/6
மேல்
பூசைக்கு (2)
பூசைக்கு நவில் அங்கசுத்தி இலை யாவும் உணர் புலவனுக்கு அயலோர் இலை – குமரேச:12/5
போற்றி இடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும் – குமரேச:61/3
மேல்
பூசைசெய்பவர்க்கு (1)
வந்தனைசெயும் பூசைசெய்பவர்க்கு அன்பு பலம் வால வடிவான வேலா – குமரேச:27/7
மேல்
பூசையும் (1)
அரிதான கமரில் கவிழ்த்திட்ட பாலும் வரும் அலகைகட்கு இடு பூசையும்
சுழல் பெரும் காற்றினில் வெடித்த பஞ்சும் மணல் சொரி நறும் பனி நீரும் நீள் – குமரேச:95/2,3
மேல்
பூட்டு (1)
பனியதனை நம்பியே ஏர் பூட்டு கதை என பாழான உடலை நம்பி – குமரேச:73/3
மேல்
பூடு (1)
பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும் பொங்கு காலம் தழைக்கும் – குமரேச:50/3
மேல்
பூடுகள் (1)
மனத்தில் கடும் பகை முகத்தினால் அறியலாம் மாநில பூடுகள் எலாம் – குமரேச:40/1
மேல்
பூண்டிருக்கும் (1)
விண்டுவின் களை பூண்டிருக்கும் இடம்-தனில் மிக்கான தயை இருக்கும் – குமரேச:9/4
மேல்
பூத்தாலுமே (1)
திரை எறியும் வாவியில் பூத்தாலுமே கொட்டி செங்கஞ்ச மலர் ஆகுமோ – குமரேச:17/2
மேல்
பூத (1)
இன்சொலுடனே பூத தயவுடையர் ஆயினோர் எவருக்கும் ஆபத்திலே – குமரேச:99/5
மேல்
பூதங்கள் (1)
திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல் பணம் தேடி புதைத்துவைப்பார் – குமரேச:36/1
மேல்
பூதம் (1)
திடம் இனிய பூதம் வெகு பொன் காத்து இருந்து என்ன திறல் மிகும் கரடிமயிர்தான் – குமரேச:29/5
மேல்
பூபனே (1)
மன் அயிலும் இனிய செம் சேவலும் செங்கை மலர் வைத்த சரவண பூபனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:96/7,8
மேல்
பூபாலர் (1)
அறிவினால் துரை மக்கள் ஆக வர வேண்டும் இவர் அதிக பூபாலர் ஐயா – குமரேச:76/6
மேல்
பூஷணம் (1)
செறிவாகி நீண்டு என்ன வஸ்த்ர பூஷணம் எலாம் சித்திரத்து உற்றும் என்ன – குமரேச:29/6
மேல்
பூஷணமும் (1)
மாடு மனை பாரி சனம் மக்கள் நிதி பூஷணமும் மருவு கனவு ஆகும் அன்றோ – குமரேச:75/7
மேல்
பூம் (1)
மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா – குமரேச:3/7
மேல்
பூமிக்கு (1)
பூமிக்கு ஒரு ஆறுதலையாய் வந்து சரவணப்பொய்கை-தனில் விளையாடியும் – குமரேச:3/1
மேல்
பூரிக்கும் (1)
பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகர் என்று போது வாய்க்கால் போலவும் – குமரேச:2/5
மேல்
பூவில் (1)
பூவில் வேசிகள் வீடு சந்தை பெரும் பேட்டை புனை மலர் படுக்கை வீடு – குமரேச:58/1
மேல்
பூனையும் (1)
குணமான கிளி அருமை-தனை வளர்த்தவர் அறிவர் கொடிய பூனையும் அறியுமோ – குமரேச:56/5
மேல்