கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பா 1
பாக்கியம் 2
பாக்கு 1
பாகம் 1
பாங்காக 1
பாங்கான 3
பாசி 1
பாடல் 1
பாடில் 1
பாண்டம் 1
பாதகர் 1
பாதத்தை 1
பாதனை 1
பாதி 2
பாதை 1
பாதையில் 1
பாம்பினுக்கு 1
பாம்பொடு 1
பாய்மர 1
பார் 3
பார்க்கின்றதே 1
பார்க்கு 1
பார்த்திட 1
பார்த்திடா 1
பார்த்து 2
பார்வை 1
பாரம் 4
பாராட்டி 1
பாரி 2
பாரித்தும் 1
பாரிப்பும் 1
பாரில் 2
பாரினில் 1
பாருக்குள் 1
பால் 4
பாலன் 1
பாலனம் 1
பாலில் 1
பாலினொடு 1
பாலுடன் 1
பாலும் 1
பாவம் 1
பாவி 1
பாவியாகிய 1
பாழ் 1
பாழான 1
பாற்கடல் 1
பானம் 1
பா (1)
அன்பான பா இனம் இசைந்துவரல் வேண்டும் முன் அலங்காரம் உற்ற துறையில் – குமரேச:88/4
மேல்
பாக்கியம் (2)
சந்ததம் திருமாது இருக்கும் இடம்-தனில் தனது பாக்கியம் இருக்கும் – குமரேச:9/2
மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம்-தனில் விண்டுவின் களை இருக்கும் – குமரேச:9/3
மேல்
பாக்கு (1)
ஓயாது தின்னவே பாக்கு இலை கொடுத்திடுவர் உற்ற நாள் நால் ஆகிலோ – குமரேச:74/4
மேல்
பாகம் (1)
பாகம் மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து என்ன பன்னும் ஒரு தாய் வயிற்றில் – குமரேச:92/5
மேல்
பாங்காக (1)
பாங்காக இன்னவை பொருந்திட சொல் கவிதை பாடில் சிறப்பு என்பர் காண் – குமரேச:88/6
மேல்
பாங்கான (3)
பரதார மாதரது போகமும் பெருகி வரு பாங்கான ஆற்று வரவும் – குமரேச:84/4
பாங்கான அம்பலம்-தனிலே இருந்தும் பருத்த திண்ணையில் இருந்தும் – குமரேச:89/2
பாங்கான தமிழாசிரிய விருத்தத்தின் அறை பாடல் ஒரு நூறும் நாடி – குமரேச:102/6
மேல்
பாசி (1)
கூட பிறந்து என்ன தண்ணீரினுடனே கொடும் பாசி உற்றும் என்ன – குமரேச:92/2
மேல்
பாடல் (1)
பாங்கான தமிழாசிரிய விருத்தத்தின் அறை பாடல் ஒரு நூறும் நாடி – குமரேச:102/6
மேல்
பாடில் (1)
பாங்காக இன்னவை பொருந்திட சொல் கவிதை பாடில் சிறப்பு என்பர் காண் – குமரேச:88/6
மேல்
பாண்டம் (1)
கருதும் ஒருசந்தியின் பாண்டம் என்பதை வரும் களவான நாய் அறியுமோ – குமரேச:56/4
மேல்
பாதகர் (1)
மன்னரை சமரில் விட்டு ஓடினவர் குரு மொழி மறந்தவர் கொலை பாதகர்
மாதா பிதாவை நிந்தித்தவர்கள் பரதாரம் மருவி திரிந்த பேர்கள் – குமரேச:20/1,2
மேல்
பாதத்தை (1)
தினமுமே நின் கமல பாதத்தை நினையாத சிந்தைதான் என்ன சிந்தை – குமரேச:91/2
மேல்
பாதனை (1)
புனிதற்கு மந்த்ர உபதேசமொழி சொல்லியும் பாதனை சிறையில் வைத்தும் – குமரேச:3/2
மேல்
பாதி (2)
பருவத்திலே பெற்ற சேயும் புரட்டாசி பாதி சம்பா நடுகையும் – குமரேச:51/1
முனை வீமன் உடல் பாதி மிருகம் தனக்கு என்று முன் தருமர் சொன்னது அலவோ – குமரேச:63/6
மேல்
பாதை (1)
சென்ற வழி எல்லாம் பெரும் பாதை ஆய்விடும் செல்லாத வார்த்தை செல்லும் – குமரேச:69/2
மேல்
பாதையில் (1)
அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும் அசுத்த நிலமான அதினும் – குமரேச:89/5
மேல்
பாம்பினுக்கு (1)
ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும் – குமரேச:22/3
மேல்
பாம்பொடு (1)
குணம்_இலார் நேசமும் பாம்பொடு பழக்கமும் குலவு நீர் விளையாடலும் – குமரேச:84/2
மேல்
பாய்மர (1)
அரிதான கப்பலில் பாய்மர காற்றினில் அகப்பட்டு மெலி காக்கையும் – குமரேச:53/2
மேல்
பார் (3)
பகல் விளக்குவது இரவி நிசி விளக்குவது மதி பார் விளக்குவது மேகம் – குமரேச:16/1
பார் மீதில் இன்னும் வெகு நாள் இருப்போம் என்று பல் கோடி நினைவை எண்ணி – குமரேச:73/4
நகை செய்வர் மைத்துனர்கள் அலுவல் பார் போ என்று நாணாமல் மாமி சொல்வாள் – குமரேச:74/6
மேல்
பார்க்கின்றதே (1)
வரவு பார்க்கின்றதே அல்லாது லோபியர்கள் மற்றொருவருக்கு ஈவரோ – குமரேச:36/7
மேல்
பார்க்கு (1)
செய்க்கு உறுதி நீர் அரும் பார்க்கு உறுதி செங்கோல் செழும் படைக்கு உறுதி வேழம் – குமரேச:78/5
மேல்
பார்த்திட (1)
ஆனை தண்ணீரில் நிழல் பார்த்திட தவளை சென்று அங்கே கலக்கி உலவும் – குமரேச:80/1
மேல்
பார்த்திடா (1)
மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மை இல்லாத கழுதை – குமரேச:42/4
மேல்
பார்த்து (2)
ஓர விவகாரமா வந்தவர் முகம் பார்த்து உரைப்போர் மலை குரங்காம் – குமரேச:64/1
தக்கோர் பொருள் சுவை நயங்கள் எங்கே என்று தாம் பார்த்து உகந்து கொள்வார் – குமரேச:85/5
மேல்
பார்வை (1)
நலமான பார்வை சேர் குருவியானது வந்து நண்ணு பறவைகளை ஆர்க்கும் – குமரேச:93/3
மேல்
பாரம் (4)
பாரம் மிகு துரியோதனாதி நூற்றுவரது பராக்ரமும் மதுகைடவர் – குமரேச:49/3
பாரம் மிகு மா மலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மக மேரு ஆமோ – குமரேச:55/5
பாரம் இவர் என்று புவி மங்கையும் நடுங்குவாள் பழித்த துர்மரணம் ஆவார் – குமரேச:64/5
கன பாரம் ஏறினும் பிளந்திடுவது அன்றியே கற்றூண் வளைந்திடாது – குமரேச:68/1
மேல்
பாராட்டி (1)
பாராட்டி முத்தமிட்டு அன்பாய் வளர்த்திடும் பண்பு இலா புருடர் போலும் – குமரேச:94/4
மேல்
பாரி (2)
இல்லாளை நீங்கியே பிறர் பாரி சதம் என்று இருக்கின்ற குடி வாழ்க்கையும் – குமரேச:52/3
மாடு மனை பாரி சனம் மக்கள் நிதி பூஷணமும் மருவு கனவு ஆகும் அன்றோ – குமரேச:75/7
மேல்
பாரித்தும் (1)
பங்கயம் இலாமல் எத்தனை மலர்கள் வாவியில் பாரித்தும் மேன்மை இல்லை – குமரேச:65/5
மேல்
பாரிப்பும் (1)
பாரிப்பும் மாவலி-தன் ஆண்மையும் சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் – குமரேச:49/4
மேல்
பாரில் (2)
பச்சை மயில் ஆடுதற்கு இணை என்று வான்கோழி பாரில் ஆடுதல் போலவும் – குமரேச:2/4
பாரில் எழு மணலையும் பல பிராணிகளையும் படி ஆண்ட மன்னவரையும் – குமரேச:66/3
மேல்
பாரினில் (1)
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்த புயம் மீது ஒழுக – குமரேச:90/2
மேல்
பாருக்குள் (1)
பாருக்குள் நல்லோர் முனே பித்தர் பல மொழி பகர்ந்திடும் செயல் போலவும் – குமரேச:2/3
மேல்
பால் (4)
போதவே காய்ந்து நல் பால் குறுகினாலும் பொருந்து சுவை போய்விடாது – குமரேச:19/4
முற்று தயிர் காய்ச்சு பால் நீர்மோர் உருக்கு நெய் முதிரா வழுக்கை இளநீர் – குமரேச:21/4
பந்தம் மிகு பாலுடன் வளாவிய தணீர் எலாம் பால் போல் நிறம் கொடுக்கும் – குமரேச:45/3
விருந்துகள் சமைத்து நெய் பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் – குமரேச:74/2
மேல்
பாலன் (1)
பயில் சோரருக்கு பிறந்திட தாம் பெற்ற பாலன் என்று உட்கருதியே – குமரேச:94/3
மேல்
பாலனம் (1)
தேகி என்றோர்க்கு இல்லை எனா வாக்ய பாலனம் செய்தவன் தான கன்னன் – குமரேச:47/4
மேல்
பாலில் (1)
ஈரம் இல்லா களர் நிலத்தினில் இரா தயிரில் இழியும் மதுபானர் பாலில்
இலை வேல் விளா நிழலில் நிதம் அழுக்கடை மனையில் ஏனம் நாய் அசம் கரம் தூள் – குமரேச:38/5,6
மேல்
பாலினொடு (1)
பாலினொடு தேன் வந்து சேரில் ருசி அதிகமாம் பருகு நீர் சேரின் என்னாம் – குமரேச:100/1
மேல்
பாலுடன் (1)
பந்தம் மிகு பாலுடன் வளாவிய தணீர் எலாம் பால் போல் நிறம் கொடுக்கும் – குமரேச:45/3
மேல்
பாலும் (1)
அரிதான கமரில் கவிழ்த்திட்ட பாலும் வரும் அலகைகட்கு இடு பூசையும் – குமரேச:95/2
மேல்
பாவம் (1)
ஐங்காதம் ஓடினும் தன் பாவம் தன்னோடே அடையாமல் நீங்கிவிடுமோ – குமரேச:48/5
மேல்
பாவி (1)
கொடுக்கும் தியாகி உண்டு இடையூறு பேசும் கொடும் பாவி உண்டு கண்டாய் – குமரேச:57/6
மேல்
பாவியாகிய (1)
நானிலத்து என்ன உடல் பாவியாகிய சனனம் நண்ணினால் பலன் ஏது காண் – குமரேச:91/6
மேல்
பாழ் (1)
உயர் வெள்ளெருக்குடன் முளைத்துவிடும் அவர் இல்லம் உறையும் ஊர் பாழ் நத்தம் ஆம் – குமரேச:64/2
மேல்
பாழான (1)
பனியதனை நம்பியே ஏர் பூட்டு கதை என பாழான உடலை நம்பி – குமரேச:73/3
மேல்
பாற்கடல் (1)
சங்கு ஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாலக்கிராமம் ஆமோ – குமரேச:17/5
மேல்
பானம் (1)
ஆறு தண்ணீர் வற்றிவிட்டாலும் ஊற்று நீர் அமுத பானம் கொடுக்கும் – குமரேச:81/1
மேல்