Select Page

கட்டுருபன்கள்


தா (1)

தன் பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ சார்ந்த சன்ம சூரியன் – குமரேச:44/4
மேல்

தாகம்-தனக்கு (1)

சாதத்தில் எவளாவானாலும் புசித்த பின் தாகம்-தனக்கு வாங்கல் – குமரேச:21/5
மேல்

தாண்டவம் (1)

சத்தியொடு நித்தம் விளையாடுவன் முகத்திலே தாண்டவம் செய்யும் திரு – குமரேச:90/5
மேல்

தாதுக்களால் (1)

தரு நீதி கேள்வியால் அறியலாம் பிணிகளை தாதுக்களால் அறியலாம் – குமரேச:40/6
மேல்

தாதுவின் (1)

ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும் அறியும் மதியோன் வைத்தியன் – குமரேச:13/5
மேல்

தாம் (6)

வண்ட புரட்டர் தாம் முறி தந்து பொன் அடகுவைக்கினும் கடன் ஈந்திடார் – குமரேச:6/3
சபையில் குறிப்பறியமாட்டாமல் நின்றவர் தாம் பயன் இலாத மரமாம் – குமரேச:42/2
குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர் கொடு மூடர் தாம் அறிவரோ – குமரேச:56/6
தக்கோர் பொருள் சுவை நயங்கள் எங்கே என்று தாம் பார்த்து உகந்து கொள்வார் – குமரேச:85/5
கூடியே தாம் உண்ண வேண்டும் என்றே தினம் கூடு உய்த்த நறவு போலும் – குமரேச:94/2
பயில் சோரருக்கு பிறந்திட தாம் பெற்ற பாலன் என்று உட்கருதியே – குமரேச:94/3
மேல்

தாமரை (1)

மன்னரை சேர்ந்து ஒழுகல் கற்புடைய மனைவியொடு வைகினும் தாமரை இலை – குமரேச:101/5
மேல்

தாய் (7)

பெற்ற தாய் தந்தை துயர்பட வாழ்ந்திருந்த பதர் பெண்புத்தி கேட்கும் பதர் – குமரேச:30/4
தந்தை தாய் வாக்ய பரிபாலனம் செய்தவன் தசரத குமார ராமன் – குமரேச:47/1
தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் உயர் தந்தையை சீறு காலம் – குமரேச:59/1
விடவிட பேசுவர் தாய் கலகம் மூட்டியே விட்டு துரத்திவிடுவார் – குமரேச:77/6
வறுமைதான் வந்திடின் தாய் பழுது சொல்லுவாள் மனையாட்டி சற்றும் எண்ணாள் – குமரேச:79/1
பாகம் மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து என்ன பன்னும் ஒரு தாய் வயிற்றில் – குமரேச:92/5
சொன்ன மொழி தவறாது செய்திடுதல் தாய் தந்தை துணை அடி அருச்சனைசெயல் – குமரேச:101/3
மேல்

தாயாதி (1)

பற்று_அலார் தமதிடை வருந்து விசுவாசமும் பழைய தாயாதி நிணறும் – குமரேச:84/3
மேல்

தாரகைகள் (1)

தாரகைகள் ஒரு கோடி வானத்து இருக்கினும் சந்திரற்கு ஈடாகுமோ – குமரேச:55/1
மேல்

தாரணியில் (1)

தாரணியில் இவர்கள் கிளை நெல்லியிலை போல் உகும் சமானமா எழு பிறப்பும் – குமரேச:64/3
மேல்

தாரம் (2)

தம் தாரம் அன்றியே பரதாரம் மேல் நினைவு-தனை வைத்த காமுகர்க்கு – குமரேச:67/1
அம் தாரம் இல்லை தொடர் முறை இல்லை நிலை இல்லை அறிவு இல்லை மரபும் இல்லை – குமரேச:67/3
மேல்

தாராளமாக (1)

தாராளமாக கொடுக்கும் தியாகிகள்-தமக்கு நற்பொருள் துரும்பு – குமரேச:15/1
மேல்

தாரித்திரியம் (1)

சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற தாரித்திரியம் நன்று காண் – குமரேச:54/6
மேல்

தாருகன் (1)

வஞ்ச கிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன் வளர் சூரன் உடல் கீண்டவா – குமரேச:99/7
மேல்

தாருவில் (2)

தாருவில் சந்தனம் நதியினில் கங்கை விரதத்தினில் சோமவாரம் – குமரேச:26/1
தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட ஓசை ஆமோ – குமரேச:55/2
மேல்

தாரைவார்த்து (1)

நாடு அறியவே தாரைவார்த்து கொடுத்ததும் நமன் கைக்குள் ஆன உயிரும் – குமரேச:53/3
மேல்

தாழ்ச்சிகள் (1)

நன்மையே தரும் அலால் தாழ்ச்சிகள் வரா இவை நல்லோர்கள் செயும் முறைமை காண் – குமரேச:98/6
மேல்

தாழ்வாய் (1)

நாடியே தாழ்வாய் வணங்கிடுதலாலும் மிக நல் வார்த்தை சொல்லலாலும் – குமரேச:98/5
மேல்

தாழ்வான (1)

தாழ்வான வன்கண்ணர் குற்றம் எங்கே என்று தமிழில் ஆராய்வர் கண்டாய் – குமரேச:85/6
மேல்

தாழை (1)

நெடுமை திகழ் தாழை மலர் உண்டு ஒருவர் அணுகாமல் நீங்காத முள் இருக்கும் – குமரேச:57/3
மேல்

தான் (2)

தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளி செய்வோர் குரங்கு – குமரேச:42/1
தான் ஆசரித்து வரு தெய்வம் இது என்று பொய்ச்சத்தியம் செயின் விடாது – குமரேச:62/1
மேல்

தான (1)

தேகி என்றோர்க்கு இல்லை எனா வாக்ய பாலனம் செய்தவன் தான கன்னன் – குமரேச:47/4
மேல்

தானம் (1)

தானம் மிகு குடியாளருக்கு எலாம் வேளாண்மை-தனில் நினைவு கற்பவர்க்கு – குமரேச:11/5
மேல்

தானமது (1)

கூறு சற்பாத்திரம் இருக்க மிகு தானமது குணம் இலார்க்கு ஈந்த பேரும் – குமரேச:97/4
மேல்