கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சீடன் 1
சீதமும் 1
சீர் 2
சீரிய 1
சீலை 1
சீவன் 2
சீவனம் 2
சீவனமும் 1
சீவனை 1
சீறு 1
சீடன் (1)
சொன்ன நெறி தவறாமல் வழிபாடுசெய்து வரு துய்யனே இனிய சீடன்
வல் விரகம் மிஞ்சு சுரகுஞ்சரியுடன் குறவர் வஞ்சியை மணந்த கணவா – குமரேச:60/6,7
மேல்
சீதமும் (1)
விண் தலத்து உறை சந்திராதித்த கிரணமும் வீசும் மாருத சீதமும்
விவேகி எனும் நல்லோரிடத்தில் உறு செல்வமும் வெகுசனர்க்கு உபகாரமாம் – குமரேச:18/5,6
மேல்
சீர் (2)
சீர் உலவு ரிஷிகளில் வசிட்டர் பசுவில் காமதேனு முனிவரில் நாரதன் – குமரேச:26/3
எழுத்து அசைகள் சீர் தளைகள் அடி தொடைகள் சிதையாது இருக்கவே வேண்டும் அப்பா – குமரேச:88/1
மேல்
சீரிய (1)
சீரிய தமிழ் புலவர் வாக்கில் எழு கவியையும் சித்தர்-தமது உள்ளத்தையும் – குமரேச:66/5
மேல்
சீலை (1)
சீலை நலமாகவும் கட்டார்கள் நல் அமுது செய்து உணார் அறமும் செயார் – குமரேச:36/2
மேல்
சீவன் (2)
தினமும் ஓர் இடுக்கண் வந்துற்றாலும் வேங்கை தோல் சீவன் அளவில் கொடாது – குமரேச:68/3
தேடி தம் வீட்டில் பணக்காரர் வந்திடின் தேக சீவன் போலவே – குமரேச:77/1
மேல்
சீவனம் (2)
தெருளாக மானம் இல்லாத இரு சீவனம் செய்து என செயாமல் என்ன – குமரேச:28/5
மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர் மன்னும் ஒரு ராச சபையில் – குமரேச:34/2
மேல்
சீவனமும் (1)
மிக்க அதிகாரமும் தொழிலாளர் சீவனமும் வீர ரண சூர வலியும் – குமரேச:7/6
மேல்
சீவனை (1)
இனிய தம் சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ – குமரேச:99/6
மேல்
சீறு (1)
தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் உயர் தந்தையை சீறு காலம் – குமரேச:59/1
மேல்