கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கிட்டாமல் 1
கிடந்து 1
கிடுகிடென 1
கிரணமும் 1
கிரவுஞ்சமொடு 1
கிரியின் 1
கிழவர் 1
கிழவனாம் 1
கிழித்து 1
கிளி 1
கிளை 1
கிட்டாமல் (1)
மலையினில் தேன் உண்டு சென்று ஒருவர் கிட்டாமல் மருவி அதில் வண்டு இருக்கும் – குமரேச:57/2
மேல்
கிடந்து (1)
ஏனை நல் பெரியோர்கள் போசனம் செயும் அளவில் ஈ கிடந்து இசை கேடதாம் – குமரேச:80/3
மேல்
கிடுகிடென (1)
வட குவடு கிடுகிடென எழு கடலும் அலை எறிய மணி உரகன் முடிகள் நெரிய – குமரேச:76/7
மேல்
கிரணமும் (1)
விண் தலத்து உறை சந்திராதித்த கிரணமும் வீசும் மாருத சீதமும் – குமரேச:18/5
மேல்
கிரவுஞ்சமொடு (1)
வஞ்ச கிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன் வளர் சூரன் உடல் கீண்டவா – குமரேச:99/7
மேல்
கிரியின் (1)
மந்தர நெடும் கிரியின் முன் கடல் கடைந்த அரி மருக மெய்ஞ்ஞான முருகா – குமரேச:45/7
மேல்
கிழவர் (1)
வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின் நலம் வளை கிழவர் சேரின் என்னாம் – குமரேச:100/5
மேல்
கிழவனாம் (1)
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என மிகு செட்டி சொன்ன கதை போல் – குமரேச:36/6
மேல்
கிழித்து (1)
தேகம் கிழித்து வடிவேலினால் இரு கூறுசெய்து அமரர் சிறை தவிர்த்தும் – குமரேச:3/4
மேல்
கிளி (1)
குணமான கிளி அருமை-தனை வளர்த்தவர் அறிவர் கொடிய பூனையும் அறியுமோ – குமரேச:56/5
மேல்
கிளை (1)
தாரணியில் இவர்கள் கிளை நெல்லியிலை போல் உகும் சமானமா எழு பிறப்பும் – குமரேச:64/3
மேல்