கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வெஃகும் 1
வெகுண்டு 1
வெகுளி 1
வெகுளியும் 1
வெகுளியே 1
வெட்டும் 1
வெட்பாலை 1
வெடிப்ப 1
வெண் 32
வெண்கதிரும் 1
வெண்ணெய் 2
வெண்ணெய்யும் 1
வெண்தாமரையை 1
வெண்பட்டினால் 1
வெண்பளிக்கு 1
வெண்பளிங்கினை 1
வெண்புனல் 2
வெண்பொன் 4
வெண்பொனால் 2
வெண்மையது 1
வெண்மையில் 1
வெதுப்புறும் 1
வெந்து 1
வெப்பம் 2
வெப்பம்புரி 1
வெப்பிற்கு 1
வெப்பு 5
வெப்புறும் 1
வெம் 21
வெம்புறேல் 1
வெம்மை 3
வெம்மையிடை 1
வெய்து 1
வெய்ய 1
வெய்யவன் 1
வெய்யோன் 3
வெயர் 1
வெயரில் 1
வெயில் 3
வெயிலால் 1
வெயிலிடை 1
வெயிலுற்றிட 1
வெயிலுற 1
வெரிந் 1
வெரீஇயினான் 1
வெருக்கொண்டு 1
வெருக்கொள 1
வெருவர 1
வெருவரும் 1
வெருவா 1
வெருவு 3
வெருவு_இல் 1
வெருவும் 2
வெருவுறு 1
வெல 1
வெள் 13
வெள்கிடுவது 1
வெள்ள 2
வெள்ளம் 2
வெள்ளிடை 1
வெள்ளிய 3
வெள்ளியால் 1
வெள்ளிலையும் 1
வெளி 4
வெளிக்காட்டி 2
வெளிக்கொண்டன்றே 1
வெளிக்கொள்ளும் 1
வெளிப்பட்டு 1
வெளிப்படையாய் 1
வெளில் 1
வெளிவருமால் 1
வெளிவருவாரும் 1
வெற்பு 1
வெற்றி 1
வெற்றுடம்பு 1
வெறிய 1
வெறுக்கை 1
வெறுத்த 2
வெறுத்திடாதவர் 1
வெறுத்து 2
வெறுப்ப 1
வெறுப்பாரேல் 1
வெறுப்பு 2
வெறுப்புணாவும் 1
வென்ற 1
வென்றி 12
வெஃகும் (1)
உங்களை நோக்கும்-தோறும் உவரியும் வெஃகும் மேனி – குசேலோ:2 266/1
மேல்
வெகுண்டு (1)
வெண் மணி கொழிக்கும் கடல் நெடு நகர் மேல் வெகுண்டு முற்றியது என ஒளிரும் – குசேலோ:1 15/1
மேல்
வெகுளி (1)
துன்னிய வஞ்சம் அழுக்கறல் வெகுளி தோன்றிடா வகை உளத்து ஒடுக்கி – குசேலோ:1 176/1
மேல்
வெகுளியும் (1)
விடற்கு அரும் தவத்தோடு ஒருங்குற வளர்ப்போன் வெகுளியும் காமமும் மயக்கும் – குசேலோ:1 50/2
மேல்
வெகுளியே (1)
காமமே வெகுளியே உள் கலந்திடும் மயக்கமே என்று – குசேலோ:2 282/1
மேல்
வெட்டும் (1)
வெட்டும் வாள் என மின்னல் விதிர்த்தவே – குசேலோ:2 439/4
மேல்
வெட்பாலை (1)
மந்தாரம் கச்சோலம் வாகை சே வெட்பாலை
சந்து ஆர் பிடா வகுளம் சண்பகம் கூவிளம் நாகம் – குசேலோ:1 34/1,2
மேல்
வெடிப்ப (1)
நிலமகள் தன் உடல் வெடிப்ப நேர் தோன்றும் பெரும் கமர்கள் – குசேலோ:1 180/4
மேல்
வெண் (32)
வெண் மணி கொழிக்கும் கடல் நெடு நகர் மேல் வெகுண்டு முற்றியது என ஒளிரும் – குசேலோ:1 15/1
இரங்கும் வெண் திரை வாவியின் மூழ்கி நந்தனத்தில் – குசேலோ:1 32/2
தீமை சேர் ஆறு பகையினை செற்றோய் செம் மணி கொழிக்கும் வெண் தரங்க – குசேலோ:1 82/2
நித்திலம் கோட்டில் கொழிக்கும் வெண் தரங்க நெடும் கடல் புடை உடுத்து அகன்ற – குசேலோ:1 87/1
வெண் திரை வீசும் கரும் கடல் புடவி விண்ணகம் பாதலம் இவற்றுள் – குசேலோ:1 159/1
கந்த மென் மலரும் வயிரமும் பொன்னும் கரி பெரு மருப்பும் வெண் முத்தும் – குசேலோ:1 177/1
சிந்து வெண் தரங்க கரங்களால் இரு பால் செறி குலை உடைத்து வார் பரவை – குசேலோ:1 177/3
உரிய வெண் மணல் சிற்றூறல் கேணியும் உரிய நீரால் – குசேலோ:2 212/4
பொற்றை நல் மாடத்து உம்பர் ஓர் மடந்தை புரி குழல் தரள வெண் பிறையும் – குசேலோ:2 249/1
மற்றொரு மாடத்து உம்பரில் தங்கும் மங்குலில் செறிந்த வெண் பிறையும் – குசேலோ:2 249/2
நளி கொள் வெண் தரங்க பாற்கடல் நாப்பண் நாகணை துயில் ஒழிந்து அடியார்க்கு – குசேலோ:2 267/2
கத்து வெண் தரங்க கடலை மீகானால் கடந்து வண் கரை படர் ஒருவன் – குசேலோ:2 268/1
மேவரு மதனன் என்ன வெண் குடை நிழல் நிற்கின்றோன் – குசேலோ:2 292/1
கூர்ந்த முத்த வெண் மணல் அடி பரப்பி மேல் குலவ – குசேலோ:2 361/3
நிலவு வெண் நகை ஒருத்தி மென் பாகு அடை நீட்ட – குசேலோ:2 374/2
கணி வளைந்த ஒண் கரும் குழல் வெண் நகை கனி வாய் – குசேலோ:2 377/2
ஆய காலை விண் ஆறு எழு வெண் முகில் – குசேலோ:2 437/1
வானில் எழுந்த செழு மதியம் வயங்க பொழி வெண் கதிரால் அ – குசேலோ:2 463/1
ஆன களவின் கனி எல்லாம் அமை வெண் நாவல் கனி எனவும் – குசேலோ:2 463/3
நிலவு வெண் திரை பாற்கடல்-நின்று எழு – குசேலோ:2 493/1
கந்து அடு வெண் களிற்றை கரும் களிறு ஆக்கல் நோக்கி – குசேலோ:3 551/2
தெள்ளு வெண் திரை சுருட்டும் சிறந்த பாற்கடலின் நாப்பண் – குசேலோ:3 555/3
உரவு வெண் பிறை வெண் சங்கம் உடுக்கள் அ சங்கு ஈன் முத்தம் – குசேலோ:3 556/4
உரவு வெண் பிறை வெண் சங்கம் உடுக்கள் அ சங்கு ஈன் முத்தம் – குசேலோ:3 556/4
இலங்கு வெண் தரளம் பவளம் மாணிக்கம் எரி பொன் மாலையும் நனி ஒளிர – குசேலோ:3 618/4
தரள வெண் குவையும் வச்சிர குவையும் சாற்றரு மரகத குவையும் – குசேலோ:3 624/2
தறி என மதியை நாட்டி வெண் பிறை பல் தழல் விழி அரவ நாண் பூட்டி – குசேலோ:3 663/2
நிலவு வெண் பிறை கோட்டு அடல் வலி கேழல் நிமிர் உரு கொண்ட எம் பெரும – குசேலோ:3 664/3
செம் துவர் கனி வாய் அன்னை பால் அருந்த சேர்த்துபு வெண் தயிர் உடைக்கும் – குசேலோ:3 679/3
அவ்விடத்து இருந்த வெண் தயிர் குழிசி அனைத்தையும் மத்தினால் உடைத்து – குசேலோ:3 680/1
விரி அதிர் வெண் திரை திருப்பாற்கடல் அளித்த வரிசையை பால் விலகாராலும் – குசேலோ:3 711/2
இரு புடையும் கரும் குழல் வெண் நகை செவ் வாய் தேவியர் எண்மர்களும் சூழ – குசேலோ:3 714/3
மேல்
வெண்கதிரும் (1)
செங்கதிரும் வெண்கதிரும் வலத்தும் இடத்தினும் அமர்ந்த செவ்வி ஏய்ப்ப – குசேலோ:3 709/3
மேல்
வெண்ணெய் (2)
செவ்விய அளையை திரட்டி உண்டு அடுத்த செழு மனை புகுந்து உறி வெண்ணெய்
வவ்வுதற்கு உரல் மேல் நின்று கல் மோதி வாய் பெய்து பூசைக்கும் கொடுத்து – குசேலோ:3 680/2,3
என்று பற்பலவும் பேசி இரும் தழல் இட்ட வெண்ணெய்
ஒன்றிய கருங்கல் என்ன உள்ளம் நெக்குருக நேரே – குசேலோ:3 725/1,2
மேல்
வெண்ணெய்யும் (1)
பருப்போடு குளம் அளித்தி எனக்கு என்றும் எனக்கு இனிய பால் வெண்ணெய்யும்
விருப்போடு தருதி என்றும் மக்கள் அழும் போதெல்லாம் விள்ளாள் ஒன்றும் – குசேலோ:1 76/1,2
மேல்
வெண்தாமரையை (1)
மேய பூம் பொய்கை வெண்தாமரையை மென் சேவல் அன்னம் – குசேலோ:2 298/2
மேல்
வெண்பட்டினால் (1)
செம் தளிர் கரத்தால் திருவடி விளக்கி சிறந்த வெண்பட்டினால் ஒற்றி – குசேலோ:3 622/3
மேல்
வெண்பளிக்கு (1)
உலவு வெண்பளிக்கு உருவ நீல் உடை பிரான் உறழும் – குசேலோ:2 364/4
மேல்
வெண்பளிங்கினை (1)
ஈர்ந்து எடுத்த வெண்பளிங்கினை நிலனுற இருத்தி – குசேலோ:2 361/1
மேல்
வெண்புனல் (2)
பாயும் வெண்புனல் செம்புனலினும் மிக பரவின் – குசேலோ:1 133/1
போய் உள் வெண்புனல் பட்டு உயிர் அனை கரு புகுதும் – குசேலோ:1 133/4
மேல்
வெண்பொன் (4)
குரு மலர் வெண்பொன் கட்டி மூன்று அமைத்த குமுதத்தில் பொன் கலம் செறித்து – குசேலோ:2 237/1
இலங்கு வெண்பொன் இட்டிகைகளால் சுவர் தலம் எழுப்பி – குசேலோ:2 343/1
அன்ன போதி மேல் வெண்பொன் உத்தரம் இயைத்து அடுப்ப – குசேலோ:2 345/1
பொன் கல பேழை மணி கல பேழை புரை_இல் வெண்பொன் கல பேழை – குசேலோ:3 625/1
மேல்
வெண்பொனால் (2)
செம்பொனால் வெண்பொனால் வில் செறி பல மணிகளால் செய்து – குசேலோ:1 7/1
சார்ந்த நால் புறம் வெண்பொனால் படித்தலம் சமைத்து – குசேலோ:2 361/2
மேல்
வெண்மையது (1)
மேய கானும் பனிப்புற வெண்மையது
ஆய நீறு உடல் ஆர்தர வீங்கிய – குசேலோ:2 447/2,3
மேல்
வெண்மையில் (1)
வெண்மையில் திகழ்ந்த மேல் நிலை மாட வியல் உபரிகையிடை இருந்து – குசேலோ:2 248/1
மேல்
வெதுப்புறும் (1)
மிக்க செம் தழலின் சிகை கொழுந்து எழுந்து மெய் வெதுப்புறும் என அஞ்சி – குசேலோ:1 172/1
மேல்
வெந்து (1)
வெந்து புழுங்காநின்றது உளம் மேவும் இவைக்கு காரணம் இ – குசேலோ:3 661/2
மேல்
வெப்பம் (2)
துண்ணெனும் வெம் தீ வெப்பம் தொகு மைந்தர்க்கு உறுத்துதலால் – குசேலோ:1 186/3
ஒன்றும் அ பாத வெப்பம் உறும் என அஞ்சுகின்றேன் – குசேலோ:3 724/4
மேல்
வெப்பம்புரி (1)
பட்டு நீங்க வெப்பம்புரி கோடையை – குசேலோ:2 439/3
மேல்
வெப்பிற்கு (1)
தேங்கிய இ பருவத்தால் செறி வெப்பிற்கு ஆற்றாமை – குசேலோ:1 187/3
மேல்
வெப்பு (5)
மொய்த்து எழு தீ வெப்பு உடற்றும் முதிர்வேனில் வந்ததுவால் – குசேலோ:1 178/4
பரிந்து வெப்பு உழலுவோன் கற்பகம் எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/3
நென்னல்-காறும் நிரம்பிய வெப்பு எலாம் – குசேலோ:2 454/2
ஆங்கு மாதர்கள் குழுமி நெய் அகற்றி வெப்பு அடு நீர் – குசேலோ:3 632/1
வெப்பு இலா கற்பகப்பூ விரை கெழு மாரி பெய்ய – குசேலோ:3 743/2
மேல்
வெப்புறும் (1)
வெப்புறும் என் சாபத்தால் வீடிடும் நின் குலம் என்றான் – குசேலோ:3 599/3
மேல்
வெம் (21)
வெம் சிறை இட்டு என விளங்கு பல் மணி – குசேலோ:1 19/3
வெம் சிறை பட்டவர்-தமக்கு வேண்டிய – குசேலோ:1 20/1
சிங்கம் யானை வெம் சீற்ற புலி உழை – குசேலோ:1 42/1
பொருவா வெம் கடும் கூற்றாய் கொடு விடமாய் வடவையாய் புகுந்து வாட்டத்து – குசேலோ:1 79/3
காமம் வெம் குரோதம் உலோபம் தீமோகம் கரை மதம் மாற்சரியம் எனும் – குசேலோ:1 82/1
உரைக்க அரும் சிங்கம் சரபம் வெம் புலிகள் உலவை ஓர் இரண்டு உடை வேழம் – குசேலோ:1 83/1
மிக்க வெம் துயரத்து ஆழ்வர் இதற்கு உளம் மெலிதல் என்னே – குசேலோ:1 94/4
மிடல் உடை கரத்தால் எடுத்து உணாது எங்ஙன் வீங்கும் வெம் பசி பிணி ஒழிப்பன் – குசேலோ:1 152/3
கமலம்_மேலவனை தோற்றிய உந்தி கமலன் வெம் தொடர் என பகரும் – குசேலோ:1 154/1
விண் கொதிப்ப அவ் வேனில் வெம் பருவம் மேவியதால் – குசேலோ:1 179/4
துண்ணெனும் வெம் தீ வெப்பம் தொகு மைந்தர்க்கு உறுத்துதலால் – குசேலோ:1 186/3
காற்று வெம் பரி விலாழி நீர் சேற்றில் கால் பதிந்து எழா வகை கண்டான் – குசேலோ:2 243/4
காயும் வெம் பரல் போல் செல்லுகின்றார்-தம் காலிடை உறுத்துதல் கண்டான் – குசேலோ:2 251/4
மறை எலாம் உணர்ந்து மெய் வாய்ந்து வெம் பவ – குசேலோ:2 331/1
எழு வெம் கதி உளை பொங்கிய இயல் தங்கிய பரியும் – குசேலோ:2 526/2
அறன் கடை நயக்கும் வெம் சூர் ஆர் உயிர் சவட்டி வாங்கி – குசேலோ:3 545/1
வெம் சின புலவி மூள மணி வடம் வெறுத்த தோளில் – குசேலோ:3 552/2
முதல் வெம் பவத்துக்கு எனும் மடமை முற்றும் ஒழிய செம்பொருளை – குசேலோ:3 650/1
பொலம் கழல் மைந்தர் மற்றையோரையும் வெம் போர்க்களத்து அவித்து வீடணற்கு – குசேலோ:3 674/2
வெம் திறல் அவுணன் வரை நிறம் கிழித்து விரி கதிர் சங்கம் ஒன்று எடுத்து – குசேலோ:3 688/3
தழல் அரா தலையில் வைத்து நடித்தும் வெம் சகடு உதைத்தும் – குசேலோ:3 723/1
மேல்
வெம்புறேல் (1)
வெம்புறேல் கவலை எல்லாம் விடுதி என்று உடலம் தைவந்து – குசேலோ:3 734/2
மேல்
வெம்மை (3)
வெம்மை தீர்பாக்கு சிறுவர் கை தோணி விட்டு உலாய் ஆடுதல் கண்டான் – குசேலோ:2 244/4
வெம்மை தீர் இடம் என்று விராய போல் – குசேலோ:2 442/3
வெம்மை புரி மூ வகை துயரும் விளையாநிற்கும் பாவத்தால் – குசேலோ:3 642/2
மேல்
வெம்மையிடை (1)
ஏன்ற செந்தண்மை வெம்மையிடை சமம் கொண்டால் போல – குசேலோ:3 581/3
மேல்
வெய்து (1)
ஒருவா அன்பின் தணந்தார்கள் உற்றுநோக்கி வெய்து உயிர்த்து – குசேலோ:2 458/1
மேல்
வெய்ய (1)
வெய்ய கொடும் கள்வர் வன விருகம் முதல் பல கேடு – குசேலோ:2 434/3
மேல்
வெய்யவன் (1)
வெய்யவன் தொடு சிகை அளவு_இல் அறை விளங்கும் – குசேலோ:2 354/4
மேல்
வெய்யோன் (3)
செய் புகரேனும் வெய்யோன் சேயேனும் நிற்கும் நாள் போல் – குசேலோ:2 303/3
வெருவும் நாமும் களி தூங்க வெய்யோன் குண பால் எழுந்தனனே – குசேலோ:2 465/4
வெய்யோன் எழுந்த அப்பொழுதே விமல ஆசாரியனான – குசேலோ:2 467/1
மேல்
வெயர் (1)
பூ இயல் மக்கள் உடம்பு பொங்கு வெயர் நீர் காலும் – குசேலோ:1 185/4
மேல்
வெயரில் (1)
பெருக்குறு வெயரில் மூழ்கியும் இரண்டாம் பிறப்பு இது நமக்கு என உணர்ந்து – குசேலோ:2 262/3
மேல்
வெயில் (3)
வினை தவாது உஞற்ற மிக்க வெயில் வளம் வேண்டி நிற்பார் – குசேலோ:2 215/4
காய வெயில் குளிர்ந்தது பாலையும் நீர் ஊறிற்று இள மென் காலும் வீசிற்று – குசேலோ:2 525/3
ஓடு அரி கண் திருமடந்தை மணி காலும் வெயில் வருத்தமுறாது ஒதுங்க – குசேலோ:3 712/2
மேல்
வெயிலால் (1)
முது வெயிலால் உடல் வருந்தி மூர்ச்சித்து மெலிகின்றேன் – குசேலோ:1 192/2
மேல்
வெயிலிடை (1)
வெயிலிடை உணக்கி பின்னும் விற்று உளம் மகிழ்வார் யாரே – குசேலோ:2 208/3
மேல்
வெயிலுற்றிட (1)
அறல் கால் வெயிலுற்றிட உதிக்கும் அறுகால் பொறி அம் சிறை வண்டர் – குசேலோ:1 128/3
மேல்
வெயிலுற (1)
மின்னல்செய் வாகுவலயமும் வாளும் வெயிலுற பரப்புதல் கண்டான் – குசேலோ:2 247/4
மேல்
வெரிந் (1)
மை வண்ண கண்ணீரை துடைத்து முகம் வெரிந் புறம் தைவந்தும் ஆம்பல் – குசேலோ:1 72/3
மேல்
வெரீஇயினான் (1)
மின்னிய வாளால் பற்பலர் துரப்ப வெரீஇயினான் சேயிடை அகன்றான் – குசேலோ:2 259/4
மேல்
வெருக்கொண்டு (1)
வெருக்கொண்டு பதைபதைத்து விதிர்த்து உதறி கரம் பறித்து – குசேலோ:3 593/1
மேல்
வெருக்கொள (1)
வெருக்கொள சென்றும் கரங்கள் மேல் எடுத்தும் விடாது கை இடிப்புண்டும் வளைந்தும் – குசேலோ:2 262/2
மேல்
வெருவர (1)
உலகம் ஓர் மூன்றும் வெருவர கொடிய உஞற்றிய கஞ்சன் ஆதியர் கொன்று – குசேலோ:1 92/1
மேல்
வெருவரும் (1)
எத்தகையினரும் வெருவரும் நிரப்பே இசைந்தவர் பாவியர் செல்வம் – குசேலோ:1 87/3
மேல்
வெருவா (1)
வெருவா நின்று கண் பனிப்ப விளங்கும் நெடியோன் திருமார்பில் – குசேலோ:2 458/2
மேல்
வெருவு (3)
வெருவு_இல் நல் திருநாமங்கள் விருப்பினுள் துதித்தும் ஐந்தும் – குசேலோ:2 413/3
விரவு மின்னின் ஒளிக்கும் வெருவு இடி – குசேலோ:2 443/1
வெருவு பல்லியம் இயம்ப விரைந்து எதிர்கொள்ள வந்தார் – குசேலோ:3 568/4
மேல்
வெருவு_இல் (1)
வெருவு_இல் நல் திருநாமங்கள் விருப்பினுள் துதித்தும் ஐந்தும் – குசேலோ:2 413/3
மேல்
வெருவும் (2)
கயல் எலாம் வெருவும் கண்ணார் களை அரி கழுநீர் ஓடி – குசேலோ:2 301/2
வெருவும் நாமும் களி தூங்க வெய்யோன் குண பால் எழுந்தனனே – குசேலோ:2 465/4
மேல்
வெருவுறு (1)
கலவ மா மயில் வெருவுறு சாயல் அம் கரும் கண் – குசேலோ:2 374/3
மேல்
வெல (1)
வெல தகு வாகையொடும் அவன் மகளை மணியினை கைக்கொடு மீண்டு – குசேலோ:3 694/3
மேல்
வெள் (13)
மருவு வெள் அருவி பொதிதர வான் தோய் மால் வரை செறிய மிக்கு உயர்ந்த – குசேலோ:1 44/3
தெவ் உடல் பனிப்ப வெள் ஒளி நெடு வேல் செறி தடறு அகற்றுபு விதிர்ப்போய் – குசேலோ:1 55/4
நண் அரும் இ கொடும் பருவம் நகைதரு வெள் ஒளி காட்டி – குசேலோ:1 186/1
மேய மேல் நிலை மாடங்கள் வெள் ஒளி விரித்து – குசேலோ:2 353/1
நிலவு வெள் ஒளி விரித்தலால் தன் அரை நிரம்ப – குசேலோ:2 364/2
உரக மெல் உரி பரல் என குழையும் வெள் ஒளி பட்டு – குசேலோ:2 371/1
வென்றி அமர் கரும் கழல் கால் வெள் ஒளிய வேல் வேந்தே – குசேலோ:2 499/3
வென்றி கொள் செறுநர் சாய்த்து விருந்திடும் வெள் வேல் வேந்தே – குசேலோ:3 542/2
நிறம் கிளர் வெள் வேல் ஐயன் நிறை குடியேற்றும் நாளில் – குசேலோ:3 545/3
தேங்குற வெள் என பூத்து திகழ் முல்லை சூழப்பட்டு – குசேலோ:3 588/3
தோள் அடி நிலையில் அரதன தொடியும் சுடர்தரு முன்கை வெள் வளையும் – குசேலோ:3 619/1
ஏமமுறு குறுமூரல் வெள் என்று சிறிது அரும்பி இலகாநிற்க – குசேலோ:3 707/4
வெள் இடை விலங்கல் போல விளங்குபு கிடந்தது ஐய – குசேலோ:3 732/2
மேல்
வெள்கிடுவது (1)
அண்மையில் செறிந்த சிறு பிறையிடை பொட்டு அணிந்து வெள்கிடுவது கண்டான் – குசேலோ:2 248/4
மேல்
வெள்ள (2)
வெள்ள நீர் துளைந்து ஆடுறூஉம் எழில் வளம் மேவும் – குசேலோ:1 9/4
பேனம் ஆர் வெள்ள நீரில் பிறந்திடும் குமிழி போலும் – குசேலோ:1 144/4
மேல்
வெள்ளம் (2)
இள மழ கன்றை ஊட்டி எஞ்சிய தீம் பால் வெள்ளம்
வளம் மலி கான வைப்பு மருத வைப்பாக பெய்யும் – குசேலோ:0 7/1,2
பொங்கும் அருள் பெரு வெள்ளம் திரை எறிந்து கரைபுரள பொழியாநிற்க – குசேலோ:3 708/4
மேல்
வெள்ளிடை (1)
தங்கும் மேல் நிலை மாடம் மேல் வெள்ளிடை தணப்ப – குசேலோ:2 348/1
மேல்
வெள்ளிய (3)
வெள்ளிய கோட்டு வேழ வென்றி வன் திருகு கோட்டு – குசேலோ:1 30/1
வெள்ளிய மாடம்-தோறும் விளங்கு எழில் மணி பூண் நல்லார் – குசேலோ:3 555/1
குரு மலர் செம்பொன் கலம் எதிர் வைத்து கோதறு வெள்ளிய மூரல் – குசேலோ:3 626/1
மேல்
வெள்ளியால் (1)
வெள்ளியால் பொன்னால் பதுமராகத்தால் வித்துருமத்தினால் மற்றை – குசேலோ:2 245/2
மேல்
வெள்ளிலையும் (1)
விருந்துசெய்தனன் சாந்தம் பூம் பாகு வெள்ளிலையும்
திருந்த நல்கினன் அவரவர் இடம் புக செலுத்தி – குசேலோ:3 640/1,2
மேல்
வெளி (4)
என்ன மிடி வரினும் வெளி எடுத்தியம்பா இயலினளே – குசேலோ:2 426/2
மன் புற்றின்-நின்று வெளி வந்து நின்றான்-தனை காணூஉ – குசேலோ:3 596/1
பொங்கும் இளமையும் வனப்பும் பொலிவுற்றார் வெளி வந்தார் – குசேலோ:3 609/4
மயம் கெழு நல் அறம் தழைப்ப உலகு குதுகலிப்ப வெளி வந்து நின்றான் – குசேலோ:3 715/3
மேல்
வெளிக்காட்டி (2)
நன்னயம்_உடையார் போல் வெளிக்காட்டி நாட்டிய திறையும் நன்கு உய்த்து – குசேலோ:1 176/2
வள்ளல் என வெளிக்காட்டி வஞ்சிக்கும் உலோபர்கள் முன் – குசேலோ:1 182/3
மேல்
வெளிக்கொண்டன்றே (1)
என்பரால் நிற்க அன்னாற்கு இயை மிடி வெளிக்கொண்டன்றே – குசேலோ:1 65/4
மேல்
வெளிக்கொள்ளும் (1)
தொகுக்கும் நாடி எலாம் மற்றை துரால் பன்னிரண்டாய் வெளிக்கொள்ளும்
மிகுக்கும் சாரம் என்பதும் அத்துணைத்தாம் விரை பூம் குழல் மாதே – குசேலோ:1 130/3,4
மேல்
வெளிப்பட்டு (1)
தோமறு வண் பெரும் புகழில் சிறிது வெளிப்பட்டு உலவு தோற்றம் ஏய்ப்ப – குசேலோ:3 707/3
மேல்
வெளிப்படையாய் (1)
சொல்லும் பொருளும் வெளிப்படையாய் தோன்ற விளங்குவன போல – குசேலோ:2 466/2
மேல்
வெளில் (1)
ஏற்று உரி முரச வேற்று இடி முழக்கம் எழுதலும் வெளில் தபுத்து எழுந்து – குசேலோ:2 243/2
மேல்
வெளிவருமால் (1)
மன கசிவுறும் கால் மனத்தினும் கடுகி மா மறை பிரான் வெளிவருமால் – குசேலோ:3 705/4
மேல்
வெளிவருவாரும் (1)
வெளிவருவாரும் உள்புகுவாரும் வீதியில் கலாம் விளைப்பாரும் – குசேலோ:2 235/1
மேல்
வெற்பு (1)
ஆயவன் தொலைத்து சவரி பூசனை கொண்டு அகன்று போய் மதங்க வெற்பு அடைந்து – குசேலோ:3 672/4
மேல்
வெற்றி (1)
வெற்றி கொள் கழல் கால் வேந்தே விண்ணப்பம் இதுவே என்றார் – குசேலோ:2 384/4
மேல்
வெற்றுடம்பு (1)
வெற்றுடம்பு ஆகி நிற்பள் மெலிவள் பின் என் செய்வாளால் – குசேலோ:1 69/4
மேல்
வெறிய (1)
வெறிய பொழில் தழைத்த இலை உண்கலம் அல்லாது கலம் வேறு ஒன்று இல்லை – குசேலோ:1 77/3
மேல்
வெறுக்கை (1)
இரு நிலத்திடை வெறுக்கை என்மனார் புலமை சான்றோர் – குசேலோ:1 110/4
மேல்
வெறுத்த (2)
சீதள பளிக்கு மாடம் மேல் மடவார் செறிதரு புலவியில் வெறுத்த
தீதறு மணி பொன் தரள மாலிகைகள் செல்பவர் காலுற பின்னி – குசேலோ:2 240/1,2
வெம் சின புலவி மூள மணி வடம் வெறுத்த தோளில் – குசேலோ:3 552/2
மேல்
வெறுத்திடாதவர் (1)
சுருங்கும் அன்பின் மற்று எவர் வெறுத்திடாதவர் தூ நகை மலர்_கொம்பே – குசேலோ:1 164/4
மேல்
வெறுத்து (2)
செவ் வாய்மை அந்தணனை வெறுத்து உரையாள் அலர் மொழிகள் சிறிதும் செப்பாள் – குசேலோ:1 80/2
முன்னரே வெறுத்து வேண்டா இது என முனிந்து செல்வம் – குசேலோ:3 728/1
மேல்
வெறுப்ப (1)
ஓவிய தொழில் வல்லாருக்கு ஒண் பொருள் வெறுப்ப வீசி – குசேலோ:2 397/1
மேல்
வெறுப்பாரேல் (1)
நெருங்கு பற்றுறு தாய் தந்தையரும் நிரப்புறுநரை வெறுப்பாரேல்
சுருங்கும் அன்பின் மற்று எவர் வெறுத்திடாதவர் தூ நகை மலர்_கொம்பே – குசேலோ:1 164/3,4
மேல்
வெறுப்பு (2)
இளமையில் இயற்றும் தண்டம் ஏற்றும் எவ் வெறுப்பு உய்த்தாலும் – குசேலோ:1 119/1
இகழ்ந்து பல பேசிடினும் விருப்பு வெறுப்பு என்ப அவர்க்கு என்றும் இல்லை – குசேலோ:2 319/2
மேல்
வெறுப்புணாவும் (1)
விலகிலா வினைக்கு தக்க விருப்புணா வெறுப்புணாவும்
இலக உண்டு இன்றேல் இன்றாம் இன் உயிர் உடம்பின் வாழ்தல் – குசேலோ:1 101/2,3
மேல்
வென்ற (1)
அளவு_இல் மேனியின் வனப்பினால் வென்ற மற்று அவர்-தம் – குசேலோ:1 29/3
மேல்
வென்றி (12)
பூசலில் வென்றி கொள்ளும் போர் புலி அன்னார் தூய – குசேலோ:1 26/2
வெள்ளிய கோட்டு வேழ வென்றி வன் திருகு கோட்டு – குசேலோ:1 30/1
துள்ளிய தகரின் வென்றி துணர் கவிர் சூட்டு முள் கால் – குசேலோ:1 30/2
புள்ளிய சேவல் வென்றி புகர் இலா குறும்பூழ் வென்றி – குசேலோ:1 30/3
புள்ளிய சேவல் வென்றி புகர் இலா குறும்பூழ் வென்றி
உள்ளிய பிறவும் நாளும் உலப்பறு வீரர் கொள்வார் – குசேலோ:1 30/3,4
விரை கெழு வென்றி பெரும் புகழ் யாப்பின் மேவர இயைத்து இடம்-தோறும் – குசேலோ:2 253/3
வென்றி வார் குடையாகிய விலங்கல் அம் குவட்டில் – குசேலோ:2 349/3
வென்றி அமர் கரும் கழல் கால் வெள் ஒளிய வேல் வேந்தே – குசேலோ:2 499/3
வென்றி வாள் அரவமும் தொடர மென் தாமரை – குசேலோ:3 538/3
வென்றி கொள் செறுநர் சாய்த்து விருந்திடும் வெள் வேல் வேந்தே – குசேலோ:3 542/2
வென்றி மா தவத்தர் ஏறே வேட்டது என் நுவறி என்றான் – குசேலோ:3 725/4
வென்றி அம் கழல் கால் வேந்தே மேதினியிடத்து யார்க்கேனும் – குசேலோ:3 740/3
மேல்