Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகை 2
தோகையர் 1
தோடு 2
தோணி 2
தோத்திரம் 1
தோமற 1
தோமறு 3
தோமறும் 1
தோய் 3
தோய்தர 1
தோய்ந்த 1
தோய்ந்தனன் 1
தோய்ந்து 1
தோய 4
தோயாமல் 1
தோயுமேல் 1
தோரணங்களின் 1
தோல் 3
தோலும் 1
தோள் 18
தோள்கோப்பு 1
தோளாய் 1
தோளான் 1
தோளில் 1
தோளின் 1
தோளினீரும் 1
தோற்ப 1
தோற்றத்தாள் 1
தோற்றம் 5
தோற்றாமல் 1
தோற்றி 1
தோற்றிய 1
தோன்ற 8
தோன்றலால் 1
தோன்றலை 1
தோன்றி 8
தோன்றிட 1
தோன்றிடல் 1
தோன்றிடா 1
தோன்றிடும் 1
தோன்றிய 2
தோன்றிற்றே 1
தோன்றின் 1
தோன்றினர்கள் 1
தோன்றினவே 1
தோன்றினாள் 1
தோன்றினோன் 1
தோன்று 1
தோன்றுதல் 1
தோன்றும் 4
தோன்றுமே 1
தோன்றுவர் 1

தோகை (2)

தோகை மா மயில்கள் ஆடும் துளுவநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 293/4
தொடுத்த பூம் குழல் தோகை மா மயில் – குசேலோ:2 485/3
மேல்

தோகையர் (1)

தோமறு பூணில் தம் நிழல் வேற்று தோகையர் என நினைந்து ஊடி – குசேலோ:1 175/2
மேல்

தோடு (2)

தோடு அலர் நந்தனவனங்கள் துறை மலர் பல் மலர் வாவி – குசேலோ:1 31/1
தோடு அமைத்த பசும் துளப தொடையல் அளி குலம் உண தேன் துளியாநிற்க – குசேலோ:3 712/4
மேல்

தோணி (2)

இணங்கு கை தோணி ஏறி எறி வலை வீசும் ஆர்ப்பும் – குசேலோ:2 209/1
வெம்மை தீர்பாக்கு சிறுவர் கை தோணி விட்டு உலாய் ஆடுதல் கண்டான் – குசேலோ:2 244/4
மேல்

தோத்திரம் (1)

விரவி நின்று தோத்திரம் எடுத்தியம்பினர் மேன்மேல் – குசேலோ:2 532/4
மேல்

தோமற (1)

தோமற உள்ளத்து உள்கி ஏத்தெடுப்போய் துரிசறு மறை முழுது உணர்ந்தோய் – குசேலோ:1 82/4
மேல்

தோமறு (3)

தோமறு பூணில் தம் நிழல் வேற்று தோகையர் என நினைந்து ஊடி – குசேலோ:1 175/2
தோமறு செல்வம் வாய்ந்த துவாரகைக்கு இறைவா போற்றி – குசேலோ:2 382/4
தோமறு வண் பெரும் புகழில் சிறிது வெளிப்பட்டு உலவு தோற்றம் ஏய்ப்ப – குசேலோ:3 707/3
மேல்

தோமறும் (1)

தோமறும் அமைச்சு இடித்து சொல்வதும் கொள்ளார் அம்மா – குசேலோ:2 282/4
மேல்

தோய் (3)

மருவு வெள் அருவி பொதிதர வான் தோய் மால் வரை செறிய மிக்கு உயர்ந்த – குசேலோ:1 44/3
மாம் குயில் மருட்டும் மழலை அம் கிளவி மதர்த்து அரி படர்ந்து மை தோய் கண் – குசேலோ:2 252/1
தோய் புழுதி துடைத்து மிக உபசரிப்ப துயர் தீர்ந்தாள் – குசேலோ:3 594/4
மேல்

தோய்தர (1)

மணி வார் முடி மண் தோய்தர மறை மா முனி தாளில் – குசேலோ:2 527/1
மேல்

தோய்ந்த (1)

தோய்ந்த உள் தூய்மையும் துகள்_இல் தன்மையும் – குசேலோ:2 332/3
மேல்

தோய்ந்தனன் (1)

துன்றும் இ கதை கேட்டு இன்பம் தோய்ந்தனன்
மன்ற என்று உரைத்தான் புவி மன்னவன் – குசேலோ:3 745/3,4
மேல்

தோய்ந்து (1)

கூட்டம் யாவையும் குமைத்து மை தோய்ந்து பொன் குழை பாய் – குசேலோ:2 339/3
மேல்

தோய (4)

ஆதரம் பெருக நெற்றி அணி நிலம் தோய தாழ்ந்து – குசேலோ:2 387/1
திலகம் மண் தோய ஐயன் திருவடி வணங்கி பின்னர் – குசேலோ:2 404/1
தோய மா கடல் துன்னுபு சென்றவே – குசேலோ:2 437/4
வாழ்ந்தனம் வாழ்ந்தேம் என்னா மலர் முகம் கொடு மண் தோய
தாழ்ந்தனர் தேர் மேல் வந்த சாந்தனை அந்தகாரம் – குசேலோ:3 569/1,2
மேல்

தோயாமல் (1)

நல் நிலம் கால் தோயாமல் நடக்கின்றார் துறக்கவாணர் – குசேலோ:3 563/4
மேல்

தோயுமேல் (1)

தோயுமேல் அலி ஆம் பிதா நுகர் சுவை பற்றி – குசேலோ:1 133/3
மேல்

தோரணங்களின் (1)

புரை தப செறித்து கட்டிய மணியால் புனைந்த தோரணங்களின் மீது – குசேலோ:2 242/3
மேல்

தோல் (3)

பன்னு தோல் உடுத்தும் படரும் குழல் – குசேலோ:1 41/2
நீடிய கபம் நிணம் தோல் நெய்த்தோர் ஊன் மூளை இன்ன – குசேலோ:1 140/2
கறை தபு கலை தோல் முடிந்த பூணூலர் கவின்தரு முஞ்சி நாண் அரையில் – குசேலோ:2 239/1
மேல்

தோலும் (1)

குடரும் நெய்த்தோரும் என்பும் கொழுவும் வார் வழும்பும் தோலும்
தொடரும் நாடிகளும் வைத்து சுமத்திய தடியும் கொண்டு – குசேலோ:1 115/1,2
மேல்

தோள் (18)

அமை தட மென் தோள் ஆய்ச்சியர் விழியாம் அம்புய தே மலர் மலர – குசேலோ:0 8/2
மா வகிர் கரும் கண் வேய் வாட்டும் தோள் துணை – குசேலோ:0 9/3
தாமம் நறு முளரி துயல்வரு தடம் தோள் எழில் வீராச்சாமி ஈன்ற – குசேலோ:0 22/1
வாமனன் திண் தோள் ககுபம் தாவ உடல் பூரித்தான் வையத்தீரே – குசேலோ:0 22/4
சிலையிட்ட தழும்பு வாய்ந்த தெரியல் அம் தடம் தோள் வேந்தே – குசேலோ:1 64/4
மலர் தலை உலகம் தாங்கும் மாலை அம் தடம் தோள் வேந்தே – குசேலோ:2 204/2
மற்று அவர் திணி தோள் வேய்ந்த நெய்தல் அம் கண்ணி மாதோ – குசேலோ:2 213/4
போதரும் இடங்கள்-தொறும் நெருக்குறலால் பொன் வரை அனைய தோள் மைந்தர் – குசேலோ:2 234/1
துவள் இடை மடவாரொடு நலன் நுகர்ந்த தோள் வலி மைந்தர்கள் அவர் பூ – குசேலோ:2 250/2
வரை நிகர் தோள் காலயவனன் ஆதி மாற்றலர் செகுத்த போர் கண்ணன் – குசேலோ:2 253/2
உல பெரும் திணி தோள் மாற்றார் உயிர் தப உடற்றும் காலை – குசேலோ:2 278/2
மலை எடுத்து அனைய திண் தோள் வலயம் வில்லிட நிற்கின்றோன் – குசேலோ:2 291/1
வண்டு ஆடும் நறும் துளப மாலை துயல்வரு தடம் தோள்
கொண்டாடும் புகழ் கண்ணன் களி கூர்ந்து கோயில் புக – குசேலோ:2 508/2,3
துன்று அலர் தார் துயல்வரு திண் தோள் வேந்தன் சிவனன் எனும் – குசேலோ:3 583/2
தோள் அடி நிலையில் அரதன தொடியும் சுடர்தரு முன்கை வெள் வளையும் – குசேலோ:3 619/1
மல் உயர் திணி தோள் சராசந்தன் உடலம் வகிர்ந்திடு கால் மகன் அறிய – குசேலோ:3 702/1
ஒன்னார்-தம் உயிர் குடிக்கும் எறுழ் வலி தோள் அங்கத செவ் ஒளி மேல் ஓங்க – குசேலோ:3 706/3
ஆடு அமை தோள் செம் கனி வாய் கரும் கூந்தல் அயில் அனுக்கி அம்பு அலைக்கும் – குசேலோ:3 712/1
மேல்

தோள்கோப்பு (1)

முன்னம் நெடும் தூர வழி நடந்து அறியான் தோள்கோப்பு முதல் ஆதாரம் – குசேலோ:1 170/1
மேல்

தோளாய் (1)

தார் உறவு உற்ற தோளாய் சால நாள் கழிய வாழ்ந்தான் – குசேலோ:3 742/4
மேல்

தோளான் (1)

கந்த நல் கமல மாலை சூழ் தோளான் கலை உணர் சீனிவாச பேர் – குசேலோ:0 25/3
மேல்

தோளில் (1)

வெம் சின புலவி மூள மணி வடம் வெறுத்த தோளில்
அஞ்சும் ஊடலின் விண் மாதர் எறிந்த முத்தாரம் வீழ – குசேலோ:3 552/2,3
மேல்

தோளின் (1)

அளவிடற்கு அரிய மேலோன் ஆடு அமை தோளின் நல்லார் – குசேலோ:2 400/2
மேல்

தோளினீரும் (1)

ஆவும் ஆன் இயல் பார்ப்பீரும் ஆடு அமை தோளினீரும்
மேவு நோய் கோள்பட்டீரும் மிளிர் பிதிர் கருமம்செய்ய – குசேலோ:2 280/1,2
மேல்

தோற்ப (1)

எழுந்து செல் கதியும் தோற்ப துனைவினின் ஏகும் பாய்மா – குசேலோ:3 561/2
மேல்

தோற்றத்தாள் (1)

சொல் பிறங்கிய நல் குல தோற்றத்தாள்
கற்பினுக்கு அரசாய கனம் குழை – குசேலோ:2 492/1,2
மேல்

தோற்றம் (5)

துன்று பைம் தரு ஐந்தும் ஆவயின் பொலி தோற்றம் – குசேலோ:2 360/4
பொய்_இலான் கையை தேவி பொருக்கென பிடித்த தோற்றம் – குசேலோ:2 482/4
சுதை பயில் மாடம்-தோறும் சுடர் மதி தவழும் தோற்றம்
குதை வரி சிலையை வாட்டும் கோடிய புருவம் நுண் கூர் – குசேலோ:3 553/1,2
அள் ஒளி கற்றை வீச அணிந்து நிற்கின்ற தோற்றம்
தெள்ளு வெண் திரை சுருட்டும் சிறந்த பாற்கடலின் நாப்பண் – குசேலோ:3 555/2,3
தோமறு வண் பெரும் புகழில் சிறிது வெளிப்பட்டு உலவு தோற்றம் ஏய்ப்ப – குசேலோ:3 707/3
மேல்

தோற்றாமல் (1)

பன்ன அரிய மறை கதறும் பகவன் உண்மை தோற்றாமல்
உன்ன அரிய கைதவனாய் ஒரு மானுடவன்-தனை போல – குசேலோ:2 470/2,3
மேல்

தோற்றி (1)

குவலையம் கம் அலங்குற தோற்றி நன்கு – குசேலோ:2 223/3
மேல்

தோற்றிய (1)

கமலம்_மேலவனை தோற்றிய உந்தி கமலன் வெம் தொடர் என பகரும் – குசேலோ:1 154/1
மேல்

தோன்ற (8)

தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்ற தக்க பேர் ஆகரம் என்ப – குசேலோ:1 89/2
சொற்றிடும் துயர் அழுந்தி முன் நிகழ்ச்சியும் தோன்ற
பற்றிடும் புவி பிறந்து நல் நெறி நின்று பவ நீர் – குசேலோ:1 138/2,3
தூ மேவும் அன்பர் உளம் தோன்ற பயில்வதுவும் – குசேலோ:2 198/6
தூவு முன் அரணம் சேர்-மின் என்பர் பின் தோன்ற ஆயார் – குசேலோ:2 280/4
தோன்ற அனேகம் பெறினும் தொல் நட்பில் சிறந்தனவோ – குசேலோ:2 417/4
தோன்ற யாப்பு அடங்க தொக சொற்றல் போல் – குசேலோ:2 446/3
சொல்லும் பொருளும் வெளிப்படையாய் தோன்ற விளங்குவன போல – குசேலோ:2 466/2
தீது அகல் நல் தவ பெரியோன் செய்ய விழி தோன்ற இறும்பூது – குசேலோ:3 589/3
மேல்

தோன்றலால் (1)

முன்னும் பார்க்கும் முதிர் ஒலி தோன்றலால்
பின்னும் பார்க்கும் பெரு நிலத்து ஊர் உயிர் – குசேலோ:2 226/1,2
மேல்

தோன்றலை (1)

துன்னும் மாதருள் தோன்றிடும் தோன்றலை கண்டார் – குசேலோ:2 380/4
மேல்

தோன்றி (8)

உலகு எலாம் புகழ நாளும் உயர் மதி குலத்தில் தோன்றி
அலகு_இல் பல் உயிரும் இன்பம் அடைய ஒண் குடை நிழற்றி – குசேலோ:1 1/1,2
எழுந்துவிட்டு ஒளிர பல் பகல் ஆற்றி என்பொடு நரம்புகள் தோன்றி
செழும் தசை வற்றி இளைத்த யாக்கையனாய் திகழ்ந்தனன் சீர்த்தி அந்தணனே – குசேலோ:1 52/3,4
பல் கதிர் விரித்து தோன்றி பாடுசெய் கதிரே போல – குசேலோ:1 112/1
மல்லல் நீர் உலகில் தோன்றி மறைந்திடும் நும்மை விட்டு – குசேலோ:1 112/2
துன்றிய பேரானந்தம் ஒழியாது தோன்றி எழ – குசேலோ:2 505/3
திருகற தோன்றி மமதையில் படிந்த திறல் கெழு மாவலி-பால் சென்று – குசேலோ:3 666/2
மாண் உடை சமதக்கினி இரேணுகைக்கு மகன் என தோன்றி மா மறையோர் – குசேலோ:3 667/1
திடனுற தோன்றி கடும் தொழில் அரக்கி சேயொடும் இற சிலை வாங்கி – குசேலோ:3 668/3
மேல்

தோன்றிட (1)

ஆம்பல் அம் குதலை வாய் மொழி மைந்தர் அளவிலர் தோன்றிட களித்து – குசேலோ:3 700/1
மேல்

தோன்றிடல் (1)

பலர் புகழ் அந்தணர் குலத்து தோன்றிடல் என்று அரு மறைகள் பகரும் அன்றே – குசேலோ:2 311/4
மேல்

தோன்றிடா (1)

துன்னிய வஞ்சம் அழுக்கறல் வெகுளி தோன்றிடா வகை உளத்து ஒடுக்கி – குசேலோ:1 176/1
மேல்

தோன்றிடும் (1)

துன்னும் மாதருள் தோன்றிடும் தோன்றலை கண்டார் – குசேலோ:2 380/4
மேல்

தோன்றிய (2)

யாதவர் குலத்தில் தோன்றிய அரசர் யாவர்க்கும் அதிபனாம் இணை_இல் – குசேலோ:1 90/1
துப்பு இதழ் மடந்தை நல்லாய் தோன்றிய சீவர் எல்லாம் – குசேலோ:1 95/1
மேல்

தோன்றிற்றே (1)

ஓதி நிற்க ஒரு வில் விண் தோன்றிற்றே – குசேலோ:2 441/4
மேல்

தோன்றின் (1)

ஆம் அவை அமையப்பட்டோர் அவற்று ஒரோவொன்று தோன்றின்
மா மறை முழங்கி கூறி வரு விதி விலக்கு அயர்ப்பர் – குசேலோ:2 282/2,3
மேல்

தோன்றினர்கள் (1)

தோன்றினர்கள் எதிர்நிற்கும் சுகனி திரு உரு கண்டு – குசேலோ:3 602/2
மேல்

தோன்றினவே (1)

குரு விட்டு ஒழி தாரா கணமும் குறியாய் முன்னர் தோன்றினவே – குசேலோ:2 464/4
மேல்

தோன்றினாள் (1)

குலவு மா மகள் கூற்றினில் தோன்றினாள்
அலகு_இல் நல் குணங்கட்கு எல்லை ஆயினாள் – குசேலோ:2 493/3,4
மேல்

தோன்றினோன் (1)

பாங்குறு மதி போல் தோன்றினோன் வண்டர் பாண்செய மணம் நறா கொழிக்கும் – குசேலோ:1 48/2
மேல்

தோன்று (1)

தொல்_வினை வழியது ஆகும் தோன்று அனுபவங்கள் தாம் தம் – குசேலோ:1 122/3
மேல்

தோன்றுதல் (1)

திருவம் ஒருவற்கு உறல் தெரிய சிற்சில் குறி முன் தோன்றுதல் போல் – குசேலோ:2 464/1
மேல்

தோன்றும் (4)

நிலமகள் தன் உடல் வெடிப்ப நேர் தோன்றும் பெரும் கமர்கள் – குசேலோ:1 180/4
பொருவா விரை குங்குமம் குழைத்து பூசி வைத்தால் போல் தோன்றும்
கரு வான் எழுந்த செவ் வானம் கடல் சூழ் உலகு வளைந்ததே – குசேலோ:2 458/3,4
பாம்பணை பரன் யானே என தோன்றும் பவுண்டர வாசுதேவனையும் – குசேலோ:3 700/4
மங்குதல்_இல் இவன்-பாலே உறைவம் என பகல் இரவு மருவ தோன்றும்
செங்கதிரும் வெண்கதிரும் வலத்தும் இடத்தினும் அமர்ந்த செவ்வி ஏய்ப்ப – குசேலோ:3 709/2,3
மேல்

தோன்றுமே (1)

துங்க நின் தரிசனம் ஒன்றில் தோன்றுமே – குசேலோ:2 334/4
மேல்

தோன்றுவர் (1)

தோன்றுவர் மயக்கம் பூணார் துடி இடை மடவீர் என்பார் – குசேலோ:3 581/4
மேல்