கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஞாழல் 1
ஞான்றே 4
ஞான 2
ஞானத்தில் 1
ஞானம் 5
ஞானி 2
ஞானியர் 1
ஞானியாய் 1
ஞாழல் (1)
குந்தம் மாதுளை ஞாழல் குங்குமம் முந்திரிகை ஆர் – குசேலோ:1 35/2
மேல்
ஞான்றே (4)
தரை தலைவந்த ஞான்றே சல மலம் விடுத்தல் உண்டே – குசேலோ:1 100/3
சிறியரே மதிக்கும் இந்த செல்வம் வந்துற்ற ஞான்றே
வறிய புன் செருக்கு மூடி வாய்_உள்ளார் மூகர் ஆவர் – குசேலோ:1 111/1,2
கை பொருள் பெற்ற ஞான்றே கடவுள் ஆலயத்திற்கு ஈந்தும் – குசேலோ:1 114/1
மாற்றலர் செற்ற ஞான்றே மற்றவர் நகரம் முற்றும் – குசேலோ:2 279/1
மேல்
ஞான (2)
ந தவ ஞான யோகர் என மறை நவிலும் ஆற்றால் – குசேலோ:2 411/2
புகர் கொண்டிடு சங்கையின் நீங்கி பொலியும் ஞான அனுபவத்தால் – குசேலோ:3 649/2
மேல்
ஞானத்தில் (1)
பெரிய ஞானத்தில் நிற்பவர் ஒருபால் பெட்பொடு போதிப்பார் ஒருபால் – குசேலோ:1 47/2
மேல்
ஞானம் (5)
கற்ற தவம் போல் அவமே பெருக்குவது ஞானம் அன்று கந்தம் ஐந்தும் – குசேலோ:2 322/2
வற்ற நெடும் சீவரம் போர்த்து ஒளிர்வதுவும் ஞானம் அன்று மற்றோர் போல – குசேலோ:2 322/3
நல் தவம் வேண்டிலம் நாமே பிரமம் என நவில்வதுவும் ஞானம் அன்று – குசேலோ:2 322/4
முதிர் புலன் செற்று அரு ஞானம் முயன்று அடைந்தோன் ஆதலினால் – குசேலோ:2 506/2
இகவு_இல் பழைய உலக ஆசார ஞானம் இரிந்திடுமே – குசேலோ:3 649/4
மேல்
ஞானி (2)
வித்தக மா மறை தலைவன்-தன்னை முழு ஞானி என விளம்பல் வேண்டும் – குசேலோ:2 316/2
மும்மை உலகிடத்தும் ஒரு ஞானி அரியவன் என்றே முழங்கும் நூல்கள் – குசேலோ:2 327/3
மேல்
ஞானியர் (1)
ஓங்கு பெரு ஞானியர் போல் பேசுவார் அவர் உண்மை வேடம் போல – குசேலோ:2 323/1
மேல்
ஞானியாய் (1)
இ மறையோன் முழு ஞானியாய் இருந்தும் சற்கருமம் இழந்தான் அல்லன் – குசேலோ:2 327/1
மேல்