கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கொங்கணநாட்டு 1
கொங்கு 4
கொங்கை 3
கொட்டி 1
கொடி 9
கொடிகட்கு 1
கொடிஞ்சி 2
கொடிது 1
கொடிய 6
கொடியது 1
கொடியே 2
கொடியை 1
கொடியோன் 1
கொடிற்று 1
கொடு 20
கொடுக்கப்பட்டது 1
கொடுக்கும் 1
கொடுக்குமே 1
கொடுங்கோல் 3
கொடுத்தல் 3
கொடுத்தற்கு 1
கொடுத்தனனே 1
கொடுத்திட்டு 1
கொடுத்திலன் 1
கொடுத்தீர் 1
கொடுத்து 6
கொடுத்துளோரும் 1
கொடுப்பார் 1
கொடும் 11
கொடுமை 3
கொடுமையினால் 1
கொடுவந்ததையும் 1
கொடுவரும் 1
கொடை 1
கொடையாரின் 1
கொண்கன் 1
கொண்ட 15
கொண்டல் 3
கொண்டவர் 1
கொண்டவனாம் 1
கொண்டனன் 2
கொண்டாடி 2
கொண்டாடினான் 1
கொண்டாடும் 3
கொண்டால் 2
கொண்டான் 4
கொண்டானை 1
கொண்டிட 1
கொண்டிடு 2
கொண்டிடேல் 1
கொண்டிருப்பின் 1
கொண்டு 31
கொண்டும் 1
கொண்டுவந்தனை 1
கொண்டுவந்திருக்கின்றாயே 1
கொண்டே 1
கொணர்ந்த 1
கொத்துறு 1
கொத்துறும் 1
கொதிப்ப 8
கொம்பர் 2
கொம்பரால் 1
கொம்பு 2
கொம்பு_அன்னாள் 1
கொம்பே 3
கொம்மை 1
கொய் 1
கொய்குநரும் 1
கொய்து 1
கொய்வாள் 1
கொய்வான் 1
கொல் 2
கொல்பவர் 1
கொல்லியை 1
கொல்லுமா 1
கொலை 5
கொவ்வை 1
கொழி 1
கொழிக்கும் 4
கொழித்து 1
கொழு 6
கொழுதி 1
கொழுந்து 3
கொழுந்துவிட்டு 2
கொழுந்தே 1
கொழுநன் 1
கொழுநனே 1
கொழுநனை 3
கொழும் 4
கொழுவும் 1
கொள் 24
கொள்-மின் 1
கொள்கையில் 1
கொள்கையே 1
கொள்வார் 3
கொள்வாரும் 1
கொள்வான்-கொல் 1
கொள்வோன் 1
கொள்ளா 2
கொள்ளார் 3
கொள்ளின் 1
கொள்ளுபு 1
கொள்ளும் 3
கொள்ளை 1
கொள்ளைகொண்டுளார் 1
கொள 5
கொளீஇ 2
கொளும் 3
கொற்ற 1
கொற்றம் 1
கொற்றவ 1
கொன் 4
கொன்மை 1
கொன்றிலேன் 1
கொன்று 4
கொன்றை 1
கொன்னும் 1
கொங்கணநாட்டு (1)
கொடும் குலை கதலி சாய்க்கும் கொங்கணநாட்டு வேந்தன் – குசேலோ:2 289/4
மேல்
கொங்கு (4)
கொங்கு அவிழ் கமல சேக்கை கோமளவல்லி மார்பன் – குசேலோ:2 266/3
செங்கமல திரு_மார்பன் கொங்கு அலர் சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/4
கொங்கு அலர் மென் குழல் மடவாள் கோல் தொடி கை பற்றினான் – குசேலோ:3 592/4
கொங்கு அவிழும் நறு மலர் கொண்டு அருச்சித்தும் உளம் நினைந்தும் குடந்தம்பட்டு – குசேலோ:3 708/1
மேல்
கொங்கை (3)
வார் முகம் கிழிக்கும் கொங்கை மருவு பால் சுரந்து காட்ட – குசேலோ:1 62/2
கொங்கை ஞெமுங்குற தழுவிக்கொண்டு மகிழ் கூர்ந்தனளே – குசேலோ:3 610/4
பொலம் கெழு குவட்டில் பல் நிற அருவி பொலிந்து என கொங்கை மேல் ததும்பும் – குசேலோ:3 618/3
மேல்
கொட்டி (1)
ஆடுவார் உன்மத்தர் போல் திரிவார் நகைத்திடுவர் அங்கை கொட்டி
பாடுவார் இன்று இருந்த இடம் நாளை இருக்க மனம் பற்றார் சுற்றி – குசேலோ:2 321/1,2
மேல்
கொடி (9)
வீழி அம் கனி வாய் கொடி அழல் மகட்கு மென் துகில் அளித்த பைம் கொண்டல் – குசேலோ:0 10/2
கரும் கொடி அடம்பு சூழ்ந்த கைதை அம் கானல் வேலி – குசேலோ:2 214/4
இலவு இதழ் கொடி ஒருத்தி பொன் படியகம் ஏந்த – குசேலோ:2 374/4
இழை இடை கொடி ஒருத்தி பொன் சிரகம் நீர் ஏந்த – குசேலோ:2 376/1
பளகிலாது உயர் தரு படர் கொடி அசைந்து என்ன – குசேலோ:2 531/2
விலங்கல் விண் உயர்ந்த மாடம் வியன் கொடி முடங்கல் ஆங்கண் – குசேலோ:3 557/1
கற்பு முதல் கொடி படர்ந்து காமரு பல் அரும்பு ஈன்று – குசேலோ:3 585/3
மாதர் நறும் கொடி படர் வன்மீகத்து உள் இருப்பதுதான் – குசேலோ:3 589/1
பூம் தடம் கண் ஓர் மட கொடி சென்னியில் பூசி – குசேலோ:3 631/2
மேல்
கொடிகட்கு (1)
ஆர்ந்த தழல் இறைக்கும் மதில் புரத்து அரசு கர கொடிகட்கு அரிவாள் ஆகி – குசேலோ:0 12/1
மேல்
கொடிஞ்சி (2)
கடம் படு களிறு பாயிடம் அதற்கும் கண்டு ஒதுங்கிடும் இடம் கொடிஞ்சி
இடம் படும் இரதம் முன்பின் ஊரிடம் மற்று எவ்விடம் இவன் நடந்திடுவான் – குசேலோ:2 233/3,4
ஒண் நல் அம் கொடிஞ்சி திண் தேர் ஓதையும் வயவர் ஆர்ப்பும் – குசேலோ:3 558/2
மேல்
கொடிது (1)
தரித்திரம் கொடிய எவற்றினும் கொடிது அத்தகையதை ஒழித்தல் நன்றாமே – குசேலோ:1 89/4
மேல்
கொடிய (6)
தரித்திரம் கொடிய எவற்றினும் கொடிது அத்தகையதை ஒழித்தல் நன்றாமே – குசேலோ:1 89/4
உலகம் ஓர் மூன்றும் வெருவர கொடிய உஞற்றிய கஞ்சன் ஆதியர் கொன்று – குசேலோ:1 92/1
கொடிய விஞ்சி வட்காரை குனித்து அடும் – குசேலோ:2 222/1
கொடிய இஞ்சி வண் காரை குனித்து அடும் – குசேலோ:2 222/2
விளியின் கொடிய நிரையம் எலாம் புகுந்து கிடக்கும் வேலை மிகும் – குசேலோ:3 660/4
கொடிய இ செல்வம் ஒன்றே குணிப்பு அரும் பவத்திற்கு ஏது – குசேலோ:3 726/3
மேல்
கொடியது (1)
தரித்திரம் அவமானம் பொய் பேராசை தரும் இதில் கொடியது ஒன்று இலையே – குசேலோ:1 88/4
மேல்
கொடியே (2)
பொருக்கென்று பாங்கியர்-பால் போய்விழுந்தாள் பொன்_கொடியே – குசேலோ:3 593/4
கற்பகத்தின் பூம் கொம்பே காமரு பூம் பசும் கொடியே
பொற்பு அவிரும் மதி கொழுந்தே பொலி இரத செங்கரும்பே – குசேலோ:3 603/1,2
மேல்
கொடியை (1)
மணி நகை வாய் பசும்_கொடியை மா தவன் கை கொடுத்தனனே – குசேலோ:3 600/4
மேல்
கொடியோன் (1)
அரவு உயர் கொடியோன் ஆதியோர் உள்ளம் அச்சுற வில் வளைத்து அமர்த்து – குசேலோ:3 698/1
மேல்
கொடிற்று (1)
பாங்கு இரு கொடிற்று ஒதுக்கி பதமுற சற்று இருத்தி – குசேலோ:2 478/1
மேல்
கொடு (20)
கரம் கொடு அன்புடன் அருச்சிப்பர் காலங்கள்-தோறும் – குசேலோ:1 32/4
பொருவா வெம் கடும் கூற்றாய் கொடு விடமாய் வடவையாய் புகுந்து வாட்டத்து – குசேலோ:1 79/3
மை வந்த கண்ணாய் இனிது என் கொடு வல்லை செல்வல் – குசேலோ:1 162/4
கறை இட்டு நனி காண உலக்கை கொடு மிக்கு இடித்து கரிசு போக்கி – குசேலோ:1 169/1
கோறலை குறித்த குடாவடி சீயம் கொடு வரி வேங்கை எய் ஆமான் – குசேலோ:1 173/2
உற்றிடினும் கரும் கடல் யார் உதவி கொடு கடந்திடுவேன் – குசேலோ:1 193/2
அளி மலர் மாலை சாந்தம் முன் கொடு போய் அலங்கரிப்பாரும் முன் வாயில் – குசேலோ:2 235/2
தூ பயில் உபகரணம் கொடு மறையோர் துணர் தழல் வளர்த்து அவி அமரர் – குசேலோ:2 238/3
அளவு_இல் பல் சேனை சூழ அமர் அணி கொடு நிற்கின்றோன் – குசேலோ:2 296/1
உற்ற தலைமயிர் பறித்து பீலி கரத்திடை கொடு பாய் உடை புனைந்து – குசேலோ:2 322/1
காண்டலும் உவகை பூத்து கால் விசை கொடு நடந்தான் – குசேலோ:2 403/1
எள்ளரு நல் மைந்தர்காள் கொடு வாரும் என ஏவ – குசேலோ:2 436/3
மான் நிலாவுற ஏந்தி வயம் கொடு
கான்யாறு கலித்து நடந்ததே – குசேலோ:2 451/3,4
வாழ்ந்தனம் வாழ்ந்தேம் என்னா மலர் முகம் கொடு மண் தோய – குசேலோ:3 569/1
முறிவு_இல் மோட்டு ஆமை உரு கொடு பரித்த முன்னவ நின் அடி போற்றி – குசேலோ:3 663/4
ஒரு கரும் கன்று கொடு விள எறிந்து அங்கு உற்ற புள் வாய் கிழித்து அரவ – குசேலோ:3 681/3
நனி மலர் சோலை அகம் புறம் உருவம் பல கொடு அன்னவர் நலம் உண்டு – குசேலோ:3 683/4
உவந்து வாசவன் கொள் பூசையை தான் கொண்டு உறு மழை வரை கொடு தடுத்து – குசேலோ:3 684/2
சிவந்த கண் அசுரன் கொடு செலும் தந்தை திருமுற மீட்டு மற்று அவனும் – குசேலோ:3 684/3
நாரத முனிவன் சொல் கொடு கஞ்சன் செலுத்திட நண்ணிய கேசி – குசேலோ:3 686/1
மேல்
கொடுக்கப்பட்டது (1)
குமைத்த பற்று இகந்தாரேனும் கடவுளால் கொடுக்கப்பட்டது
அமைத்திடும் நன்றே ஆக அல்லது தீங்கே ஆக – குசேலோ:3 579/1,2
மேல்
கொடுக்கும் (1)
செம்மையின் கொடுக்கும் பொருளுடன் ஒழுக்கும் செழும் கரக புனல் பெருகி – குசேலோ:2 244/2
மேல்
கொடுக்குமே (1)
ஈர மா தவன் இறை கொடுக்குமே – குசேலோ:2 491/4
மேல்
கொடுங்கோல் (3)
முறை தவிர் கொடுங்கோல் மன்னர் முனிவிற்கு நனியும் அச்சம் – குசேலோ:1 107/1
தரை மிசை கொடுங்கோல் நடவிய கஞ்சன் சாளவனே சிசுபாலன் – குசேலோ:2 253/1
தீய புலி முதல் விருகத்தால் கொடுங்கோல் மன்னவரால் தீயால் நீரால் – குசேலோ:2 314/1
மேல்
கொடுத்தல் (3)
அரிய அன்பினில் கொடுத்தல் இழிந்தது ஆயினும் சிறந்தது – குசேலோ:2 480/1
இரியும் அன்பினில் கொடுத்தல் இழிந்ததே சிறந்ததேனும் – குசேலோ:2 480/2
அன்பு உடையார்க்கு இது கொடுத்தல் ஆகும் இது ஆகாது என்று – குசேலோ:2 501/3
மேல்
கொடுத்தற்கு (1)
குறிய மனை-வயின் புகும் ஓர் எறும்பினுக்கும் ஆங்கு உணவு கொடுத்தற்கு இல்லை – குசேலோ:1 77/4
மேல்
கொடுத்தனனே (1)
மணி நகை வாய் பசும்_கொடியை மா தவன் கை கொடுத்தனனே – குசேலோ:3 600/4
மேல்
கொடுத்திட்டு (1)
பொருந்த இன் பால் உண்பான்-பால் புளித்த காடியை கொடுத்திட்டு
அருந்திடு என்று உரைத்தல் போல் இவ் அவல் கொடை என்று வாளா – குசேலோ:2 473/2,3
மேல்
கொடுத்திலன் (1)
குலவு மறையவற்கு ஒன்றும் கொடுத்திலன் போ என்றான் என்று – குசேலோ:2 509/3
மேல்
கொடுத்தீர் (1)
கொண்டு நின்றீர் கற்ற கடன் கொடுத்தீர் விடுத்தீர் கோது அனைத்தும் – குசேலோ:2 468/4
மேல்
கொடுத்து (6)
தீதற கொண்டு கொடுத்து நம் சிறுவர் செல்லல் நோய் தவிர்க்குதல் வேண்டும் – குசேலோ:1 90/4
மறையிட்ட ஒழுங்குடையாள் முடிந்து கொடுத்து இனிது போய்வருக என்றாள் – குசேலோ:1 169/3
நிறைகின்ற சிறு மைந்தர் நினைத்தவை எலாம் கொடுத்து
குறைவின்றி நடத்திவருகின்றனையே கொடும் பகலில் – குசேலோ:2 429/1,2
கவற்சி மிக்கு உடைய பரதனுக்கு இனிய கழறி பாதுகை கொடுத்து அனுப்பி – குசேலோ:3 670/3
கொல்லுமா குறித்த பிரலம்பன் முதலோர் கூற்று உண கொடுத்து உயிர் புரக்கும் – குசேலோ:3 675/3
வவ்வுதற்கு உரல் மேல் நின்று கல் மோதி வாய் பெய்து பூசைக்கும் கொடுத்து
கொவ்வை அம் கனி வாய் அன்னை மென் தாம்பால் குழி செறி கறையொடு பிணிப்ப – குசேலோ:3 680/3,4
மேல்
கொடுத்துளோரும் (1)
குறைவறு பால் செருத்தல் ஆன் நிலன் முதல் பல் வகை தானம் கொடுத்துளோரும்
அறையும் அறுசுவை உணவு விலாப்புடை வீங்கிட உணுமாறு அளித்துளோரும் – குசேலோ:2 313/3,4
மேல்
கொடுப்பார் (1)
சுடர் மறைய ஊர் அகத்து துயில்வதற்கு ஆர் இடம் கொடுப்பார்
படர் வழி செல் நமக்கு இவ் ஊர் பழக்கமுடையார் இலர் என்று – குசேலோ:1 189/1,2
மேல்
கொடும் (11)
செப்ப அரும் ஆசை பொய் கொடும் சீற்றம் செற்றுளாய் எனினும் விண் ஆளும் – குசேலோ:1 156/2
நண் அரும் இ கொடும் பருவம் நகைதரு வெள் ஒளி காட்டி – குசேலோ:1 186/1
முடங்கு உளை மடங்கல் அடங்க அரும் உழுவை முதல் கொடும் பொறி பல உடைத்தாய் – குசேலோ:2 231/3
கொடும் குலை கதலி சாய்க்கும் கொங்கணநாட்டு வேந்தன் – குசேலோ:2 289/4
மேய கொடும் கள்வரால் மற்று எவைகளாலும் இடர் விளைந்த போதில் – குசேலோ:2 314/2
குறைவின்றி நடத்திவருகின்றனையே கொடும் பகலில் – குசேலோ:2 429/2
வெய்ய கொடும் கள்வர் வன விருகம் முதல் பல கேடு – குசேலோ:2 434/3
ஏற்ற காலை எழுந்து ஓர் கொடும் குளிர் – குசேலோ:2 452/3
கோல மடவரல் கூடி கொடும் துயர் நீத்து உளம் களித்தான் – குசேலோ:3 601/2
அந்த நிரய கொடும் துன்பம் ஆரோ படுவார் நினைத்திடினும் – குசேலோ:3 661/1
மேய பல் கடனும் விதியுளி முடித்து விலக்க அரும் கொடும் தொழில் கவந்தன் – குசேலோ:3 672/3
மேல்
கொடுமை (3)
ஒக்கலோடு ஒளிர் கற்பக நிழல் மருந்து உண்டு உயிரை ஓம்புற கடும் கொடுமை
தொக்க நீள் பரப்பு நிரப்புறும் முரப்பு சூழல்கள் பற்பல கடந்தான் – குசேலோ:1 172/3,4
மாறலைத்து எழும் போதக முதலாம் பல் மாக்கட்கும் இடமதாய் கொடுமை
கால் தலை செய்யாது அடர்ந்து உயர்ந்து இருண்ட காடுகள் பற்பல கடந்தான் – குசேலோ:1 173/3,4
அலகு_இல் தீ கொடுமை கட்செவி பணத்தில் அடித்தலம் நிறுத்துபு நடித்து – குசேலோ:3 682/3
மேல்
கொடுமையினால் (1)
வன்பு உடை பொன்னன் புரி கொடுமையினால் மனம் மெலி பிரகலாதன்னும் – குசேலோ:1 153/2
மேல்
கொடுவந்ததையும் (1)
அன்றானாய் அன்னான் கொடுவந்ததையும் வாரி – குசேலோ:2 515/3
மேல்
கொடுவரும் (1)
கூர்ந்த மதி_இலா கஞ்சன் தூசு கொடுவரும் ஈரங்கொல்லி வாழ்நாள் – குசேலோ:0 12/2
மேல்
கொடை (1)
அருந்திடு என்று உரைத்தல் போல் இவ் அவல் கொடை என்று வாளா – குசேலோ:2 473/3
மேல்
கொடையாரின் (1)
கொள்ளும் நல் கொடையாரின் குயின் குழாம் – குசேலோ:2 456/2
மேல்
கொண்கன் (1)
நேசம் மிக்கு உடையாள் கொண்கன் நினைப்பு அறிந்து ஒழுகும் நீராள் – குசேலோ:1 60/2
மேல்
கொண்ட (15)
இலகு செங்கோல் கை கொண்ட எழில் பரீட்சித்து வேந்தே – குசேலோ:1 1/3
மெல்_இயல் கொண்ட துன்பம் விடுவிடு மறந்தும் எண்ணல் – குசேலோ:1 99/4
பேரும் ஓர் அனந்தம் கன்ம பெருக்கமும் அனந்தம் கொண்ட
சீரும் ஓர் அனந்தம் இன்னும் சேர்வதும் அனந்தமாமால் – குசேலோ:1 120/3,4
திடம்பாடு கொண்ட பெரும் கற்பினள் தே மொழிக்கு – குசேலோ:1 160/2
குலவு தனை விழுங்கு உவகை கொண்ட கோட்கு இனமாகி – குசேலோ:1 180/1
மன்ற வேய்ங்குழல் கோவலர் மகிழ்தர கொண்ட
வென்றி வார் குடையாகிய விலங்கல் அம் குவட்டில் – குசேலோ:2 349/2,3
மேதக கொண்ட நீரான் மெய் மறையவர் குலத்தான் – குசேலோ:2 383/3
உவர் கொண்ட கடல் ஆடை புடை உடுத்த உலகம் எலாம் – குசேலோ:2 428/3
உவர் கொண்ட குணம் எவர்க்கு உண்டு என மொழிய உயர்வரே – குசேலோ:2 428/4
குரு மா முல்லை நமை கண்டு கொண்ட நகை போல் மலர்ந்தவே – குசேலோ:2 460/4
வில் பட நிலத்து எவ் வேலை வீழுமோ என்று உள் கொண்ட
கற்பக மாலை தேவர் காதரம் ஒழிந்தது அன்றே – குசேலோ:3 549/3,4
குரு கொண்ட சிலம்பு அலம்ப கோல வளையும் புலம்ப – குசேலோ:3 593/2
நிலவு வெண் பிறை கோட்டு அடல் வலி கேழல் நிமிர் உரு கொண்ட எம் பெரும – குசேலோ:3 664/3
கொன்றிலேன் பொருளா கொண்ட கருணையை குறிக்கொணாதே – குசேலோ:3 721/4
அன்னதும் அன்றி கொண்ட விரதமும் அழித்தான் ஆனேன் – குசேலோ:3 728/3
மேல்
கொண்டல் (3)
ஆங்கு அவர்-பால் பல் நாள் இயற்றிய சீர் ஆழி அம் கரதல கொண்டல்
வாங்கு நீர் பரவை உலகு உயிர்க்கு என்றும் வழங்குக திருவொடும் ஆயுளுமே – குசேலோ:0 3/3,4
வீழி அம் கனி வாய் கொடி அழல் மகட்கு மென் துகில் அளித்த பைம் கொண்டல்
தாழ் இரும் கூந்தல் பூதனை உயிரை சவட்டினோன் தவா நலம் உண்டோன் – குசேலோ:0 10/2,3
நீர் ஆர் பைம் கொண்டல் நிகர் திரு மேனி பெருமான் – குசேலோ:2 199/1
மேல்
கொண்டவர் (1)
கொழு நின்ற வை அயில் கொண்டவர் குழுவும் பல குழும – குசேலோ:2 526/3
மேல்
கொண்டவனாம் (1)
போதவும் சிறந்த நட்பு பூண்டு கொண்டவனாம் கந்தை – குசேலோ:2 383/2
மேல்
கொண்டனன் (2)
கொண்டனன் அடங்கிலா இறும்பூதும் கொண்டனன் எண்ணிடுதற்கும் – குசேலோ:2 258/2
கொண்டனன் அடங்கிலா இறும்பூதும் கொண்டனன் எண்ணிடுதற்கும் – குசேலோ:2 258/2
மேல்
கொண்டாடி (2)
கூர்த்த மதி பூசுரன் எதிர்கொண்டான் கொண்டாடி
பூர்த்தி மிகுந்தான் அந்தோ வாளா போக என்றான் – குசேலோ:2 511/2,3
அன்புற்று கொண்டாடி அடி பணிந்தான் உரு நோக்கி – குசேலோ:3 596/2
மேல்
கொண்டாடினான் (1)
தேக்கிய புகழினான் கொண்டாடினான் சிலை_வலோயே – குசேலோ:2 405/4
மேல்
கொண்டாடும் (3)
கொண்டாடும் புகழ் கண்ணன் களி கூர்ந்து கோயில் புக – குசேலோ:2 508/3
கொண்டாடும் சீர்த்தியனை கோவலர் பாடி தயிர் நெய் – குசேலோ:3 541/2
பேருலகு கொண்டாடும் பிருகு எனும் பெரும் தவத்தோன் – குசேலோ:3 584/1
மேல்
கொண்டால் (2)
நம்பு நாம் புறத்தே நிற்றல் நன்று என கொண்டால் போலும் – குசேலோ:1 7/3
ஏன்ற செந்தண்மை வெம்மையிடை சமம் கொண்டால் போல – குசேலோ:3 581/3
மேல்
கொண்டான் (4)
கன்று குணில் கொண்டான் தாள் குறியாது என்-கொலோ – குசேலோ:2 201/5
உற்ற இ தன்மை என் என மயங்கி உண்மை தேர்ந்து உள் நகை கொண்டான் – குசேலோ:2 249/4
பொன் நகர் சிறந்தது என்பார் புல்லியர் என உள் கொண்டான் – குசேலோ:2 395/4
ஆய இவை அனைத்தும் உணர்ந்து இறும்பூது மிக கொண்டான் அன்ன காலை – குசேலோ:2 525/4
மேல்
கொண்டானை (1)
திகிரி சங்கம் வலம் இடம் உற கொண்டானை
மண் அனைத்தும் புரக்கும் வாசுதேவனை மணக்கும் – குசேலோ:2 402/2,3
மேல்
கொண்டிட (1)
உறவு கொண்டிட உற்ற அ கானிடை – குசேலோ:1 39/3
மேல்
கொண்டிடு (2)
உண்டு கொண்டிடு என்று ஒருத்தி பூம் செண்டு கை உதவ – குசேலோ:2 375/4
புகர் கொண்டிடு சங்கையின் நீங்கி பொலியும் ஞான அனுபவத்தால் – குசேலோ:3 649/2
மேல்
கொண்டிடேல் (1)
குறி பெற நின் திருவுளத்து கொண்டிடேல்
அறிதரும் உளத்திடை கொள்ளின் அம்மவோ – குசேலோ:2 333/2,3
மேல்
கொண்டிருப்பின் (1)
விலக்குவர் நாம் கொண்டிருப்பின் மேவாது எ பகையும் என – குசேலோ:1 181/2
மேல்
கொண்டு (31)
ஓது வில் பத்திரம் கொண்டு உறு தளிரால் சிவந்து – குசேலோ:1 10/2
அம் சிறை மயில் அகம் களி கொண்டு ஆடுவ – குசேலோ:1 13/2
இன்ன வளம் படைத்து எவரும் இறும்பூது கொண்டு அடைய – குசேலோ:1 33/1
குணமும் ஓர் உருவம் கொண்டு ஓர் குடிப்பிறந்து அனைய நீராள் – குசேலோ:1 59/4
பேசு திண் கற்பு வாய்த்தாள் பெற்றதே கொண்டு உவப்பாள் – குசேலோ:1 60/4
உருவ ஒண் நகத்தால் கிள்ளி எடுத்து உடன் சேர கொண்டு – குசேலோ:1 67/4
தீதற கொண்டு கொடுத்து நம் சிறுவர் செல்லல் நோய் தவிர்க்குதல் வேண்டும் – குசேலோ:1 90/4
தொடரும் நாடிகளும் வைத்து சுமத்திய தடியும் கொண்டு
படர்தர செய்த பவ்வீ பாண்டமாம் மடந்தை நல்லார் – குசேலோ:1 115/2,3
கொழு மலை துணை தேவுக்கு அ மலை துணை கொண்டு போற்றிடல் உண்டோ – குசேலோ:1 167/2
முழுமுதற்கும் ஏதாவது கையுறை கொண்டு முன் உறல் வேண்டும் – குசேலோ:1 167/4
ஓர் உறு கமடம் மீனம் உருவம் கொண்டு உயிர்கள் ஓம்பி – குசேலோ:2 205/2
மான மால் கொண்டு அன்னார் சொல் வரம்பினை கடவார் ஆகி – குசேலோ:2 210/3
சேந்த கைத்தலம் கொண்டு ஒள் அறல் இறைத்து செறி களி இன்பு உவந்து ஆடும் – குசேலோ:2 229/3
தப்பு_இல் ஆழமும் கொண்டு அலர் மணம் உடைத்தாய் சாற்று-தோறு அகலமுற்று எவரும் – குசேலோ:2 230/3
பாங்குற புரியும் இன்ப நல் கலவி பகுப்பு எலாம் கைவலான் கொண்டு
தேங்கும் அ நகரார் தங்கள் மாளிகை முன் சித்திரித்திருப்பன கண்டான் – குசேலோ:2 252/3,4
இழிவற உண்டு உடுத்தல் இன்றி மிக்கு எண்ணம் கொண்டு
வழி நடந்து இளைத்தாய் மெய்யும் வாடினாய் அந்தோ வானில் – குசேலோ:2 286/2,3
கோ இயல் கண்ணன் என்று உள் கொண்டு பின் தெளிவன் அம்மா – குசேலோ:2 397/4
அமர்தல் கொண்டு அறலை சுவற்றும் தழல் – குசேலோ:2 440/2
ஆலும் தீபம் கொண்டு ஆய்வதை ஒத்ததே – குசேலோ:2 455/4
விள்ளல் இன்றி கொண்டு என்ன விளர்த்தவே – குசேலோ:2 456/4
கொண்டு நின்றீர் கற்ற கடன் கொடுத்தீர் விடுத்தீர் கோது அனைத்தும் – குசேலோ:2 468/4
ஏர் ஆர்தரு நல் ஆசி பகர்ந்து இல்லில் நமை கொண்டு ஏகினனே – குசேலோ:2 469/4
கொண்டு மற்றைய குறைத்திருப்பினும் – குசேலோ:2 488/2
மூரல் கொண்டு அருள் முகத்தன் ஆகிய – குசேலோ:2 491/3
ஒண் தாள் துணை கொண்டு உயர்வீர் உலகீரே – குசேலோ:3 541/6
ஆழ்ந்த அன்புடையர் ஆகி அமைதர கொண்டு செல்வார் – குசேலோ:3 569/4
உருகிய மனத்தின் மூ அடி மண் கொண்டு ஓர் அடிக்கு இடம் பெறாமையினால் – குசேலோ:3 666/3
ஆயவன் தொலைத்து சவரி பூசனை கொண்டு அகன்று போய் மதங்க வெற்பு அடைந்து – குசேலோ:3 672/4
வாயுவின் சுழன்று கொண்டு செல் அரக்கன் மாய்தர நிலத்திடை வீழ்த்தி – குசேலோ:3 678/3
உவந்து வாசவன் கொள் பூசையை தான் கொண்டு உறு மழை வரை கொடு தடுத்து – குசேலோ:3 684/2
கொங்கு அவிழும் நறு மலர் கொண்டு அருச்சித்தும் உளம் நினைந்தும் குடந்தம்பட்டு – குசேலோ:3 708/1
மேல்
கொண்டும் (1)
அவ்வண்ண வாய் முத்தம் கொண்டும் நயந்து ஓர்விதத்தில் ஆற்றல் செய்வாள் – குசேலோ:1 72/4
மேல்
கொண்டுவந்தனை (1)
வந்தனை எனக்கு என் கொண்டுவந்தனை அதனை இன்னே – குசேலோ:2 471/2
மேல்
கொண்டுவந்திருக்கின்றாயே (1)
இனிய எற்கு அன்றி யார்க்கு கொண்டுவந்திருக்கின்றாயே – குசேலோ:2 472/4
மேல்
கொண்டே (1)
நல கதிர் செய் நம் பகையை நான்மறையோர் இது கொண்டே
விலக்குவர் நாம் கொண்டிருப்பின் மேவாது எ பகையும் என – குசேலோ:1 181/1,2
மேல்
கொணர்ந்த (1)
எண் அகம் தப கொணர்ந்த கல் அடுக்கி மேல் எழுப்பி – குசேலோ:2 342/2
மேல்
கொத்துறு (1)
கொத்துறு மைந்தர் ஆசை கோட்பட்டு வருந்துகின்றாய் – குசேலோ:1 121/3
மேல்
கொத்துறும் (1)
கொத்துறும் இ நட்பு இருந்து என் இராது ஒழிந்தால் என் என்று குயின்றார் சில்லோர் – குசேலோ:2 519/4
மேல்
கொதிப்ப (8)
மண் கொதிப்ப அறல் கொதிப்ப வளி கொதிப்ப எண்ணுவார் – குசேலோ:1 179/1
மண் கொதிப்ப அறல் கொதிப்ப வளி கொதிப்ப எண்ணுவார் – குசேலோ:1 179/1
மண் கொதிப்ப அறல் கொதிப்ப வளி கொதிப்ப எண்ணுவார் – குசேலோ:1 179/1
எண் கொதிப்ப நறு நீழல் இயை மனை விட்டு அகலார்க்கும் – குசேலோ:1 179/2
கண் கொதிப்ப கரம் கொதிப்ப கால் கொதிப்ப கற்பகம் சார் – குசேலோ:1 179/3
கண் கொதிப்ப கரம் கொதிப்ப கால் கொதிப்ப கற்பகம் சார் – குசேலோ:1 179/3
கண் கொதிப்ப கரம் கொதிப்ப கால் கொதிப்ப கற்பகம் சார் – குசேலோ:1 179/3
விண் கொதிப்ப அவ் வேனில் வெம் பருவம் மேவியதால் – குசேலோ:1 179/4
மேல்
கொம்பர் (2)
நறவு பாயும் நறு மலர் கொம்பர் விண் – குசேலோ:1 39/2
பூம் கொம்பர் போல் நடந்து பொலி விரை பல் மலர் கொய்வாள் – குசேலோ:3 588/2
மேல்
கொம்பரால் (1)
சாலவும் ஒளிர்ந்து கலின்கலின் என்ன தகைந்த பூம் கற்பக கொம்பரால்
என நடந்து மங்கலம் ஏந்தி அளவறு பாங்கியராய – குசேலோ:3 621/2,3
மேல்
கொம்பு (2)
பொன் தொடி பூம் கொம்பு_அன்னாள் பொருக்கென ஓடி வந்து – குசேலோ:2 481/3
குரு மலர் நிறைய பூத்த கொம்பு அன்ன கோதையை மணந்து மீட்டு அயோத்தி – குசேலோ:3 669/2
மேல்
கொம்பு_அன்னாள் (1)
பொன் தொடி பூம் கொம்பு_அன்னாள் பொருக்கென ஓடி வந்து – குசேலோ:2 481/3
மேல்
கொம்பே (3)
மாதர் வாள் முத்த மூரல் மயில் மருள் நடை பூம்_கொம்பே – குசேலோ:1 102/4
சுருங்கும் அன்பின் மற்று எவர் வெறுத்திடாதவர் தூ நகை மலர்_கொம்பே – குசேலோ:1 164/4
கற்பகத்தின் பூம் கொம்பே காமரு பூம் பசும் கொடியே – குசேலோ:3 603/1
மேல்
கொம்மை (1)
கொம்மை வரி முலை போகம் சேண் நாள் துய்த்து அதன் பின் முத்தி கூடுவாரால் – குசேலோ:2 315/4
மேல்
கொய் (1)
கொய் மலர் தருத்-தோறும் குறுகியும் – குசேலோ:2 449/1
மேல்
கொய்குநரும் (1)
தருப்பை கொய்குநரும் சமிதை தேடுநரும் தழைந்த மா இலை பறிக்குநரும் – குசேலோ:1 46/1
மேல்
கொய்து (1)
திரு அரையில் கொய்து விரித்து அலங்காரம் பெற உடுத்த செம்பொன் ஆடை – குசேலோ:3 714/1
மேல்
கொய்வாள் (1)
பூம் கொம்பர் போல் நடந்து பொலி விரை பல் மலர் கொய்வாள்
தேங்குற வெள் என பூத்து திகழ் முல்லை சூழப்பட்டு – குசேலோ:3 588/2,3
மேல்
கொய்வான் (1)
மன்னு சில தியரொடும் பூ கொய்வான் அவ் வனம் வந்தாள் – குசேலோ:3 587/4
மேல்
கொல் (2)
கொல் நுனை மருப்பு யானை குழாம் பொழி தானம் வாவும் – குசேலோ:3 563/1
கொல் நவில் வேல் விழியினாள் கோதறு தே மொழியினாள் – குசேலோ:3 587/2
மேல்
கொல்பவர் (1)
குலப்படும் மற்றோரேனும் கொல்பவர் நட்பு என் ஆமால் – குசேலோ:2 278/4
மேல்
கொல்லியை (1)
சார்தரும் ஈரம் கொல்லியை தடியா எழில் கலன் தந்தவற்கு உதவி – குசேலோ:3 686/3
மேல்
கொல்லுமா (1)
கொல்லுமா குறித்த பிரலம்பன் முதலோர் கூற்று உண கொடுத்து உயிர் புரக்கும் – குசேலோ:3 675/3
மேல்
கொலை (5)
உயிர் கொலை புரிதல் உண்ணும் உணவு மாறாட்டம் செய்தல் – குசேலோ:1 104/1
மன்னரை அலைக்கும் கொலை தொழில் குறும்பர் வாழ் நகர் பற்பல கடந்தான் – குசேலோ:1 176/4
காதரம் கொள கூற்றொடும் பொரும் கொலை கரும் கண் – குசேலோ:2 378/2
கொலை சூழுநர்-தம் தீவினை போல் குருட்டும் கங்குல் செறிந்ததே – குசேலோ:2 459/4
கொலை தொழில் புரிய தூண் கிழித்து எழுந்த கோளரி நின் அடி போற்றி – குசேலோ:3 665/4
மேல்
கொவ்வை (1)
கொவ்வை அம் கனி வாய் அன்னை மென் தாம்பால் குழி செறி கறையொடு பிணிப்ப – குசேலோ:3 680/4
மேல்
கொழி (1)
காவில் மல்கிய கரிசறு மலர் கொழி மதுவும் – குசேலோ:1 6/2
மேல்
கொழிக்கும் (4)
வெண் மணி கொழிக்கும் கடல் நெடு நகர் மேல் வெகுண்டு முற்றியது என ஒளிரும் – குசேலோ:1 15/1
பாங்குறு மதி போல் தோன்றினோன் வண்டர் பாண்செய மணம் நறா கொழிக்கும்
பூம் கமலத்தில் வாழ் பொறி இலகும் பொருப்பு அன நிறத்து மால் பதத்தை – குசேலோ:1 48/2,3
தீமை சேர் ஆறு பகையினை செற்றோய் செம் மணி கொழிக்கும் வெண் தரங்க – குசேலோ:1 82/2
நித்திலம் கோட்டில் கொழிக்கும் வெண் தரங்க நெடும் கடல் புடை உடுத்து அகன்ற – குசேலோ:1 87/1
மேல்
கொழித்து (1)
கோலம் ஆர்ந்து அளவிடற்கு அரு வளம் கொழித்து உறையும் – குசேலோ:2 359/4
மேல்
கொழு (6)
குரங்க வார் சினை மல்கிய கொழு மலர் நாளும் – குசேலோ:1 32/3
கொழு மலை துணை தேவுக்கு அ மலை துணை கொண்டு போற்றிடல் உண்டோ – குசேலோ:1 167/2
கொழும் சுறா கொழு மீனோடு கூட்டி நன்கு அருந்த ஆங்காங்கு – குசேலோ:2 211/1
கொழு நிணம் தின்று சோரி குடிக்கும் வேலொடு நிற்கின்றோன் – குசேலோ:2 297/1
கொழு நிணம் குதட்டி மாற்றார் குமைத்து எழும் வடி வேல் வேந்தே – குசேலோ:2 412/4
கொழு நின்ற வை அயில் கொண்டவர் குழுவும் பல குழும – குசேலோ:2 526/3
மேல்
கொழுதி (1)
கொழுதி வண்டு உழக்கும் நறும் துழாய் படலை கொற்றவ நின் அடி போற்றி – குசேலோ:3 662/4
மேல்
கொழுந்து (3)
மிக்க செம் தழலின் சிகை கொழுந்து எழுந்து மெய் வெதுப்புறும் என அஞ்சி – குசேலோ:1 172/1
விரும்பு செம் துகிரோடு அலை கொழுந்து எழீஇ விழல் போல் – குசேலோ:2 372/2
பொங்கி எழு பெரும் காம புலிங்க தீ கொழுந்து ஓடி – குசேலோ:3 592/1
மேல்
கொழுந்துவிட்டு (2)
கொழுந்துவிட்டு எரியும் பசி தழல் அவித்து கோது_இல் வைராக்கியம் மிக்குற்று – குசேலோ:1 52/1
கொழுந்துவிட்டு எரியும் முத்தழல் வளர்க்கும் கோது இலா முனிவ நம் சிறார்கள் – குசேலோ:1 85/1
மேல்
கொழுந்தே (1)
பொற்பு அவிரும் மதி கொழுந்தே பொலி இரத செங்கரும்பே – குசேலோ:3 603/2
மேல்
கொழுநன் (1)
என்று உரைத்த கொழுநன் உரை கேட்டு மகிழ்ந்து இதற்கு என்னோ செயல் என்று எண்ணி – குசேலோ:1 168/1
மேல்
கொழுநனே (1)
மாசறு கற்பின் மடவரல்-தனக்கு வகுக்க அரும் கொழுநனே உலகம் – குசேலோ:1 157/1
மேல்
கொழுநனை (3)
மாமகள்-தன் கொழுநனை வழுத்துவீர் மானிடர்காள் – குசேலோ:3 539/2
மாமகள்-தன் கொழுநனை வழுத்துவீர் ஆமாகில் – குசேலோ:3 539/3
கோல மா மடவார் சூழ்ந்தனர் நடப்ப கொழுநனை எதிர்கொள்வான் வந்தாள் – குசேலோ:3 621/4
மேல்
கொழும் (4)
குத்தரம் குடிகொண்டாங்கு கொழும் பொன் மாளிகைகள் ஓங்கி – குசேலோ:1 2/1
மலரின் இழி கொழும் தேனும் வைத்த இறால் செழும் தேனும் – குசேலோ:1 36/1
கொழும் சுறா கொழு மீனோடு கூட்டி நன்கு அருந்த ஆங்காங்கு – குசேலோ:2 211/1
குலவுறு தந்தை ஆய் சிறார்-தம்மை வளை வன கொழும் தழல் அயின்று – குசேலோ:3 682/4
மேல்
கொழுவும் (1)
குடரும் நெய்த்தோரும் என்பும் கொழுவும் வார் வழும்பும் தோலும் – குசேலோ:1 115/1
மேல்
கொள் (24)
இடம் கொள் பல் உலகும் மிகு சுகம் உறுக என்றும் ஆரியரும் மோனியரும் – குசேலோ:0 5/2
நன் குல மறையோன் கூடி நலம் கொள் இ மைந்தர் பெற்றான் – குசேலோ:1 65/2
வரம் கொள் மாதராய் விரல்கள் நால் மதியிடை மருவும் – குசேலோ:1 135/4
அறம் கொள் மாதரும் கணவர் அங்கை அன்றி தடவுதல்_இல் – குசேலோ:1 183/3
மறம் கொள் குயம் சிவிறிவிடு வளி தடவ வம்பு அவிழ்ப்பார் – குசேலோ:1 183/4
நன்னர் கொள் மற்றை கதையும் நடத்துக என நனி இரப்ப – குசேலோ:1 197/3
இடம் கொள் விண்ணுலகம் போழ்ந்து மேல் வளரா எதிர் தரியலர் உயிர் மடங்க – குசேலோ:2 231/2
நன்னர் கொள் சிவிறி ஆலவட்டங்கள் நனி துவன்றா இருள் பரப்ப – குசேலோ:2 247/2
மீட்டும் உள் துணியா அணி கொள் ஆங்கு ஒருசார் மென்மெல மேவினன் ஆங்கு – குசேலோ:2 260/1
நளி கொள் வெண் தரங்க பாற்கடல் நாப்பண் நாகணை துயில் ஒழிந்து அடியார்க்கு – குசேலோ:2 267/2
போற்றல்_இல் வரபு கொள் முன் பொலிதர விதைப்பித்து பின் – குசேலோ:2 279/3
விடம் கொள் வாள் மன்னன் காண விருப்பு வைத்தஃது மாதோ – குசேலோ:2 305/4
வலம் கொள் செழு முகில் உரறி உருமேறு பல உதிர வழங்கினாலும் – குசேலோ:2 318/1
நலம் கொள் பல் மணி பதித்த பொன் நிலைகளும் நாட்டி – குசேலோ:2 343/2
வலம் கொள் வச்சிர இரு நிலை கதவமும் வயக்கி – குசேலோ:2 343/4
வெற்றி கொள் கழல் கால் வேந்தே விண்ணப்பம் இதுவே என்றார் – குசேலோ:2 384/4
ஓங்கும் இன் சுவை கொள் வாயன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 478/4
பரியும் நீள் பழம் கந்தை கொள் உடையன் இ பரிசு – குசேலோ:2 535/1
வென்றி கொள் செறுநர் சாய்த்து விருந்திடும் வெள் வேல் வேந்தே – குசேலோ:3 542/2
நலம் கொள் அம் மதியம் கண்டு நகை நிலா மணி பெய் தெள் நீர் – குசேலோ:3 557/3
வளம் கொள் நீரில் வாய்பூசினன் நியதியின் வகையும் – குசேலோ:3 639/1
தளம் கொள் பூம் தொடை விரை கெழு பாகு அடை தாங்கி – குசேலோ:3 639/3
உவந்து வாசவன் கொள் பூசையை தான் கொண்டு உறு மழை வரை கொடு தடுத்து – குசேலோ:3 684/2
பிலம் கொள் ஆங்கு இருந்த ஒரு பதினாறாயிரம் மடவார் பெரும் போகம் – குசேலோ:3 699/3
மேல்
கொள்-மின் (1)
எக்கலைகளினும் வல்லீர் இயம்பும் என் ஆசி கொள்-மின் – குசேலோ:2 265/4
மேல்
கொள்கையில் (1)
குறுகும் அவ் அவமானத்தால் உயிர்விடு கொள்கையில் தலைநிற்பார் – குசேலோ:1 163/3
மேல்
கொள்கையே (1)
குணம்_இலார் என தடுத்தல் கொள்கையே – குசேலோ:2 486/4
மேல்
கொள்வார் (3)
உள்ளிய பிறவும் நாளும் உலப்பறு வீரர் கொள்வார் – குசேலோ:1 30/4
ஈனம் மிக்குற பொன் எல்லாம் ஈந்து அளித்தவையே கொள்வார் – குசேலோ:2 210/4
அழுங்கல்_இல் பரத மாக்கள் எடைக்கெடை அளிப்ப கொள்வார் – குசேலோ:2 211/4
மேல்
கொள்வாரும் (1)
ஒருவிய உளத்தான் காட்டில் உதிர்ந்து கொள்வாரும் இன்றி – குசேலோ:1 67/2
மேல்
கொள்வான்-கொல் (1)
இடனுற பூசி கொள்வான்-கொல் இரு காலும் யாத்த – குசேலோ:3 729/2
மேல்
கொள்வோன் (1)
பொய் ஆதி கடிந்த தவ புனிதர் அடி முடி கொள்வோன்
மெய் ஆதி நல் குணங்கள் விரும்பி அடைதர பொலிவோன் – குசேலோ:3 586/2,3
மேல்
கொள்ளா (2)
தக தின்ற பிடி அவற்கே சகம் கொள்ளா பெரும் செல்வம் – குசேலோ:2 497/1
முடி மிசை ஏற்றி நின்று மூதறிவுடையோர் கொள்ளா
கொடிய இ செல்வம் ஒன்றே குணிப்பு அரும் பவத்திற்கு ஏது – குசேலோ:3 726/2,3
மேல்
கொள்ளார் (3)
தரு நிகர் கரத்தாய் என்று சாற்றினும் கொள்ளார் ஆகி – குசேலோ:1 106/2
தோமறும் அமைச்சு இடித்து சொல்வதும் கொள்ளார் அம்மா – குசேலோ:2 282/4
கூடுவார் தமில் கூடார் கந்தை அன்றி வேறு உடுக்கை கொள்ளார் அன்னார் – குசேலோ:2 321/3
மேல்
கொள்ளின் (1)
அறிதரும் உளத்திடை கொள்ளின் அம்மவோ – குசேலோ:2 333/3
மேல்
கொள்ளுபு (1)
கொள்ளுபு திரிவோன் அம்மா குனி சிலை மாரன் ஒப்பும் – குசேலோ:3 572/3
மேல்
கொள்ளும் (3)
பூசலில் வென்றி கொள்ளும் போர் புலி அன்னார் தூய – குசேலோ:1 26/2
கொள்ளும் நல் கொடையாரின் குயின் குழாம் – குசேலோ:2 456/2
நெய் அடை கவளம் கொள்ளும் நெடும் கட களிற்றின் கையை – குசேலோ:2 482/1
மேல்
கொள்ளை (1)
கொள்ளை மறை உணர்ச்சி மிகு குருராயன் பத்தினியாம் – குசேலோ:2 436/1
மேல்
கொள்ளைகொண்டுளார் (1)
கொன் பெறும் அமிர்தம் கொள்ளைகொண்டுளார் நகரை மோது என்று – குசேலோ:3 548/1
மேல்
கொள (5)
இன்னம் எத்தனை பேர் மைந்தர் முறை கொள இருக்கின்றாரோ – குசேலோ:1 117/2
காதரம் கொள கூற்றொடும் பொரும் கொலை கரும் கண் – குசேலோ:2 378/2
நாயகன் கொள நயந்து நிற்பனேல் – குசேலோ:2 487/3
வயம் கொள பொலிந்தன்று எஞ்சா மஞ்சு சூழ் இஞ்சி மாதோ – குசேலோ:3 547/4
மலை தட நிறத்து முன்னவன் உயிரை மாட்டிய பழி கொள கருதி – குசேலோ:3 665/1
மேல்
கொளீஇ (2)
இன்னல் தீர்தர எட்டி விசை கொளீஇ
நன்னர் நெஞ்சன் நடக்க தொடங்கினான் – குசேலோ:2 224/3,4
தடம் கொளீஇ நின்ற மதில் பெரு வாயில் தடையையும் தடை அற கடந்தான் – குசேலோ:2 231/4
மேல்
கொளும் (3)
தேவியால் தடைபட்டு செறிதர கை கொளும் அவலை – குசேலோ:2 504/1
சென்று கொளும் நட்புடையர் என தேயம் சொலற்கே சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/2
வலம் கொளும் நரகன் கொன்று வச்சிரத்தோன் மன குறை முடித்து இனிது அருளி – குசேலோ:3 699/2
மேல்
கொற்ற (1)
குலம் உறுதல் அரியது அதனினும் வசியர் குலம் அரிது கொற்ற வேந்தர் – குசேலோ:2 311/2
மேல்
கொற்றம் (1)
கொற்றம் ஆர் கண்ணற்கு உன் வரவு கூறுபு – குசேலோ:2 336/2
மேல்
கொற்றவ (1)
கொழுதி வண்டு உழக்கும் நறும் துழாய் படலை கொற்றவ நின் அடி போற்றி – குசேலோ:3 662/4
மேல்
கொன் (4)
கொன் பெறு கணவன் கூடிக்கூடி நன்கு உயிர்த்து உயிர்த்திட்டு – குசேலோ:1 63/3
கொன் பெறும் அமிர்தம் கொள்ளைகொண்டுளார் நகரை மோது என்று – குசேலோ:3 548/1
கொன் பெறும் நும் உளத்து எண்ணம் கூடாது இவ்வாறு நினைந்து – குசேலோ:3 605/3
கொன் பரவும் உலகம் எலாம் உள் அடி ஓர் புறத்து உற நீள் குளிர் பூம் தாளில் – குசேலோ:3 710/2
மேல்
கொன்மை (1)
கொன்மை செய் நீரும் ஆவின் குளப்பு அடி நீரும் போலும் – குசேலோ:2 272/4
மேல்
கொன்றிலேன் (1)
கொன்றிலேன் பொருளா கொண்ட கருணையை குறிக்கொணாதே – குசேலோ:3 721/4
மேல்
கொன்று (4)
கரு நிற கரை கொன்று இரங்கு எறி தரங்க கடல் முழக்கு எழா வகை அடக்கும் – குசேலோ:1 45/4
உலகம் ஓர் மூன்றும் வெருவர கொடிய உஞற்றிய கஞ்சன் ஆதியர் கொன்று
அலகு_இல் நன்னெறியோர் இன்புற அளிப்போன் ஆதலின் ஆங்கு அவன்-பால் சென்று – குசேலோ:1 92/1,2
கொன்று இரத்தம் வாய்மடுத்திடும் வாள் படை குரிசில் – குசேலோ:2 536/3
வலம் கொளும் நரகன் கொன்று வச்சிரத்தோன் மன குறை முடித்து இனிது அருளி – குசேலோ:3 699/2
மேல்
கொன்றை (1)
கொன்றை மூலம் குறுகியும் மற்று உள – குசேலோ:2 448/2
மேல்
கொன்னும் (1)
கொன்னும் வாய் செறிப்பின் அம்ம குளமும் வேண்டுவது இன்று என்னா – குசேலோ:2 477/3
மேல்