Select Page

கட்டுருபன்கள்


மெச்சிடும் (1)

பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கு ஓர் துணை ஆனவன் – காவடி:14 1/1
மேல்

மெச்சிய (1)

செகம் மெச்சிய மதுரக்கவி-அதனை புய வரையில் புனை தீரன் அயில் வீரன் – காவடி:4 1/2
மேல்

மெச்சும் (1)

எத்திசையும் போற்று அமரர் ஊரும் அதில் இந்திரன் கொலுவிருக்கும் சீரும் மெச்சும்
இந்த நகரம்-தனை அடைந்தவர்க்கு அதுவும் வெறுத்து இருக்கும் அருவருக்கும் – காவடி:3 4/3,4
மேல்

மெட்டை (1)

கழித்தான் மெட்டை அழித்தான் – காவடி:23 4/8
மேல்

மெத்த (5)

தடுமாறுதே இதழ் ஊறுதே மெத்த
தீமையாம் இருளில் – காவடி:14 2/2,3
மெத்த பயித்தியம் கொண்டு – காவடி:19 2/3
மத்தக நிகர் தனத்தில் மெத்த நக ரேகை பட்டு – காவடி:20 2/4
மெத்த பிரமை கொண்டு ஏங்கி கொங்கை வீங்கி நேச பாங்கிமாரை – காவடி:21 2/6
தன்னை மருவி சுகித்த கன்னியர்க்குள் எல்லாம் மெத்த
தாழ்ந்தேன் நொந்து வீழ்ந்தேன் – காவடி:23 1/7,8
மேல்

மெத்தமெத்த (1)

வீட்டில் உள்ளார் கொஞ்சம் கேட்டுவிட்டால் அது மெத்தமெத்த கேலி – காவடி:12 2/2
மேல்

மெத்தை (1)

பல் மலர் மெத்தை ஒன்று இட்டான் பின்பு – காவடி:17 2/15
மேல்

மெத்தை-தனில் (1)

சீராக மெத்தை-தனில் நேராக வைத்து உனது – காவடி:13 4/4
மேல்

மெத்தையும் (1)

மெத்தையும் தள்ளி படுத்தேன் கோடி – காவடி:23 3/6
மேல்

மெய்ஞ்ஞான (1)

பண்ணும் மெய்ஞ்ஞான விலாசன் என்னோடு – காவடி:17 1/11
மேல்

மெய்யினாள் (1)

விகசித ரத்தின நகைகள் தரித்து ஒளிர் மெய்யினாள் கதிர் – காவடி:13 2/2
மேல்

மெல்ல (1)

தனத்தை பார்க்க மெல்ல போனவன் – காவடி:14 1/4
மேல்

மெல்லமெல்ல (1)

உள்ளம் மெல்லமெல்ல லீலை செய்ய நினைந்து உருகுதே – காவடி:14 3/1
மேல்

மெலிந்தனள் (1)

அங்கம் மெலிந்தனள் அது பாராய் – காவடி:24 3/5
மேல்

மெலிந்து (1)

மின்னல் ஒளி போல் இருந்த என் நிறம் எல்லாம் மெலிந்து
வெளுத்தேன் பிஞ்சில் பழுத்தேன் – காவடி:23 3/7,8
மேல்

மெலிந்தேன் (1)

தாக்கவே மயங்கி ஏக்கமாய் மெலிந்தேன் அங்கமே – காவடி:11 3/6
மேல்

மெழுகாய் (1)

கனல் ஏறிய மெழுகாய் வருபவர் ஏவரும் இகமே கதி காண்பார் இன்பம் பூண்பார் – காவடி:4 4/4
மேல்

மெழுகு (1)

கனல் ஏறிய மெழுகு ஆயினது இனியாகிலும் அடி பாதகி – காவடி:16 2/4
மேல்

மெள்ள (2)

பாவையை மெள்ள கூவி கையை – காவடி:10 1/4
அள்ளல் கழிக்கரையுள் மெள்ள குலவி வரும் ஆமையே – காவடி:11 2/4
மேல்

மென் (1)

கொம்பு போல மென் மருங்குலானதும் – காவடி:14 2/7
மேல்

மென்மெல (1)

மென்மெல வந்து என் கை தொட்டான் – காவடி:17 2/16
மேல்

மென்று (2)

பூவையே உனது தஞ்சம் என்றவன் அவள் ஈயும் மாவினையும் மென்று தின்றவன் – காவடி:5 1/4
வெட்கம் இல்லாமல் வாங்கி மென்று தின்று – காவடி:19 2/2
மேல்