கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மிக்க 1
மிக 3
மிகவே 1
மிகு 2
மிகுத்த 1
மிகுந்த 2
மிகுந்து 2
மிகும் 1
மிசை 3
மிஞ்சி 1
மிஞ்சிய 1
மிஞ்சியே 1
மிஞ்சு 1
மின் 3
மின்னல் 2
மின்னவே 1
மின்னார் 3
மின்னி 2
மின்னு 1
மின்னும் 1
மின்னுவதினாலே 1
மின்னே 1
மின்னோ 1
மிக்க (1)
மிக்க திரு முக்ய கலைவாணி இந்த – காவடி:15 6/2
மேல்
மிக (3)
உன்னதமாகிய இஞ்சி பொன் நாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி மிக
உயர்வானது பெறலால் அதில் அதி சீதள புயல் சாலவும் உறங்கும் மின்னி கறங்கும் – காவடி:4 3/3,4
அண்ணாமலைக்கு இடர்கள் நண்ணாது ஒழித்து மிக
அகம் மகிழ தனது அருளை அளித்திடும் ஐயனே திசை – காவடி:13 1/4,5
அகிலமும் அருள் பிரகாச மயில் மிக மதுரித மொழி பேசு குயில் – காவடி:24 3/3
மேல்
மிகவே (1)
விரலிடமே வளர் நக ரேகைகள் மிகவே படு வகை தோகையில் – காவடி:21 1/3
மேல்
மிகு (2)
திகழ தினம் உறைந்த வாசனை மிகு
மகிமை சுகிர்த தொண்டர் நேசனை பல – காவடி:1 1/2,3
சேவிக்கும் குணம் என்று எனக்கு ஆகுமோ மிகு
பாவிக்கும் துயர் எப்படி போகுமோ – காவடி:18 1/13,14
மேல்
மிகுத்த (1)
கோமள கடலிலே மிகுத்த திரை கூட்டமே – காவடி:11 1/4
மேல்
மிகுந்த (2)
சுந்தரம் மிகுந்த குழல் மேகம் அவள் – காவடி:15 2/1
சிந்து மீது மிகுந்த மோகமுறும் – காவடி:22 2/12
மேல்
மிகுந்து (2)
திருவுற்று இலகு கங்க வரையில் புகழ் மிகுந்து
திகழ தினம் உறைந்த வாசனை மிகு – காவடி:1 1/1,2
ஐந்தொடு ஒன்று மிகுந்து வார் மது – காவடி:17 2/5
மேல்
மிகும் (1)
காசு-தனில் ஆசை மிகும் வேசையர்கள் மீதினிலே – காவடி:23 2/7
மேல்
மிசை (3)
மருவிய மயில் மிசை அனுதினம் உறைதரு வாசன் பவ நாசன் – காவடி:7 1/2
சத தள நளின தவிசு மிசை வதி ஒரு – காவடி:7 3/3
பவன் அறுமுக குகன் மிசை மதுரித கவி பாடும் சுகம் நாடும் – காவடி:7 4/4
மேல்
மிஞ்சி (1)
உன்னதமாகிய இஞ்சி பொன் நாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி மிக – காவடி:4 3/3
மேல்
மிஞ்சிய (1)
மிஞ்சிய வளங்களை நான் உன்னியே சொல்ல ரஞ்சிதமா கேளடி விற்பன்னியே – காவடி:5 1/8
மேல்
மிஞ்சியே (1)
வார்த்தையை கேள் ஆசை மிஞ்சியே
அஞ்சு வயதான பருவம்-தனில் – காவடி:22 1/8,9
மேல்
மிஞ்சு (1)
நல்ல உணர்வு அழியாது மட்டு மிஞ்சு
ஞான பரமானந்த மோனம் அடைவாமே – காவடி:2 3/3,4
மேல்
மின் (3)
மின் உலவு சொன்ன முடி சென்னி அணி விண்ணவர் தேவேந்திரனும் – காவடி:5 1/5
அந்தரத்து மின் போல் கூடி கொங்கையாலே நீந்தி விளையாடி செல்லும் – காவடி:6 4/1
மின் அரசி-தன் உருவம் காணில் – காவடி:15 6/3
மேல்
மின்னல் (2)
கடல் சுற்றிய உலகு அப்பாலே மின்னல் போலே வரு – காவடி:8 4/1
மின்னல் ஒளி போல் இருந்த என் நிறம் எல்லாம் மெலிந்து – காவடி:23 3/7
மேல்
மின்னவே (1)
வன்னமான விழி மின்னவே கடையில் – காவடி:9 3/1
மேல்
மின்னார் (3)
சித்திரம் நிகர்ந்த மின்னார் குத்து முலை குங்கும செம் சேறும் காதம் நாறும் – காவடி:3 2/4
காரி பிணை வாரி கணை பானலே அன்ன கூர் நயன வேடம் மின்னார் ஏனலே காக்கும் – காவடி:5 4/2
மின்னார் விழிகள் என்ன மன்னு கெண்டை முத்தம் ஈனும் மட மானும் – காவடி:6 3/2
மேல்
மின்னி (2)
உயர்வானது பெறலால் அதில் அதி சீதள புயல் சாலவும் உறங்கும் மின்னி கறங்கும் – காவடி:4 3/4
மின்னி குலவி மதி மானும் வரி வெள்ளை பணில ராசி தானும் மட – காவடி:6 3/1
மேல்
மின்னு (1)
மின்னு மலர் காவதனில் துன்னு மட பூவையுடன் விள்ளும் கிள்ளை புள்ளும் – காவடி:3 2/2
மேல்
மின்னும் (1)
தங்க கிண்ணங்கள் போலே மின்னும்
தனங்களும் சாய்ந்ததாலே கந்தன் – காவடி:23 1/5,6
மேல்
மின்னுவதினாலே (1)
சொன்ன மலை போல் மதிலும் மின்னுவதினாலே புகழ் தோன்றும் லோகம் மூன்றும் – காவடி:3 5/2
மேல்
மின்னே (1)
மஞ்சு நிகர் குந்தள மின்னே
சத தளங்கள் விகசிதம்செய் – காவடி:22 1/1,2
மேல்