கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கை 3
கைச்சரசத்துக்கு 1
கைத்துவிட 1
கைதொழுவேன் 1
கையால் 1
கையில் 1
கையினாள் 1
கையை 3
கைவசம் 1
கை (3)
போர் வளர் தடம் கை உறும் அயிலான் விமல – காவடி:2 1/3
பாதகனும் மலர் கை தான் கொண்டு உன் – காவடி:17 2/10
மென்மெல வந்து என் கை தொட்டான் – காவடி:17 2/16
மேல்
கைச்சரசத்துக்கு (1)
அச்சம் இல்லாமலே கைச்சரசத்துக்கு அழைக்கிறாய் என்ன தொல்லை – காவடி:12 1/2
மேல்
கைத்துவிட (1)
சொல் திதித்து பாகை கைத்துவிட
செய்யும் என உன்னலாம் உளத்து – காவடி:15 3/4,5
மேல்
கைதொழுவேன் (1)
கைதொழுவேன் உன்னை நித்தமே – காவடி:16 2/6
மேல்
கையால் (1)
அப்புறம் போய் நின்று அசையும் சந்தனமரம் தப்பிதம் இலாது கையால் வந்தனம் எங்கள் – காவடி:5 3/2
மேல்
கையில் (1)
பார மேரு வில்லையே கையில்
பற்று நாதன் மாது பெற்ற நீதன் மீது – காவடி:9 1/10,11
மேல்
கையினாள் (1)
விரவிய சித்திர வளையல் அடுக்கிய கையினாள்
எந்நேரமும் மனதில் உன் மீதில் மையல்கொண்டு – காவடி:13 2/3,4
மேல்
கையை (3)
பாவையை மெள்ள கூவி கையை
பற்றி கூட்டிக்கொண்டு ஏகினான் பதைபதைக்குதே – காவடி:10 1/4,5
கோ மகரயாழ் உவமை விண்டம் கையை
கோகனகமோ என மருண்டம் – காவடி:15 3/7,8
வேளையோ விடிந்தது ஐயா நாளை வாறேன் இன்று கையை
விட்டிடு என்றாலும் விடாமல் பிடிக்கிறாய் பாலை – காவடி:20 1/4,5
மேல்