Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெஞ்சியே 1
கெடாது 1
கெண்டை 1
கெளிறு 1

கெஞ்சியே (1)

சின்னத்தன மட வஞ்சியே உன்னை பணிவொடு கெஞ்சியே
சேவற்கொடியோன் பூஞ்சோலை-தனில் – காவடி:21 2/3,4
மேல்

கெடாது (1)

தேவநாடு கெடாது நீடிய சேனை காவலனாகவே வரு – காவடி:1 1/16
மேல்

கெண்டை (1)

மின்னார் விழிகள் என்ன மன்னு கெண்டை முத்தம் ஈனும் மட மானும் – காவடி:6 3/2
மேல்

கெளிறு (1)

கெளிறு சிறு கிளி துண்டம் – காவடி:15 3/10
மேல்