Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓங்கு 1
ஓங்கும் 1
ஓசைகள் 1
ஓட்டில் 1
ஓடுதே 1
ஓது 3
ஓர் 6
ஓரம் 1
ஓலம் 1

ஓங்கு (1)

ஓங்கு கோங்கு அகில் நாங்கு இலாங்கலி பாங்கு நீங்கு கருவேங்கை பூம் கழை – காவடி:5 4/7
மேல்

ஓங்கும் (1)

சல ராசியை வடிவார் பல் கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்து ஓங்கும்
உன்னதமாகிய இஞ்சி பொன் நாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி மிக – காவடி:4 3/2,3
மேல்

ஓசைகள் (1)

நுழைவார் இடு முழவு ஓசைகள் திசை மாசுணம் இடியோ என நோக்கும்படி தாக்கும் – காவடி:4 2/4
மேல்

ஓட்டில் (1)

லிபித்ததோ மண்டை ஓட்டில் – காவடி:10 2/12
மேல்

ஓடுதே (1)

சங்கு இனங்கள் கழன்று ஓடுதே – காவடி:14 1/8
மேல்

ஓது (3)

வீதி-தொறும் ஆதி மறை வேதம் சிவ வேதியர்கள் ஓது சாமகீதம் அதை – காவடி:3 2/1
ஓது சொற்கள் குளமே இதழ் – காவடி:9 2/9
சேர முன் ஓது உபதேசன் அடியார்-தமை – காவடி:17 1/7
மேல்

ஓர் (6)

பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கு ஓர் துணை ஆனவன் – காவடி:14 1/1
தேடு ஓர் குயில் பேடு உருவம் கேளா – காவடி:15 1/10
சொந்த நுதல் இந்துவில் ஓர் பாகம் திருந்தும் – காவடி:15 2/2
வளருகிற தவிசு எனும் ஓர் ஆலே சிறு – காவடி:15 4/7
மா மலர் கொய்திட சென்றேன் அங்கு ஓர்
பூ மரத்தே தனி நின்றேன் சந்த்ர – காவடி:17 2/2,3
சகஸ்திரம் வேணுமே வெள் ஏடு தனித்து ஓர் இடம் – காவடி:19 1/11
மேல்

ஓரம் (1)

பாரமான கொங்கை ஓரம் வேடன் அம்பு பாயுதே – காவடி:14 4/1
மேல்

ஓலம் (1)

ஓலம் மலி கோல நீல வேலை சூழும் ஞாலம் மீதில் – காவடி:5 4/5
மேல்