கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வாகை 1
வாசகம் 1
வாசம் 3
வாடை 1
வாண 2
வாணரே 1
வாணா 1
வாய் 10
வாய்மடுத்து 1
வாயே 1
வார் 2
வாரம் 2
வாழ் 3
வாழ்த்துதுமே 1
வாழ்வதற்கே 1
வாழ்வது 1
வாழ்வதும் 1
வாழ்வு 1
வாழ்வே 1
வாழ்வை 1
வாழ்வையே 1
வாழிய 1
வாழும் 1
வாள் 5
வாளா 3
வாளிக்கும் 1
வாளிக்குமே 1
வான் 3
வானம் 1
வானர 1
வாகை (1)
வாகை முடித்திடவும் வல்லனே ஆ கெடுவீர் – காசி:4 10/2
மேல்
வாசகம் (1)
ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம் – காசி:9 39/2
மேல்
வாசம் (3)
வண்ண மேனி அரும் புவனங்களே வாசம் வாசம் அரும்பு வனங்களே – காசி:6 29/1
வண்ண மேனி அரும் புவனங்களே வாசம் வாசம் அரும்பு வனங்களே – காசி:6 29/1
மல்லல் மார்பின் மணி முத்தம் என்பு அதே வாசம் ஐயர்க்கு அவிமுத்தம் என்பதே – காசி:17 89/4
மேல்
வாடை (1)
காக்க அரிய இள வாடை காற்றுக்கு உடைந்து கரந்து வச்சை – காசி:11 45/3
மேல்
வாண (2)
மரு கோல நீல குழல் சேர் அவிமுத்த_வாண தொல்லை – காசி:6 24/3
வளம் கனி பண்ணை வயல் சூழ் அவிமுத்த_வாண நறும் – காசி:15 61/3
மேல்
வாணரே (1)
ஆட்டு உவந்த அவிமுத்த_வாணரே – காசி:15 65/4
மேல்
வாணா (1)
கங்கை சூழ் கிடந்த காசி_வாணா – காசி:8 37/26
மேல்
வாய் (10)
அமுதம் ஊற்று இருக்கும் குமுத வாய் தேறல் – காசி:2 1/64
வெள் இதழ் கமலம் வள்ள வாய் விரித்து என – காசி:8 37/5
செய்ய கொடிறு உடைத்து அகல் வாய் கிழித்து அரிவோம் நாசியொடு செவியும்தானே – காசி:11 44/4
மாக்கள் எனவே முட அலவன் வளை வாய் அடைக்கும் மழை நாளே – காசி:11 45/4
நீர் வாய் சிதலையும் நூல் வாய் சிலம்பியும் – காசி:15 57/10
நீர் வாய் சிதலையும் நூல் வாய் சிலம்பியும் – காசி:15 57/10
மசகமும் உலங்கும் வாய் படை குடவனும் – காசி:15 57/12
பைம்பொன் உருவும் பீர் பூத்த பவள செவ் வாய் பசுங்கிளிக்கே – காசி:15 63/4
உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி – காசி:17 72/1
பாவிடும் மலர் பஞ்சணை மேல் இவள் பவள வாய் அமிர்து உண்டால் பழுது உண்டோ – காசி:17 84/2
மேல்
வாய்மடுத்து (1)
மழலை நாறு அமிர்தம் வாய்மடுத்து உண்ண – காசி:2 1/68
மேல்
வாயே (1)
கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
மேல்
வார் (2)
வார் குங்கும பூண் முலை சுவட்டை வளை என்று ஓடி வளைந்து சுற்றி – காசி:4 14/3
கற்றை வார் சடை காசி பதியுளீர் கற்பம்-தோறும் கடை நாள் உலகு எலாம் – காசி:5 17/3
மேல்
வாரம் (2)
வைத்து ஆடுவீர் பொதுவில் நின்று ஆடும் உமக்கு இந்த வாரம் என்னே – காசி:16 71/2
வாரம் என் பதி வாழ் அவிமுத்தரே – காசி:17 86/4
மேல்
வாழ் (3)
பருகும் பொலம் சடையாய் காசி வாழ் முக்கண் பண்ணவனே – காசி:6 25/4
முருகு நாறு குழல் பொலம் கொம்பு_அனீர் முத்தர் வாழ் அவிமுத்தமும் நெக்கு உடைந்து – காசி:17 76/3
வாரம் என் பதி வாழ் அவிமுத்தரே – காசி:17 86/4
மேல்
வாழ்த்துதுமே (1)
வரையாது கொடுத்திடும் நின் வள்ளன்மை வாழ்த்துதுமே – காசி:2 1/12
மேல்
வாழ்வதற்கே (1)
வள்ள கலச முலை கங்கையாள் உயிர் வாழ்வதற்கே – காசி:15 64/4
மேல்
வாழ்வது (1)
மழ களிறு ஈன்றவள் அம் பதியே வாழ்வது காசி வளம் பதியே – காசி:6 28/4
மேல்
வாழ்வதும் (1)
சுற்றமாக சுடலையில் வாழ்வதும் தோல் உடுப்பதும் தொண்டர்க்கு அரிது அன்றால் – காசி:5 17/2
மேல்
வாழ்வு (1)
அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அ பெரும் பதி எ பதி என்பிரேல் – காசி:6 23/2
மேல்
வாழ்வே (1)
அடிகள் அடியார்க்கு அளிப்பது ஆனந்த பெரு வாழ்வே
பல் பகல் நோற்று அரும் தவரும் பெறற்கு அரிய பரந்தாமம் – காசி:2 1/18,19
மேல்
வாழ்வை (1)
வழுத்துமவர்க்கு ஆனந்த வாழ்வை அருள்வார் காசி வளமை எல்லாம் – காசி:6 21/1
மேல்
வாழ்வையே (1)
நல் வாழ்வையே தரும் காசி பிரான் நறும் பூம் கடுக்கை – காசி:9 40/2
மேல்
வாழிய (1)
வாழிய கேள்-மதி மாற்றம் ஒன்று யானும் – காசி:15 57/5
மேல்
வாழும் (1)
வையம் முழுது ஒருங்கு ஈன்ற இடப்பாகர் ஆனந்தவனத்தில் வாழும்
வெய்ய தறுகண் மறவர் குலக்கொடியை வேட்டு அரசன் விடுத்த தூதா – காசி:11 44/1,2
மேல்
வாள் (5)
ஆள் வழக்கு அறுக்கும் வாள் அமர் தடம் கண் – காசி:8 37/15
உய்ந்து ஏகுவது இங்கு அரிது அனல் கண்_உடையார் மழு வாள் படையாரே – காசி:12 49/4
உடலும் எமக்கு உயிரும் ஒன்றே ஓடு அரி கண் வாள் இரண்டும் ஒழிய என்னே – காசி:13 50/3
தொடலை வளை தட கையின் வாள் இரண்டு எடுத்து வீசிட நீர் தொடங்கும் ஆறே – காசி:13 50/4
வாள் தடம் கண் மழை புனல் மூழ்கியே – காசி:15 65/1
மேல்
வாளா (3)
விடுத்த வாளிக்கும் விரகு இலா கருப்பு வில் வீணன் மீளவும் வாளா
தொடுத்த வாளிக்குமே பகை மூண்டது இ தூய நல்_மொழிக்கு என் ஆம் – காசி:4 7/1,2
செயலாவது ஒன்று இலை வாளா நெடும் துயில்செய்யுமுங்கள் – காசி:6 22/3
செயல் வண்ணம் கண்டிலள் வாளா புறத்து எங்கும் தேடுகின்றாள் – காசி:10 43/3
மேல்
வாளிக்கும் (1)
விடுத்த வாளிக்கும் விரகு இலா கருப்பு வில் வீணன் மீளவும் வாளா – காசி:4 7/1
மேல்
வாளிக்குமே (1)
தொடுத்த வாளிக்குமே பகை மூண்டது இ தூய நல்_மொழிக்கு என் ஆம் – காசி:4 7/2
மேல்
வான் (3)
உருவெடுத்து அகல் வான் துருவியும் காணா – காசி:8 37/9
வான் தொடு கமுகின் மடல் தலை விரிந்து – காசி:15 57/26
வான் ஏறு கடுப்ப வெரிநில் தாக்கலும் – காசி:18 100/9
மேல்
வானம் (1)
வானம் ஒன்று வடிவு அண்ட கோளமே மவுலி பாதலம் ஏழ் தாள் மலை எட்டும் – காசி:17 78/3
மேல்
வானர (1)