Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொண்டு 1
மொழி 5
மொழிக்கு 1
மொழிகளும் 1

மொண்டு (1)

உருகிலை நெக்கு உடைந்திலை மொண்டு ஆனந்தவன தேனை ஓடியோடி – காசி:6 30/3
மேல்

மொழி (5)

துறை வளைக்கும் குருகீர் உருகீர் என்று தூ_மொழி கைக்கு – காசி:3 3/3
மின் இழை மருங்குல் சில் மொழி மகளிர் – காசி:8 37/16
கிள்ளைக்கு அமிர்த மொழி சாற்றிடும் கிஞ்சுக இதழ் பெண்பிள்ளைக்கு – காசி:15 64/1
வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண் – காசி:18 99/2
செம் செவி கைப்ப யான் தெரித்த சில் மொழி
அம் செவி மடுத்து ஆங்கு அளித்தனன் அதனால் – காசி:18 100/21,22
மேல்

மொழிக்கு (1)

தொடுத்த வாளிக்குமே பகை மூண்டது இ தூய நல்_மொழிக்கு என் ஆம் – காசி:4 7/2
மேல்

மொழிகளும் (1)

இது எனல் அருமையின் எழுதரு மொழிகளும்
அது அல எனும் எனில் எவர் உனை அறிபவர் – காசி:2 1/27,28
மேல்