மெய் (2)
பருகிலை கண் அரும்பிலை மெய் பொடித்திலை மற்று உனக்கு என்ன பாவம்தானே – காசி:6 30/4
மெய் விட்டு ஐவரும் கைவிடும் ஏல்வையில் – காசி:8 37/28
மேல்
மெல்ல (1)
செல் ஆர் பொழில் காசி செல்வனார் மெல்ல
பரக்கின்ற புண்_நீர் படுதலை கொண்டு ஐயம் – காசி:5 18/2,3
மேல்
மென் (1)
அரை குழைக்கும் பொழில் காசி அணி நகருக்கு அணுதிரேல் அறல் மென் கூந்தல் – காசி:17 73/2
மேல்