Select Page

கட்டுருபன்கள்


போது (4)

பூணும் ஆசை மற்று ஒன்றே உடல் விடும் போது நல் மணி கர்ணிகை பூம் துறை – காசி:5 16/3
வராநின்ற போது உள்ள மா தனம் காத்து வழங்குதற்கே – காசி:5 20/4
போது கொண்டு ஒரு பச்சிலை கொண்டு தாம் பூசை செய்திலர் புண்டரிக பதம் – காசி:7 35/3
என் பணிக்கும் பணி என்று இரந்த போது
என்பு அணிக்கும் பணி திக்கு மேக்கு என்றார் – காசி:17 90/1,2
மேல்

போதும் (1)

புகுமே மதி_கொழுந்தும் புன் மாலை போதும்
நகுமே கிளையும் நகைத்தால் நமக்கு என் ஆம் – காசி:14 54/1,2
மேல்

போமோ (1)

போமோ வயிரவர்-தம் சாதனமும் பொய் ஆமோ – காசி:14 55/2
மேல்

போய் (2)

விடம் கான்று அகன்று குழை மேல் போய் குடங்கைக்கு – காசி:14 51/3
விடுத்து விடுவாள் அலள் என போய் விளம்பீர் காசி வேதியர்க்கே – காசி:17 93/4
மேல்

போர் (1)

வந்து ஏன் வளைத்தாய் எனை பாவி மதனா வீணே விளைந்த போர்
உய்ந்து ஏகுவது இங்கு அரிது அனல் கண்_உடையார் மழு வாள் படையாரே – காசி:12 49/3,4
மேல்

போரில் (1)

பொழியும் கனல் விழி காமனை காய்ந்தது அ போரில் உடைந்து – காசி:6 27/3
மேல்

போல (1)

போற்று அடி கஞ்சம் புகல் அடைந்தேம் உனை போல வைத்தால் – காசி:17 88/2
மேல்

போலும் (4)

உரு கோலமே கண்டும் கண்டிலன் போலும் ஒழுகும் நறை – காசி:6 24/2
கடலொடு பிறந்தன போலும் தட மலர் – காசி:16 69/3
சித்திப்பது மற்று இலை போலும் காசி சிவபெருமான் – காசி:17 81/3
பத்தும் நிரைத்தான் இனி தொடுக்கில் பாவைக்கு ஒரு திக்கு இலை போலும்
ஒத்து நிரைத்த உடு நிரையோடு ஒன்றோ பலவோ என வரும் பூங்கொத்து – காசி:17 87/2,3
மேல்

போழ் (1)

மழைக்கு அரும்பும் பொழில் காசி பிரான் மலையாள் முலை போழ்
முழை கரும் புற்று அரவு ஆட நின்று ஆடிய முக்கணனே – காசி:17 74/3,4
மேல்

போழ்ந்த (1)

கலை முகம் போழ்ந்த காயம் களங்கமாய் விளங்கும் ஆறே – காசி:15 60/4
மேல்

போழ்வன (1)

வல் ஒன்று பூண் முலை மார்பகம் போழ்வன மற்று என் செய்கேன் – காசி:15 68/2
மேல்

போற்று (2)

போற்று அடிக்கு அஞ்சலிசெய் பற்று வேறு புகல் இல்லையே – காசி:15 59/4
போற்று அடி கஞ்சம் புகல் அடைந்தேம் உனை போல வைத்தால் – காசி:17 88/2
மேல்