Select Page

கட்டுருபன்கள்


பேச்சு (1)

ஊர்க்கும் புது தோரணம் வைத்தால் உமக்கு இங்கு இவள் பேச்சு உரைப்பார் ஆர் – காசி:4 14/2
மேல்

பேணுக (1)

பிள்ளைகள் பெற்றுடைய பெரு மனை கிழத்திக்கே குடும்பம் பேணுக என்னா – காசி:9 41/2
மேல்

பேணுமாறு (1)

பேணுமாறு பெற வேண்டும் அப்புறம் பேயொடு ஆடினும் ஆட பெறுதுமே – காசி:5 16/4
மேல்

பேதுறும் (1)

பெருகு சிறு நாண் ஒலி என்று அறிவழிந்து பேதுறும் இ பேதைக்கு என் ஆம் – காசி:17 80/2
மேல்

பேதை (3)

பெருகும் முழு நீத்தத்தில் திளைத்து ஆட புணை தேடும் பேதை நெஞ்சே – காசி:6 30/2
கண் இருக்கும் திரு நுதலும் கனல் இருக்கும் திரு கரமும் கலந்து ஓர் பேதை
பெண் இருக்கும் இடப்பாலும் பிறை இருக்கும் மவுலியுமாய் பிரிக்கலாகா – காசி:12 47/1,2
கரை குழைக்கும் மலை குழைத்த கண்_நுதற்கு என் பேதை திறம் கழறுவீரே – காசி:17 73/4
மேல்

பேதைக்கு (1)

பெருகு சிறு நாண் ஒலி என்று அறிவழிந்து பேதுறும் இ பேதைக்கு என் ஆம் – காசி:17 80/2
மேல்

பேய்களே (1)

பெற்றம் ஊர்வதும் வெண்_தலை ஓட்டினில் பிச்சை ஏற்று திரிவதும் பேய்களே
சுற்றமாக சுடலையில் வாழ்வதும் தோல் உடுப்பதும் தொண்டர்க்கு அரிது அன்றால் – காசி:5 17/1,2
மேல்

பேயொடு (1)

பேணுமாறு பெற வேண்டும் அப்புறம் பேயொடு ஆடினும் ஆட பெறுதுமே – காசி:5 16/4
மேல்

பேர் (1)

பெண்ணொடு ஆடும் அ பிச்சனுக்கு ஒத்தலால் பிச்சியார் எனும் பேர் தரித்து ஆடுவீர் – காசி:5 15/2
மேல்

பேரிட்டதால் (1)

உறை வளைக்கும் உங்கள் பேரிட்டதால் சென்று கூறிடுமே – காசி:3 3/4
மேல்

பேறுடையார் (1)

முன் பணியும் பேறுடையார் திசைமுகனும் முகுந்தனுமே – காசி:2 1/16
மேல்