Select Page

கட்டுருபன்கள்


பெண் (5)

சடை மருங்கில் நெடும் திரை கை பெண் அமிர்தம் தலைசிறப்ப – காசி:2 1/4
ஆணொடு பெண் உரு அமைத்து நின்றனை – காசி:2 1/33
பெண் நேர் ஒருவன் எய் கணை ஐந்தும் பெய்தானால் – காசி:6 26/2
பெண் இருக்கும் இடப்பாலும் பிறை இருக்கும் மவுலியுமாய் பிரிக்கலாகா – காசி:12 47/2
பெண் அஞ்ச நச்சு அரவு ஆர்த்துநின்று ஆடும் அ பிஞ்ஞகரே – காசி:17 75/4
மேல்

பெண்ணொடு (1)

பெண்ணொடு ஆடும் அ பிச்சனுக்கு ஒத்தலால் பிச்சியார் எனும் பேர் தரித்து ஆடுவீர் – காசி:5 15/2
மேல்

பெண்ணோடும் (1)

பிரான் என்றவர்க்கு ஒரு பெண்ணோடும் ஓடி பெரும் கருணை – காசி:5 20/1
மேல்

பெண்பழி (1)

ஆமோ அவிமுத்தத்து ஐயரே பெண்பழி வீண் – காசி:14 55/1
மேல்

பெண்பிள்ளைக்கு (1)

கிள்ளைக்கு அமிர்த மொழி சாற்றிடும் கிஞ்சுக இதழ் பெண்பிள்ளைக்கு
இடம் தந்த காசி பிரான் பிறையோடு முடி – காசி:15 64/1,2
மேல்

பெய்தானால் (1)

பெண் நேர் ஒருவன் எய் கணை ஐந்தும் பெய்தானால்
உள் நேர் நின்றாய் இன் அருளால் என் உயிர்_அன்னாள் – காசி:6 26/2,3
மேல்

பெரு (9)

அடிகள் அடியார்க்கு அளிப்பது ஆனந்த பெரு வாழ்வே – காசி:2 1/18
அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அ பெரும் பதி எ பதி என்பிரேல் – காசி:6 23/2
பெரு மகிழ் சிறப்ப குரவையிட்டு ஆர்த்து – காசி:8 37/12
பெரு வியப்பு இழைக்கும் எரி புரை சடையோய் – காசி:8 37/14
பிள்ளைகள் பெற்றுடைய பெரு மனை கிழத்திக்கே குடும்பம் பேணுக என்னா – காசி:9 41/2
சிறு சிறார் அலற பெரு மனை கிழத்தி – காசி:15 57/17
பெரு வளம் சுரக்க அரசு வீற்றிருக்கும் – காசி:15 57/36
சுரபியும் தருவும் பெரு வளம் சுரப்ப – காசி:15 57/40
திருவொடும் பொலிக பெரு மகிழ் சிறந்தே – காசி:15 57/44
மேல்

பெருகு (1)

பெருகு சிறு நாண் ஒலி என்று அறிவழிந்து பேதுறும் இ பேதைக்கு என் ஆம் – காசி:17 80/2
மேல்

பெருகும் (1)

பெருகும் முழு நீத்தத்தில் திளைத்து ஆட புணை தேடும் பேதை நெஞ்சே – காசி:6 30/2
மேல்

பெருந்தகைமை (1)

அள்ளல் வள வயல் காசி ஆண்டகையார் பெருந்தகைமை அழகு இதாமே – காசி:9 41/4
மேல்

பெரும் (6)

இட மருங்கில் சிறு மருங்குல் பெரும் தடம் கண் இன் அமிர்தும் – காசி:2 1/3
பிரான் என்றவர்க்கு ஒரு பெண்ணோடும் ஓடி பெரும் கருணை – காசி:5 20/1
கயல் ஆர் பெரும் தடம்_கண்ணி பங்கார் அருள் காசியிலே – காசி:6 22/2
அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அ பெரும் பதி எ பதி என்பிரேல் – காசி:6 23/2
செந்தேன் ஒழுகும் பொழில் காசி சிறு நுண் நுசுப்பின் பெரும் தடம் கண் – காசி:12 49/1
அரும் பசிக்கு உணங்கியும் பெரும் பிணிக்கு உடைந்தும் – காசி:15 57/14
மேல்

பெற்றம் (1)

பெற்றம் ஊர்வதும் வெண்_தலை ஓட்டினில் பிச்சை ஏற்று திரிவதும் பேய்களே – காசி:5 17/1
மேல்

பெற்றனன் (1)

இருமையும் பெற்றனன் யானே நீயும் அ – காசி:15 57/41
மேல்

பெற்றார் (1)

செவ் வண்ணம் பெற்றார் திரளொடு நிற்கின்றாரை – காசி:2 2/3
மேல்

பெற்றுடைய (1)

பிள்ளைகள் பெற்றுடைய பெரு மனை கிழத்திக்கே குடும்பம் பேணுக என்னா – காசி:9 41/2
மேல்

பெற (2)

பேணுமாறு பெற வேண்டும் அப்புறம் பேயொடு ஆடினும் ஆட பெறுதுமே – காசி:5 16/4
உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெற கடவார் அவர்க்கு ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம் – காசி:15 62/2
மேல்

பெறலாமே (1)

தகுமே அப்போது இதழி தாரும் பெறலாமே – காசி:14 54/4
மேல்

பெறற்கரியது (1)

ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே – காசி:9 39/4
மேல்

பெறற்கு (1)

பல் பகல் நோற்று அரும் தவரும் பெறற்கு அரிய பரந்தாமம் – காசி:2 1/19
மேல்

பெறுதுமே (1)

பேணுமாறு பெற வேண்டும் அப்புறம் பேயொடு ஆடினும் ஆட பெறுதுமே – காசி:5 16/4
மேல்

பெறும் (1)

கடைத்தலையில் திரிவது-கொல் யாம் பெறும் நின் காணியே – காசி:2 1/24
மேல்