Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்சனுக்கு 1
பிச்சியார் 1
பிச்சை 1
பிஞ்ஞகரே 1
பிடர் 1
பிடி 1
பிடித்து 1
பிடுங்கி 2
பிணி 1
பிணிக்கு 1
பித்து 1
பிதாமகனார் 1
பிரான் 8
பிரானார்க்கே 1
பிரிக்கலாகா 1
பில்கி 2
பில்கும் 1
பிலம் 1
பிழி 2
பிழிந்து 2
பிழியாக 1
பிழைத்து 1
பிள்ளை 1
பிள்ளைகள் 2
பிறந்த 2
பிறந்தன 1
பிறர் 1
பிறவி 1
பிறை 3
பிறையோடு 1
பின் 1

பிச்சனுக்கு (1)

பெண்ணொடு ஆடும் அ பிச்சனுக்கு ஒத்தலால் பிச்சியார் எனும் பேர் தரித்து ஆடுவீர் – காசி:5 15/2
மேல்

பிச்சியார் (1)

பெண்ணொடு ஆடும் அ பிச்சனுக்கு ஒத்தலால் பிச்சியார் எனும் பேர் தரித்து ஆடுவீர் – காசி:5 15/2
மேல்

பிச்சை (1)

பெற்றம் ஊர்வதும் வெண்_தலை ஓட்டினில் பிச்சை ஏற்று திரிவதும் பேய்களே – காசி:5 17/1
மேல்

பிஞ்ஞகரே (1)

பெண் அஞ்ச நச்சு அரவு ஆர்த்துநின்று ஆடும் அ பிஞ்ஞகரே – காசி:17 75/4
மேல்

பிடர் (1)

கடவுள் நல்லூழ் பிடர் பிடித்து உந்த – காசி:15 57/22
மேல்

பிடி (1)

கார் ஆர் வரை ஈன்ற கன்னி பிடி அளித்த – காசி:1/3
மேல்

பிடித்து (1)

கடவுள் நல்லூழ் பிடர் பிடித்து உந்த – காசி:15 57/22
மேல்

பிடுங்கி (2)

உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி – காசி:17 72/1
தசமுகத்து ஒருவன் திரள் முடி பிடுங்கி
விசையில் பாய்ந்து என விம்மிதம் விளைக்கும் – காசி:18 100/16,17
மேல்

பிணி (1)

படுத்த பாயுடனே பிணி மூழ்கினும் பல் விழுந்து நரைத்து அற மூப்பினும் – காசி:6 23/1
மேல்

பிணிக்கு (1)

அரும் பசிக்கு உணங்கியும் பெரும் பிணிக்கு உடைந்தும் – காசி:15 57/14
மேல்

பித்து (1)

ஐ வளி பித்து எனும் அவை தலையெடுப்ப – காசி:8 37/27
மேல்

பிதாமகனார் (1)

கொண்டல் வண்ணர் துயில்கொள்ளவும் துயிலார் பிதாமகனார் எனும் கொள்கை கண்டும் விழைந்தவா அவர் பதம் சமீரகுமாரனே – காசி:15 62/4
மேல்

பிரான் (8)

பிரான் என்றவர்க்கு ஒரு பெண்ணோடும் ஓடி பெரும் கருணை – காசி:5 20/1
நல் வாழ்வையே தரும் காசி பிரான் நறும் பூம் கடுக்கை – காசி:9 40/2
மழை வளைக்கும் பொழில் காசி பிரான் வெற்பில் வண்டு அறை பூம் – காசி:12 46/1
அல் ஆண்ட கண்டத்து எம் ஆதி பிரான் அவிமுத்தத்திலே – காசி:12 48/3
இடம் தந்த காசி பிரான் பிறையோடு முடி – காசி:15 64/2
மழைக்கு அரும்பும் பொழில் காசி பிரான் மலையாள் முலை போழ் – காசி:17 74/3
யான் என்று சென்றிடும் காசி பிரான் உடம்பு என்பது என்போடு – காசி:17 83/2
தலை வளைக்கும் பொழில் காசி பிரான் தடம் கோட்டு பைம்பொன் – காசி:17 95/2
மேல்

பிரானார்க்கே (1)

கல்லா இருந்தவா காசி பிரானார்க்கே – காசி:5 19/4
மேல்

பிரிக்கலாகா (1)

பெண் இருக்கும் இடப்பாலும் பிறை இருக்கும் மவுலியுமாய் பிரிக்கலாகா
எண் இருக்கும் கணத்தொடும் ஆனந்தவனத்து இருப்பாரை எங்கே காண்பார் – காசி:12 47/2,3
மேல்

பில்கி (2)

படலை நறும் கடுக்கை முடி பரஞ்சுடரார் இசை பாடி பசும் தேன் பில்கி
மடல் அவிழ் பூம் பொழில் காசி மணி மறுகில் விளையாடு மதங்கியாரே – காசி:13 50/1,2
ஒன்று இரண்டு வடிவு ஆனார் திரள் புயத்து மார்பகத்தும் உமிழ் தேன் பில்கி
மின் திரண்டது என புரளும் பொலம் கடுக்கை தாமத்தின் விரை தாதாடி – காசி:14 53/2,3
மேல்

பில்கும் (1)

வேத்தவை வியப்ப விரை தேன் பில்கும்
தே தமிழ் தெளிக்கும் செந்நா புலவீர் – காசி:18 100/23,24
மேல்

பிலம் (1)

அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/2
மேல்

பிழி (2)

பிழி தேன் ஒழுக்கின் ஒழுகும் இன் நரம்பின் – காசி:15 57/2
சிறை விரிக்கும் மதுகரங்காள் தேம் பிழி பூம் பொழில் காசி திருநாடு ஆளும் – காசி:15 58/1
மேல்

பிழிந்து (2)

செருகும் நறும் கொன்றை தேன் பிழிந்து ஊற்ற சிறை சுரும்பர் – காசி:6 25/3
உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி – காசி:17 72/1
மேல்

பிழியாக (1)

வேம்பும் கடுவும் தேம் பிழியாக
செம் செவி கைப்ப யான் தெரித்த சில் மொழி – காசி:18 100/20,21
மேல்

பிழைத்து (1)

சேவடிக்கு அண்டாரே திறம் பிழைத்து தென்புலத்தார் – காசி:17 94/3
மேல்

பிள்ளை (1)

நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
மேல்

பிள்ளைகள் (2)

பிள்ளைகள் பெற்றுடைய பெரு மனை கிழத்திக்கே குடும்பம் பேணுக என்னா – காசி:9 41/2
ஒத்து ஆடுவீர் அடிகட்கு எல்லோமும் பிள்ளைகள் என்று உணர்ந்திடீரே – காசி:16 71/4
மேல்

பிறந்த (2)

தோகையில் பிறந்த நாகு இளம் தென்றல் – காசி:8 37/36
குழகர் மகற்கு மகட்கொடுத்த குடியில் பிறந்த குறமகள் யான் – காசி:10 42/2
மேல்

பிறந்தன (1)

கடலொடு பிறந்தன போலும் தட மலர் – காசி:16 69/3
மேல்

பிறர் (1)

நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
மேல்

பிறவி (1)

கொள்ள திளைத்து ஆடும் கூடாதேல் இ பிறவி
வெள்ளத்து இளைத்து ஆடுவீர் – காசி:17 85/3,4
மேல்

பிறை (3)

பிறை கோலம் கொண்டு புறப்பட்டவா முன் பிறை முடித்த – காசி:4 6/2
பிறை கோலம் கொண்டு புறப்பட்டவா முன் பிறை முடித்த – காசி:4 6/2
பெண் இருக்கும் இடப்பாலும் பிறை இருக்கும் மவுலியுமாய் பிரிக்கலாகா – காசி:12 47/2
மேல்

பிறையோடு (1)

இடம் தந்த காசி பிரான் பிறையோடு முடி – காசி:15 64/2
மேல்

பின் (1)

வரம் தாமத்தை தருவதை நீர் பின் வழங்காரோ – காசி:14 56/2
மேல்