கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நா 4
நாகமே 1
நாகு 1
நாசியொடு 1
நாடகம்செய் 1
நாண் 2
நாணும் 2
நாத 1
நாதர் 3
நாதற்கு 1
நாதா 1
நாயகமாம் 1
நாயகர் 1
நால்வர்க்கும் 1
நாவலரும் 1
நாவாயே 1
நாழி 1
நாள் 3
நாளில் 1
நாளே 1
நாறு 2
நான்கினும் 1
நான்கு 1
நான்மறை 2
நான்மறையும் 1
நான்றன 1
நானம் 1
நா (4)
நா இடம் கொண்டு ஒருவன் முகங்கள் ஓர் நான்கினும் நடிக்கும் துரகத்தை விட்டு – காசி:17 84/3
நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
நா தழும்பு இருக்க ஏத்து-மின் நீரே – காசி:18 100/30
மேல்
நாகமே (1)
வில்லும் ஏற்றிடும் நாணும் பொன் நாகமே விடு கணைக்கு உண்டு நாணும் பொன் ஆகமே – காசி:17 89/3
மேல்
நாகு (1)
தோகையில் பிறந்த நாகு இளம் தென்றல் – காசி:8 37/36
மேல்
நாசியொடு (1)
செய்ய கொடிறு உடைத்து அகல் வாய் கிழித்து அரிவோம் நாசியொடு செவியும்தானே – காசி:11 44/4
மேல்
நாடகம்செய் (1)
தெய்வ நாடகம்செய் வைதிக கூத்தன் – காசி:18 100/11
மேல்
நாண் (2)
மானம் ஒன்று நிறை ஒன்று நாண் ஒன்று மதியம் ஒன்று குயில் ஒன்று தீம் குழல் – காசி:17 78/1
பெருகு சிறு நாண் ஒலி என்று அறிவழிந்து பேதுறும் இ பேதைக்கு என் ஆம் – காசி:17 80/2
மேல்
நாணும் (2)
வில்லும் ஏற்றிடும் நாணும் பொன் நாகமே விடு கணைக்கு உண்டு நாணும் பொன் ஆகமே – காசி:17 89/3
வில்லும் ஏற்றிடும் நாணும் பொன் நாகமே விடு கணைக்கு உண்டு நாணும் பொன் ஆகமே – காசி:17 89/3
மேல்
நாத (1)
சேற்று அடி கஞ்ச வயல் காசி நாத செருப்படிக்கும் – காசி:17 88/3
மேல்
நாதர் (3)
காது கொண்டு எம் கவிதை கொண்டு ஆட்கொண்ட காசி நாதர் கருத்து ஏது அறிகிலேம் – காசி:7 35/2
கண்டம் மட்டும் இருண்டு பாதி பசந்து பாதி சிவந்து உளார் காசி நாதர் கரத்து வைத்த கபாலம் ஒன்று அலது இல்லையால் – காசி:15 62/1
பாதத்து உரக பரிபுரத்தார் நாதர் இவர் – காசி:17 94/2
மேல்
நாதற்கு (1)
உருகு பத்தர்-தம் சித்தமும் கோயிலா உடைய நாதற்கு உரைத்திடுவீர்களே – காசி:17 76/4
மேல்
நாதா (1)
கண் ஒன்று திருநுதலில் கனல் உருவமா படைத்த காசி நாதா
தண் ஒன்றும் நறை இதழி தார் என்றாள் நெட்டுயிர்த்தாள் தரை மேல் வீழ்ந்தாள் – காசி:4 9/1,2
மேல்
நாயகமாம் (1)
கஞ்ச கரத்தான் கலை மறைக்கு நாயகமாம்
அஞ்சு அ கரத்தான் அகம் – காசி:6 31/3,4
மேல்
நாயகர் (1)
சோதி ஒன்றில் ஒருபாதி சக்தி ஒருபாதியும் பரமசிவம் என தொகுத்துவைத்த அவிமுத்த நாயகர் துணை பதம் பரவு களியரேம் – காசி:9 39/1
மேல்
நால்வர்க்கும் (1)
அடுத்த நான்மறை முனிவரர் நால்வர்க்கும் அ மறை பொருள் கூற – காசி:4 7/3
மேல்
நாவலரும் (1)
பாவலரும் நாவலரும் பண் மலர கள் மலரும் – காசி:6 31/1
மேல்
நாவாயே (1)
கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
மேல்
நாழி (1)
உள்ளபடி இரு நாழி கொடுத்து அதில் எண்_நான்கு அறமும் ஓம்புக என்றார் – காசி:9 41/3
மேல்
நாள் (3)
கற்றை வார் சடை காசி பதியுளீர் கற்பம்-தோறும் கடை நாள் உலகு எலாம் – காசி:5 17/3
நம் மனை மக்கள் என்று ஏக்கறுப்பீர் உங்கள் நாள் உலந்தால் – காசி:7 34/3
குடியிருக்கும் புன் குரம்பை குலைந்திடும் நாள் கொலை கூற்றம் குமைத்த செம்பொன் – காசி:8 38/1
மேல்
நாளில் (1)
திருகு சின கூற்றின் எயிற்றிடை கிடந்தும் கடை நாளில் திரை ஏழ் ஒன்றாய் – காசி:6 30/1
மேல்
நாளே (1)
மாக்கள் எனவே முட அலவன் வளை வாய் அடைக்கும் மழை நாளே – காசி:11 45/4
மேல்
நாறு (2)
மழலை நாறு அமிர்தம் வாய்மடுத்து உண்ண – காசி:2 1/68
முருகு நாறு குழல் பொலம் கொம்பு_அனீர் முத்தர் வாழ் அவிமுத்தமும் நெக்கு உடைந்து – காசி:17 76/3
மேல்
நான்கினும் (1)
நா இடம் கொண்டு ஒருவன் முகங்கள் ஓர் நான்கினும் நடிக்கும் துரகத்தை விட்டு – காசி:17 84/3
மேல்
நான்கு (1)
உள்ளபடி இரு நாழி கொடுத்து அதில் எண்_நான்கு அறமும் ஓம்புக என்றார் – காசி:9 41/3
மேல்
நான்மறை (2)
அடுத்த நான்மறை முனிவரர் நால்வர்க்கும் அ மறை பொருள் கூற – காசி:4 7/3
உரைத்த நான்மறை சிரத்தும் ஐந்து_அவித்தவர் உளத்தும் வண்டு ஒரு கோடி – காசி:17 77/1
மேல்
நான்மறையும் (1)
கூற்று அடிக்கு அஞ்சி முறையோ என குலம் நான்மறையும்
போற்று அடி கஞ்சம் புகல் அடைந்தேம் உனை போல வைத்தால் – காசி:17 88/1,2
மேல்
நான்றன (1)
நான்றன திசை-தொறும் நறு நிழல் கதலி – காசி:15 57/27
மேல்
நானம் (1)
நானம் ஒன்று புயம் முச்சுடருமே நயனமா பொலியும் அகிலேசனே – காசி:17 78/4
மேல்